Пікірлер
@Dharshan786
@Dharshan786 16 минут бұрын
🙏🏻sir. 👌🏻.
@sivananthan3101
@sivananthan3101 34 минут бұрын
❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI VETRI YENDRUM 🙏🙏🙏🙏🙏
@anandhraj2006
@anandhraj2006 44 минут бұрын
வணக்கம் குருஜி 53:00 இந்த ஜாதகம் வெளிநாட்டில் இருக்கிறார் ஆனால் 12ஆம் இடத்தைசனி பார்வையில் பாபத்துவம் தானே ஜயா😢😢
@kannamavlogs159
@kannamavlogs159 48 минут бұрын
Super. Guruji arumaiyana vilakkam
@தமிழ்ஸ்ரீராமஜெயம்
@தமிழ்ஸ்ரீராமஜெயம் Сағат бұрын
குரு ஜி வணக்கம்.. சுனாமி யில் இறந்தவர்கள் மற்றும் corona வில் இறந்தவர்கள் jaathagam இருந்தால் pathividavum
@blackyjacky96
@blackyjacky96 Сағат бұрын
Loosu thevidiya paiya poda ..punda....ella masamum onu dhan solran potta
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Сағат бұрын
Vanakam Guruji jothidathil ulla pala nunukangalai engaluku therinthu kolla Intha pathivu arumai guruji valthukal thambi 🙏🙏🙏
@user-gc7xu4zl6c
@user-gc7xu4zl6c Сағат бұрын
வணக்கம் குருஜீ. குரு உடன் இணைந்த சுக்கிரன் சுபத்துபம் அடைந்து 8 /10/12:இடம் சுபத்துபம் அடைந்து. வெளிநாடு /வெளிமாநிலம் வாசம். சிம்ம லக்னத்திற்க்கு அவயோகாதிபதியான சுக்கிரன் நான்காம் இடத்தில் அமர்ந்து. சனி செவ்வாயால் பார்க்கப் பட்டு. தனது திசா புதன் புக்தியில் ஆதி பத்திய பலன்களால். வெளிநாடு வெளிமாநிலம் வாசம் தந்து தனது காரகத்துவத்தால் காதல் வலையில் சிக்கவைத்து மனதையும் வாழ்க்கையையும் தொலைத்த .ஜாதகி
@nikithanrenu3255
@nikithanrenu3255 Сағат бұрын
2 ம் அதிபதி 6 இல் மறைவு, 7 ஆம் இடம் சனி செவ்வாய் ஆல் பாதிப்பு. 7 இல் சனி, ஏதோ ஒரு வகையில் ஏற்ற தாழ்வுடன் திருமணம், ஒரு வேளை வெளிநாட்டு மணமகன், living together il இருக்கலாம்.
@palanikumar7
@palanikumar7 29 минут бұрын
@@nikithanrenu3255 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?
@SivaKumar-de8wb
@SivaKumar-de8wb Сағат бұрын
Super guruji exalend
@saravananearakalai37
@saravananearakalai37 Сағат бұрын
12:16 simmam
@vedlak1470
@vedlak1470 2 сағат бұрын
You are right. Sani in simmam, soorian neecham in thulam but, guru in dhanusu.
@karthigap5774
@karthigap5774 2 сағат бұрын
❤niraivana live ayya..nandrigal
@user-dg1mm8ki3w
@user-dg1mm8ki3w 2 сағат бұрын
மிதுனம் 6:20
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 2 сағат бұрын
வணக்கம் குருஜீ.அஷ்டம சனியில் குடும்பம் பிரிவு . குடும் பாதிபதி புதன் 6ல் .சுக்கிரன் குரு சேர்க்கையினால் தாம்பத்ய சுகத்தில் ஈடுபாடில்லை. சந்திர அதியோகத்தில் லக்னாதிபதி சூரியன் மற்றும் புதன் உள்ளனர். 8 12 சுபத்துவம் .இவர் வெளி நாட்டில் வசிப்பார்.
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 2 сағат бұрын
வணக்ம் குருஜி🎉❤
@PerumPalli
@PerumPalli 2 сағат бұрын
❤❤❤❤
@Balaji_2001
@Balaji_2001 2 сағат бұрын
தகாத திருமணம் சுக்கிர தசை சனி புத்தியில் ஏற்பட்டு தற்போது புதன் புத்தியில் பிரிவை தந்திருக்கும்.
@palanikumar7
@palanikumar7 27 минут бұрын
@@Balaji_2001 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?
@gopalakrishnankarthikeyan9842
@gopalakrishnankarthikeyan9842 2 сағат бұрын
Marriage happened in astama sani time and now it is in complete problem. Second marriage will occur.
@kannitheevujeevarasi
@kannitheevujeevarasi 2 сағат бұрын
lagnam m saetthu sonneenga na nallaa irukkum ayyaa
@nambinarayanan2851
@nambinarayanan2851 3 сағат бұрын
சனி, செவ்வாய் குரு வீட்டிலிருந்து 8ல் சுக்கிரனை பார்க்க சுக்கிர புத்தியில், கடன் ., விபத்து மனக்கவலை தூங்கலங்க. அனுபவம். இதுதான் குருஜி. நடந்தத அப்படியே செல்லீட்டாரு.
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 3 сағат бұрын
ஐயா ராகு | கேது போல மற்ற 7 கிரகங்கள் அதன் தசையில் அதனுடன் இணைந்த கிரகத்தின் பலனை எடுத்து செய்யுமா?
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 3 сағат бұрын
ஐயா ராகு | கேது போல மற்ற 7 கிரகங்கள் அதன் தசையில் அதனுடன் இணைந்த கிரகத்தின் பலனை எடுத்து செய்யுமா?
@meenusunder3018
@meenusunder3018 3 сағат бұрын
வணக்கம் குருஜி 🎉❤
@pragadeeshandpranav8501
@pragadeeshandpranav8501 4 сағат бұрын
வாழ்க வளமுடன் குருஜி. இந்த பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் குரு இணைவு அதிக சுபத்துவம் . திருமண உறவில் ஆர்வமில்லை . புதன் மற்றும் லக்கினாதிபதி சூரியன் ஆகிய இருவரும் சந்திரா அதி யோகத்தில் . கணவரை பிரிந்து வேலை அல்லது கல்விக்காக வெளிநாடு செல்கிறார் .
@suryamadheswaran8478
@suryamadheswaran8478 2 сағат бұрын
Bro ennoda horoscope ku explain panuringa la please,,12.55am,28.09.1991,salem
@sasikalaashokan8518
@sasikalaashokan8518 4 сағат бұрын
Vanakkam guruji Husband death in sukra dasa sani bukthi She got second marriage in sukra dasa budhan bujthi
@kshanmugan2840
@kshanmugan2840 4 сағат бұрын
நீச சந்திரன பௌர்ணமி சந்திரனாக இருந்தால்
@sudamanikumar6097
@sudamanikumar6097 4 сағат бұрын
மிக சிறந்த பதிவு ❤❤❤
@user-rajasekar10.
@user-rajasekar10. 4 сағат бұрын
ஐயா உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் உண்மையா பிரதிப்பலிப்புக்கிறாது ஐயா.இது போன்ற கணோளி அமைய இறைவனை வேண்டுகிறேன்.
@kavipriyas8260
@kavipriyas8260 4 сағат бұрын
🙏 குருவிற்கு எனது வணக்கம் ஐயா 🙏 ஜாதகருக்கு இலக்கணத்தில் செவ்வாய் தொடர்பு கொண்டு ஏழாமிடத்தோடு சனி தொடர்பு கொண்டு இரண்டாம் அதிபதி ஆறாம் இடத்தில் மறைந்து சுக்கிரன் குரு சனி செவ்வாயின் பார்வையில் இருக்கக்கூடிய அமைப்பு என்பதால் இன்னும் இவருக்கு திருமணம் சார்ந்த அமைப்புகள் ஏற்படக்கூடிய அமைப்புகள் இல்லை தற்பொழுது இவருக்கு நடக்கக்கூடிய தசை சுக்கிர தசை நடப்பில் இருக்கக்கூடிய அமைப்பு சுக்கிரன் குருவோடு இணைந்தாலும் சனி செவ்வாயின் தொடர்புகளில் இருக்கக்கூடிய அமைப்பு என்பதால் தற்பொழுது இவருக்கு 2020 செப்டம்பர் மாதம் முதல் ஏழாம் இடத்தோடு கடுமையான அமைப்பை தொடர்பு கொண்ட சனி புக்தி நடப்பிலிருந்த அமைப்பு என்பதால் ஏமாற்று காரர்களின் தொடர்புகள் ஏற்பட்டு ஆண்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தற்பொழுது 2023 11 ஆம் மாதத்தில் இருந்து 2026 செப்டம்பர் மாதம் வரை ஆறாம் இடத்தோடு தொடர்பு கொண்ட புதன் இரண்டாம் அதிபதி 11 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய அமைப்பு என்பதாலும் இவருக்கு காதல் சார்ந்த அமைப்புகள் ஏற்பட்டு மன அழுத்தங்கள் வரக்கூடிய அமைப்பு சுக்கிரன் காரகரீதியாக காமத்தையும் ஆண்களையும் கொடுக்கக்கூடிய அமைப்பு என்பதால் இவருக்கு அதால் மன அழுத்தங்கள் இருக்கக்கூடிய அமைப்பு புதன் இரண்டாம் இடம் சார்ந்த அமைப்பு என்பதால் குடும்பம் காதல் வாக்கு தனம் சார்ந்த அமைப்புகளால் மன அழுத்தம் மேலும் நடப்பு அஷ்டம சனி இது கூடுதலாக தொந்தரவுகளை தரக்கூடிய அமைப்புகள் என்பதால் இவருக்கு கடுமையான அமைப்பில் மன அழுத்தங்கள் அனைத்தையும் இழக்க கூடிய சூழ்நிலையில் இருக்கக்கூடிய அமைப்பு சுக்கிரன் நான்காம் இடத்திலிருந்து பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டு உள்ள அமைப்பு என்பதால் ஒழுக்கம் சார்ந்த அமைப்புகள் கவுரவம் அந்தஸ்து மரியாதை பணம் நகை போன்ற அனைத்தையும் இழந்து மன அழுத்தங்களில் இருக்கக்கூடிய அமைப்பு ஐயா 🙏
@palanikumar7
@palanikumar7 4 сағат бұрын
@@kavipriyas8260 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?
@suryamadheswaran8478
@suryamadheswaran8478 2 сағат бұрын
Sir ennoda horoscope ku explain panuringa la,,enakum sukaran ,guru combination iruku marriage,job epo nadakum nu soluringala please,,28.09.1991,12;55am
@karthikvijay3686
@karthikvijay3686 4 сағат бұрын
Super 👌 👍 😍 🥰 😘 ji 🙏 🙌
@alagappanalagappan-ql6pj
@alagappanalagappan-ql6pj 4 сағат бұрын
திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு, குழந்தைகள் மூலம் பிரச்சனை வெளி மாநில வேலை அமைப்பு.
@VikneswaranVKRamamorthy
@VikneswaranVKRamamorthy 4 сағат бұрын
Thank you Guru Jii, your words is my salvation.
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 5 сағат бұрын
ஐயா வணக்கம் தொடரட்டும் உமது பணி நாவலடி பழனியாண்டி
@timepass-url
@timepass-url 5 сағат бұрын
2002 டில் நான் ஜோதிடம் கற்க உதவிய புத்தகம்மும் இதுதான் குரு ஜி நன்றி மதுரை
@hitsongstamil4857
@hitsongstamil4857 5 сағат бұрын
மிகவும் நிறைவாக இருந்தது
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 5 сағат бұрын
மேஷ லக்கனம் சிம்ம ராசி ரிஷப குரு சனி விருச்சிக செவ்வாய் மிதுன ராகு தனசில் கேது மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன் நன்றாக படிக்கக்கூடிய பெண் science நன்றாக படிப்பார் . வெளிநாட்டில் மருத்துவம் சேர்ந்தார். செவ்வாய் தசை ஆரம்பத்தி கொரானா ஆரம்பித்து மருத்துவர் discontinue ஆகி விட்டது
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 5 сағат бұрын
ஐயா மேஷ லக்கனம் மீனத்தில் சுரியன் புதன் சுக்கிரன். நீங்கள் இதை நன்மையா அல்லது தீமையா என்று கூறுங்கள்
@cheranbalu
@cheranbalu 6 сағат бұрын
ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் 🎉
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 6 сағат бұрын
கடன் வாங்கி காதலனுடன் தலைமறைவு
@palanikumar7
@palanikumar7 25 минут бұрын
@@Balakrishnan-vq3do என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?
@elangovanviruthachalam
@elangovanviruthachalam 6 сағат бұрын
தற்பெருமை பேசும் சோதிடர்
@balajiradhakrishnan6772
@balajiradhakrishnan6772 6 сағат бұрын
Superb quality
@user-yf2jf8kd9z
@user-yf2jf8kd9z 6 сағат бұрын
அய்யா, சந்திரன், ராகு,கிராகனாத்தால் பாதிக்கப்பட்டு தசை நடக்கும் போது ஏழரை சனி எப்படி இருக்கும்
@SowbakyamKarthika
@SowbakyamKarthika 7 сағат бұрын
குருஜி வணக்கம், நீங்கள் சொல்லும் சனி,செவ்வாய்,ராகு 6ல் தனித்து இருந்தால் நன்மை, ஆனால் அடுத்த அடுத்த கட்டங்களில் சனி ராகு 8 டிகிரிக்குள் இணைவு, இதில் பௌர்ணமி சந்திரனுக்கு 8 ல் சனி சுபத்துவம், உச்ச குருவின் பார்வையில் ராகு சுபத்துவம், இது 6 ,8, பாவகமாக இருந்தால் என்ன பலன்? லக்னமாக இருந்தால் என்ன பலன் ? இதில் நான் கணித்தது எந்த பாவகமாக இருந்தாலும் பாபத்துவம் குறையும், இதில் மகர,கும்ப லக்னங்களுக்கு சனி ராகுவோடு இணைந்ததால் லக்ன அதிபதி பலன் குறையும், இது சரியா? தவறா? நீங்கள் சொல்லும் புதனின் சுபத்துவத்தை வைத்து உணர முடிந்ததை பகிந்து கொண்டேன். நான் முடிந்தவரை கற்று கொண்டு இருக்கிறேன். நன்றி.
@muniappanaarumugam2198
@muniappanaarumugam2198 7 сағат бұрын
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி
@muniappanaarumugam2198
@muniappanaarumugam2198 7 сағат бұрын
நன்றி சார்
@user-yf2jf8kd9z
@user-yf2jf8kd9z 7 сағат бұрын
அய்யா, லக்கினத்தை சனி, செய்வாய், பார்த்து, குரு லக்கினத்தில் இருந்தால் என்ன பலன்
@nareshkumarkumar9001
@nareshkumarkumar9001 7 сағат бұрын
Maternity kaga hospital la treatment poi kondu irukirar
@dhamodhran8602
@dhamodhran8602 7 сағат бұрын
விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம்
@mmadhusudhanan3041
@mmadhusudhanan3041 7 сағат бұрын
இந்த ஜாதகர் தற்போது தன் தாயின் ரோகதிற்கி பனதை விரயம் செய்து கொண்டு இருகிறார் . கணவன் இன்னொரு பெணுடன் தொடர்பு. இந்த பெண் சற்று நிதானம் இல்லாமல் முடிவுகள் எடுபார் . தன் காதலருக்காக விரையம் செய்து கொண்டு உள்ளார்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 8 сағат бұрын
22:28 மேஷம் லக்கினம் 24:21 துலாம் 25:18 ரிஷபம் 26:31 மிதுனம், கன்னி 28:21 கன்னி 29:30 கடகம் 30:15 சிம்மம் 31:28 விருச்சிகம் 32:30 தனுசு 33:52 மகரம், கும்பம் 34:24 மீனம்