பாவம் அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்😢 அவங்க அழகா இல்லையா ஃபர்ஸ்ட் உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்துட்டு அப்புறம் சொல்லு😅
@sanju8159Күн бұрын
naiye sirikathu nu aollanum pola irukku
@MenagaGunaseelanКүн бұрын
Dai வாலுறதே sapda thanda
@saravananram7772 күн бұрын
உனக்கு ஒன்னும் தெரியல ஜூஸ் பத்தி தெரியல
@UmaDevi-jl9bn2 күн бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும் அவள் அருமை தெரியவில்லை அவனுக்கு புரிந்துவாழுடா நல்லபெண்
@ravichandran28212 күн бұрын
Ivan.ena.naiya.peyA
@Sundarapandian46072 күн бұрын
பாவம் அந்த தங்கை அவளின் மனவேதனைய சொல்லுகிறாள்.ஆனால் அந்த கிருக்கன் சிரித்து கொண்டியிருக்கிறான்.
@KANNAN_V2 күн бұрын
ஆதிக்க திமிர்
@sakthishanmugam90082 күн бұрын
ஜுசாக இருக்காது பாரின் ஜுசாக இருக்கும்
@muthurajan61972 күн бұрын
இந்த பெண்ணின் அன்பை உணராத இவன் கண்டிப்பாக ஒரு மெண்டல் தான் சிரிக்கிறான் பாருங்கள் தேவடியாள் பயல் நான் சொல்வது சரிதானே நண்பரே எத்தனை பேர் மனைவியின் அன்புக்கு ஏங்கி கொண்டு இருப்பாங்க
@harijanarthanan2 күн бұрын
என்ன பண்றது இந்த மாதிரி பைத்தியக்கார கூமுட்டைகள் தான் உங்களுக்கு பிடிக்குது கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட வேண்டியதுதான்😂
@tamilanraj21442 күн бұрын
Paavam
@vskumar172 күн бұрын
Same as my son😂
@RRBIKESSince-19832 күн бұрын
முட்டாக் கூஊஊ...பசங்களுக்கு, தேவதை மாதிரி மனைவிகள் அமைகிறது😮😮😮😮😮😮. ஓ......தா....இறைவனுக்கு ....கூஊஊஊ....திமிரு.. காண்டாகுது டாஆஆஆ😢😢😢😢😢
@Enakkul_Oruvan3 күн бұрын
thanks
@NandyArun3 күн бұрын
Neon color dress potavaruku manmadhan nu nenapu wife mela than thappu andha aal enna sonnalum indha lady poruthu poranga
@TheSurya93973 күн бұрын
டேய் மஞ்சா, உன் லட்சணத்துக்கு , அந்த புள்ள ரொம்ப அதிகம்டா. எத்தன அறிவான பேச்சு பேசுது, நான் நானாவெ இருக்கேனே என்று. கருப்பு, வெள்ள இதெல்லாம் ஒன்னுமே இல்ல. குணம் தான் கடேசி வரைக்கும்.
@syedzainullabdeen8064 күн бұрын
நடுல வீடியோ போடாதீர்கள்
@satheeskumar56804 күн бұрын
அப்படியே எனக்கும் நடக்குது ஆனா என்ன அங்க விட்டுட்டேன் remba கஸ்டபடுறேன்
@joychristinal59265 күн бұрын
பொண்ணு வெள்ளையா இருக்கணும்ன்னா இந்த அங்கில் தலைமுடிக்கு டை அடிக்கக் கூடாது ஓகேயா? ஆண் பெண் இருவரிலுமே திமிர் பிடித்ததுகள் இருக்கு
@ManjulaManjula-ul8ol5 күн бұрын
குழந்தை குழந்தைக்காக காம்பினேஷன் கலந்து கொண்ட மனிதரை வாழ்த்துகிறேன்
@Sreefashions-b2u5 күн бұрын
Karmam manja t shirt ne kevalama iruka andha akka dhan aZhaga irukanga
@krishnakumar.k3051Күн бұрын
Rendu perum normal ah than irkanga
@r.ridhanyarachel3r4205 күн бұрын
Antha akka nijamava azhaga erukaga
@MuthuSelvam-k5o5 күн бұрын
அக்கா வீடியோ பார்க்க லவ் வருது 🥰😘💯🫂
@MuthuSelvam-k5o5 күн бұрын
அக்கா வீடியோ சூப்பர் 👌🥰😘💯🫂
@MuthuSelvam-k5o5 күн бұрын
வீடியோ வேற லெவல் ஐ❤❤❤❤🎉🎉 லவ் யூ அக்கா
@MuthuSelvam-k5o5 күн бұрын
Instagram ID video❤❤
@MuthuSelvam-k5o5 күн бұрын
உன் பெயர் என்ன அக்கா❤❤
@MuthuSelvam-k5o5 күн бұрын
அக்கா வீடியோ சூப்பர்❤❤
@MuthuSelvam-k5o5 күн бұрын
HiAkka
@muthudeepa35697 күн бұрын
❤
@hemalathas21987 күн бұрын
Avanga wife dhan unmayave azhagu
@MallikaSingh-mt2xk7 күн бұрын
Ithellam paakum pothu kalyanamae panna koodathunu nalla puriyuthu😅😅 because namma evlo alagaa irunthaalum namla vida alagaana ponnugala paatha husband ae vitutu poiruvanganu thonuthu😅
@paramantrolls7 күн бұрын
Sila kirukanunha apdi dhan irupanga sister...idhellam pathu bayapadathinga...live your life 💥🤞
@krishnakumar.k3051Күн бұрын
First neenga alaga irkinga nu neengale solathinga di
@MrOutstandingtuber7 күн бұрын
5:17 He looks like Aladdin Bootham.
@janani27788 күн бұрын
Evar periya manmadha kunju😒
@radhagovind24478 күн бұрын
Men and women satharanama irunthale alaguthan
@Senthil1997-r6y8 күн бұрын
8:25 sathama sirichitta
@MEGALAR-b4g9 күн бұрын
Sir manjal sattu uniku unga wife romba alaga irrukanga uniku antha akka va adikam
@salarkhan71310 күн бұрын
😂😂😂😂😂😊
@uddinhussainy228510 күн бұрын
வணக்கம் கோபிநாத் சார் விஜய் டிவி கம் அதிகமாக சாப்பிடும் நபர்களை வரவழைத்து ஷோ நடத்தினீர்கள் மகிழ்ச்சி எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள் என்று ஷோ நடத்தினால் நன்றாக இருக்கும் ஒரு மனிதன் ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் பட்டினியாக இருக்கிறான் அந்த மாதிரி நபர்களை வரவழைத்து ஷோ நடத்தினால் நன்றாக இருக்கும் அவர்களுக்கு உதவிகள் சேரும்