மீன் குஞ்சுகள் வாங்க போறோம்! கட்லா | பொட்லா | ரோகு | மிர்கால்.. |

  Рет қаралды 18,521

Enathu Aran

Enathu Aran

Күн бұрын

Join this channel to save nature:
/ @enathuaran

Пікірлер: 55
@VishShali-uw9dt
@VishShali-uw9dt 9 ай бұрын
அண்ணா உங்கள் கானொலி உங்கள் தமிழ் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது. உறவுமுறைகளளை நீங்கள் அழைப்பது எல்லாம்.... உங்கள் குழந்தையை இயற்கைக்கு பழக்குவது எல்லாம் அருமை...
@kumaran640
@kumaran640 9 ай бұрын
இவன் இன்று எந்த ஒரு கருத்திற்கும் பதில் லைக்கோ தருவதில்லை இவனை பின் தொடரவது வீண் ,
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மிக்க நன்றி.என்னால் பதிவுகளை கூட தொடர்ச்சியாக போட முடியாது, ஏன்னா என்னுடைய சூழல் அப்படி. நான் வெறும் பணத்திற்க்காக மட்டும் இதை செய்யவில்லை. தொடர்வதும், விலகிச்செல்வதும் அவர் அவர் விருப்பம்.
@vinuskumar-fw4xv
@vinuskumar-fw4xv 7 ай бұрын
​@@enathuaranbrother kavala pasa vendam Avan kidakkuran pumar
@sreesaaisreesaai7603
@sreesaaisreesaai7603 9 ай бұрын
எனக்கு நீங்கள் பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு ஆங்கில சேனல்களில் இப்படித்தான் தமிழில் அழகாக❤❤❤ மொழிபெயர்ப்பார்கள்
@joysrenu1226
@joysrenu1226 9 ай бұрын
உங்க தமிழுக்காக தான் வீடியோ பார்க்கிறேன் சூப்பர்.
@sathiyaarumugam4583
@sathiyaarumugam4583 9 ай бұрын
வீடியோ டெய்லி போடுங்கள் தம்பி👌👌
@enathuaran
@enathuaran 9 ай бұрын
போதிய நேரம் இருப்பதில்லை.
@myvedios9649
@myvedios9649 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@Elakannan
@Elakannan 9 ай бұрын
அருமை அருமை அருமை
@gowthama9167
@gowthama9167 9 ай бұрын
பலபேரின் கனவு வாழ்கை ❤
@chandhiralekav1926
@chandhiralekav1926 9 ай бұрын
நீங்க தமிழ் அழகாக பேசறீங்க சகோ❤
@MariappanG-vs3mz
@MariappanG-vs3mz 9 ай бұрын
அண்ணா நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு நீங்க நரிப்பயறு பற்றி ஒரு தகவல் போட்டு இருந்தீங்க அது சத்துமாவு ரெடி பண்ணு வாங்கலாமா அந்த நான் கடையில கேட்டு பார்த்தேன் அது இங்க இல்ல ஆந்திராவில் தான் இருக்குன்னு சொன்னாங் எனக்கு கல்யாணம் முருங்கை பற்றி உங்ககிட்ட ஒரு தகவல் கேட்கணும்னு நினைச்சேன் நான் இப்போக்குள்ள உங்களோட தகவல்களை பாக்கல இப்ப பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இது அழிஞ்சு வரக்கூடிய ஒரு மரம் எனக்கு இந்த மரத்திலிருந்து ஒரு சில கிளைகள் கிடைக்குமா எனக்கு வந்து இதோட பயன்கள் நல்லாவே தெரியும் நிறைய கோயில்ல நட்டு வைத்து நிறைய பேர் பலன் கிடைக்கணும் அண்ணா குழந்தையின்மைக்கு, உடல் பருமன் குறைப்பதற்குக் ,பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகவும் சிறந்தது மாதவிலக்கு கோளாறு இன்னும் சில நோய்களை குணப்படுத்தும் அருமையான மருந்து இந்த மரம் இது அழிஞ்சிட்டு வருது இதை பாதுகாக்கணும் அண்ணா இந்தக் கிளைகளை உடைத்து சும்மா ஊன்றி வைத்தாலே வளரும் எனக்கு நீங்க கல்யாணம் முருகைய தகவல் தந்ததுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா 🙏🙏🙏
@vinuskumar-fw4xv
@vinuskumar-fw4xv 7 ай бұрын
Unnoda kural nalla irukkau❤
@bluelilly22222
@bluelilly22222 7 ай бұрын
real-estate'kaaranungala mattum unga oor pakkathula kooda sekkaatheenga..illaeina Chennai kethi thaan varum..
@cpet396
@cpet396 9 ай бұрын
Ennaku, onga channel - "Enathu ARAN" name padikkum pothu ellam oru oor perudan serthu oru nabarai koopidum peyar aagavey thondrum i.e. "ENAAthooRaan". . in those, 1960's & 70's kaaLangGaLiL, ingey, engal ThiruVanaMaLai Distt pakkam appadi KoopuDivaargal. .for e.g. "KunDraThoor" endra Giramaathu ManiDharai "KUNDRA-ThooRan" endru koopiDuVaargal. i believe, this kind of Tradition is also Exists @ yr Old UnDivided Tanjore Distt areas like yr ManaarKudi, ThiruThuraiPoondi areas. 😊🤗
@axetobad
@axetobad 9 ай бұрын
Excellent nga. 🎉
@devarajc2241
@devarajc2241 9 ай бұрын
Very good sir 👌👌👌👌👌👌🙏🙏🙏🔥🔥
@stringer8839
@stringer8839 9 ай бұрын
Well Isolated Kulamaga iruhthal prachanai illai ...... Erigaludan pozhinthu Kalakum endral athu matra native breed galuku abathu...
@ArivuSelvam-h9t
@ArivuSelvam-h9t 9 ай бұрын
Ithu koattoor meenaatchi meenkunji pannai thaana bro!
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இருக்கலாம். பெயர் சரியாக ஞாபகம் இல்லை.
@ArivuSelvam-h9t
@ArivuSelvam-h9t 9 ай бұрын
@@enathuaran okay bro
@ArivuSelvam-h9t
@ArivuSelvam-h9t 9 ай бұрын
@@enathuaran ungalukku sariyaaga endha ooru bro?
@user-cm3tm6uj3l
@user-cm3tm6uj3l 7 ай бұрын
Thambi neenga edhan ooru pa
@KaranKaran-qs2se
@KaranKaran-qs2se 9 ай бұрын
எந்த மாவட்டம் அண்ணே நீங்க
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 9 ай бұрын
திருவாரூர் மாவட்டம் தங்கம் அள்ளிகொடுத்தான் கிராமம்
@KaranKaran-qs2se
@KaranKaran-qs2se 9 ай бұрын
@@ManiManikandan-nt5ek நன்றி அண்ணே அழகான மாவட்டம்😊
@ishwaryaishu6673
@ishwaryaishu6673 9 ай бұрын
Super anna ❤️🥰
@James-y6n
@James-y6n 9 ай бұрын
Anna yendha ooru ungaldhu Enga oor Koovathur orey malaiya iruku Inga...veliya pogavey mudiyala
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மன்னார்குடி.
@Smilekiller_Senior
@Smilekiller_Senior 9 ай бұрын
❤❤❤
@sathyalogu4702
@sathyalogu4702 9 ай бұрын
👍 Anna
@vija1434
@vija1434 9 ай бұрын
என்ன ஊர் எனக்கு வளர்ப்பு மீன்கள் வேண்டும்
@enathuaran
@enathuaran 9 ай бұрын
கோட்டூர் அருகில்
@vija1434
@vija1434 8 ай бұрын
Home delivery erukkaa
@JayanthiJayanthi-uo3je
@JayanthiJayanthi-uo3je 9 ай бұрын
Nanum en paiyanuku thamilarasu nu than name vasiruken na. Thamila name vacha enaku romba pitikum anna.
@sivacreations
@sivacreations 9 ай бұрын
Super
@venivelu4547
@venivelu4547 9 ай бұрын
Sir, native breed👌👌🌼🌼
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இது பாரம்பரிய மீன்கள் கிடையாது. கலப்பினங்கள்.
@bossjothi191
@bossjothi191 9 ай бұрын
Thiruvarur ah neenga
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மன்னார்குடி .
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 8 ай бұрын
வடகொரிய ராணுவ ரகசிய போல் நீங்கள் எங்கு மீன் வாங்கப் போகிறீர்கள் என்று பதில் சொல்ல வேண்டாம் ஆனால் உங்கள் வீடியோ எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.......
@mageshdhinat9777
@mageshdhinat9777 9 ай бұрын
😊😊😊😊😊😊😊
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 9 ай бұрын
அண்ணா இந்த கட்லா,பொட்லா,ரோகு இது தமிழ் பெயர்களா அண்ணா 🤔🤔🤔 இந்த வகை மீன்களின் தமிழ பெயர்கள் என்ன எங்கட ஈழத்துல கணையான் என்ற ஒரு நன்னீர் பெரிய வகை மீன் உண்டு அது தமிழ் நாட்டில் உள்ளதா
@enathuaran
@enathuaran 9 ай бұрын
இது பாரம்பரிய மீன்கள் கிடையாது. கலப்பினங்கள். நூற்றுக்கணக்கான நாட்டு மீன்கள் அழிந்து விட்டது.
@fardeenfarhaan9907
@fardeenfarhaan9907 9 ай бұрын
Anna ithu enga ooru meenachi meen kunchi pannai
@rvimal9965
@rvimal9965 9 ай бұрын
Yavlo achu bro
@enathuaran
@enathuaran 9 ай бұрын
ஒரு குஞ்சு 2 ரூபாய் முதல் கிடைக்கிறது. விலை அளவை பொறுத்து மாறுபடும். நாங்க வாங்கியது 2 மற்றும் 2.50ரூபாய் குஞ்சு .
@rvimal9965
@rvimal9965 9 ай бұрын
@@enathuaran thank❤
@rabikjannath7908
@rabikjannath7908 9 ай бұрын
தம்பிஎந்த ஊருசொல்லுங்க ள்
@enathuaran
@enathuaran 9 ай бұрын
மன்னார்குடி
@rabikjannath7908
@rabikjannath7908 8 ай бұрын
@@enathuaran நான்திருத்துறைப்பூண்டி
@riyasrko3224
@riyasrko3224 9 ай бұрын
Total evalo aachu bro ....
@enathuaran
@enathuaran 9 ай бұрын
ஒரு குஞ்சு 2 ரூபாய் முதல் கிடைக்கிறது. விலை அளவை பொறுத்து மாறுபடும். நாங்க வாங்கியது 2 மற்றும் 2.50ரூபாய் குஞ்சு .
@riyasrko3224
@riyasrko3224 9 ай бұрын
@@enathuaran ithu elame mannarkudi side la. Vangunatha ..?
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
agriculture water tank construct full video 2.1 lakhs litre
20:00
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН