Пікірлер
@meenameenatchi-ky1nh
@meenameenatchi-ky1nh Ай бұрын
தெளிவாக அழகாக புரியும்படி சொன்னீர்கள்... நன்றி... வாழ்க வளமுடன்....
@RKESPORTS1
@RKESPORTS1 Ай бұрын
Excellent 🎉
@maduraivaasagan1340
@maduraivaasagan1340 Ай бұрын
@kambanips
@kambanips 2 ай бұрын
விவசாயியின் வலியை உணர்த்த முயற்சித்த எழுத்தாளருக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
@shophialawrence2374
@shophialawrence2374 2 ай бұрын
Great come back🎉
@verticalzoon
@verticalzoon 3 ай бұрын
Well done bro continue❤
@vellimalairajaraja4945
@vellimalairajaraja4945 3 ай бұрын
Valthukkal ANNE tpk than
@GanesanGanesh-p2n
@GanesanGanesh-p2n 3 ай бұрын
அந்த ஒயின்சாப் அட்ரஸ் கேட்கிற சீன் சொல்ல மறந்து ட்டீங்க அண்ணா
@sethupathi14386
@sethupathi14386 3 ай бұрын
சிறப்பான பதிவு...
@sathiyapriyamuthuvel6436
@sathiyapriyamuthuvel6436 3 ай бұрын
Super bro
@gta-blade
@gta-blade 3 ай бұрын
❤❤❤
@சுரகுநாத்
@சுரகுநாத் 4 ай бұрын
நாதக பாய்ஸ் புத்தகம்தான் வாசிக்கமாட்டானுகனு நினைச்சேன். வீடியோ கூட முழுசா பாக்க மாட்டானுக போல... டேய் யப்பா இது ஒரு பழைய சிறுகதைடா.. தம்ப்னைல பாத்துட்டு கம்பு சுத்தாதீங்கடா...
@mugesh10
@mugesh10 4 ай бұрын
அருமை
@vallipunammedia3920
@vallipunammedia3920 4 ай бұрын
வக்கிரத்தின் உச்சம் இந்தக் காணொளியை பிரசுரிக்க முதல் உங்கள் வீட்டின் அம்மா அப்பா அக்கா தங்கை உங்களுக்கு மகள் இருந்தாள் அவருக்கு எல்லோருக்கும் காட்டினீர்களா ? இந்தக் காணொளியில் உண்மையான விளைவுகள் இப்போது தெரியாது , மனதும் உடலும் பலவீனமடைந்து எதிரிலுள்ளவனை ஏன் என்று கேட்க முடியதனிலையில் சில வேளை உங்கள் சொந்தங்களில் எதிர்த்துப் போராடுவதற்கு பலமில்லாத நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு இயற்கை இதைவிட வீரியமான அவளத்தைத் தரலாம். சீமான் ஒன்றும் உத்தமன் இல்லை அவரை நான் ஆதரிக்கவிமில்ல ஆனால் ஒரு பெண்ணை இப்படி விமர்சிப்பது அறம் இல்லை அறம் நின்று கொல்லும்
@JayaramanVelappa-rw6ge
@JayaramanVelappa-rw6ge 4 ай бұрын
Ithu eppo kali qualifications fit for ntk
@hajimohamed6413
@hajimohamed6413 4 ай бұрын
ஈழபிச்சை ஆமையன் கட்சியல இருக்குற வாயாடி காளியம்மான்னு நினைச்சேன் …!! இவளைத்தான் ஆமையன் “ அவ என் மசிறு “ என்றான் !
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
Wow ❤❤❤i love it👍👍
@தமிழன்ராகவ்
@தமிழன்ராகவ் 4 ай бұрын
❤❤❤
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 4 ай бұрын
அது என்ன..? உயர் திரு. என்று..?? திருமதி. காளியம்மாள் என்று தானே குறிப்பிட வேண்டும். இதில் உள்ள உள் குத்து எனக்கு புரியவில்லை.
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
❤️❤️
@shophialawrence2374
@shophialawrence2374 4 ай бұрын
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
Brother I like this story ❤❤
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
Wow Nice brother pls upload daily two videos ❤❤❤❤
@maduraivaasagan1340
@maduraivaasagan1340 4 ай бұрын
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
🌹 EGO😡 and Love❤️ can not exist together🌹 pls upload more stories about relationships in family 💐
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
❤Amma Is Great❤
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
🌹i think she wants only love not attraction👍
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
❤️Wow! So Impressive ❤❤❤ I want more stories brother ❤❤
@NithyaNithi-jt7qe
@NithyaNithi-jt7qe 4 ай бұрын
கெளரவம் ன என்ன.? அண்ணா.......
@Ajithkumar.G321
@Ajithkumar.G321 4 ай бұрын
@@NithyaNithi-jt7qe That Means Mariyathai👍
@NithyaNithi-jt7qe
@NithyaNithi-jt7qe 4 ай бұрын
அருமையான கதை❤ விளக்கம் தெளிவு அண்ணா❤
@genggamahramloo1421
@genggamahramloo1421 5 ай бұрын
Nice story 👌
@shophialawrence2374
@shophialawrence2374 5 ай бұрын
Interesting
@geethav3338
@geethav3338 5 ай бұрын
Such a lachrymose story... 😢 Great narration
@faizishah3000
@faizishah3000 5 ай бұрын
Nalla irukuthu! Spotify la upload pannunga.
@asktime5119
@asktime5119 5 ай бұрын
Food water and air should be free for all.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 5 ай бұрын
மனிதனுடைய பேராசைக்கு அளவு இல்லை.பணம் பணம் பணம்.
@NithyaNithi-jt7qe
@NithyaNithi-jt7qe 5 ай бұрын
உயிர்ச்சுனை ❤உயிரோட்டமான கதை. சிறு வயதில் எங்க காட்டல ஏர் பூட்டி கடலை போடுவாங்க அப்ப காக்கா மைனா கூட கடலை பெருக்கி சண்டை போட்டு சாப்படது தான் ஞாபகம் இருக்குது.. இப்ப எங்களுக்கு ஏரி யும் ஓடையும் இல்லை அழகிய நினைவுகள்❤❤❤
@yaalivijay5305
@yaalivijay5305 5 ай бұрын
தங்களின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் நீ ஒரு கதை சொல்லும் போது இடையிடையே ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள் அதை தவிர்த்து முற்றிலும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@NithyaNithi-jt7qe
@NithyaNithi-jt7qe 5 ай бұрын
மகத்தான...சல்லிபயல். ❤
@NithyaNithi-jt7qe
@NithyaNithi-jt7qe 5 ай бұрын
@geethav3338
@geethav3338 5 ай бұрын
Great narration. Meaning of the word can be further elaborated
@devapandian3740
@devapandian3740 5 ай бұрын
சிறப்பு..👍🏿
@shophialawrence2374
@shophialawrence2374 5 ай бұрын
Interesting story and a very good naration.
@shophialawrence2374
@shophialawrence2374 5 ай бұрын
🎉🎉
@jeyapandi7910
@jeyapandi7910 6 ай бұрын
Super
@geethav3338
@geethav3338 6 ай бұрын
Exceptional Story.... Keep doing the good work 👍
@shophialawrence2374
@shophialawrence2374 6 ай бұрын
good narration. Keep going.
@maduraivaasagan1340
@maduraivaasagan1340 6 ай бұрын
வெண்ணலையா விட்டுட்டு போயிட்டாருன்னு இன்னும் வயசானவங்க பேசுறப்ப கேட்கலாம். இந்தக் கதை வாசித்த போதுதான் அந்தச் சொல்லுக்கான அர்த்தம் புரிந்தது. சிறப்பான எடுத்துரைப்பு
@esthert3816
@esthert3816 6 ай бұрын
🎉
@thulasi..vlogs...9118
@thulasi..vlogs...9118 6 ай бұрын
Super