இதனை நாம் பாடவோ சொல்லவோ கூடாது. புலவர்கள் அதாவது (இப்போது நாவிதர் ) .கம்பன் கொடுத்த இப்பாடலை பாடனமே தவிர அந்த ஐதீகத்தை கொங்குமன் நிலைநாட்டவேண்டும் ஒவ்வொரு சீறும் யார் யார் செய்யவேண்டுமோ அவர்கள் செய்வதே முறை எனினும் படித்த மங்கைக்கு வாழ்த்து
@vijayalakshmi9075 Жыл бұрын
பெண்ணே கொங்கு வேளாளர் குலத்தில் பிறந்தவர் அனைவர் குடுத்தாலும் நீ ஒரு பெண்னே
@shenbahakandasamy2377 Жыл бұрын
அருமை டா தங்கம்.. வாழ்த்துகள்....
@AshokAshok-r1x Жыл бұрын
Super kongu songs
@amuamu7945 Жыл бұрын
கொங்கு மண்ணின் இளவரசி....
@annapoorani8598 Жыл бұрын
மிகவும் அழகாக மங்கல வாழ்த்து சொல்கிறாய்டா..வாழ்க வளமுடன்..இது நம் கொங்கு வெள்ளாளர் இனத்தின் திருமண விழாவில் சொல்லும் மங்கல வாழ்த்து..இப்போது இப்படிக் கேட்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது❤❤❤
@YazhiniYazhini-mo5ol Жыл бұрын
Super voice 💟💟
@YazhiniYazhini-mo5ol Жыл бұрын
Super
@elanchezhianthenmozhi2378 Жыл бұрын
அருமை !அருமை!
@mangalav.n.krishnamurthy459 Жыл бұрын
கேட்க கேட்க காதில் தேன் பாய்கிறது!! நான் தமிழ் கற்ற பயனைப் பெற்றேன்!! வாழ்க! வாழ்க!!. இவை போன்ற பாடல்களை அவ்வப்போது அனுப்பி எங்களை உற்சாகப்படுத்துங்கள்!! சந்தோஷமும் நன்றிகளும்.
@rajselva8358 Жыл бұрын
Arumai arumai
@p.chitrankl8135 Жыл бұрын
குரல் உச்சரிப்பு அருமை அருமை ❤
@rameshprathicksha7967 Жыл бұрын
அருமையான பதிவு 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
முதலில் கொங்கு வேளாளருக்கு இந்த மக்கள் வாழ்த்தை இயற்றி அருளிய வாண் புகழ் கம்பராயாணத்தை இயற்றிய காவியத்தலைவன் கம்பனுக்கு மரியாதை செய்யுங்கள்.இதுதான் ஆதாரமே நம் வரலாற்றுக்கு.முதலில் கம்பனை கொண்டாடுங்கள்.கம்பனுக்கு கொங்கு வேளாளர் சார்பாக விழா எடுங்கள்.அவர் வரலாற்று நினைவிடத்தை கட்டுங்கள்..அவருக்கு நாம் செய்யும் நன்றி.மரியாதை..பெரியோர்கள் இதற்கு முயற்ச்சி எடுங்கள்.
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
இந்நபாடலை கொங்கு வேளாளக்கவுண்டர்களுக்கு இந்த முகூர்த்த மங்கல வாழ்த்து மடலை கொங்கு வேளாளக்கவுண்டர்களின்வாழ்க்கை முறையை சித்தரித்து இயற்றி அருளிய தமிழ் காவியத்தை தந்த வான் புகழ் பெற்ற கம்பராமயாணத்தை இயற்றிய காவிய புலவர் கம்பனுக்கு நன்றியை காணியாக்குவோம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@ShajuYazhu-kd9nw Жыл бұрын
Super very nice
@thangamuthuac9912 Жыл бұрын
இது கொங்கு பாடல் அல்ல கொங்கு வேளாளர் மங்களவாழ்த்து அனைத்து வோளாளர் குலத்தார் அனைவரும் தவராமல் சீர் செய்து திருமணம் செய்யுங்கள் அதுதான் நம் கொங்கு சமுதாயத்திர்கு நல்லது அப்போதுதான் நம் கலாச்சாரம் நம்மிடம் இருக்கும்
@senthilkumarperiyathottam7848 Жыл бұрын
பொண்ணு கிடைக்கோனுமுள்ள ஐயா
@balakumarebalakumar9362 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@m.govindarajan.6499 Жыл бұрын
நாகரீகம் என்ற பெயரில் நமது பண்பாடு, கலாச்சாரம் அழிந்து வரும் நிலையில் எனக்கு தெரிந்து கொங்கு மக்கள் மட்டுமே நாகரீகம் என்ற போலி மாயையில் சிக்காமல் பாரம்பரியம் காக்கும் கொங்கு மக்களை வணங்கி, வாழ்த்துகிறான்,இந்த மதுரை க்காரன்.