Пікірлер
@VenkatramanSingaram
@VenkatramanSingaram 2 сағат бұрын
😂❤😂❤❤❤❤❤❤❤❤❤
@venkatesan.d9270
@venkatesan.d9270 10 сағат бұрын
நான் அடிக்கடி இரவில் கேட்கும் பாடல். இன்று பகலில் . ஜெயச்சந்திரன் ஆன்மா சாந்தி அடையட்டும்.‌ அற்புதமான பாடகர்!
@vaseer453
@vaseer453 14 сағат бұрын
என் சிறிய வயதில் இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் அப்படியே மெய்மந்து நின்று விடுவேன். Arm💪
@ksjayabal7081
@ksjayabal7081 22 сағат бұрын
கேட்க இனிமை
@RathnamArasarathnam
@RathnamArasarathnam 23 сағат бұрын
Super song
@arumugamondimuthu9877
@arumugamondimuthu9877 Күн бұрын
மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்
@KanchanaK-p4j
@KanchanaK-p4j Күн бұрын
Yaerkanavae geminiyin kural a.m.raaja. .... P.b.srinivaas poruthamaka irukkum seerķazhi kural ilgemini padal mika arputham aanaaliruvar kural gemini kku mikavum porùtham seerkazhiyaŕin kuralum kaetkava vaendum mika arputhampadalum arputham
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 Күн бұрын
ஈஸ்வரி இல்லை மக்கத்தா அன்பு ஆமை இன்பம் ஈசல் உலகம் ஊன்சல் எறும்பு ஏற்றம் ஐந்து ஒட்டகம் ஓனன் ஔவையர் ஆனந்தன் அறிவழகன் முட்டாள் மூன்றுமுகம் இதயம்பொல்லதது இதயம் பார்க்கிறது இன்பமயம் டைப்பு அடித்து பழகுகிறன். உசிலைகண்ணா. 20.1.25 வணக்கம்
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 Күн бұрын
இந்த படம் தமிழ்த்திரைஇல் இல்லை
@NagarajanAakash-kx4hx
@NagarajanAakash-kx4hx Күн бұрын
எல்லோருக்கும் எல்லாம் அமைத்து விடாது இந்த பாடலின்‌வலி எல்லோருக்கும் புரியாது
@rajasekaranp6749
@rajasekaranp6749 Күн бұрын
🌹உள்ளத்தில் நூறு நினை த்தேன்?உன்னிடம் சொல்ல தவித்தேன்?ஆசை கோடி பி றக்கும்?ஆசை கோடி பிறக் கும்?அச்சமோ சொல்லாம ல்?என்னை தடுக்கும்?வாழ் வில் சலிக்க,மறந்த பாடல்.🎤🎸🍧🐬😝😘
@r.a.j.a.n.r.g1212
@r.a.j.a.n.r.g1212 Күн бұрын
வருடங்கள் பல கடந்தாலும் பாடலின் இளமை அலையாய் திரும்பி வந்து மனதில் மோதுகின்றன. மறுபடியும் அலை போன்று திரும்பி வரும். ஆனால் பாடியவர் தான் காலத்தின் வாழ்க்கை பயண அலையில் அடித்து செல்லப்பட்டு விட்டார். நாமும் அந்த அலையில் செல்லும் வரை இந்த அலைகள் திரைப்பட பாடலின் அலையில் நனைந்து மகிழ்வோமாக. ஓம் சாந்தி ஜெயசந்திரன் அவர்களே. நன்றி
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Күн бұрын
Delhi Pan Pan Jaykathan PLO I’m Wallpaper Thas’s O Vithijabaskaran Money 💴 Nakuru Pan Arum Hat The yyy Pandijarveddu Verr Sell Bask Blamlywmpin Killing y Pandijarveddu muqsaf USA Pandijarveddu The born Shit Shothimalar O Y Pandijarveddu Vallipuram Thuseselvam Kily Srisa Kol Killing O Kala Malvinas Kalvijakadu Srisa ya I’m Urval I’m only making like 👍
@shantharavinthiran6177
@shantharavinthiran6177 Күн бұрын
In this vdo sivaji resembles Actor Surya.
@youtubepat1-pm6hv
@youtubepat1-pm6hv 2 күн бұрын
are there lyrics in english for this song to sing?
@manimurugu3819
@manimurugu3819 2 күн бұрын
கோடிமுறை கேட்டாலும் குறையில்லா இன்றும் புதிதாய் இருக்கும் பாடல் இதுவன்றோ
@rangasamyk4912
@rangasamyk4912 2 күн бұрын
கேட்கும் போது மெய் மறந்து விடுவேன் 19 .1..25
@AgniNetra
@AgniNetra 2 күн бұрын
😂.. கொஞ்சம் பயமாத்தான் இருக்கு... விட்டுட்டு ஓடிட்டா பிரிவு தாங்காது இல்ல..
@ramalarani3341
@ramalarani3341 2 күн бұрын
🎉🎉🎉❤❤
@kalyanasundaram-sc2ry
@kalyanasundaram-sc2ry 3 күн бұрын
அந்த காலத்து சந்தோஷ மானமலறும்நினைவு. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ericALAGAN
@ericALAGAN 3 күн бұрын
Manohar appears as a nice man in this song. You don't see that often. These old songs are the best. Thank you, Mr Manivannan. 🙏🙏🙏 இந்தப் பாடலில் மனோகர் நல்ல மனிதராகத் தோன்றுகிறார். நீங்கள் அதை அடிக்கடி பார்க்க மாட்டீர்கள். இந்தப் பழைய பாடல்கள் சிறந்தவை. நன்றி திரு மணிவண்ணன்.
@SurfireAbraham
@SurfireAbraham 3 күн бұрын
Where can I see this movie
@sandanadurair5862
@sandanadurair5862 3 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 620 படம் - உத்தமி பெற்ற ரத்தினம் 1960 இசை - T. சலாபதி ராவ் பாடியவர் - P. சுசீலா இயற்றியவர் - அ. மருதகாசி பாடல் - தேடிடுதே வானமிங்கே தேன் நிலவே தேடிடுதே வானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ தேடிடுதேவானமிங்கே தேன் நிலவே நீ போனதெங்கே தேன் நிலவே நீ போனதெங்கே

@krishnamadhesu
@krishnamadhesu 3 күн бұрын
i am hearing this song after 55 years.Thanks Vembar 😊😊
@srinivasankv5788
@srinivasankv5788 3 күн бұрын
Thank you so much vembar sir.ple ase posts 1950 1960 1970 songs . especially those songs gives mind relax action.
@AnwarBasha-lv6pu
@AnwarBasha-lv6pu 3 күн бұрын
எஸ் எம் அன்வர் பாட்சா ஆம்பூர்
@AnwarBasha-lv6pu
@AnwarBasha-lv6pu 3 күн бұрын
ராணி அவர்களின் அருமையான குரல்
@THAMILANDA-bg6fu
@THAMILANDA-bg6fu 3 күн бұрын
காலத்தால் அழியா பாடகர் அய்யா ஜெயச்சந்திரன்
@AshokSinghsardhar
@AshokSinghsardhar 3 күн бұрын
இந்த பாட்டு எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பாட்டு ஹிந்தியில் சாத்தியம் தாய் படம்
@MikeAndy-f3y
@MikeAndy-f3y 3 күн бұрын
We miss you very badly P.Jayachandran Sir. (He died on 9/1/2025)
@vsaravananvsaravanan8593
@vsaravananvsaravanan8593 4 күн бұрын
Padalin arambathil vasanam athiga neram varuvathu, anegamaga intha oru padalaga than irukumm entru kanippu seikiren. , It is TRUE.
@ChandranKrishnan-n3p
@ChandranKrishnan-n3p 4 күн бұрын
Great music by msv really stunning this is all in the year 1970 it's in believe able
@pmtenson7155
@pmtenson7155 4 күн бұрын
இது.மலயாளபடம்.தமிழ் டப்பிங்க்..ப்ரேம்நஸீர்.
@Thangaraj-zd7pj
@Thangaraj-zd7pj 4 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@ChandraChanda-vi1pt
@ChandraChanda-vi1pt 4 күн бұрын
Miga:um.nall.paddalgal😊
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y 4 күн бұрын
Pandijarveddu yy Ed Paspyyyeeeed Oo Jim y Vallipuram o Kalv Ok da O I’m I’d Badly Bihind Mfr Badly It sa E P was nd Y Iyar Iyaryy Yay Shanty Shany O Velupellai Shay Ms Murder Bad badkjao Ugh sa U was us Pedal Nakuy Shay Kily Badly Badkaran yy K Ramav 9 O land y Suba E e W Ithyy But E Yy Nakuru
@vasanthyramaswamy3025
@vasanthyramaswamy3025 4 күн бұрын
சாவித்திரியின் ரசிகை நாகேஸ்வரராவ் பார்க்க சிறுவயதில் எவ்வளவு ஆசைப்பட்டார் அவருடள் நடிக்கையில் அவர் எவ்வளவு சந்தோஷபட்டார் என நினைப்பேன் எனமனதைவிட்டு நீங்காத சாவித்திரி எனவயது 81
@sirajuddeenmh6683
@sirajuddeenmh6683 4 күн бұрын
கவிதா கண்ணதாசன் கே எம் வீ P B S & ஜமுனா ராணி 1952
@sirajuddeenmh6683
@sirajuddeenmh6683 4 күн бұрын
உங்கள் சேனலில் மட்டும் எப்பவும் பாடலாசிரியர் இசை அமைப்பாளர் பின்னனி பாடகர் எந்த விபரம் இல்லை ஏன்
@banusubbaiyah5847
@banusubbaiyah5847 5 күн бұрын
ஏதோ நினைவுகள் எங்கெங்கோ அழைத்து செல்கிறது மலரும் நினைவுகள்
@fernandosp85
@fernandosp85 5 күн бұрын
Ever green nice song...
@Idappadi-akbar
@Idappadi-akbar 5 күн бұрын
அனிதா குகா மகி பால் நடித்தது
@mjayakumar5873
@mjayakumar5873 5 күн бұрын
Super songs
@megandorai
@megandorai 5 күн бұрын
What a evergreen song by late legend Jayachandran Aiyya. My all time favourite song.
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 5 күн бұрын
One, to, ten, paadal, thankyou, Vembar,manivannan,supper,song,thankyou,SSR,onesmoresong
@sekarsekar2081
@sekarsekar2081 5 күн бұрын
🎉
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 5 күн бұрын
பாடகர் ஜெயச்சந்திரனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது!
@veerakumar4884
@veerakumar4884 5 күн бұрын
K. A. Thangavelu