ஐஏஎஸ், ஐபிஎஸ் வேறுபாடுகள்.

  Рет қаралды 12,710

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ஐஏஎஸ், ஐபிஎஸ் வேறுபாடுகள்.ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் விளக்கம்..
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
***********
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
***********
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
*************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adithyaguruji
www.facebook.c...
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 104
@sanjanact5935
@sanjanact5935 2 ай бұрын
முதல் இரண்டு ஜாதகங்களில் குரு-சூரியன் இடையே 29 டிகிரி வித்தியாசம் உள்ளது... அப்படியென்றால் குரு 30 டிகிரிக்குள் விலகியிருந்தாலும் சிம்ம வீட்டையும் சூரியனையும் சுபத்துவப்படுத்துவதாக எடுத்து கொள்ளலாமா குருஜி... குருவின் வலுவிற்கு ஏற்ப (உச்சம்-மூலத்திரிகோணம்-ஆட்சி-நட்பு-சமம்) 30 டிகிருக்கு மேலாக கூட சுபத்துவம் வேலை செய்வதை நிறைய ஜாதகத்தில் உணர முடிகிறது, இதைப் பற்றி தனியாக ஒரு வீடியோ வெளியிட்டால் உங்கள் மாணவர்கள் பயன்பெறுவார்கள் குருஜி. நன்றி
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி, உங்கள் மாணவர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி
@sudharsanbala6948
@sudharsanbala6948 2 ай бұрын
Sir, 🙏🙏🙏🙏🙏🙏 ராகுல் காந்தி ஜாதகம் அடுத்து வரும் நபரின் பெயர் சொல்லவில்லை .... சீக்கிரம் ஐயா மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@cheranbalu
@cheranbalu 2 ай бұрын
ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் 🎉
@palanivelm8871
@palanivelm8871 2 ай бұрын
*நன்றி குருவே நன்றி நன்றி ம.பழனிவேல் சேலம்
@maheshpalaniyappan9736
@maheshpalaniyappan9736 2 ай бұрын
ஐயா அருமையான விளக்கம். ஐயா மாவீரர் வீரப்பன் ஐயா ஜாதகம் பதிவிட்டு விளக்கவும் குருவே 🙏🙏
@aaryaa8992
@aaryaa8992 2 ай бұрын
Guruji annamalai jadagam please.....
@littlegenius9387
@littlegenius9387 2 ай бұрын
உண்மையான பலனை மிக தெளிவாக மழுப்பல் இல்லாம உறுதியாக சொல்லும் சிறப்பான குருஜு.
@yegneswaran7844
@yegneswaran7844 2 ай бұрын
@20:20, Kadavul potta pichai...Guruji, ungalin maanavan enbadhil perumidham kolgirein..🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@suriyanarayanan6879
@suriyanarayanan6879 2 ай бұрын
ஒரு நாள் வித்தியாச சந்திரனின் சுபத்துவ அமைப்பு விளக்கம் அருமை
@malaipranavi139
@malaipranavi139 2 ай бұрын
I expected this 🎉🎉🎉 thank you guruji sir
@jontykrumper
@jontykrumper 2 ай бұрын
🙏nandri 🌎 universal guru ji confidence alluthu 🎉Nan kumar dhamodharan ungal manavan ❤
@ganapathym5532
@ganapathym5532 2 ай бұрын
வணக்கம் குருஜி, முதல் இரண்டு ஜாதகங்களில் சனி - செவ்வாய் பரிவர்த்தனை மூன்றாவது ஜாதகத்தில் செவ்வாய் - சுக்ரன் பரிவர்த்தனை
@meeragandhi5436
@meeragandhi5436 2 ай бұрын
Guruji You are always Great 👍
@karpagamk6713
@karpagamk6713 2 ай бұрын
Vanakkam guruji ayya
@gokulaalagarsamy4559
@gokulaalagarsamy4559 2 ай бұрын
IAS collector is beela rajesh
@vhm-3453
@vhm-3453 2 ай бұрын
Great குருஜி 👍 Thank you 🙏❤
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
25:08 *சீமான் ஜாதகம் என்று எண்ணுகிறேன் 😁😁😁 Eagerly Awaiting ஐயா*
@AnandaSridarTheLove
@AnandaSridarTheLove 2 ай бұрын
Annamalai
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
@@AnandaSridarTheLove Is it
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 2 ай бұрын
ஐயா வணக்கம்! என் குழந்தைக்காக கேட்கிறேன் V R நதிரா 31.12.2021,6.41PM கோவை. ஏன் என் குழந்தைக்கு இவ்வளவு உடல் பிரச்சனை. அம்மாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் உடல் நலம் பாதிக்கிறது. இவள் ஜாதகத்தில் சந்திரன் பலமா? பலவீனமா? எதிர் காலத்தில் எப்படி இருப்பாள். பதில் கூறுங்கள் ஐயா.
@user-yz5so5si9c
@user-yz5so5si9c 2 ай бұрын
மிக அருமை குருஜி🙏
@CBE2807
@CBE2807 2 ай бұрын
Curiously waiting for Rahul's Horoscope Guruji ❤
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 2 ай бұрын
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
@gayathriganesan7508
@gayathriganesan7508 2 ай бұрын
Sani vagra peyarchi palangal podunga sir.. Eagerly waiting for ur predictions..
@vanishree3452
@vanishree3452 2 ай бұрын
Vanakam guruji
@santhiyadevi3409
@santhiyadevi3409 2 ай бұрын
நன்றி குருஜி
@maduraimani264
@maduraimani264 2 ай бұрын
"நிறைய பேர் விரும்பி கேட்ட இன்னோருவர் ஜாதகம் வருகிறது " - Adhitya guruji His name is 🔥Annamalai🔥
@JhanviSha-kr8rs
@JhanviSha-kr8rs 2 ай бұрын
Day 5 of asking this question... புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகம் எப்போதும் நவாம்சத்தில் சுபத்துவத்தை அடைகிறதா? அல்லது புஷ்கர நவாம்சத்தில் சனி அல்லது செவ்வாயுடன் இணைந்தால் பாபத்துவம் அடைகிறதா?
@sundareshkuchipudi
@sundareshkuchipudi 2 ай бұрын
Vanakkam Guruji
@meenusunder3018
@meenusunder3018 2 ай бұрын
வணக்கம் குருஜி
@leonaleo3441
@leonaleo3441 2 ай бұрын
வணக்கம் குருஜி,INDIAN FORIEGN SERVICE (IFS) விதிகள் சொல்லுங்க
@villagetraveller2691
@villagetraveller2691 2 ай бұрын
புதனும் மிதுன கன்னி சுபத்துவம்... புதன் தூதுவருக்கான கிரகம்....
@ssuganthi2537
@ssuganthi2537 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
12:22 அட அட அட 👏👏👏💖💖💖
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 2 ай бұрын
ஐயா வணக்கம்! என் குழந்தைக்காக கேட்கிறேன் V R நதிரா 31.12.2021,6.41PM கோவை. ஏன் என் குழந்தைக்கு இவ்வளவு உடல் பிரச்சனை. அம்மாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் உடல் நலம் பாதிக்கிறது. இவள் ஜாதகத்தில் சந்திரன் பலமா? பலவீனமா? எதிர் காலத்தில் எப்படி இருப்பாள். பதில் கூறுங்கள் ஐயா.
@kalaivanithiruppathi2656
@kalaivanithiruppathi2656 2 ай бұрын
ஐயா வணக்கம்! என் குழந்தைக்காக கேட்கிறேன் V R நதிரா 31.12.2021,6.41PM கோவை. ஏன் என் குழந்தைக்கு இவ்வளவு உடல் பிரச்சனை. அம்மாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் உடல் நலம் பாதிக்கிறது. இவள் ஜாதகத்தில் சந்திரன் பலமா? பலவீனமா? எதிர் காலத்தில் எப்படி இருப்பாள். பதில் கூறுங்கள் ஐயா.
@balamanibalamani1431
@balamanibalamani1431 2 ай бұрын
Excellent guruji❤
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
🙏🙏🙏
@EsakkiRamkumar-du1qu
@EsakkiRamkumar-du1qu 2 ай бұрын
sir please Indian foreign service kum விதிகள் சொல்லுங்க please sir
@Sethudigital
@Sethudigital 2 ай бұрын
Annamalai jathagam potunga guruji...
@arunprasad3195
@arunprasad3195 2 ай бұрын
Guruji 🙏
@vishnuprasath2318
@vishnuprasath2318 2 ай бұрын
குருஜி . சூரியன் சுக்கிரன் புதன் குரு பாபத்துவம். சிம்மம் பாபத்துவம்.
