அழகு தமிழில் கொங்கு மங்கள வாழ்த்து பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க மணமக்கள் பல்லாண்டு
@ramasamye86562 жыл бұрын
னன
@annapoorani8598 Жыл бұрын
மிகவும் அழகாக மங்கல வாழ்த்து சொல்கிறாய்டா..வாழ்க வளமுடன்..இது நம் கொங்கு வெள்ளாளர் இனத்தின் திருமண விழாவில் சொல்லும் மங்கல வாழ்த்து..இப்போது இப்படிக் கேட்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது❤❤❤
@dr.mythiliv94972 жыл бұрын
அருமை அற்புதம் வருங்காலத்தில் வளரும் குழந்தைகளுக்கு பரவலாக சொல்லிக்கொடுத்து கொங்கு நாட்டு திருமண முறைகளை வேரூன்றச் செய்ய வேண்டும்
@kalamanisamiappan54852 жыл бұрын
Super super.பாப்பா குரல சூப்பர், பாப்பாவுக்கு திருஷ்டி சுற்றிபபோட வேண்டும்
@mangalav.n.krishnamurthy459 Жыл бұрын
கேட்க கேட்க காதில் தேன் பாய்கிறது!! நான் தமிழ் கற்ற பயனைப் பெற்றேன்!! வாழ்க! வாழ்க!!. இவை போன்ற பாடல்களை அவ்வப்போது அனுப்பி எங்களை உற்சாகப்படுத்துங்கள்!! சந்தோஷமும் நன்றிகளும்.
@chitrak71692 жыл бұрын
சூப்பர் குரல் மிகவும் அருமையாக இருந்தது
@MohanKumar-nl8ot2 жыл бұрын
அருமை. புரியாத மொழியில் ஒரு அந்நியன் ஏதோ சொல்லி மணம் முடிப்பதை விட , தூய தமிழில் இறைவனை துதித்து , குலப்பெருமை கூறி , நடந்த திருமணம் . பெரியவர்கள் வாழ்த்துக்களுடன் , அருமையான சம்பிரதாயம். இதனை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்.
கொங்கு மண்டலத்தில் தான் திருமண மங்கலவாழ்த்து செந்தமிழில் சிறப்பாக நடைமுறையில் உள்ளது.நமது பண்பாடு,கலாச்சார முறை,வாழ்வியல்,அறம்,நீதி,நேர்மை,தர்மம்,வீரம்,வரலாறு ,பெருமை அனைத்தும் உள்ளது.வாழ்க கொங்கு வளர்க எங்கும்--
@premaloganathan20032 жыл бұрын
இந்த மங்கழவாழ்த்து புக்கு எனக்கு ஒன்று வேன்டும் தருவீர்கலா
@parameshkumaresh38242 жыл бұрын
Voice kekka nalla erukku vaalthukkal song thirumba kekka thonudhu overall super kanna
@அலசிஆராய்வோம்2 жыл бұрын
பொங்கு தமிழ்... கொங்கு மண் வாசனை.... மனம் காணும் சுகம்
@radhika73382 жыл бұрын
அருமையான பதிவு 🙏வாழ்க வளமுடன் நலமுடன் தங்கமே🥰♥️💐
@jayanthir53872 жыл бұрын
அருமை 👌 💐
@நாராயணவேல்முருகன்சாமிநாராயணா2 жыл бұрын
மிக அருமை
@sambathkumar55062 жыл бұрын
கொங்கு சிங்கப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் அருமை
@SelvaKumar-mb6tx2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் பாப்பு💐💐💐
@bharathichandru81272 жыл бұрын
Super 👌voice sema
@elanchezhianthenmozhi2378 Жыл бұрын
அருமை !அருமை!
@priyamani85912 жыл бұрын
தங்கம் சூப்பர் வாழ்த்துக்கள்
@ShajuYazhu-kd9nw Жыл бұрын
Super very nice
@YazhiniYazhini-mo5ol Жыл бұрын
Super voice 💟💟
@AshokAshok-r1x Жыл бұрын
Super kongu songs
@malathikalaikumar99522 жыл бұрын
Arumai thangam.
@nandri2138 ай бұрын
இதனை நாம் பாடவோ சொல்லவோ கூடாது. புலவர்கள் அதாவது (இப்போது நாவிதர் ) .கம்பன் கொடுத்த இப்பாடலை பாடனமே தவிர அந்த ஐதீகத்தை கொங்குமன் நிலைநாட்டவேண்டும் ஒவ்வொரு சீறும் யார் யார் செய்யவேண்டுமோ அவர்கள் செய்வதே முறை எனினும் படித்த மங்கைக்கு வாழ்த்து
@shridevi68232 жыл бұрын
அருமை மிக மிக அருமை
@silambuselvisilambuselvi2942 жыл бұрын
Super Thangam
@manokarikm3192 жыл бұрын
நான் பெற்ற பெண்ணே வாழ்க வளமுடன்
@arulmurugan8799 Жыл бұрын
Vera level
@rajselva8358 Жыл бұрын
Arumai arumai
@shenbahakandasamy2377 Жыл бұрын
அருமை டா தங்கம்.. வாழ்த்துகள்....
