Intha show ku yen saapatu raman sir ah kupadla 🤔🤔🤔
@uddinhussainy228525 күн бұрын
வணக்கம் கோபிநாத் சார் விஜய் டிவி கம் அதிகமாக சாப்பிடும் நபர்களை வரவழைத்து ஷோ நடத்தினீர்கள் மகிழ்ச்சி எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள் என்று ஷோ நடத்தினால் நன்றாக இருக்கும் ஒரு மனிதன் ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் பட்டினியாக இருக்கிறான் அந்த மாதிரி நபர்களை வரவழைத்து ஷோ நடத்தினால் நன்றாக இருக்கும் அவர்களுக்கு உதவிகள் சேரும்