Пікірлер
@parakandiah8749
@parakandiah8749 6 минут бұрын
Hi Thambi, The first line of this episode title means Sampanthan left a legacy. He leaves no legacy.as far as the Tamil nationalists are concerned. TE Tamils do not need another Sampanthan.to waste another epoch period like that of Sampanthan's. In the name of democracy the TE Tamils are fooled because of their political illiteracy of Tamils said to have high general literacy .Unless democracy is 100% genuine , ruling party MP's cannot be the true representatives of people. So criticising Ranil as not an elected president holds not true. There is no leader competent as Ranil in Sri Lanka now.
@vipulan
@vipulan Сағат бұрын
Good roundup of Sri Lanka news and views
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 сағат бұрын
If Ranil win, all thieves will save.
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 3 сағат бұрын
வெள்ள வேட்டி கள்ளன் கள் யாருமே வேண்டாம் புதிய கட்சி உருவாகி புதிய தலைமுறைக்கு வழங்க வேண்டும்
@RAP18
@RAP18 3 сағат бұрын
ஜனாதிபதி பதவி காலம் 5 வருடம் தான் இதை உச்ச நீதிமன்றம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிக்கு 2019 ல் கூறுவிட்டது நீங்கள் சொல்லுவது போல் என்ன துணிச்சலான முடிவெடுத்தார் ஊழல் செய்ய பட்ட பணத்தை கண்டுபிடிச்சி அதை அரச நிதியாக்க ஏதாவது துணிச்சலான முடிவெடுத்தாரா அல்லது ஊழல் செய்தவர்களை ஆசுவாச படுத்தவும் வறிய மக்களின் வயிற்றில் அடித்து தனது பதவி கதிரையையும், காலத்தையும் பாதுகாக்க துணிச்சலான முடிவெடுத்தாரா எடுத்த முடிவு நாட்டு எடுத்தல்ல மாறாக கதிரைக்கு எடுக்கபட்டது என்ன கவலை என்றால் தாங்களே இதை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான கருத்தை வெளியிடுவது தான்
@rl5914
@rl5914 3 сағат бұрын
Thank you 🙏🏻
@helmutpaul8757
@helmutpaul8757 5 сағат бұрын
Thank
@user-mq6qi3pc3p
@user-mq6qi3pc3p 16 сағат бұрын
Samantha.iyavin.Aatmasaantiadayattum
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
22 வருடம் சம்மந்தனுக்கு வாக்கும்போட்ட முட்டாள் கூட்டம் தமிழர்கள்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 17 сағат бұрын
சம்பந்தர் மனித இனத்தின் சாபக்கேடு
@segarramasame50
@segarramasame50 19 сағат бұрын
Next samantan sumanteran
@selliahtharma5866
@selliahtharma5866 23 сағат бұрын
😂😂😂
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Күн бұрын
Bank of Ceylon விக்னேஷ் வரன்.கிளிவேட்டி தங்கதுரை இவரின் கை வேலைகள்
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Күн бұрын
சம்பந்தன் loose man
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Күн бұрын
கவலை இல்லை
@padmanathan1c221
@padmanathan1c221 Күн бұрын
Nasama pongada😂
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Күн бұрын
இந்த தமிழின தலைவர்களைவிட சிங்கள தலைவர்கள் சிலர் மேல்.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Күн бұрын
முதலில் நீ வாயை மூடு.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Күн бұрын
91 வயது வரை இருந்தென்ன பிரயோசனம்?
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Күн бұрын
இருந்தென்ன லாபம்
@chrissteeban9369
@chrissteeban9369 Күн бұрын
Arumai anna❤
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Күн бұрын
90 வயதுமட்டும் வாழ்ந்துயிருக்கிறார் ல்லவர்யில்லையென்பதை ஏற்க்முடியாது எனவே ஆழ்ந்தயிரங்கள்
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Күн бұрын
பிரிக்கப்படாத. இலங்கைத்தீர்வுதான்யென்பதுதான்யுன்மை
@shanmugarajahshanmugarajah2343
@shanmugarajahshanmugarajah2343 Күн бұрын
உமக்கு வேறு விசயமில்லையா?சம்பந்தன் செத்துவிட்டான் தெரிந்த விடயம்தானே.
@user-lf2wn7df6y
@user-lf2wn7df6y Күн бұрын
Losan.91.vayathilum.sammanthanin.puththivaliseththam.annapan???.columpela.erunthu.condu.veliyaddu.sethivaseppavanuku.annatharuyom.
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Күн бұрын
நன்றி சகோ
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Күн бұрын
அது காதலாம் எலே(சிறுவனும்,சிறுமியும்)
@nathangowri9927
@nathangowri9927 Күн бұрын
செய்தி வாசிப்பு அருமை லோஷன்
@nathangowri9927
@nathangowri9927 Күн бұрын
!மறைந்த அரசியல் வாதியும் ராஜ தந்திரியுமான இரா சம்பந்தன் அவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றவர்.இவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென தமிழர்கள் பிராத்திக்க வேண்டும்.என்ன குறை இருந்தாலும் இறப்பின் பின் நல்லவற்றையே சிந்திக்க வேண்டும்
@nathangowri9927
@nathangowri9927 Күн бұрын
Thankyou
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Күн бұрын
அரசுக்கு முட்டுக்கொடுத்ததே இதே பம்பல் சம்மந்தனின் வேலை. இவரைத் தேசியத் தலைவராக தமிழர்கள் என்றும் ஏற்றதில்லை
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Күн бұрын
அது சிறுமியும் சிறுவனும் அல்ல விடலையும், பேடும்
@naliguru
@naliguru Күн бұрын
Omg what happened to the kuds?? Why jumped from 67th floor.? 🙄🙄🙄💔💔💔😢😢😢😢
@rl5914
@rl5914 Күн бұрын
Thank you 🙏
@chandramohan8608
@chandramohan8608 Күн бұрын
Thanks ❤🙏
@shanmugagobal
@shanmugagobal Күн бұрын
Aiyaiyo enna kodumai
@ashfaqashfaq4033
@ashfaqashfaq4033 Күн бұрын
THANKS LOSHAN
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 күн бұрын
நாம்⛰️🕌⛪🌋இலங்கையர்
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 2 күн бұрын
ஹலோ நீங்க திரும்ப திரும்ப சம்பந்தன் பத்தி பேசுற ஏன்? என்ன தான் 91 வயசு புடுங்கி விடடார் பதவி சுயநலம் பரம்பரை க்கு சொத்து செய்து இருக்கு இந்த நாய் சாகும் போது ம் பதவி ஆசை நாய் இவன் இருந்து தமிழ் மக்களுக்கு அப்பு தான்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Күн бұрын
நாய் நன்றியுள்ள பிராணி ஆகவே சம்பந்தன் ஜ நாயுடன் சம்பந்தப்படுத்தி நாயை கொச்சைபடுத்தாதீர்கள் என தாழ்மையுடன் கேட்கின்றேன்.
@SribalanArumuhasamy-nc9lw
@SribalanArumuhasamy-nc9lw 2 күн бұрын
அடுத்தது மாவை அப்பதான் தமிழனுக்கு மீட்சி அதற்கு பிறகு சிவஞானம் &சுமந்திரன் பேசாமல் போவினம்
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 2 күн бұрын
சம்மந்தன் தமிழின துரோகியே தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை எனது ஜம்பதாண்டு வாழ்கையில் சம்மந்தன் தமிழர்களுக்கு செய்ததாக எதுவும் இல்லை .துரோகங்களே அதிகம்.
@KIRANKUMAR-rq2pr
@KIRANKUMAR-rq2pr 2 күн бұрын
🙏🙏🙏
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 2 күн бұрын
Ivan oruTHUROKI
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
Please let me know His doughter and son Working where
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
Next sumantran😂😂
@zukanthana1387
@zukanthana1387 Күн бұрын
😂
@suthagarkunaseelan1966
@suthagarkunaseelan1966 2 күн бұрын
I like to sampthan ded 😂😂
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 2 күн бұрын
உலகம்தான் தமிழனை இலங்கையில் கருவறுத்தது. இதற்கு ஒத்துழைத்தவரை உலகம் புகழும்தானே. அனேகமான பேட்டியளிப்புகளின் போது சம்பந்தர் தலையை கவிழ்ந்துதான் கதைப்பார் . எதையோ மறைத்து பொய் சொல்பவர் மாதிரி.
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 2 күн бұрын
சம்பந்தன் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு என்று வாயால் வடை சுட்டவர். முழு செயற்பாடும் சுயநல நோக்கோடு திட்டமிட்டு நடந்தவர். விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியது ஒன்றே போதும் இவரது சிங்கள எஜமானர்களை திருப்திப்படுத்தும் செயல்.என்ன புலமை இருந்தாலும் இனத்திற்கு எதிராக செயற்பட்டமை மன்னிக்க முடியாத ஒன்று. திருகோணமலை அபகரிக்கப்படடது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா. அரசியல் நாகரீகப் பேச்சு என்பது வெறும் முகமன் பேச்சு போலியானது. தங்களையும் மற்றவர்களையும் முட்டாளாக்கும் ஏமாற்றும் செயல். வரலாறை மறைத்து வருங்கால சந்ததிக்கு நடந்தவற்றை இருட்டடிப்பு செய்யும் செயல்.
@jul3202
@jul3202 2 күн бұрын
மாமனிதன் சம்பந்தன்இனங்களின்ஒற்றுமையைவிரும்பியசிறந்த தலைவன் அவருக்குஎனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்
@surendrasooriyashankar6898
@surendrasooriyashankar6898 2 күн бұрын
உண்மைக்கு திரு. லோசன் அவர்களின் பேச்சு அருமை.