@premaloganathan20032 жыл бұрын
சூப்பர்
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
இந்நபாடலை கொங்கு வேளாளக்கவுண்டர்களுக்கு இந்த முகூர்த்த மங்கல வாழ்த்து மடலை கொங்கு வேளாளக்கவுண்டர்களின்வாழ்க்கை முறையை சித்தரித்து இயற்றி அருளிய தமிழ் காவியத்தை தந்த வான் புகழ் பெற்ற கம்பராமயாணத்தை இயற்றிய காவிய புலவர் கம்பனுக்கு நன்றியை காணியாக்குவோம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@kumargokulam70172 жыл бұрын
Super sister good job
@savithamanisavithamani48142 жыл бұрын
Super sister
@shivaranjanselvaraj39622 жыл бұрын
Nice voice👍
@buvanamohan32812 жыл бұрын
Super...I am also thinking that would be followed in future
@shanthakumari96932 жыл бұрын
Great effort made by you. God bless you thangam.
@dhivakarrdhivakarr88052 жыл бұрын
Super sistr
@sathyarajmurugesan56322 жыл бұрын
Supper thank-you
@suseelarajendran88132 жыл бұрын
@@sathyarajmurugesan5632 k Thank you pappa kongu mangala valthu sonna vitham super
@sssuppus.subramaniyam85782 жыл бұрын
Super
@SS-xs5iu2 жыл бұрын
🙏🙏🙏
@pavithranchinnasamy62208 ай бұрын
Super 💯
@MS-mu7xv2 жыл бұрын
Super
@vsr-raj60502 жыл бұрын
அருமை நான் கவுண்டன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்
@crush8242 жыл бұрын
Nenga gounder tha ... Ana song padiyathu Kongu Navitha ponu tha ga
@PREETHIVVIJAY2 жыл бұрын
Excellent Sister....
@thooranlife43512 жыл бұрын
Araumai 🔥🔥🔥
@rgeditz3018 Жыл бұрын
Kongu goundan
@amuamu7945 Жыл бұрын
கொங்கு மண்ணின் இளவரசி....
@gopalk74846 ай бұрын
இந்த மங்கல வாழ்த்து பாடல் கம்பரால் எழுதி குடிமகனுக்கு கொடுத்து குடிமகன் பாட கொடுத்தபாடல்
@vijayalakshmi9075 Жыл бұрын
பெண்ணே கொங்கு வேளாளர் குலத்தில் பிறந்தவர் அனைவர் குடுத்தாலும் நீ ஒரு பெண்னே
@sasithilags79952 жыл бұрын
Nice voice....
@kumarasamy83682 жыл бұрын
அன்பு தங்கமே வாழ்க பல்லாண்டு
@thooranlife43512 жыл бұрын
Pls addtached that lines pdf
@tamiltamil80852 жыл бұрын
Super 👌 sis💪💪💪💪💪
@thangamuthuac9912 Жыл бұрын
இது கொங்கு பாடல் அல்ல கொங்கு வேளாளர் மங்களவாழ்த்து அனைத்து வோளாளர் குலத்தார் அனைவரும் தவராமல் சீர் செய்து திருமணம் செய்யுங்கள் அதுதான் நம் கொங்கு சமுதாயத்திர்கு நல்லது அப்போதுதான் நம் கலாச்சாரம் நம்மிடம் இருக்கும்
@senthilkumarperiyathottam7848 Жыл бұрын
பொண்ணு கிடைக்கோனுமுள்ள ஐயா
@nandhukarthi81812 жыл бұрын
😘😘😘😘😍😍😍😍😍😍
@nandri2138 ай бұрын
Need such vibes 👇👇
@thamaraikannan15372 жыл бұрын
அருமை பெரியோர் எப்படி அனுமதிக்கிறார்கள்.. கேட்க நன்றாக இருப்பினும் கொங்கு குடிமகன் பாடும் பாட்டை யாரும் பாடலாமா என்ன..
@rangarajanpalanisamy49982 жыл бұрын
பாடலை அழகாக பாடிய பெண்குழந்தை க்கு பாராட்டுக்கள்!
@nandhakumarabinav88632 жыл бұрын
😍👌
@kumarasamy83682 жыл бұрын
அன்பு தங்கமே வாழ்க பல்லாண்டு
@Maheshkumar-jl4lp2 жыл бұрын
❤
@sivabalu81992 жыл бұрын
👍
@kaminipriya20812 жыл бұрын
♨️👍👌🙏🕉
@santhoshkumar32922 жыл бұрын
👌👏👏👏🌾
@balakumarebalakumar9362 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kongumannvaasam2 жыл бұрын
Thank you for your all support. please subscribe to my brother youtube channel AJ CUBER kzbin.info/www/bejne/fZTKqWZ-ntiffas
@cooldude23422 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@anithaselvi29502 ай бұрын
குடிமகன்தான் பாடவேண்டும்அதுதான் முறை
@saranmath31332 жыл бұрын
Learn sangeetham that is good for your life
@m.govindarajan.6499 Жыл бұрын
நாகரீகம் என்ற பெயரில் நமது பண்பாடு, கலாச்சாரம் அழிந்து வரும் நிலையில் எனக்கு தெரிந்து கொங்கு மக்கள் மட்டுமே நாகரீகம் என்ற போலி மாயையில் சிக்காமல் பாரம்பரியம் காக்கும் கொங்கு மக்களை வணங்கி, வாழ்த்துகிறான்,இந்த மதுரை க்காரன்.