Пікірлер
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 күн бұрын
Legend vaali ayya
@viswanathant-go6yn
@viswanathant-go6yn 5 күн бұрын
கருணாநிதியை மட்டும் கலைஞர் என்கிறீர்கள், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை மட்டும் ஏன் எம்ஜிஆர் என்று குறிப்பிடுகிறீர்கள்?
@klnarasu
@klnarasu 5 күн бұрын
அருமை
@chandrasekar6770
@chandrasekar6770 6 күн бұрын
Play back singing la spb than super star anaivarukum theriyum rajini vandha varatum adhukaga spb ah asingam panna kudathu friends antha video ah nalla parunga ungalukku theriyum
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 6 күн бұрын
சிறப்பு ஐயா. தொடர்ந்து காணொளிப் பதிவிடவும்.. 🎉🎉🎉
@Suryacssuryavadivel
@Suryacssuryavadivel 6 күн бұрын
அருமையான பதிவு அண்ணா.... நல்ல குரல் வளம்.
@mkngani4718
@mkngani4718 7 күн бұрын
திருச்சியில் டோல்கேட் பக்கத்தில் நாளை காலை பத்து மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நிதித்துறை சரியாக அமைத்து தரவில்லை என்று திருச்சியில் போராட்டங்கள் நடக்கும்
@anirudhkalyan3477
@anirudhkalyan3477 8 күн бұрын
Iyya kavingar vaaliyin krishna bakthan n kalaingar kavviyam puthagam vendum vaali publications pathipita vendugiren
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 10 күн бұрын
SPB அண்ணாவின் பேச்சு எளிமை,இனிமை வாழ்க வாழ்க அண்ணா!
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 12 күн бұрын
எல்லாம் சரி தான். வடிவேலு வளர்ந்த பிறகு தனக்கு பின் வந்த நடிகர்களை மதிக்காமல் மிதித்தவன்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 12 күн бұрын
அன்புள்ள அத்தான் வணக்கம் பாடல் ஒன்று க்காகவே வாலிக்கு பாரத்ரத்னா விருது கொடுக்கலாம். வடிவேலுவை விடுங்க அவன் ஒரு useless.
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 13 күн бұрын
Thiruchy siva enakku maatrukatchiyai sernthavaraga irunthaalum avarathu kaneer endra vengala kuralum avarathu karuthukkalum migavum potruthalukku undanathu vaazhlthukkal.
@vijaykumarponnusamy6892
@vijaykumarponnusamy6892 13 күн бұрын
டேய் எங்கள் இதயதெய்வம் MGR கருநாய்நிதியைவிட எல்லோரயும மதிப்பார காமராஜரை அண்டங்காக்கானு சொன்னது கருநாநிதி சும்மா உருட்டாதே வாழ்க K.N. நேரு
@goldking1955
@goldking1955 13 күн бұрын
இன்னும் நிறைய விஷயங்கள் வாலிஐயா அவர்கள் பற்றி நீங்கள் சொல்லவேண்டும் வாலிப வாலி நிகழ்ச்சியை KZbin மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து கொண்டு இருப்பேன் உங்களுக்கு கோடி நன்றிகள்.
@vaalipathippagam497
@vaalipathippagam497 11 күн бұрын
மிக்க நன்றி நிச்சயமாக....
@aravasundarrajan766
@aravasundarrajan766 13 күн бұрын
முன்னுரைத்த காதலையே என்றும் முடிவுரையாய் தருபவர் வாலிபகவிஞர்...
@user-cw8dq7ov4u
@user-cw8dq7ov4u 14 күн бұрын
❤❤❤kavignar vaaliyin rasigan naan sakthivel.m
@SureshSuresh-jb4et
@SureshSuresh-jb4et 14 күн бұрын
கவிஞர் வாலி மேல் நீங்கள் கொண்டு உள்ள அன்பிற்கும், உண்மையான பண்பிற்கும் வணக்கங்கள்.வாலி அய்யாவைப் பற்றி உங்களுடன் உரையாட வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சி
@gkkavipandian5086
@gkkavipandian5086 14 күн бұрын
நன்றி...
@SafathN
@SafathN 15 күн бұрын
நல்ல தகவல்... தொடர்ந்து தாருங்கள். நன்றி மைக் சற்று எக்கோ அடிக்கிறது.. கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்..
@vaalipathippagam497
@vaalipathippagam497 14 күн бұрын
நன்றி நிச்சயமாக திருத்திக்கொள்கிறோம்...
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 15 күн бұрын
வாலி அய்யாவை பற்றி நீங்களாவது பேச இருக்கின்றீர்கள் என்பது தான் எனக்கு சந்தோஷமே அய்யா..ஏனென்றால் அவரை பற்றி நினைக்காத நாளில்லை ஏதாவது ஒது கணத்தில் அவர் என் பேச்சில் வந்துவிடுவார் நான் சினிமா துறையில் உதவி இயக்குனராக உள்ளேன் அய்யா ..,விரைவில் இயக்குனராகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளது ..என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் வாலி அய்யாவின் புகைப்படம் போட்டு அவரின் ஆசியுடன் என்ற வாசகம் ,வாசமாக திரையில் வரும் அய்யா..நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது வாலி அய்யாவை பற்றி பேசுங்கள் அண்ணா ..அவரின் ஸ்ரீரங்கம் வீடு இப்போது எப்படி உள்ளது ? அவரின் மகன் எங்கு எப்படி உள்ளார் அவரை பேட்டி காண வழி ஏதேனும் உண்டா என்பதற்கின் விளக்கத்தை கொடுங்கள் ஜெயந்தா அண்ணா..அதுமட்டுமில்லாமல் க்ளப்ஹவுஸில் வாலி அய்யாவின் சுவாரஸ்யமானதோ அல்லது சாதாரணமான விஷயமோ ஷேர் செய்யுங்கள் அண்ணா ..ப்ளீஸ் அண்ணா
@vaalipathippagam497
@vaalipathippagam497 14 күн бұрын
நிச்சயமாக பகிர்வோம்.... நன்றி
@SmilingDrill-og2uo
@SmilingDrill-og2uo 15 күн бұрын
Kavingar jeyantha avarkale valiba vaali live song composing pannum video pathivu seyyungal vaali varigal sollum vitham romba nantraga irukum please jeyantha avarkale
@vaalipathippagam497
@vaalipathippagam497 14 күн бұрын
கண்டிப்பாக விரைவில் பதிவு செய்கிறோம்....
@SmilingDrill-og2uo
@SmilingDrill-og2uo 14 күн бұрын
Nandri neyantha avarkale
@SmilingDrill-og2uo
@SmilingDrill-og2uo 14 күн бұрын
Nellai jeyantha avarkale ungal kavithayum nantraga irukirathu
@govondarajannarayanan3238
@govondarajannarayanan3238 15 күн бұрын
கவிஞர் வாலி எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் பாடல்கள் என நான்ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.ஒரு சமயம் மேடையில் அவரை வைத்துக்கொண்டே அவர் எழுதிய பாடலை கண்ணதாசன் பாடல் என பேசியுள்ளார்கள்.அதை பெருந்தன்மையுடன் அனுமதித்து பெருமை பெற்றார்.
@baladevanm
@baladevanm 15 күн бұрын
வாலி பதிப்பகத்தை புதுப்பித்த நமது வாலியின் வலிமைக்கு 🙏 நெல்லையின் சொல்லை கேட்டு ஜெயம் தந்த கவிஞர்... தங்களுக்கு 🙏🙏...
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 15 күн бұрын
Valga Vaali, arumai sir .❤❤❤
@SmilingDrill-og2uo
@SmilingDrill-og2uo 15 күн бұрын
5 தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி 17000 பாடல்கள் உலகத்திலேயே யாரும் இல்லை அவருக்கு நிகர் அவரே
@m.paramasivansivan5337
@m.paramasivansivan5337 15 күн бұрын
வாலியின் நினைவு தினத்தில் ஒரு நல்ல பதிவு, நன்றி ஜெயந்தா அவர்களே
@vaalipathippagam497
@vaalipathippagam497 15 күн бұрын
மிக்க நன்றி...
@seethaswaminathan
@seethaswaminathan 19 күн бұрын
🙏🙏🙏
@rajeshr4852
@rajeshr4852 19 күн бұрын
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 19 күн бұрын
வாலி அய்யாவை ஒவ்வொரு நாளும் நேசிக்கிறேன் நினைக்கிறேன் அய்யா
@krishnakrishna-dz3dq
@krishnakrishna-dz3dq 19 күн бұрын
கவிஞர் வாலியை பற்றி பேசுவதற்கு நீங்களாவது இருக்கின்றீர்கள் என்பது தான் எங்களுக்கெல்லாம் சந்தோஷம் ..நன்றி அய்யா
@vaalipathippagam497
@vaalipathippagam497 14 күн бұрын
நன்றி அய்யா....
@chandrasekar6770
@chandrasekar6770 19 күн бұрын
Music god singing songs about praise of mr vaali suddenly arrive rajinikanth totally collapsed the program mr spb sung songs who can watch all eyes r going to rajinikanth what is this ashamed mr spb ok rajinikanth is super star his professional spb also the super star his professional pls watch this video then compare it
@klnarasu
@klnarasu 20 күн бұрын
சிறப்பு.
@svthvino
@svthvino 20 күн бұрын
🙏🙏🙏
@KamalCsk
@KamalCsk 20 күн бұрын
🙏
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf 20 күн бұрын
நல்ல ஒரு முடிவு. வாழ்த்துக்கள் அய்யா .அது வரை காத்திருக்க வேண்டுமா.
@vaalipathippagam497
@vaalipathippagam497 19 күн бұрын
🙏
@PithanVenkatraj
@PithanVenkatraj 20 күн бұрын
@raghumani7889
@raghumani7889 20 күн бұрын
வாழ்த்துக்கள் ❤
@balasubramanian9919
@balasubramanian9919 20 күн бұрын
வாழ்த்துக்கள்
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 26 күн бұрын
Vairamuthu erected KB statue aft his death,..KB 'ldntve approved it while living
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 26 күн бұрын
Dmk kaarengaluku paaraatu vizha thanni patta paadu. Kannadasano Bharathiaro Kambaro pv eduthu kondargala..bec they'r great. so dont need this tamasha
@user-lb2ss5vv4z
@user-lb2ss5vv4z 26 күн бұрын
நண்பகல் நேரம் நகர்புர தோற்றம் நாலடி ராமன் நடந்துவருகையில் அவன்காலடியோர் கல்லில் பட்டது பட்டதும் கல்ஒரு பெண்ணூரு கொண்டது கவிஞரின் வரிகள் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மூந்தியது
@user-lb2ss5vv4z
@user-lb2ss5vv4z 26 күн бұрын
காலடி பொடி
@user-lb2ss5vv4z
@user-lb2ss5vv4z 26 күн бұрын
நான் ஒருதட்டெழுத்து இயந்திரம் நான் தட்டிதட்டி தமிழ் வடிப்பது எட்டெழுத்துமந்திரம் வாலி
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 27 күн бұрын
அதெல்லாம் சரி எழுதியதை எந்தளவுக்கு செயல் இருந்தது .mkக்கு எந்தளவு ஜால்ரா தட்டினார்..சோ கூட கிண்டல் செய்தார
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Ай бұрын
Why this script writer Vaali sits in a strange postue . .? Not comfortable ..,? Does he suffer from any ailments. ?
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Ай бұрын
அவர் வாலி ஐயாவுக்காக பாராட்டுவிழாவா அன்றி வடிவேலு என்ற உன்னத கலைஞனுக்கா என்று யோசிக்க தோன்றுகிறது. இருவரும் மேதைகள்.
@8ff535
@8ff535 Ай бұрын
கலைஞர்+வாலி= ❤
@lekhasree263
@lekhasree263 Ай бұрын
தமிழ் அய்யா குடிமைப்பணி தேர்வுகளுக்கு பாடங்கள்,தேர்வு எழுதும் அணுகுமுறைகள், தாள் 1 படிப்பதற்கான வழிமுறைகளை பற்றி கூறுங்கள் அய்யா
@lekhasree263
@lekhasree263 Ай бұрын
ஒட்டுருவம் மற்றும் மெய்ப்பாடு பற்றி சொல்லுங்கள் அய்யா
@kannanvenu9175
@kannanvenu9175 Ай бұрын
Oll
@velazhagupandian9890
@velazhagupandian9890 Ай бұрын
சிவா அவர்களின் உரைவீச்சு அருமை.