Thanks to Sivakumar sir, இந்த வீடியோ பதிவிட்ட நித்ரா கிச்சன் மற்றும் சிவகுமார் சாருக்கு நன்றி.. என்னுடைய மகள் சீர் functionல மண்டபத்துல சிவகுமார் Sir team புரோட்டா செய்து வெஜிடபிள்ஸ் குருமா வைத்து இருந்தாங்க, எங்க வீட்டுக்கு வந்த விருந்தினர் அனைவரும் சாப்பிட்டு மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொன்னார்கள். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. மேலும் புரோட்டா செய்வதற்கு எங்களுக்கு சொல்லிதர சொன்னோம், அப்பொழுது அவர் வீடியோ பதிவிடுகிறேன் என்று கூறினார். எங்களுடைய request பூர்த்தி செய்ய இந்த வீடியோ பதிவிட்டதுக்கு நன்றி... இதை நாங்க எங்க வீட்டில் செய்து பார்த்தோம் மிகவும் அற்புதமாக இருந்தது..