Great narration. Meaning of the word can be further elaborated
@yaalivijay53055 ай бұрын
தங்களின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் நீ ஒரு கதை சொல்லும் போது இடையிடையே ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள் அதை தவிர்த்து முற்றிலும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி