சீனாவிடம் 40 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்!இந்தியாவுக்கு ஆபத்தா? =

  Рет қаралды 10,628

Iswarya Mohan

Iswarya Mohan

Күн бұрын

Пікірлер: 48
@Actraja777
@Actraja777 3 күн бұрын
1971 போரில் நம்மிடம் மிக் ரக போர் விமானங்கள் இருந்த பொழுது பாகிஸ்தானிடம் அதை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்த அமெரிக்க போர் விமானங்கள் இருந்தன.அப்பவும் பாகிஸ்தான் வான் பரப்பை இந்திய போர் விமானங்கள் தான் ஆட்சி செய்தன.போரில் தோற்ற அமெரிக்க போர் விமானங்களை கண்டு அமெரிக்காவே வெட்கி தலை குனிந்து போனது.அப்போ கட்சி வேறுபாடு மறந்து ஒட்டுமொத்த இந்தியாவே நமது ராணுவத்துக்கு உறுதுணையாக இருந்தது.ஆனா இப்போ நிலைமை அப்படி இல்லை.ஒரு கொடிய தீவிரவாதி பாஷாவை தியாகி ரேஞ்சுக்கு bulid up பண்ணி அவனுக்காக ஆயிரக்கணக்கில் கூடுறாங்க.அப்போ அவர்கள் அவன் செய்த கொலைகளை ஆதரிக்கிறாங்க என்று தானே அர்த்தம்.வங்க தேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட பொழுது இங்கே இருக்கும் ஒரு முஸ்லீம் கூட கண்டித்து ஒரு பதிவு போடவே இல்லை.மாறாக அதை சிரித்து நிறைய பேர் பதிவு போட்டாங்க.பாகிஸ்தானில் இருக்கும் ஒரு தீவிரவாதி டெலிகிராம் account க்கு அதிகமான subscribers இந்தியாவில் தான் இருக்காங்க.அதில் 10 லட்சம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்காங்க.வெளியில் இருந்து வரும் ஆபத்தை நம் இந்திய ராணுவம் எளிதாக சமாளித்து விடும்.ஆனா உள்ளே இருக்கும் தீவிரவாதத்தை நினைத்தால் தான் மிக மிக அச்சமா இருக்கு.ஒருவேளை பாகிஸ்தான் நம்மை தாக்கினால் இங்கு இருக்கும் அடிப்படை தீவிரவாதிகள் உள்ளுக்குள் இருந்தே அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பார்கள்.இதை சமாளிப்பது தான் இந்திய ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 күн бұрын
U said 💯 correct in TN 👎😡
@srisrilanka7087
@srisrilanka7087 3 күн бұрын
🌿வணக்கம் அக்கா ஸ்ரீலங்கா இந்தியா🪷❤🔱🇱🇰🔱🪷🇮🇳❤🪷🔱 பகவான் துணை அக்கா ஓகே
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 күн бұрын
I love Modi ji namo again 🇮🇳👍👌🙏
@ravichandranr1729
@ravichandranr1729 3 күн бұрын
ஒரு ம பன்னமுடியாது 40 விமானம் கொடுத்துட்டு கராச்சி ஃபோர்ட்ட எழுதி வாங்கிடுவாங்க
@PremaLatha-ij6ld
@PremaLatha-ij6ld 3 күн бұрын
Jai hind
@IndianI-y9h
@IndianI-y9h 3 күн бұрын
வாங்கட்டும் வாங்கட்டும் சீக்கிரம் பேரிச்சம்பழம் பழம் வாங்குவதற்கு இரும்பு தேவை அல்லவா பேரித்தம் பழம் என்றால் பாகிஸ்தானுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் இரும்பு கண்டிப்பாக தேவை 😂😂
@GAMINGSIGARAM
@GAMINGSIGARAM 3 күн бұрын
அமெரிக்காவின் f16 போர் விமானத்தையே நாம் ரஷ்யாவின் ஆதி பழசு இருந்த மீட் 21 போர் விமானத்தை வைத்து ஓட ஓட அடித்து தும்சம் செய்தோம் உலகமே உயர்ந்த பார்த்தது பாரதத்தின் வலிமையை அப்படி இருக்கையில் சீனாவை ஐந்தாம் தலைமுறை விமானத்தை எல்லாம் வீழ்த்துவதற்கு நாம் போர் விமானம் தேவையில்லை நம் ராணுவ வீரர்களின் துப்பாக்கியில் இருக்கும் தோட்டாவை போதும் சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானம் மட்டுமல்ல அமெரிக்காவின் இருக்கிற ஒரு விரைவு உயர்ந்த மிகவும் திறமையான விமானம் ஐந்தாம் தலைமுறை விமானமாக இருந்தாலும் சரி எங்களது திறமைக்கு முன்னால் எதுவும் இங்கே சாத்தியம் என்பதை நாங்கள் இங்கே பாரதத்தின் வலிமையை மார் தட்டி சொல்கிறோம் என்னதான் வலிமையான ஆயுதங்கள் இருந்தாலும் அதை திறம்பட செயல்படுத்த திறமையான வீரர்கள் வேண்டும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற என்கிற பழமொழியை பதிவு செய்துவிட்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் பாரத் மாதா கி ஜே
@SenthilSenthil-uo6tn
@SenthilSenthil-uo6tn 3 күн бұрын
இந்தியன்டா
@GAMINGSIGARAM
@GAMINGSIGARAM 3 күн бұрын
@SenthilSenthil-uo6tn வணக்கம் நண்பா அருமை அருமை ஆனால் ஒரு ஒரு கசப்பான உண்மை இதுபோன்று தேசப்பற்று வர வர நம் நாட்டில் உள்ள மக்களிடம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது அது நன்றாகவே நமக்கு அது தெரிகிறது தேசப்பற்று இல்லை என்றால் நாடு என ஒன்று இல்லாமல் போய்விடும் அந்நிய நாட்டு நபர்களுக்கு வேட்டையாட சுலபமாக ஆகிவிடும் என்பது என்னுடைய கருத்து தேசப்பற்று இருந்தால் மட்டும் தான் நாடு வளர்ச்சி அடையும் நாடு மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும் இது தெரியாமல் பல பேர் நாட்டுக்கு எதிராக அந்நிய நாட்டின் சில விஷயங்களை பெருமைப்படுத்தி பேசிக்கொண்டு நம் நாட்டை தாழ்த்தி பேசிக் கொண்டும் இருக்கிறார்கள் வருத்தமான செய்தி தான் ஆனால் உண்மை இதுதான்
@skothandaramanskothandaram725
@skothandaramanskothandaram725 3 күн бұрын
எவன்டா சோத்துக்கு வழி இல்லையோ அவன்தான் அடுத்த வீட்டை பார்த்து வைத்தெரிச்சல் படுகிறான்
@Sankarraj-t4o
@Sankarraj-t4o 3 күн бұрын
👍🙏
@karuppusamyp483
@karuppusamyp483 3 күн бұрын
சைனா விடவும் பொம்மை வாங்க போகுது பாகிஸ்தான் விளையாடுறது
@sudhakarsharma0072
@sudhakarsharma0072 3 күн бұрын
❤🎉
@bibinraj5942
@bibinraj5942 3 күн бұрын
Super...🎉🎉🎉quiet baby...
@Shanmuganadan-hf3kh
@Shanmuganadan-hf3kh 2 күн бұрын
குள்ளநரியை விட மோசமான தந்திரம்கொண்ட சீனாவை என்றென்றும் நம்பவே கூடாது! ஆனாலும் நாம் எச்சரிக்கையுடன் உறவோடு இருக்கவும் வேண்டும் அந்த நாட்டு மக்களுக்காக!
@pragatisudar
@pragatisudar 3 күн бұрын
China product pathidhan namakku nalla theriyume 🤣
@danieljsph1984
@danieljsph1984 3 күн бұрын
Kindly search wats the meaning of caliphate in youtube
@JayachandranJayachandran-j4m
@JayachandranJayachandran-j4m 3 күн бұрын
சீனபோர்விமானதயரிக்கும்போதுஇந்திய என்னசெய்துகொண்டுருந்தது
@Bharat_Mathaki_Jai-1
@Bharat_Mathaki_Jai-1 3 күн бұрын
Pakistan or beggeristan ???
@vasanththeangel2173
@vasanththeangel2173 3 күн бұрын
Correctly said beggeristan..hahaha, u really a genius
@kramesh5079
@kramesh5079 2 күн бұрын
😮
@SK-ud3eg
@SK-ud3eg 3 күн бұрын
Adhenaala enna ippo... We will export our advanced fighters to vietnam, Phillipines and indonesia... in next 5 to 10 years... We always play game slow and steady.. Growing ourselves very strong in the meanwhile
@CVeAadhithya
@CVeAadhithya 3 күн бұрын
China Toys ...
@gopalramadoss5684
@gopalramadoss5684 3 күн бұрын
சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் பாகிஸ்தான் எப்படி போர் விமானங்கள் வாங்க முடியும் என்று தெரியவில்லை.
@danieljsph1984
@danieljsph1984 3 күн бұрын
Ghazwa-e-Hind” is an Islamic phrase that translates to “holy raid of India”. It refers to the idea of Muslim warriors conquering the Indian subcontinent. The phrase is derived from the hadiths, which are a set of sayings by the Prophet Muhammad.
@rajeshkarthika778
@rajeshkarthika778 2 күн бұрын
😂😂😂❤❤🎉🎉
@Maniperiyannan-mq3ug
@Maniperiyannan-mq3ug 3 күн бұрын
Sister intha t v magan ragul & m k s & p r v & kegrival ak l yadav
@sakthivelsakthivel1073
@sakthivelsakthivel1073 3 күн бұрын
😂
@ezhilmaran7886
@ezhilmaran7886 2 күн бұрын
சீனா குப்பையை பாகிஸ்தான்ல போடுறாங்க நாம பயப்பட வேண்டியதில்லை
@selvarajt2731
@selvarajt2731 3 күн бұрын
வாயில வட சுடாதங்க Madam
@kaliswaran5880
@kaliswaran5880 3 күн бұрын
பாகிஸ்தானிடம் F16, F35 அதிகமாக இருக்கு. ரஃபேல் விட சிறந்தது F16, F35 😂😂tell me madam
@GAMINGSIGARAM
@GAMINGSIGARAM 3 күн бұрын
ஐயா மேடம் எல்லாம் சொல்ல தேவையில்ல நானே சொல்றேன் அமெரிக்கா உடைய எஃப் 16 போர் விமானத்தை நம்ம ரஷ்யா உடைய ஆதி பழசு இருக்கக்கூடிய மீட் 21 போர் விமானத்தை வச்சு காலி பண்ணவே தெரியாதா உங்களுக்கு நம் பாரதத்தின் வலிமை ஏன் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் பாகிஸ்தானின் அடிமை அமெரிக்காவின் f16 விமானத்தை ரஷ்யாவின் ஆதி பழசாக இருந்த மேக் 21 விமானத்தை வைத்து அடித்த பூ உலகமே திரும்பி பார்த்தது அப்பொழுது பாரதத்தின் வலிமை என்னவென்று உலகமே வியந்து பார்த்தது அப்படி இருக்கையில் சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானத்தை அல்ல அமெரிக்காவின் ஐந்தாவது தலைமுறை விமானத்தையும் நம்மால் சுலபமாக நிறுத்த முடியும் அதுவும் வலிமை குறைந்து விமானத்தை வைத்து நம்மால் சுலபமாக விழுத்த முடியும் என்பது நமது தொழில்நுட்பம் நமது திறமையின் பாரதத்தின் வலிமையை அங்கு பறைசாற்றும் விதமாக இருக்கும்
@MathavanVelayutham
@MathavanVelayutham 3 күн бұрын
எந்த விமானம் இருந்தாலும் இந்தியா மயிர் கூட புடுங்க முடியாது
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 3 күн бұрын
அந்த விமானத்தை தேசஸ் விமானத்தை வெச்சே வீழ்த்தியாச்சு 🤣🤣🤣🤣
@kumarthevar2427
@kumarthevar2427 3 күн бұрын
கஞ்சிக்கு லாட்டரி கைல பேட்டரி அது தான் பாகிஸ்தான் கதை
Theory Of Relativity | Explained in Malayalam
1:21:03
Nissaaram!
Рет қаралды 496 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Imsai Arasan 23m Pulikesi Comedy Scene | Vadivelu Comedy |
41:16
ENTERTAINMENT🧩
Рет қаралды 420 М.
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 1,2 МЛН
Velainu Vandhutta Vellaikaaran Comedy|| Robo Shankar Comedy|| Soori Comedy |
14:30
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН