ஏடிஆர் மற்றும் நேஷனல் எலெக்ஷன் வாட்ச் ஆகியவை மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறித்து தங்கள் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன. இதன்படி, மேற்கு வங்கத்தில் அதிகபடியான மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்தபடியாக ஆந்திராவில் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்குகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் 25 (21 எம்எல்ஏக்கள், 4 எம்பிகள்), ஆந்திராவில் 21 (21 எம்எல்ஏக்கள்), ஒடிசாவில் 17 (16 எம்எல்ஏக்கள், 1 எம்பி), டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் 13 (டெல்லியில் 13 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் 12 எம்எல்ஏக்கள் மற்றும் 1 எம்.பி) ஆக உள்ளது. இது தவிர, பிகாரில் 9, கர்நாடகாவில் 7, ராஜஸ்தானில் 6, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் தெலங்கானாவில் 5-5, குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, ஜார்கண்டில் 3, பஞ்சாபில் 2, அசாம் மற்றும் கோவாவில் தலா 2, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூவில் தலா ஒருவருக்கு எதிராக பெண்களை துன்புறுத்தல் செய்ததாக வழக்குகள் உள்ளன.
@palnadar6 сағат бұрын
Super. Cute in Sari.
@selvarajamanikam99706 сағат бұрын
60 yrs 🗣️ poi Tamilan 🤯 unmia DMK Telugu 🦊 Telugu 🗣️ poi 🥃🥃🤯💩 nee 0k 👉🏻💩 nee 0k 🐊🖤🐊💰🐊🕊️👋🏻👋🏻
@SakerS-if5vf6 сағат бұрын
Po daaa
@jawaharjawahar3256 сағат бұрын
விதைத்ததை அறுவடை செய்ய வேண்டும்
@ManjunathA-up1pb7 сағат бұрын
Super information madam❤❤
@KrishnamoorthyKattalai7 сағат бұрын
கோவை மக்கள் வேதனை படவேண்டும் இப்படி பட்ட மனிதருக்கு ஓட்டு போட வில்லை என் பதற்கு...
@pjanardanan34957 сағат бұрын
Oc biriyani people never change Annamalai IPS is mount everest
@bibinraj59427 сағат бұрын
Nice🎉🎉🎉
@bibinraj59427 сағат бұрын
🎉🎉🎉
@bibinraj59427 сағат бұрын
Quit baby..
@praveenm62049 сағат бұрын
🙏
@sivapillai27849 сағат бұрын
US vs Russia.
@RajaRaja-cy3qi10 сағат бұрын
Jai annamalai je
@sunderrajan685812 сағат бұрын
👍👍💖💖
@suriyadharani762213 сағат бұрын
மீடியா சரியா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்🙆
@ChennaiVibes-ef9vg14 сағат бұрын
OM SHANTI
@KS-wj4bc14 сағат бұрын
உதவாநிதி தான் அந்த சேரு.
@DubaiSona-qq9xk14 сағат бұрын
😂😂😂😂😂😂😂
@pagampriya482814 сағат бұрын
இப்படி உள்ளத்தை மலரசெய்தால் களைஎடுத்துருவாரு.. தமிழ்மொழிக்காக தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டு மண்ணுக்காக இந்த மண்ணில் வாக்களிப்பு தாமரை பாஜக வந்தால் பாதுகாப்பு வளர்ச்சி முன்னோடி புதிய தயாரிப்பு புதிய விஞ்ஞான தொழில் நுட்ப புதிய அணைகள் தரமான கல்வி தரம் உயர்த்த தாய்நாடு உயர... தாய் உள்ளத்தை சிதரடித்த ஜம்பது ஆண்டுகளுக்கு மேல்இன்னும் இப்படித்தான்னா தமிழகமக்கள்.? மாற்றம் சிந்தனை எதிர்காலம் வருங்காலம். சுயலாபத்தை நிரந்தர காலமாக சிதைக்காதீர்கள் உள்ளமே?? நினைத்து வருங்காலங்களில் என்னவோ இந்த மண்ணில் ஆன்மீகபூமியில் நடக்கிறது வருந்திய உள்ளம் தன்னைதானே சாட்டை அடிக்கிறது.... தனக்குதானே ஒட்டு பல சீர்கேடு மக்களே இப்படி என்றால்???? ஒன்னும் தெரியாமல் இருக்க சுயநலவாதிகள்ளா??? வாக்களிப்பால் அரசியல் அரசாங்கம் அதிகாரிகள் பல பல கோடி பல பல சாராயகோடி வரும்மானம் பல பல நபர்கள் சுயலாபத்திற்க்காக மக்களை ஏமாற்றி ஆட்சியில்வரருகிரார்களோ??? வேர எதாவது வேர நாட்டு சதியா?? வேரநாட்டு பனம் வருகிறதா?? இவர்கள் ஏற்ப என்றால் மக்களிடம் உடனடி சேர்வதற்க்கு காரணம்?? இவர்கள் ஆட்சியில் இப்படி பல பல நடப்பதை இந்த ஒரு உள்ளம் மட்டும் தண்டனை தன்னைதானே ஏன் தமிழ்மக்கள் ஏமாறுதலா?? இலவசம்சுயநலம்ம?? ஏமாற்றபடுகிறார்களா?? மதமாற்றம் காரணம்மா??? யாருக்குயார் பேர் வைப்பது??