Beautiful brinjal variety 👌 nice sharing thank you so much sir ❤️🌿
@vanithat33372 жыл бұрын
அருமையாக இருக்கிறது,ஊதா கத்திரி,தொப்பி கத்திரி விதைகள் வேண்டும் கிடைக்குமா ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
@ignisrani31302 жыл бұрын
அருமையான பதிவு சகோ, இவ்வளவு கத்தரி ரகங்களா என்று இப்போதுதான் தெரிகிறது, என் குட்டித் தோட்டத்தில் பயிரிட தாங்கள் சேகரித்த கத்தரி விதைகள் கிடைக்குமா சகோ, வாழ்த்துகள் 💐
@sandiyosandiyo65732 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணே நல்லா இருந்துச்சு தொப்பி கத்தரி விதை கிடைக்குமா ப்ளீஸ் அண்ணா
@bhavanamatta48102 жыл бұрын
Seeds will be shared to subscribers or self use sir