அசை போட்டப்ப.. | Episode 03 | K Bhagyaraj

  Рет қаралды 4,577

Ungal K.Bhagyaraj

Ungal K.Bhagyaraj

Күн бұрын

Пікірлер: 48
@NatarajVenkatraman-i9r
@NatarajVenkatraman-i9r Ай бұрын
புரட்சித்தலைவரின் கலை வாரிசு தாங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது அந்தப் பெயர் வரலாற்றில் மறக்க முடியாது மறக்க முடியாது
@muralimurali2239
@muralimurali2239 29 күн бұрын
தலைவரே நன்றி
@raghuram2933
@raghuram2933 Ай бұрын
சூப்பர்
@GurusamyN-d7n
@GurusamyN-d7n Ай бұрын
சகோதரா, வாரிசு, ன்னாஎந்தவகை,, ஈர்ப்பு,, உங்கள்நினைவு, தெளிவுபடுத்தியது, நன்றி,
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Ай бұрын
தாவணிக் கனவுகள் திரைப்பட வளர்ந்த விவரங்கள் அருமையான தகவல் மற்றும் மலரும் நினைவுகள்
@tmsselvam8992
@tmsselvam8992 Ай бұрын
டிஎம்எஸ் ஐயா பற்றி ஒரு தொகுப்பு போடவும் சிங்கப்பூர் டிஎம்எஸ் ரசிகர்
@rameshrajg4045
@rameshrajg4045 Ай бұрын
அண்ணா வணக்கம் நடிகர் திலகம் புரட்சித்தலைவர் இருவர் பற்றி அனுபவம் பேச்சு மனச லயிக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் திறமையை அறிந்துதான் புரட்சித்தலைவர் உங்களை வாரிசு என்று சொன்னார் புரட்சித்தலைவரின் மனசுல இடம் புடிச்ச நீங்க எங்க மனசு முழுவதும் நீங்க தாங்க அண்ணா அன்புடன் உங்கள் தம்பி கரூர் ஜி ரமேஷ் ராஜ்
@editframes617
@editframes617 Ай бұрын
அவசர போலீஸ் 100 படத்தில் உதவி படத்தொகுப்பாளராக திரு மணிவண்ணன் திரு சுப்பு அண்ணன் அவர்களுக்கும் ஆசானாக மனதில் இன்று வரை நினைவில் வைத்துக்கொண்டு வலம் வருகிறேன் .நன்றி பல🙏🙏🙏
@mk-momentsoflife9368
@mk-momentsoflife9368 Ай бұрын
Ohhh உங்கள் தலைவர் அந்த காலத்திலேயே DJ MIX பண்ணிருக்கார் போல😅😅
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Ай бұрын
மகிழ்ச்சி சார் 🌹 சினிமா ஒன்றையே தங்களின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த... புரட்சித் தலைவர் மற்றும் நடிகர் திலகம் ஆகியோரது நினைவலைகள் சுவாரஸ்யமாக இருந்தது சார். தாவணிக் கனவுகள் அனுபவங்களை தாங்கள் கூறி கேட்டிருக்கிறேன். மக்கள் திலகத்தின் அவர்களோடான சந்திப்பு அனுபவங்களை தற்போது தான் கேட்டு ரசித்தேன். இன்னும் நிறைய விஷயங்களை கேட்க ஆர்வமாக காத்திருக்கிறோம் சார். நன்றி சார் 🙏 க.மோகனசுந்தரம்
@gunanavanee5984
@gunanavanee5984 Ай бұрын
பாக்யா வில் வந்த மன்மதராசா கதை சாந்தனு மூலம் வர ஆசை படுகிறேன் . வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் உங்க ஆளு குணசேகரன் கோவை
@mustaqshareef5466
@mustaqshareef5466 Ай бұрын
புரட்சித்தலைவர் போற்றப்பட்ட எங்கள் புரட்சித் திலகம் அவர்கள். எங்கள் பாசமிகு அண்ணன் எங்கள்
@shanmugarajrsraj3596
@shanmugarajrsraj3596 Ай бұрын
வணக்கம் அண்ணா நடிகர் திலகம் பற்றிய தகவல் ஏற்கனவே நீங்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன் . ஆனால் மக்கள் திலகம் பற்றிய தகவல் இதுவரை கேள்விப்பட்டதில்லை. திலகங்கள் திலகங்கள் தான் உங்களையும் சேர்த்து தான் அண்ணா 🎉🎉🎉🎉🎉 அன்புத் தம்பி திருவொற்றியூர் ஆர்.சண்முகராஜ் ❤❤❤❤❤❤
@vvmoorthi2353
@vvmoorthi2353 Ай бұрын
நடிகர் திலகம் அவர்களிடம் காட்டிய அன்பு... புரட்சித்தலைவர் மேல் வைத்திருந்த மரியாதை... எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டம் ஏற்படக்கூடாது என்று தாங்கள் எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்கு உரியது..! நன்றி! வாழ்க வளமுடன்...
@taminglish
@taminglish Ай бұрын
sir buy back your movies and release on your channel or in a physical copy with remaster..
@durairajsiva6106
@durairajsiva6106 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@kanmaniphotos6299
@kanmaniphotos6299 Ай бұрын
ஆசானே நீங்க எப்போ திரும்ப வெள்ளாங் கோவில் வருவீங்க வாழ்வில் ஒருமுறையாவது உங்களை பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை
@ezhumalaip165
@ezhumalaip165 Ай бұрын
Ivar pesum podhu skip pannave mudiyadhu that is k b sir.
@murugamuruga4504
@murugamuruga4504 Ай бұрын
Yes. 40 years to still i have stuned.
@haribioscope
@haribioscope Ай бұрын
Legend ( i ) இயக்கிய Legend....
@SubramaniV-o8f
@SubramaniV-o8f Ай бұрын
தங்கள் இயக்கத்தில் மீண்டும் படம் பண்ணுங்க சார்
@jokesloganathan7023
@jokesloganathan7023 14 күн бұрын
சார்,நான் உங்ககிட்ட உதவியாளரா சேரணும்.உங்க காமெடி புடிக்கும்.
@punnamprasad6449
@punnamprasad6449 Ай бұрын
Super
@thangarajkumar-f5b
@thangarajkumar-f5b Ай бұрын
புரட்சி தலைவரோடு தங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். அதை பகிர்ந்தாலே ஏகப்பட்ட எபிசோடுகளை விருந்தாக படைக்கலாமே... ஆவலோடு அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறோம்
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Ай бұрын
அருமை குரு🎉🎉
@bignewstamilchannel8135
@bignewstamilchannel8135 Ай бұрын
Makkal Thilagam Nadigar Thilagam Indian cinema number1 creativity Legend director K Bhagyaraj Sir Valga Valamudan thank you sir
@vijayakumar7377
@vijayakumar7377 Ай бұрын
புரட்சி தலைவர் அவர்கள் , திரைபயணத்திலும்,அரசியல் பயணத்திலும் , தான் கட்டமைத்த(Image) பிம்பத்திற்கு எவ்வித இடையூறும் நேரக்கூடாது என்று, அதாகவே மாறிப்போனார் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். தமிழகமும் அந்த புகழ் பிம்பத்திலிருந்து அவரை வெளியே விட விரும்பாமல் அதையே நிரந்தரமாக்கிவிட்டது .
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Ай бұрын
அவசர போலீஸ் திரைப்பட அனுபவங்கள் பொக்கிஷங்கள்
@ethirajbabu2138
@ethirajbabu2138 Ай бұрын
👌
@looser4433
@looser4433 Ай бұрын
Ungaloda movies romba intresta irrukum sir
@rdsathiah5399
@rdsathiah5399 Ай бұрын
Super sir...🎉
@DhanaLakshmi-oy9kn
@DhanaLakshmi-oy9kn Ай бұрын
❤🎉
@SathishKumar-hk4dt
@SathishKumar-hk4dt Ай бұрын
Dear Sir, I kindly request you to post more videos of your memories with MGR under a separate topic, such as "NINAIVIL VAZHUM VALLAL ." It would be wonderful to hear detailed stories and experiences that would inspire many admirers.
@sankarkumar1593
@sankarkumar1593 Ай бұрын
அரைமணி நேரம் பேட்டி போடுங்க.ஏன் பத்து நிமிஷம் போடுறீங்க.
@Praveen-gm5je
@Praveen-gm5je Ай бұрын
Araimanineram pottal athigam per Pargamattargal entruthan
@shankarvellichamtv2736
@shankarvellichamtv2736 Ай бұрын
சார் நல்ல மலரும் நினைவுகள்❤
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Ай бұрын
❤MGR ❤
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram Ай бұрын
இரட்டை திலகங்கள்
@sakthis2058
@sakthis2058 Ай бұрын
❤❤
@vidhyasagar4260
@vidhyasagar4260 Ай бұрын
Sir, please make it in telugu also.. please...
@shabeerahamed1602
@shabeerahamed1602 16 күн бұрын
நான் சூர்யா கார்த்தி மற்றும் உங்கள் ரசிகன். Kangua film cannot able to sit and watch. படம் நல்லாருக்குன்னு நீங்க சொன்னது உஙக மேல இருந்த மரியாதையே போச்சு. ஜால்ராவா மாறிட்டீங்க. உஙக பையனுக்கு அவஙக தரமாட்டாஙக.
@Kaipulla_2
@Kaipulla_2 Ай бұрын
முன்னாடி இருந்த டைரக்டர் யா இப்போ படம் பண்ண maatringa
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Ай бұрын
எல்லாம் சரி உங்களுடைய கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் படத்தை எப்போ தரப்போறீங்க சார்..!?
@isabiofficial8700
@isabiofficial8700 Ай бұрын
hi anna, i was born in 1983. Tell about your 1983 year success
@looser4433
@looser4433 Ай бұрын
Hallo sir ungala romba pudikum sir oru time achi unagala meet panna vaipuu keddikuma sir
@vivekanandrkb1036
@vivekanandrkb1036 Ай бұрын
Name Vivekananda studied ba journalism in Madras Christian college Chennai Tamil nadu native Madurai interested in acting
@looser4433
@looser4433 Ай бұрын
Sir ennaku age 25 sir ungalta irunthu advice venum sir sola mudiumaa
@goodiee3936
@goodiee3936 Ай бұрын
Super sir
Story Inspiration - Episode 01
8:35
Ungal K.Bhagyaraj
Рет қаралды 3,2 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
அசை போட்டப்ப.. | Episode 01 | K Bhagyaraj
9:26
Ungal K.Bhagyaraj
Рет қаралды 13 М.
அசை போட்டப்ப.. | Episode 02 | K Bhagyaraj
8:14
Ungal K.Bhagyaraj
Рет қаралды 6 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН