1972-73 காலக்கட்டத்தில் நெல்லை ஸ்ரீ ரத்னா திரை அரங்கில் வெளியானது நினைவில் இருக்கிறது
@rangasamyk49122 жыл бұрын
M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையில் உருவான அற்புதமான பாடல். தங்கச்சியின் திருமண ஊர்வலக் காட்சிகளை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை சகோதரர் ஸ்தானத்தில் இருந்து திருமால் நடத்தி வைத்ததை ஒப்பீடு செய்து பாடும் பாடல் அருமை தங்கயின் திருமணத்திற்கு அண்ணன்களின் கல்யாணக் கச்சேரியையே பாடலில் நடத்திக் காட்டிய விதம் பாடலை மேலும் மெருகூட்டுகிறது
@salilnn56622 жыл бұрын
TMS 🌼 S.Govindarajan 🌺 MSV 🌹 Super song 👌👌
@lakshmimurali80642 жыл бұрын
Oru kaalathil Ceylon radio vil adikkadi olittha padal. Meendum ketka vaittha vmv avarhallauku nandri/by/RM.Dharan
@gnanakumaridavid18012 жыл бұрын
டி எம்எஸ் சீர்காழி பாடிய இனிய பாடல் கவிஞர் கண்ணதாசன் தான் எல்லா பாடல்களையும் எழுதியுள்ளார் எம் எஸ் வி இசை அற்புதம் மிக அருமையான பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்
@helenpoornima51262 жыл бұрын
சூப்பர் பாடல்! அட்டகாசமானப்பாடல்! மங்களகரமான கல்யாணப்பாடல்! டிஎம்எஸ்சும் சீர்காழியும் பாடிடும் மதுரை மீனாட்சியின் கல்யாணப்பாடல்! மதுரைக்குப்பெரும் புகழ் சேர்த்தப்பாடல்! ஆஹாஹா! ஜெய்சங்கரின் படம்! நாதஸ்வரங்களும் மேளதாளங்களும் அற்புதம்!எம்எஸ்வீ ஐயாவா கொக்கா?!?! அருமை ! கேட்டிட்டே இருக்கலாம்! இதுக்கு வீடியோ இல்லையாங்க?!?!?! நன்றீ 👸
@rajendranthangayan5567 Жыл бұрын
😊😊😊
@janakyraja41812 жыл бұрын
Love this song for it's lyrics. TMS and Seergazhi superb combination. Thanks for the upload.
@natchander44882 жыл бұрын
A Beautifull song ! Sweet majestic singing by T M S Seerkazhi govindarajan ! Excellent lyrics by Kannadasan ! Lovely music by M S Viswanathan ! A nice upload ! FRIENDS ! !
@sornavel67492 жыл бұрын
T6
@mangalamsiva11498 ай бұрын
ஆஹா அருமையான பாடல். எங்கள் ஊர் மதுரையின் யெருமையைக் கூறும் பாடல். நலமாக இருக்கிறீர்களா நண்பரே. அழகான உங்கள் விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சி தந்தது. உங்கள் அற்புதமான ஆங்கில விமர்சனம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்