Story inspiration - Episode 02 Promo
0:42
4 сағат бұрын
Story Inspiration - Episode 01
8:35
12 сағат бұрын
Story inspiration - Promo
0:57
12 сағат бұрын
Пікірлер
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 6 минут бұрын
❤❤❤❤
@MuthuPandi-jw5eo
@MuthuPandi-jw5eo 7 сағат бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா என்றும் உங்கள் ரசிகனாக நான் உங்கள் திரையில் பார்த்த படம் சொக்கத்தங்கம்..என் என்றால் எனக்கு வயது 29
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 7 сағат бұрын
எத்தனையோ நாள் உங்களை சந்திக்க தவமிருந்த எனக்கு ஒரு நாள் உங்களை AVM preview theatre ல் சந்தித்து பேசிய போது அடைந்த பரவசம் அலாதியானது. கலக்குங்க ராசா!
@ilavarasunarayanasamy
@ilavarasunarayanasamy 7 сағат бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரைக்கதை சக்கரவர்த்தி இயக்குனர் கே பி
@sooraj9498
@sooraj9498 21 сағат бұрын
master master dhan...semma!
@shankarvellichamtv2736
@shankarvellichamtv2736 21 сағат бұрын
Super sir Final Touch சும்மா நச்சுன்னு இருந்துச்சு Sir .
@Balasubramanian.R
@Balasubramanian.R Күн бұрын
முதலில் ...திரைப்படங்கள் பின்...பாக்யா .. பிறகு .....வெகுஜனங்களை மிக நெருக்கமாக சந்திக்கும் யூடியூப்...❤❤❤❤🎉🎉🎉🎉🎉வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சி சார்.கால இடைவெளி அதிகம்தான் என்றாலும்...நிச்சயம் பல விளக்குகள் ஏற்றப்படும்.அதில் நிறைய குடும்பங்கள் வெளிச்சம் பெறும்.வாழ்க பாக்யா சார்.
@vvmoorthi2353
@vvmoorthi2353 Күн бұрын
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயதில்லை... வணங்கி மகிழ்கிறேன்!
@vvmoorthi2353
@vvmoorthi2353 Күн бұрын
ஒரு சிறிய அனுபவத்தை கதையாக எப்படி மாற்றலாம் என்று தாங்கள் சொன்ன விதம் அருமை... நன்றி!
@RaJa-rf2zj
@RaJa-rf2zj Күн бұрын
Real life story sollirukinga yaaru solla maattaanga ninga vithiyasamana aallu tha sir
@murugamuruga4504
@murugamuruga4504 Күн бұрын
சார் முந்தானை முடிச்சு படம் இன்னும் பேசப்படுகிறது உங்கள் சிறப்பான படங்களில் அதுவும் ஓன்று ஆயினும் அந்த படம் பண்ணிய பேனர் A. V. M... பேசப்பட்டு கொண்டே இருக்குது தாங்கள் இன்னும் அது போன்ற பெரிய பேனர் களுக்கு நல்ல பீக்கில் இருந்த போது படம் பண்ணி இருந்தால் உங்களுக்கு சரிவு என்பதே இல்லாமல் இருந்து இருக்கும்... தயாரிப்பாளர் தேர்வில் கொஞ்சம் சறுக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்..
@ManoAustin
@ManoAustin Күн бұрын
Nice🎉
@jokesloganathan7023
@jokesloganathan7023 Күн бұрын
சூப்பர்
@Ramlakshman79
@Ramlakshman79 Күн бұрын
விக் நல்லா இருக்கு. But உங்க ஒரிஜினல் hair நல்லா இருக்கும்
@stsk1258
@stsk1258 Күн бұрын
❤❤
@punnamprasad6449
@punnamprasad6449 Күн бұрын
Hai Bhagyaraj Garu ❤❤❤
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram Күн бұрын
🙏🙏🙏🌻🌳
@vidhyasagar4260
@vidhyasagar4260 Күн бұрын
Sir telugu.. please or English..I don't know tamil.. please... please..
@editframes617
@editframes617 Күн бұрын
🎉
@SaravanaKumar-cp2kr
@SaravanaKumar-cp2kr Күн бұрын
Hi sir
@vasanth0x55tube
@vasanth0x55tube Күн бұрын
❤❤❤
@Surya-bk1lx
@Surya-bk1lx Күн бұрын
Video kelvi badhil again pls start sir
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 Күн бұрын
திரைக்கதை வசனம் k, பாக்யராஜ் ❤❤❤ சார் ❤❤
@mykuttistory
@mykuttistory Күн бұрын
ரொம்ப அருமை சார்.
@balabala7436
@balabala7436 Күн бұрын
Thank u sir i am ur fan sir உங்களை பாத்து தான் டைரக்டர் ஆசை வந்தது. எங்கும் வாய்ப்பு கிடைக்கல 100 மேல் கதை வைத்திறீக்கிறேன். 🙏🙏
@prabhakaran5196
@prabhakaran5196 Күн бұрын
ஹலோ sir
@clingam3
@clingam3 Күн бұрын
நல்ல மனிதர் நீங்கள் ஆனால் காலம் வெல்ல வில்லை .காரணம் உங்கள் நேர்மை
@MegnaAgarwal
@MegnaAgarwal Күн бұрын
i was born in 1997 sir, watched your movie and it is evergreen. u are one of the best directors/scriptwriter and actor india has.
@venkatprabhu9169
@venkatprabhu9169 2 күн бұрын
விக் வேண்டாம் sir நல்லா இல்ல
@Surya-bk1lx
@Surya-bk1lx 2 күн бұрын
Kindly pls start video kelvi badhil sir
@ilavarasunarayanasamy
@ilavarasunarayanasamy 2 күн бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 2 күн бұрын
மகிழ்ச்சி சார்... குடிப்பதை தவிர்க்க அரசாங்கம் ஏதாவது முயற்சி செய்திட... நாமும் நமது ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டும். எந்த விஷயத்தையும் தாங்கள் கூறும் போது வித்தியாசமான கோணத்தில் கூறி மனதில் பதிய வைத்து விடுகிறீர்கள் சார்.நன்றி வாழ்த்துகள் சார் 🌹 க.மோகனசுந்தரம் 8:34
@SelvaNayagi-n1w
@SelvaNayagi-n1w 2 күн бұрын
மை ஃபேவரிட் ஹீரோயினி ஊர்வசி
@foralllife5675
@foralllife5675 3 күн бұрын
Vaanga sir vaanga sir🫡🫡🫡🫡🫡
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 күн бұрын
✨இந்த காணொளி பார்ப்பதில் மகிழ்ச்சி 😄🙌
@jokesloganathan7023
@jokesloganathan7023 3 күн бұрын
சார் வணக்கம் நான் உங்ககிட்ட உதவியாளரா சேரணும். உங்கள் காமெடி எல்லாம் சூப்பர்
@kavin3170
@kavin3170 3 күн бұрын
Eandha mission india vukku eppo varum sir
@Ananthante
@Ananthante 3 күн бұрын
சார் என்னிடம் ஹாலிவுட் திரைக்கதைகள் உள்ளன தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா
@vvmoorthi2353
@vvmoorthi2353 4 күн бұрын
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது நன்மைக்கே... நன்றி!
@VelmuruganT-w2n
@VelmuruganT-w2n 4 күн бұрын
திருச்சிற்றம்பலம்,😊
@kasiraman.j
@kasiraman.j 4 күн бұрын
Erode soundhar sir nadippu kural attagaasam❤❤❤❤
@shanmugamarumugam4057
@shanmugamarumugam4057 4 күн бұрын
உங்கள் நிகழ்ச்சி ரொம்ப காலதாமதமாக வருகிறது. திரைக்கதை மன்னரான தாங்கள் இன்னும் நல்லலெவல்ல நிறைய சொல்லலாம் கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை சொல்லுங்க சார்.
@ponkarthikraghunath
@ponkarthikraghunath 4 күн бұрын
இடையே வரும் இசை தொந்தரவாக இருக்கு சார். அதை தவிர்க்கவும் .
@shankarvellichamtv2736
@shankarvellichamtv2736 4 күн бұрын
Sir when will post Next Episode ?? I am waiting sir .
@MuruganMurugan-q9g1z
@MuruganMurugan-q9g1z 5 күн бұрын
Nadipu thamiz
@MuruganMurugan-q9g1z
@MuruganMurugan-q9g1z 5 күн бұрын
@avsendhilkumar
@avsendhilkumar 5 күн бұрын
என்ன சொல்ல வாறார்ங்கிறது கடைசி வரை சொல்லலை கட் தொடரும் ..ஏன்?
@ManoAustin
@ManoAustin 4 күн бұрын
Screen play twist in 2nd part
@venkatesanhari2126
@venkatesanhari2126 5 күн бұрын
அன்பான வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@venkatesanhari2126
@venkatesanhari2126 5 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
@venkatesanhari2126
@venkatesanhari2126 5 күн бұрын
Happy new year 🎉🎉🎉sir 2025