புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு சிக்கல் | land registation new rules | pattacitta பத்திரப்பதிவு

  Рет қаралды 7,371

Hi Tamil Tech

Hi Tamil Tech

Күн бұрын

Пікірлер: 19
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Ай бұрын
கடைகள் குடியிருப்பு வீடுகள் முன்பு உள்ள சாலைகள், நடைபாதைகள், குறுகலான சந்து தெருக்கள் மற்றும் கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 5 күн бұрын
2007 la ஒரு இடத்த ரெஜிஸ்டர் பண்ணோம்.‌ஆனால் ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆகி இருந்தது. இ சி போட்டு பார்த்தால் அரசு இதற புறம்போக்கு நிலம் என வருது.😢😢😢. பிலடிங் கட்ட ஆரமிச்ச போது corporationkaran வந்து இது அரசு நீர்நிலை பகுதி என சொல்லி தடுத்து நிறுத்திவிட்டான்.😭😭. 20 ஆண்டுகள் பத்திர பதிவு செய்யப்பட்ட நிலம் என்றாலும் இப்படி ஆகிவிட்டது😢. அனேகமாக காசு கேட்ப்பான் என்று நினைக்கிறேன். நீர்நிலை என்று கூறினாலும் அதற்க்கான அறிகுறிகளே இல்லை. சுத்தி சுத்தி வீடு கட்டிஉள்ளனர்
@balasubramanianv4419
@balasubramanianv4419 Ай бұрын
Go 540 revenue disaster management 2014
@Short_media_vlogs
@Short_media_vlogs Ай бұрын
Makkal irundha government income illa na government yenna panna poringa
@alagesan.skodaikanalcottag4074
@alagesan.skodaikanalcottag4074 Ай бұрын
இந்த G. O வேணும் சார் கிடைக்கும் மா
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 Ай бұрын
நத்தம் நிலம் 1948 லிருந்து பத்திரம் உள்ளது. பட்டாவிற்க்கு மனு நிலுவையில் இருக்கிறது. வேறு நடவடிக்கை என்ன எடுக்கவேண்டும் என்பதை தெரிவியுங்ள். நன்றி!
@lokeshj2511
@lokeshj2511 Ай бұрын
RTI pooduga
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 Ай бұрын
RDO
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 Ай бұрын
@@karupusamykongusathyamanga9677 Dro மட்டுமே அதிகாரம் படைத்தவர். மாநகராச்சி எனில் நிலநிர்வாக ஆணையம் சென்று அனுமதி பெற்று விண்ணப்பம் திரும்ப வரும்.
@SannasiSithar
@SannasiSithar Ай бұрын
Buy new house good for you lifestyle ❤❤
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Ай бұрын
@@southernpaperpackaging3352 நத்தம் கணக்கெடுப்பு காலம் 1985 முதல் 1999 வரை எடுக்கப்பட்ட பொழுது காலிமனைகள் Urban Land Ceiling நத்தம் நில உச்ச வரம்பு சட்டம் தனிநபர் 1000 சதுர மீட்டர் அல்லது கூட்டுக்குடும்பம் எனில் 2000 சதுரமீட்டருக்கு அதிகமான சொத்துக்கள் பட்டா எண் வழங்காமல் வருவாய் துறையால் கிராம புறம்போக்கு நிலமாக அறிவித்து பகுதிவாழ் நிலமற்ற குடிவாசிகளுக்கு வழங்க கையகப்படுத்தப்பட்டது. கிராம கணக்கு அடங்கலில் மட்டும் நடப்பு நில அனுபவஸ்தர் என்ற பெயர்களில் பகுதிவாழ் நிலமற்ற ஒரு ரேசன் கார்டுக்கு 100 சதுர மீட்டர் மட்டுமே பதிவு ஏற்றப்படும் அதற்கு தீர்வு சட்டசபை இலவச நத்தம் பட்டா அளிக்கும் தீர்மானம் தாக்கலாகி வெற்றி பெற்ற பிறகு அரசாணை ஆக வேண்டும். இல்லையெனில் தங்களுக்கு ஏமாற்றமே?. பட்டா எண் தற்பொழுது எங்கிருந்தும் எப்பொழும் இ சேவை வலைதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம், புல எண் வாரியாக, நத்தம், புல எண் உள்ளீடு உட்பிரிவு எண் உள்ளீடு செல்போன் எண் உள்ளிட்டு OTP பெற்று OTP பதிந்து சரிபார்த்து OK கிளிக் செய்து சமர்பிக்க அறியலாம். புல எண் உட்பிரிவு எண் வரவில்லை எனில் நத்தம் கணக்கெடுப்பின் பொழுது காலிமனை ஆகும்.
@VithiumMathiumAstrologyJC
@VithiumMathiumAstrologyJC Ай бұрын
ரயதுவாரி நிலத்தில் வாரிசுகளுக்கு பங்கு உண்டா?
@KalimuthuK-h2d
@KalimuthuK-h2d Ай бұрын
ஒரு நபருக்கு 3 சென்ட்தான் நத்தம் மனை பட்டா குடுப்பானுக
@VithiumMathiumAstrologyJC
@VithiumMathiumAstrologyJC Ай бұрын
@@KalimuthuK-h2dok
@VithiumMathiumAstrologyJC
@VithiumMathiumAstrologyJC Ай бұрын
அந்த 3சென்ட் ட sale பன்றப்போ அவரின் வாரிசுகள் கையெழுத்து போடணுமா ?
@KalimuthuK-h2d
@KalimuthuK-h2d Ай бұрын
@@VithiumMathiumAstrologyJC ஆமாம்
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Ай бұрын
First view
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,4 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,4 МЛН