ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் ? பொது வேட்பாளர் ? கட்சி வழக்கு - Sumanthiran Press Meet Jaffna | May 27

  Рет қаралды 1,304

ARV Loshan News

ARV Loshan News

Ай бұрын

#jaffna #sumanthiran #ranilwickremesinghe
ஜனாதிபதியுடன் ஒரே மேடையில் ? பொது வேட்பாளர் ? கட்சி வழக்கு - Sumanthiran Press Meet Jaffna | May 27
பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை அடுத்தமாதம் 9 ஆம் திகதி யாழில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் அனைவரையும் பங்கெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை
என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 18
@pirasannabala2777
@pirasannabala2777 Ай бұрын
உங்கள் செய்திகளுக்கும் தகவல்களுக்கும் மிகவும் நன்றிகள் அண்ணன்
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 Ай бұрын
மகள்களுடன் போசுவதாக நல்லா நடிக்கிறார் எனி கஷ்ரம் சு.ம
@rl5914
@rl5914 Ай бұрын
Thank you 🙏🏻
@pirasannabala2777
@pirasannabala2777 Ай бұрын
நான் பாலபிரசன்னா பூந்தோட்டம் வவுனியா
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
கே.பி வேட்பாளர் போடலாம்❤
@kodda152
@kodda152 Ай бұрын
காவாலை நண்டு😅😅😅
@shansiva4645
@shansiva4645 Ай бұрын
தமிழனின் 2சங்கி இந்தியாவில் சட்டத்தை காசு கொடுத்து வாங்கினார்?
@SANKARSANKAR-tg4pb
@SANKARSANKAR-tg4pb Ай бұрын
முப்படை கட்டி போராடியபோதும் கிடைக்காத தீா்வு பேச்சுவாா்தையில்
@User19659
@User19659 Ай бұрын
Reel boy!
@kurukuru4514
@kurukuru4514 22 сағат бұрын
Uonatu,kauttu,sumanthiran,avarkaloa,sinkalattukku,uoram,uoddiyatupotum,tamile,makkalukku,saitatu,potum,eini,tomato,poipasum,towelling,saiyavom
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 82 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,9 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН