@@n.jeraldaugustineandrews3727 intha masala pottu nalla taste than sir. Podanum na light ah potukalam
@umae86752 күн бұрын
Puli karaisal or lemon add பண்ணணும்
@NonVegSamayal-3602 күн бұрын
@@umae8675 OK Mam thanks for tips
@jagathsri70422 күн бұрын
👌👌👌⭐⭐⭐ super sir 🍜🍜🍜
@NonVegSamayal-3602 күн бұрын
@@jagathsri7042 thank you
@likithakushiteulguvlogs2 күн бұрын
Nice
@NonVegSamayal-3602 күн бұрын
Thanks
@SudanthiramSudan2 күн бұрын
1:23 start to watch time savings 🤣
@NonVegSamayal-3602 күн бұрын
antha time ku munnadi than neraya tips iruku. 😀
@lathikanagarajan78962 күн бұрын
Super kozhi 65❤
@NonVegSamayal-3602 күн бұрын
yes thanks
@likithakushiteulguvlogs2 күн бұрын
Superb
@NonVegSamayal-3602 күн бұрын
Thanks 🤗
@mahamahesh16672 күн бұрын
Lemon juice podanuma
@NonVegSamayal-3602 күн бұрын
@@mahamahesh1667 potukalam
@sureshkumar0542 күн бұрын
Super anna🎉
@NonVegSamayal-3602 күн бұрын
thank you
@Yummyfoodbank2 күн бұрын
Super tasty recipe 🎉🎉mouthwatering ❤❤appetizing and tempting 🎉🎉stay connected ❤❤
@NonVegSamayal-3602 күн бұрын
Thanks and sure
@yasminkhan71492 күн бұрын
Arumai.🎉
@NonVegSamayal-3602 күн бұрын
yes thanks❤🙏
@RagaviRaja-mw3nb2 күн бұрын
Anna fish and chicken apd clean panradu nu oru video podunga anna please..
@NonVegSamayal-3602 күн бұрын
ok kandipa
@soundar42702 күн бұрын
இஞ்சி பூண்டு மற்றும் கரம் மசாலா சேர்த்தாலே மீன் ஒரிஜினல் taste மாறி விடுகிறது. மிளகாய் தூள், ஜீரக தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 30 ஊற நிமிடம் வையுங்கள் கடைசியில் சோளமாவு & சிருது மிளகாய் தூள் peste மீன் மேல் தடவுங்கள். மீன் பச்சை வாசம் (raw smell) இருந்தால் தான், மீன் வருக்கும் போது ஒரிஜினல் வாசனை வரும்.
@NonVegSamayal-3602 күн бұрын
ok brother nalla tips thank you
@yasminkhan71492 күн бұрын
👌
@NonVegSamayal-3602 күн бұрын
thank you
@vanajas70532 күн бұрын
Super sir 😀
@NonVegSamayal-3602 күн бұрын
Super
@anjalib70542 күн бұрын
இது மஞ்சப் பாறை இல்ல.
@NonVegSamayal-3602 күн бұрын
@@anjalib7054 வேற என்ன மாதிரி தெரிகிறது?????
@murugantn90272 күн бұрын
CONGRATS
@NonVegSamayal-3602 күн бұрын
thank you
@Manathai_Thotta_Samayal3 күн бұрын
Chicken is good sir 🙏🙏
@NonVegSamayal-3603 күн бұрын
Yes, thanks
@adnanrajam64253 күн бұрын
மீன் ஃப்ரை செய்யும் போது அதனோட கண் அகற்றி விட வேண்டும் இல்லை என்றால் ஃபிரை செய்யும் போது வெடித்து ஃப்ரை செய்பவர்களின் மீது எண்ணெய் காயங்களை உண்டாக்கும் கண் அதில் இருந்து வரும் நீர் வயிற்றில் உபாதைகளை உண்டாக்கும்
@NonVegSamayal-3603 күн бұрын
ok sir. nalla tips follow panrom. thank you❤🙏
@adnanrajam64253 күн бұрын
இதில் கொஞ்சமாக அஜினமோட்டோ சேர்க்கலாம் இது ஒன்றும் உயிர் கொல்லி கிடையாது நிருபிக்கப்பட்ட உண்மை பிராய்லர் கோழியை விடவா கெடுதல் இது
@YosulaJeffrin-tn6vj3 күн бұрын
Anna parkkave a rumaiya irukku
@NonVegSamayal-3603 күн бұрын
thank you🙏❤
@YosulaJeffrin-tn6vj3 күн бұрын
Anna neenga pesurathu nalla irukkuthu
@NonVegSamayal-3603 күн бұрын
thanks brother
@YosulaJeffrin-tn6vj3 күн бұрын
Anna neemga
@r.marimuthu51383 күн бұрын
ரெண்டு நபருக்கு எவ்வளவு கறி வாங்க வேண்டும்
@NonVegSamayal-3603 күн бұрын
அரை கிலோ இரண்டு பேருக்கு காணாது
@lathikanagarajan78962 күн бұрын
Sapidratha poruthu 1 kg kooda vsngalam😅
@sudhabibin63333 күн бұрын
Non veg channel ku valthukkal🎉 Super nan unga fan..
@NonVegSamayal-3603 күн бұрын
thanks ma 🙏
@lenin04503 күн бұрын
Thank you sir
@NonVegSamayal-3603 күн бұрын
@@lenin0450 thank you
@davamanisekar86733 күн бұрын
Anna mutton recipe podunga
@NonVegSamayal-3603 күн бұрын
@@davamanisekar8673 ok sure
@SolomonSolomon-rq5rk3 күн бұрын
🌹🌹👍👍👍 வாழ்த்துக்கள் நண்பா
@NonVegSamayal-3603 күн бұрын
@@SolomonSolomon-rq5rk thanks brother
@kanmanirajendran7673 күн бұрын
ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 சூப்பர் சார் 👌👌
@NonVegSamayal-3603 күн бұрын
@@kanmanirajendran767 thanks mam 🎉💐
@adnanrajam64253 күн бұрын
இது ஒன்றும் ஹோட்டல் ஸ்டைல் கிடையாது மல்லித்தூள் அதிகமாக சேர்க்க கூடாது கசப்பான சுவை வரும் தயிர் முதலில் சேர்க்க கூடாது அப்படி சேர்த்தால் அதில் இருந்து வரும் நீர் கெட்ட நாற்றம் வரும் கண்டிப்பாக இதில் அஜினோமோட்டோ கொஞ்சம் சேர்க்க வேண்டும் அது ஒன்றும் உயிர் கொல்லி கிடையாது என்று நிருபிக்கப்பட்ட உண்மை பிராய்லர் கோழியை விடவா கெடுதல் ஆனது அஜினோமோட்டோ இது கரும்பு சாறு இல் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பொருள் தான் அஜினோமோட்டோ ஆகும்