Пікірлер
@GaneshGanesh-i7s
@GaneshGanesh-i7s 37 минут бұрын
என் தம்பியின் குரலுக்கு நான் அடிமை ❤
@rathiesh568
@rathiesh568 49 минут бұрын
Aiyo so sad... Help illai thooki vasal la pottutenga... Itha content kaga youTube la vera post panniyachu... Teriyama seirathu vida terinju seirathu tha pavam... Ground floor la ivalavu cages nd animals iruku athula varatha sound ah poor kittens la varuthu
@sathyavathi358
@sathyavathi358 Сағат бұрын
👌👍👏❤
@sivaprakash5270
@sivaprakash5270 2 сағат бұрын
Entha oorunu solitu aprm pesunga bro yella pthivum
@pramilakumari408
@pramilakumari408 2 сағат бұрын
🎉
@ashok4320
@ashok4320 4 сағат бұрын
இதே முறைதான் இப்பொழுது உடற்பயிற்சி கூடங்களில் இரும்பு தட்டுகளை ஒன்று மேல் ஒன்றாக அடிக்கி இழுத்துட்டு போவதும் தள்ளிக் கொண்டு போவதும் சொல்லிக் கொடுக்கிறார்கள்
@SivananthamAyyasamy
@SivananthamAyyasamy 6 сағат бұрын
சூப்பர் அண்ணா
@Vishnupriyasenthilkumar31
@Vishnupriyasenthilkumar31 6 сағат бұрын
Nan ipo than first time paakuren intha vandi ahh
@venivelu4547
@venivelu4547 7 сағат бұрын
😔😔
@saradhiya9422
@saradhiya9422 9 сағат бұрын
We usually get rain water thro the pumps attached to top floor. First two buckets we will leave n then we will fill the water in vessels. We will store it for 6 months
@devarajc2241
@devarajc2241 9 сағат бұрын
❤❤❤
@venivelu4547
@venivelu4547 9 сағат бұрын
Sir, 👌👌🙏🙏
@vimalaravishankar7394
@vimalaravishankar7394 10 сағат бұрын
👍👍❤
@DeivanayagamKamalakannan
@DeivanayagamKamalakannan 10 сағат бұрын
❤❤
@jeyarajk62
@jeyarajk62 10 сағат бұрын
👌👌👌👌👍👍👍👍👍
@madhuprabhavegfoodiesh1560
@madhuprabhavegfoodiesh1560 11 сағат бұрын
நான் இந்த வண்டியில் விளையாடி இருக்கிறேன்
@Helloo-m7i
@Helloo-m7i 11 сағат бұрын
Super
@rajeswarigopal674
@rajeswarigopal674 11 сағат бұрын
Wow nice
@Sachindra-sk8px
@Sachindra-sk8px 12 сағат бұрын
Hi anna inoru channel ungaludaya voice oda pathurukan channel name solunga please 🥺
@enathuaran
@enathuaran 5 сағат бұрын
அது பயன்படுத்தாமல் இருக்கிறது.
@RathaPerumalsamy
@RathaPerumalsamy 14 сағат бұрын
30years munnadi enga oorla visayam seivanga. Intha kilangu variety aaga non veg mathiri seivanga. Loft la 12 months kuda irukum.. No itching any time
@RathaPerumalsamy
@RathaPerumalsamy 14 сағат бұрын
Vethallai valli kilanku. Loft la pottu vaithal 10 months varel spoil aagathu. Variety aaga samaikalam. Non veg mathiri seyyalam.
@RathaPerumalsamy
@RathaPerumalsamy 14 сағат бұрын
Vallarrai keerei kaya vaithu kideikku?. Inka apartment la place illa. Morning la vallarei tea kudikka.
@devarajc2241
@devarajc2241 17 сағат бұрын
❤❤❤
@DheviMaduraiveeran
@DheviMaduraiveeran 17 сағат бұрын
என்னோட பையன் முகிலன் அவனுக்கும் ரொம்ப புடிக்கும், ஆனால் முதல் முறை பார்க்கும் போது அவனும் கேட்டு வாங்கி இதுபோலத்தான் சாப்பிட்டான்.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 18 сағат бұрын
Pudichudhu🎉🎉
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 Күн бұрын
🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன்
@periyasamyp3356
@periyasamyp3356 Күн бұрын
இந்த குரலை கேட்டு நீண்டநாள் ஆகிவிட்டது 😍😍😍😍😍
@SivananthamAyyasamy
@SivananthamAyyasamy Күн бұрын
சூப்பர் அண்ணா
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Күн бұрын
👍👍👍
@sureshrichy2176
@sureshrichy2176 Күн бұрын
Nice video ❤
@VeeraSavi-v8z
@VeeraSavi-v8z Күн бұрын
Magical voice fans group 🥰🥰🥰
@kalarani886
@kalarani886 Күн бұрын
Superb
@indramadhu7886
@indramadhu7886 Күн бұрын
Jayalalitha medam brought the rain harvesting scheme.
@selvakumarpillai
@selvakumarpillai Күн бұрын
மழைக்காலத்தில் நாங்கள் மழை நீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஓடுகளில் இருந்து வரும் நீரைப் பிடித்து வைத்தால், ஒரு நாளில் தெரிந்துவிடும், மேல் பகுதியில் இருக்கும் நீரை குளிக்க, சிறிய கலங்கிய நீரை பாத்திரம் விலக்க மற்றும் தூசு துகள் நிறைந்த நீரை கழிவறை பயன்பாட்டில் உபயோகிக்கிறோம்.
@jeyanthid1992
@jeyanthid1992 Күн бұрын
தண்ணீர் சேமிப்போம்
@11q1sj7el
@11q1sj7el Күн бұрын
Unga ooru birds pathi video podunga
@dhanamk5453
@dhanamk5453 Күн бұрын
அதெல்லாம் ஒன்னுமிலல கிராமத்தில் சமைத்து சாப்பிடும் வழக்கம் இன்றும் உள்ளது நாங்க சாப்பிடுவோம் சேலம் ஏற்காடு கன்னங்குறிச்சி வாழப்பாடி
@revathis5476
@revathis5476 Күн бұрын
சாமி கண்ணை குத்திடும் என்று சொன்னார்கள் எப்போது என்று கூறவில்லை நாமே நம் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று கூறுவதும் / கூறவைத்ததும் துரதிஷ்டம்
@abithasubash6025
@abithasubash6025 Күн бұрын
சூப்பர் நான் விதவிதமாக செய்துள்ளேன்
@trendingmoment1497
@trendingmoment1497 2 күн бұрын
Congratulations 👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@g.kizhakkathiyanbalu2047
@g.kizhakkathiyanbalu2047 2 күн бұрын
இது எந்த ஊர்
@dhanamk5453
@dhanamk5453 2 күн бұрын
நம் மாநில மலர்
@nazarnazar5962
@nazarnazar5962 2 күн бұрын
Your voice very nice
@AmmavasiAmmavasi-cq7uz
@AmmavasiAmmavasi-cq7uz 2 күн бұрын
வணக்கம் நண்பா நானும் ஒரு மீன் பிடி வீரன் தான் நண்பா நா சின்ன வயசுலா இருந்து இப்போ வரைக்கும் நா மீன் பிடிச்சிகிட்டு வாறேன் நண்பா இது மாதிரி மீன் பிடிப்பது தவறு நண்பா இத நா என் சொல்ல வாறேன் னா சின்ன சிறு சிறுவர்கள் இப்படி எல்லாம் போய் மீன் பிடிக்க கூடாது இந்த 2 சிறுவர்களுக்கு எதாவது நடத்து விட்டால் இவர்கள் குடும்பத்திற்கு யார் பதில் சொல்லுவது நண்பா தயவு செய்து சிறுவர்களை ஆற்றில் லே குலத்தில் லே (ம) கண்மாய் பக்கம் தயவு செய்துதனியாக விட வேண்டாம் என்று உங்களை கேட்டு கொள்கிறேன் நண்பா
@marygabriela4860
@marygabriela4860 2 күн бұрын
Adha neenga manusharuku katti iruntha nalla irukum
@adriankasa4339
@adriankasa4339 2 күн бұрын
என்ன சார், கோயில் இப்படி இருக்கு . நீங்கெல்லாம் சேர்ந்து கோயிலை புனரமைக்க கூடாத ? ??
@KalpanaR-eq2bi
@KalpanaR-eq2bi 2 күн бұрын
Super👌❤❤❤
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 2 күн бұрын
அலட்சியமாக வேலை செய்பவர்கள் அந்த கட்டத்திலேயே கட்டி போடுங்கள். அந்த காண்டிராக்ட் வருவான் அவனையும் கட்டி போட்டு காவல்துறையிடம் வழக்காக பதிவு செய்யுங்கள். இன்று விட்டால் நாளை நாம்தான் முதலில்....
@malasmedia8375
@malasmedia8375 2 күн бұрын
ஆனா அங்க தான் பூகம்பம் அதிகமா வருது என்ன கொடுமை சார் இது
@ManiVannan-hz3xw
@ManiVannan-hz3xw 3 күн бұрын
Super. Thampi