தெரிஞ்ச பாட்டுங்க தெரியாத சேதிங்க | கவிஞர் வாலி | நெல்லை ஜெயந்தா | Nellai Jayantha Speech

  Рет қаралды 16,425

Vaali Pathippagam

Vaali Pathippagam

Күн бұрын

Пікірлер: 20
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
கின்னஸ் முயற்ச்சிக்கு நன்றி. ஆசானுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும். அணில் போல் சேவை செய்ய நானும் உள்ளேன் ஐயா
@ragumahibalan4097
@ragumahibalan4097 3 жыл бұрын
நெல்லை ஜெயந்தா அவர்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகவும் அருமை. மேலும் பல அரிய விஷயங்கள் கேட்க ஆவலாக உள்ளேன்
@dhanalakshmid2634
@dhanalakshmid2634 3 жыл бұрын
l
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Nellai Jayandhaa is sincere follower of late Kaviyakkavvinger Vaali ; His explanation is superb ...
@tamizhsthirdeye5128
@tamizhsthirdeye5128 3 жыл бұрын
தெரிந்து கொண்டோம்.... தெளிவு அடைந்தோம்...பெருமை கொண்டோம்...
@saravananumapathy9738
@saravananumapathy9738 3 жыл бұрын
வாலி ஐயா நீவிர் என்றும் வாழி ஐயா.
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 3 жыл бұрын
ஐயா, கவிஞர் வாலி 15 ஆயிரம் திரை பாடல்களை எழுதியுள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனையாளர் விருது கிடைக்க கவிஞர் பெருமக்கள் எல்லாம் சேர்ந்து முயற்சி செய்யுங்கள் சின்னப்பர் பெருமள். மலேசியா
@ranjithkumar904
@ranjithkumar904 3 жыл бұрын
எந்த வியர்வைக்கும் ஓர் நாள் வேர்வைக்கும் ஐயா வாலி
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
இந்த பாடல் எப்படி எழுதப்பட்டது என்று தனது நினைவு நாடாக்கள் என்னும் புத்தகத்தில் விவரமாக எழுதி உள்ளார். என்னை எடுத்து தன்னைக் கொடுத்து என்று தொடங்கும் பாடல்... நேற்று இன்று நாளை.. படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு பாடலுக்காக மட்டுமே அதிகமான கூட்டம் வந்தது, இதே காரணத்திற்காக இந்தப் படம் ஓடும் தியேட்டர்களில் அப்போதைய ஆளுங்கட்சி பெரிய குடைச்சலும் கொடுத்தது.
@NavinKumar-oy6is
@NavinKumar-oy6is 3 жыл бұрын
மேலும் வாலி ஐயா பற்றிய பல வாசனை செய்திகளை பன்னீராய் தெளியுங்கள் .... நெல்லை ஜெயந்தா அவர்களே 🙏🙏
@govondarajannarayanan3238
@govondarajannarayanan3238 3 жыл бұрын
வாலியின் தீர்க்க தரிசனத்திற்கு ஒரு சான்று.அரச கட்டளைபடத்தில் என்னை பாட வைத்தவன் ஒருவன் ஜெயலலிதாவுக்காக சுசீலா பாடினார். பின் அடிமைபெண் படத்தில் அம்மா என்றால் அன்பு.பாடலை MGR ஜெயலலிதாவை பாட வைத்தார்.கவிஞன் வாக்கு பலிக்கும் என்றாராம்
@pap4606
@pap4606 3 жыл бұрын
First comment. Jayantha supper
@abichannel10.22
@abichannel10.22 3 жыл бұрын
அற்புதமான பதிவுகள் ஒலி சற்று கூடுதலாக இருந்தால் சிறப்பாக இருக்கும்....
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
நிச்சயமாக அடுத்த பதிவில் சரி செய்கிறோம்... :)
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
இரு இமயங்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டதா? அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள்.
@tamizintamizan4877
@tamizintamizan4877 3 жыл бұрын
ஏங்க தினமும் இல்லைனாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது video போடுங்கள்
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
நிச்சயமாக முயற்சி செய்கிறோம்... :)
@balar9343
@balar9343 3 жыл бұрын
Sound quality too low
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 жыл бұрын
நிச்சயமாக அடுத்த பதிவில் சரி செய்கிறோம்... :)
@chitrag4106
@chitrag4106 2 жыл бұрын
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
வாலிப வாலி | VAALIBA VAALI | EPISODE 2
25:38
மக்கள் கவிஞர்(திரு).அரு.நாகப்பன் அய்யா அவர்களின் தலைமையில் பட்டிமன்றம்
41:14
தமிழும் நானும் - ஹேம மாலினி ரவிச்சந்திரன்
Рет қаралды 4,2 М.
Vaali is That 'Thug Grandpa' We All Love | Thamizhil
10:04
Gokul MK
Рет қаралды 248 М.