சகோ உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியது அதில் குறிப்பிட்டுள்ள தீர்ப்பு சொத்து பதிவு செய்து இருந்தால் போதுமானது.,...
@BalaMurugan-ur6ldКүн бұрын
Sir I need ur help
@sekarr16452 күн бұрын
இது மின்சார வாரியத்துக்கு வருமானம் இல்லை கோபாலபுரம் டு கோமாளிகளுக்கு தான் வருமானம் அதிகம்
@elangomohanaelangomohana77522 күн бұрын
Anna eanakku 116 eatuthaga
@asokan45303 күн бұрын
அப்படி என்ன முக்கிய அறிவீப்பு? ஊழல் சிறந்த வருவாய் துறை தமிழ்நாடு துறை.
@Suresh-v6w7w3 күн бұрын
Sir requests.... Keel veetla appa amma Mel veetla anna anni irukanga.. But meter merging pannitanga ... Separat door no and property tax. Iruku 2 property tax 2 eb line But merging😢.sir
அரசு ஊழியர் பென்ஷன் 10,000 வாங்குபவர்களுக்கு ஏன் 100 நாள் வேலை தருகிறீர்கள் அரசு ஊழியர்கள் வீட்டிற்கும் அரசு பென்ஷன் வாங்குபவர்களுக்கு 100 நாள் வேலையை ரத்து செய்ய வேண்டும் கம்ப்ளைன்ட் பசுமை.H. பெருமாள்
@mehindhi_art_world4 күн бұрын
Name pota ..........name pattern is not available please try a different one nu kekuthu ...enna anna panrathu
@mehindhi_art_world4 күн бұрын
Reply pannunga anna pls
@murugaraj27004 күн бұрын
Sir patta maruthal kovai eppa varum
@SWASTIK_VDFE5 күн бұрын
உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் உங்கள் அருகாமையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு இல்லை சான்று முதலில் பெற வேண்டும்,பின்பு சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழுக்கு என பிரத்ரேக பார்ம் உண்டு அதை வாங்கி முதலில் முழுவதுமாக எழுதி முடிக்க வேண்டும்,பின்பு அதை சார் ஆட்சியர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் அதை வட்டாட்சியருக்கு மாற்றி அமைப்பார்,பின்பு வட்டாட்சியர் அவர்கள் வருவாய் ஆய்வாளருக்கு மாற்றுவார், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலருக்கு மாற்றி அமைத்து அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிடுவார். பின்பு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கையை வருவாய் ஆய்வாளரிடம் சமர்ப்பிப்பார், வருவாய் ஆய்வாளர் ஒரு அறிக்கையை எடுத்து அதனை வட்டாட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பார், வட்டாட்சியர் ஒரு அறிக்கையை பதிவு செய்து அதனை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பார். பின்பு இரு நபர் வாக்குமூலம் பெறப்பட்டு உத்தரவானது சார் ஆட்சியர் மூலம் வழங்கப்படும், அந்த உத்தரவு உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும், பின்பு கிராம நிர்வாக அலுவலர் அதனை பிறப்பு இறப்பு பதிவேட்டில் பதிவேடு செய்வார். இவ்வாறு எனது பிறப்பானது பதிவு செய்யப்பட்டது, எனவே எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன்,இந்த வருடம் டிசம்பர் மாதம் கடைசியில் இந்த வாய்ப்பானது முடிகிறது. இந்த வாய்ப்பினை விட்டு விட்டால் பின்பு பிறப்பானது பதிவு செய்ய முடியாமல் போய்விடும்,எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.(பிறப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பவர் மட்டுமே)
@saravananparthasarathy62355 күн бұрын
2007 la ஒரு இடத்த ரெஜிஸ்டர் பண்ணோம்.ஆனால் ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆகி இருந்தது. இ சி போட்டு பார்த்தால் அரசு இதற புறம்போக்கு நிலம் என வருது.😢😢😢. பிலடிங் கட்ட ஆரமிச்ச போது corporationkaran வந்து இது அரசு நீர்நிலை பகுதி என சொல்லி தடுத்து நிறுத்திவிட்டான்.😭😭. 20 ஆண்டுகள் பத்திர பதிவு செய்யப்பட்ட நிலம் என்றாலும் இப்படி ஆகிவிட்டது😢. அனேகமாக காசு கேட்ப்பான் என்று நினைக்கிறேன். நீர்நிலை என்று கூறினாலும் அதற்க்கான அறிகுறிகளே இல்லை. சுத்தி சுத்தி வீடு கட்டிஉள்ளனர்
@NadrajanNadrajan-h1q5 күн бұрын
எப்படி அதை எடுப்பது
@ur_paun6 күн бұрын
Today enaku achi aana yono app la kuda katala
@muruganv27346 күн бұрын
இவன். Bjp. காரன்
@Tamilshorts20007 күн бұрын
Bro chennai la vara matingidhu bro
@senthilkumar-ob4dp7 күн бұрын
நேரத்தை வீணடித்துவிட்டனர்
@seethapadma897 күн бұрын
Otp apply pannum pothu just 15 second only display aguthu. Otp ya fill panna mudiyala
@murugesa41538 күн бұрын
விவசாயம் செய்திட தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற வழி வகை செய்ய வேண்டுகிறேன்
@thirunavukarasu85818 күн бұрын
You take EMI lone you must tie😂😂😂😂 no use
@BanuRs9 күн бұрын
இந்த மாதம் வரவில்லை சார்
@karthikarthi23999 күн бұрын
Yepadi apply panaradhu bro
@vgabishek315110 күн бұрын
எந்த வங்கி போனாலும் இல்லை என்று தான் சொல்கிறார்கள் யாரிடம்கேட்பது
@suganyarun2710 күн бұрын
Intha month cash varala bro
@ss974110 күн бұрын
Same😒😒
@panneerselvamangamuthu301110 күн бұрын
என்னதான் சொன்னாலும் லஞ்சம் வாங்க வழி வைத்திரூப்பார்கள். இந்த மாதிரி பதிவுகளால் ஒன்றும் பலனில்லை. பார்த்து விட்டோம்.
@revathiraju6910 күн бұрын
உங்களின் விளக்கம்அருமை அருமை .ரொம்ப நன்றி bro
@vmasilamanieee220311 күн бұрын
Waste video. Not clear
@Bhavana15Bhav11 күн бұрын
Anna school name muthikuduthaten athi mathunum eppadi solluga
@velumani542712 күн бұрын
இந்த அரசாணையின் பிடிஎப் பைலாக நீங்க போடுவீங்களா போட்டீங்கன்னா கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்
@sundarrathi782412 күн бұрын
அருமை
@EapenVasanthan-w6g12 күн бұрын
NACH (National automatic credit house ) do it honestly you are taken my money without my money is frad system
@EapenVasanthan-w6g12 күн бұрын
11 times 295 deducted 11*295=3245 cheated my money without my knowledge bank people doing frads
@gnanansamuel340614 күн бұрын
Because of this Stallin is going to loose in the 26 election. DMK failure confirmed.
@gokulv77715 күн бұрын
Bro epo tha pana athu nala tha unga video va pakuran 😢 BOI
@kamalaaric214216 күн бұрын
295 enaku today 6 tyms eduthu irukanga 2065 rs 😢
@gokulv77715 күн бұрын
Enna thu 6 time ma 😵💫
@SundarRajan-i6d16 күн бұрын
Bro ..Enna Ku customer id Ella bro ..how check
@vmv154416 күн бұрын
1990s born ku name include pannanum What documents we should take and go?