@sundarsingh_11
@sundarsingh_11 2 ай бұрын
அண்ணாமலை ஜாதகம் ❤🔥🔥
@sundarsingh_11
@sundarsingh_11 Ай бұрын
@janani-l4r 2026 பிற்பகுதியில் திருமணம் நடக்கும், 2027ல் நன்றாக இருக்கும் வாழ்க்கை.
@sundarsingh_11
@sundarsingh_11 Ай бұрын
@janani-l4r நீங்க கன்னி லக்னமாக இருக்ககூடும். 5ல் கேது, செவ்வாய் பார்வை. குழந்தை பிறப்பு தடை காரணமாக இருக்கலாம். செவ்வாய் ராகு சேர்கையும் திருமண தடைக்கு காரணம்.
@sundarsingh_11
@sundarsingh_11 Ай бұрын
@janani-l4r சிம்ம லக்னபடி, பன்னிரென்டாம் அதிபதி சந்திரன் திருமணம் தருவார். முயற்சி செய்யுங்க, நடக்கும். 2ல் சனி இருப்பதால் திருமணம் தாமதம். குரு தசையில் இருந்து வாழ்க்கை நன்றாக இருக்கும். புகழ்பெற்ற சிவன் கோயிலில் வழிபடுங்கள்.
@sundarsingh_11
@sundarsingh_11 Ай бұрын
@janani-l4r சுக்கிரன், உணவு, அழகு , ஆடை தொழில். திருமணம் பற்றி ஆய்வு வேண்டாம்,35 வயது மேல் எல்லா தோஷமும் விலகிவிடும். கணவர் வயது, தந்தை உறவா எனபதற்கெல்லாம் விதிகள் இல்லை. குரு தசையில் இருந்து எதுவும் செயயுங்கள். வாழ்க
@sundarsingh_11
@sundarsingh_11 Ай бұрын
@janani-l4r சுக்கிரன்
@Satheeswaran-rm8lp
@Satheeswaran-rm8lp 2 ай бұрын
வணக்கம், திருகார்த்திகை பௌர்ணமி அமைப்பில் பிறந்த பெண் நான்.(1-12-1990 , 11:35pm) வேலைக்கு செல்ல கூட வீட்டில் தடை.நான் ஒரு டெய்லர்.
@mmadhusudhanan3041
@mmadhusudhanan3041 2 ай бұрын
உங்கள் ஜாதகம் மிக அதிக சுபதுவம் உள்ளது .
@sowmiyav3125
@sowmiyav3125 2 ай бұрын
Please tell for Ratan tata horoscope
@malathybhuvana7534
@malathybhuvana7534 2 ай бұрын
11/4/2024 1:19 PM tirupur en kulanthai pirantha neram avan ethirkalam eppadi irukkum therincha yathavuthu sollunga
@venikama
@venikama 2 ай бұрын
மன்னிக்கவும் சுமத்தும் மட்டும் காரணமல்ல பரிவர்த்தனை செவ்வாய் அதிக பலத்துடன் தனது காரகத்துவத்துவமான உடற் பயிற்சி மற்றும் அதிகார சனியின் உழைப்பு கார்களும் சேர்ந்து இருக்கும் என்றால் சரியாக இருக்குமா
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 ай бұрын
Annamalai
@suthakarsubramaniam1795
@suthakarsubramaniam1795 2 ай бұрын
A/C technician jathakam solla mudiyuma? Sir
@prithigabalachandran
@prithigabalachandran 2 ай бұрын
En magal 12.04.2019 4.30am chennai... en magal IAS aaga vendum endru enaku aasai... neengal kanithu koorungal guruvae.....
@priyasabari1688
@priyasabari1688 2 ай бұрын
05/03/2014 11.7am Tirupur yentha duraiyil padikalam
@vanishree3452
@vanishree3452 2 ай бұрын
பெண் குழந்தை, பூப்பு எய்து காலம் கணிப்பது எப்படி குருவே,????
@rrvideos2194
@rrvideos2194 2 ай бұрын
❤Boost 🙏🙏🙏🙏🙏
@kesavant4872
@kesavant4872 2 ай бұрын
அண்ணாமலை❤
@umaa1153
@umaa1153 2 ай бұрын
Vanakkam guruji . simmam rasi. kumbalaknam. magam 3-m patham .Name:Gohuleshwar. DOB 06. 06. 2003. Midnight 12:05AM.AYYA En maganukku eppothu nalla job kidaikkum future life eppadi irukkum.
@sumathir979
@sumathir979 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி அதை வருடம் ஒரு பாவப்பட்ட ஜாதகம் 26.5.6905.45.காலை மதுரை இன்னும் கஷ்டம் பட்டு இருக்கிறார்
@karpagamk6713
@karpagamk6713 2 ай бұрын
6905!!!??????
@arunprasath8425
@arunprasath8425 2 ай бұрын
Chess combination sir
@tamilselvi-tf4wj
@tamilselvi-tf4wj 2 ай бұрын
சனியுடன் சந்திரன் சேர்ந்தாலும் குருவின் பார்வை உள்ளது அல்லவா எப்படி பாவத்துவம் ஆகும்
@mmadhusudhanan3041
@mmadhusudhanan3041 2 ай бұрын
2/11 /1990 ல் பிறந்த என் நண்பர் நல்ல திறமையான நல்லவன் ஆனால் அவனுக்கு ஒரு சரியான வேலைகூட கிடையாது ஏன் என்றே புரியவில்லை. நீங்கள் சொன்ன சுபதுவம் குரு உச்சம் பௌர்ணமி சந்திரன். சந்திரதசை அவனுக்கு நான் ஜாதகம் பார்த்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதித சுபதுவம் என்ன செய்யும். அம்மாவாசை ஜாதகதைவிட அவன் நிலை படு மோசமாக உள்ளது.
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 ай бұрын
Makara lagnam?
@ashokravichandran6487
@ashokravichandran6487 2 ай бұрын
Enna lagnam brother ?
@mmadhusudhanan3041
@mmadhusudhanan3041 2 ай бұрын
@@ashokravichandran6487 மேஷம்
@MuruganB-mf2jt
@MuruganB-mf2jt 2 ай бұрын
வணக்கம் குருஜி. 3ஆவதாக காட்டிய ஜாதகம் போல் என் மகனுடைய ஜாதக அமைப்பு உள்ளது. அவனும் ஐபிஎஸ் ஆவானா?பதில் தாருங்கள். 25.11.2014 2.17pm தூத்துக்குடி.🙏
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 2 ай бұрын
Sir, en son four time U. P. S. E exam attend seithu athil three times interview varai sendru, Oru murai I. R. S vetri petrar, but athilum creamy and non- creamy endra G. Law amaippil I. R. S. Kidaikkavillai en manen, familieah kastapattom, yen en maganukku antha uyar pathavi kidaikkavillai. Avarin D. O. B. 15.6.1991 4.26 p. M. Chennai, yaravathu ithai enakku villakkungal, please. Nangal migavum, mana varuthathil kastapattom. Please.
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 2 ай бұрын
Guruji itharku answer seithal en manavethai thelivupadum Or gurujiyin manavargal villakkavum.
@sanjanact5935
@sanjanact5935 2 ай бұрын
நீங்கள் தந்துள்ள நேரப்படி விருச்சிக லக்னம் வருகிறது... பிறந்ததிலிருந்து அவயோக தசைகள் நடந்தால் (சனி தசையை தவிர்த்து புதன் கேது தசைகள் சுபத்துவமில்லாமல் நடந்துள்ளது) நம் விரும்பும் துறைகளில் பணி கிடைப்பது கடினம், இவருக்கு சுக்கிர தசை வரும்போது age limit for CL கடந்திருக்கும்... ஒரு வேளை குருவோடு இணைந்த அல்லது பார்த்த கிரகத்தின் தசை நடந்திருந்தால் உங்கள் மகன் நிச்சயமாக IAS/IPS ஆகியிருப்பார். வாழ்த்துக்கள்
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 2 ай бұрын
​@@sanjanact5935madam, nengal thantha answer unmaiyaga irunthathu. Kethu thisayil 2015 to 2020 varai podardi kondu irunthar, innum oru vaippu ivarukku irukku, ithai use seithu exam ehzuthalama, thisai nandraga irukkiratha please sollunga.
@sanjanact5935
@sanjanact5935 2 ай бұрын
தாராளமாக முயற்சி செய்யலாம், இப்போது நடக்கும் சுக்கிர தசை உச்ச குருவோடு 2-3 டிகிருக்குள் இணைந்து சுபத்துவமாக உள்ளதால் உங்கள் மகன் விரும்பிய துறையில் வேலை கிடைக்கும். அவருக்கு வாழ்த்துக்கள்
@sarojinivijayakumar5124
@sarojinivijayakumar5124 2 ай бұрын
migavum nandri mam. Udane pathil thantergal. nichayamaga en magan muyarchi seivar, vetri pera iravananai vendugiren, nengalum bless pannunga madam, avar intha examirku six yearsah kadina uzhaippu pottu ullar.
@Kumaran.E
@Kumaran.E 2 ай бұрын
மிதுன லக்னம் செவ்வாய் தசை சூரிய புத்தி வந்து விட்டது இன்னும் வேலை இல்லை எப்பதான் கிடைக்கும் சொல்லுங்கள் காணாத குறைக்கு அடுத்து வரும் ராகு தசையில் 7/1|2 சனி வருகிறார் வேலை கிடைக்குமா இல்லையா😢🙏🙏🙏😣😣 அம்பாசமுத்திரம் 12::22pm . 05/04/2003😢😢
@villagetraveller2691
@villagetraveller2691 2 ай бұрын
July மாசம் வேலை கிடைக்கும்
@villagetraveller2691
@villagetraveller2691 2 ай бұрын
ராகு தசை குரு தசை சனி தசை மூன்றுமே நன்றாக இருக்கும் கவலை வேண்டாம்.... மிதுனத்துக்கு ஒரே யோகர் ராகுதான் சுக்கிர வீட்டில் சுக்கிரன் பரிவர்த்தனையும் பெற்று உள்ளது ராகு சனி 22 டிகிரி விலகி உள்ளது ராகு தசை நன்றாக நன்மை செய்யும்....
@Kumaran.E
@Kumaran.E 2 ай бұрын
@@villagetraveller2691 நன்றி🙏💕
@RajaR-wx2ow
@RajaR-wx2ow 2 ай бұрын
14/11/1969, 8.50pm, vellore இந்த ஜாதகரின் லக்னம், லக்னாதிபதி வலுவிழந்து இருக்கும் போது இவர் ips ஆனது எப்படி? ஐயா. ராசி/லக்னத்திற்கு சூரியன் கெட்ட ஆதிபத்தியம் கொண்டவர்.3,8) லக்னாதிபதி,சூரியனிடம் 1 டிகிரிஅஸ்தமனம். 1, சூரிய/சனி - இந்த ஜாதகருக்கு அப்பா இருக்க கூடாது என்பது நியதி.(ஜாதகத்தின் அடிப்படையில்) குருஜி ஐயா எனக்கு புரியவில்லை இந்த ஜாதகத்தை முழமையாக விளக்க வேண்டுகிறேன்
@RajaR-wx2ow
@RajaR-wx2ow 2 ай бұрын
15/11/1969,8.20pm Tirunelveli Ias இந்த ஜாதகரின் லக்னம்/லக்னாதிபதி வலுவான நிலையில் உள்ளது. ராகு தசை இவரை IAS ஆகி இருப்பார் ஐயா
@maduraimani264
@maduraimani264 2 ай бұрын
Rahul gandhi horo, full moon horo
@prakash-zy9df
@prakash-zy9df 2 ай бұрын
யாராவது சுபத்துவகிரகம் படிப்பு இல்லாமல் என்னை போல வேற படிப்பு படிச்சிருக்கீங்களா....😢
@user-uv9qs7rj2d
@user-uv9qs7rj2d 2 ай бұрын
Avayooga thasaigal nadanthirukkum
@prakash-zy9df
@prakash-zy9df 2 ай бұрын
@@user-uv9qs7rj2dஎனக்கு சனி சுபத்துவம் bsc படிச்சிட்டேன்... சனி தஷா நடக்குது...(ரிஷப லக்கினம்)..
@prakash-zy9df
@prakash-zy9df 2 ай бұрын
@@user-uv9qs7rj2d எனக்கு சனி சுபத்துவம் ஆனால் கணிதம் படித்தேன்... ரிஷபலக்கினம் சனி தஷா... 😔
@prakash-zy9df
@prakash-zy9df 2 ай бұрын
ரிஷபலக்கினம் சனி தஷா....
@nperumal4261
@nperumal4261 2 ай бұрын
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@dharmarasudharman
@dharmarasudharman 2 ай бұрын
வணக்கம் குருஜி
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 2 ай бұрын
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
@umaseshadri9012
@umaseshadri9012 2 ай бұрын
🙏🙏🙏🙏
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 ай бұрын
வணக்கம் குருவே 😊🙏🏼
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 2 ай бұрын
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 2 ай бұрын
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 34 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН