Hi அண்ணா நா புதுசா மடி தோட்டம் வைத்து இருக்கேன் என்ன மண்ணு சொன்னிங்க எனக்கு புரியல அண்ணா வெண்டைக்காய் விதை வைக்க போறேன் pls தெளிவாக சொல்லுங்க அண்ணா
@MohamedFazil-h8v20 күн бұрын
Good information sir. Saving neem oil cost. 😄. Very usefull information. From chennai. 🙏
@hepzibhavasantha90321 күн бұрын
வேப்ப கலையிலும் புள்ளியாக இருப்பது ஏன்
@thangakennedy316721 күн бұрын
நம்ம தமிழ்நாட்டில் தான் இருக்கும் முதல்ல தமிழ்ல பேசுங்க என்ன
@SatheesSrithevy-ub4zo21 күн бұрын
Super
@KalpanaMs-vg9wq22 күн бұрын
எங்கள் வீட்டில் எந்தவொரு உரமும் கொடுக்காமல் தண்ணீர் மட்டுமே ஊற்றி இதை விட கொத்து கொத்தாக நிறைய மிளகாய் வந்தது
@Azhgan24 күн бұрын
விதை முளைத்து ஒரு மாதத்திற்கு பின் இலை மஞ்சள் நிறமாகவும் சோர்ந்து m இலைகள் ஓட்டை யாக இருப்பதற்கும் காரணம் என்னவோ
@nirmalamurali634125 күн бұрын
Kanola oil is not mustered oil these two are two different oils
@RenganayagaluS25 күн бұрын
இது கருந்துளசி இல்லை
@MohamedFazil-h8vАй бұрын
Very beautiful garden just i buy seeds. Balasam &cosmos plant. From Chennai. 👍😊
@MohamedFazil-h8vАй бұрын
Sir, just I swear seeds are now 10 days old. Thank you for the information. From Chennai.
@donkarthika8568Ай бұрын
அண்ணே நான் மலேசியாவில் வேலை சொய்கிறேன் முதலில் நீங்கள் காட்டிய இலையில் உள்ள பூச்சி என் தோட்டத்தில் அதிகமாக உள்ளது இந்த கரைசல் கொடுத்தால் செடிக்கு பாதிப்பு வருமா அண்ணே. அப்றம் கத்தரிக்காய் செடியில் பூ உதிர்வதை எப்படி தடுப்பது அண்ணே பூக்கள் அதிகமா பூக்க என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் பதில் சொல்லுங்க Please 🙏
@RMSSvlogАй бұрын
Very nice
@krishnaveniranganathan6138Ай бұрын
vegetable oil என்றால் கடுகெண்ணெய் தவிர்த்து வேறு எந்த எண்ணெய் உபயோகிக்கலாம்? கொடி அவரையில் . நிறைய பூச்சி தொல்லையாக உள்ளது.. மூக்குத்தி அவரையிலும் பூச்சி தொல்லை. நான் வெங்காய தோலை ஊறவைத்து அடிக்கடி spray செய்கிறேன். 10 நாட்கள் புளித்த சாத தண்ணீரும் Spray செய்கிறேன். ஆனாலும் அவரை செடியில் காய் முழுக்க பூச்சிகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட காய்களை பறித்து எறிந்து விடுகிறேன். வேறு எந்த எண்ணெய் use பண்ணலாம்? பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி Sir.
@kannansc5557Ай бұрын
இது கட்டிங் வைத்தால் வளருமா சார்
@CHENNAICITYGARDENАй бұрын
கண்டிப்பாக வளரும்
@vydekiАй бұрын
எல்லா விதைகளுக்கும் விதை உறக்க காலம் உண்டு என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லை என்று அறிகிறேன்.
@GayathriR-r8qАй бұрын
Kadaila irundhu vaangitu varum pothu small pot la tha iruku......athulaye vaikalama sir illena big pot maathanum ahh
@vijayakumar-ok8pv2 ай бұрын
Super sir I will try Thank you
@roja61352 ай бұрын
பிச்சிப்பூ செடி வைத்து 3 மாதங்கள் ஆகின்றன. நன்றாக தளிர்கள் விடுகின்றன. ஆனால் சில இடங்களில் செடி இலைகள் காய்ந்து போகின்றன. என்ன செய்ய வேண்டும் சகோதரா? கௌவாத்து பண்ணினால் சரியாகுமா??
@rvijendran71932 ай бұрын
இது எங்கள் ஊரில் சொடக்கு செடிணு சொல்வார்கள் இங்கு இது தாராளமாக கிடைக்கும்
@Mr_drk_7-RI52 ай бұрын
சார் எனக்கு இந்த செடி வேண்டும் தருவீர்களா? பிளீஸ்
@Mr_drk_7-RI52 ай бұрын
Thank you sir eppa December month
@AbdulKareem-zm6sb2 ай бұрын
Really very nice.
@ShanmugaPriya-f9t3 ай бұрын
Anna Nan veyil plastic Tapala. Vitai poten aana tapa pasan varuthu ennapanna
@NallaThambi-w8v3 ай бұрын
👏👍😁
@PappuKittens233 ай бұрын
எங்கே வாங்கனீங்கனு சொல்லுங்க பிரதர்
@manutd0543 ай бұрын
அருமையான காணொளி சகோ ..!!
@DevisreeDevisree-rp6ug3 ай бұрын
Poo pookala ethachum tips kudunga chedi mana pathu sanju iruku
@RiyasRiyas-u3p3 ай бұрын
அண்ணா நட்டு வல்லாரை செடி கிடைக்குமா அண்ணா plase அண்ணா
@vijiaa42253 ай бұрын
வெறும்.வேப்பிலை.மஜ்சள்தூள்போதும்
@lakshmipathya273 ай бұрын
இஞ்சி பூண்டு மிளகாய் எவ்வளவு சேர்க்கணும் சார்
@muhammedahnaf97923 ай бұрын
எங்க வீட்டு புதினாவை புழுக்கல் வந்து சாப்பிடுது அதபோக்க வழி சொல்லுங்க ஐயா
@meru75913 ай бұрын
no cocopeat, vermicompost in our nursery
@RajaSingh-rh7wk3 ай бұрын
மழைநீர் எப்படி சேமிப்பது என்பது பற்றி ஒரு வீடியோ போடவும்.
@joslotuslilly3 ай бұрын
Please use drain cell 30mm for grow bags terrace water leak will come
@KanaMuthurajah3 ай бұрын
Brother, how to prepare moor from curd. Please advise
@sdhanaraj8963 ай бұрын
What is the cv liquid?
@7stagecollections7374 ай бұрын
Growbag size
@santhajanakiraman85894 ай бұрын
எங்கள் செடியில் வரும் மிளகாயில் அதிக காரம் இல்லை. காரமான மிளகாய் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
@geethachennai11014 ай бұрын
எனக்கு இந்த செடி வேண்டும் கிடைக்குமா
@rameshlkn75574 ай бұрын
Madavarm address send me sir.
@saisurya53744 ай бұрын
Very useful
@sivagnanamavinassh78404 ай бұрын
காய்ந்த சருகு என்றால் காய்ந்த இலைதான்
@MahendiranGopalakrishnan-j9d4 ай бұрын
Thnnner alavu daily
@anjalinmary42874 ай бұрын
வாங்கிய டீத்தூளை காயவைத்து போடணுமா அப்படியே போடலாமா?