ஆஹா!! கல்யாண வீட்டு ரசம்னா இப்படி இருக்கனும்னு!😋 எல்லாரும் பாராட்டுவாங்க! Paruppu Rasam | Easy Rasam

  Рет қаралды 77,916

NITHARA KITCHEN

NITHARA KITCHEN

Күн бұрын

Пікірлер: 70
@krisha2467
@krisha2467 Ай бұрын
Kannan sir I made this rasam several times it came out vera level kannan sir Really soooper sema sooper I have no words ❤ Thank you so much sir Hotel rasam really hats off kannan sir
@Sivaranjani2124-b6z
@Sivaranjani2124-b6z 3 күн бұрын
அண்ணே உங்க ரசத்த நான் வச்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு சூப்பரா அமையும் என்று நன்றி நன்றி நன்றி 😃
@ramrajramraj9990
@ramrajramraj9990 10 күн бұрын
Super kannan👌
@azeesazees6993
@azeesazees6993 Ай бұрын
மேலும் மேலும் உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்
@jayasudha9605
@jayasudha9605 Ай бұрын
உலகின் சிறந்த சமையல்காரர்..சிறந்த மனிதர்
@VennilaV-g3v
@VennilaV-g3v Ай бұрын
பிரதர் நான் நேத்திக்கு இந்த ரசம் தான் வச்சேன் வீட்ல செம டேஸ்ட் வேற லெவல் எங்க வீட்ல எல்லாரும் பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க எங்க ஆபீஸ்ல ஒரு மேடம் வாங்கி சாப்பிட்டுட்டு ஐயோ செம்மையா இருக்குன்னு சொன்னாங்க தேங்க்யூ தேங்க்யூ
@chottabheem571
@chottabheem571 Ай бұрын
Weight measure Pani senjingala
@VennilaV-g3v
@VennilaV-g3v Ай бұрын
@chottabheem571 இல்ல
@rajeshrajesh-bx5ts
@rajeshrajesh-bx5ts Ай бұрын
ரசம் நல்லா இருந்ததைவிட உங்களின் முயற்சி சிறப்பாக உள்ளது
@VennilaV-g3v
@VennilaV-g3v Ай бұрын
@rajeshrajesh-bx5ts எங்க வீட்ல இன்னைக்கு ரசம் தான்
@ramaswamyvijayalakshmi3145
@ramaswamyvijayalakshmi3145 Ай бұрын
வணக்கம் தம்பி ரசம் நன்றாக நன்றாக தெளிவாக இருந்தது நன்றி சாம்பார்தூள் குழம்புத்தூள் எப்படி என்னவெல்லாம் எந்த அளவுகளில் போட்டு செய்யவேண்டும் சொல்லித் தருவீர்களா Please
@akilapradeep2477
@akilapradeep2477 13 күн бұрын
Veetla 4 members ku vachu kamicha romba useful ah irukum sir apdiye marriage style sambar podunga
@do_i2
@do_i2 24 күн бұрын
உங்கள் பாய் வீட்டு பிரியாணி மசாலா சூப்பர் ❤❤🎉🎉
@rithipranav2203
@rithipranav2203 Ай бұрын
Very good explanation
@buvanabuve8523
@buvanabuve8523 Ай бұрын
Brother unga stylea kalyana sapadula vaikera urugai podunga pls.
@jackielourdes7544
@jackielourdes7544 3 күн бұрын
Hi sir, wat is sambar tool ? Is there any substitute for this powder? Pls reply n thks in advance 😊
@pavithirad3474
@pavithirad3474 Ай бұрын
Sir, your cooking is just awesome the way you teach makes us try these dishes... This cooking channel is gonna be a super duper hit because of you .. 😊
@harisudhasomnath
@harisudhasomnath 27 күн бұрын
Super rasam....
@ThirumalaEthirumala-kz9uf
@ThirumalaEthirumala-kz9uf Ай бұрын
கண்ண அண்ணா அந்த சுண்டல் ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க நீங்க அதை செஞ்சு பார்த்த பாத்தேன் அருமையா இருந்தது சூப்பர் அண்ணா🎉?
@kadeer7094
@kadeer7094 Ай бұрын
Hi, interested to know your version of mutton kuzhambu Kannan Ayya 💯
@johnsonmeshiya2004
@johnsonmeshiya2004 Ай бұрын
முக முடியை சவரம் செய்து விட்டு சமைக்கலாமே. ரசம் சுர்னு இருக்கனும், ரசம் சூப்பர்
@SanjunathanNathan
@SanjunathanNathan Ай бұрын
amazing kanna
@boazmalai7732
@boazmalai7732 Ай бұрын
Good explain chef ❤ Nalla super ah soldrinha naanga bachelor ah Irukom neenha ivolo long sweet soldratha kekum bothe odane samaika aasaiya iruku super kannan sir ... All the best.. 👍☺️ Ithe mari podunha unga video ku romba wait pandrom neenga samacha video tha Naa dailyum pathu pathu seira ellame super ah Iruku including antha vatha kulambu super sir ❤ 😊
@anitha9292
@anitha9292 Ай бұрын
Rasam vera level anna❤
@Kanakaraj-k-p7d
@Kanakaraj-k-p7d Ай бұрын
Awesome
@Shithal_collections
@Shithal_collections Ай бұрын
Tq brother coment il ketuirunthen na innum vidio pakakuda illa❤
@rowarss781
@rowarss781 Ай бұрын
கண்ணன் தம்பி ரசம் ரொம்ப நல்லா இருந்தது நாங்கள் இறக்கி வைத்து தேங்காய் துருவல் சிறிது போடுவோம்
@RANJITHKUMAR-cw5ph
@RANJITHKUMAR-cw5ph 2 күн бұрын
எவ்வளவு நபர் சாப்பிடலாம் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்
@SathishKumar-rg1dp
@SathishKumar-rg1dp Ай бұрын
Chicken briyani recipe podunga sir.
@shantisoma5414
@shantisoma5414 Ай бұрын
Must try tambi. Your cooking is fantastic. Love to watch your wonderful videos from Malaysia. Your sambar sadam super. Thank you so much for the wonderful recipe
@ghousiafathima4427
@ghousiafathima4427 Ай бұрын
Enna company perungayam nalla irukkum?
@jesuchristopherjoseph3884
@jesuchristopherjoseph3884 Ай бұрын
Bro Rasam topu. Tried last week.
@malarkodi5493
@malarkodi5493 Ай бұрын
Super
@nitharakitchen
@nitharakitchen Ай бұрын
Thanks for watching Nithara kitchen.
@zahirazackria6790
@zahirazackria6790 Ай бұрын
sir summa gram nu solathinga plse purila spoon la alau solunga
@tamilarasanm3027
@tamilarasanm3027 20 сағат бұрын
Music is very loud😢
@dineshd51
@dineshd51 Ай бұрын
Super anna❤❤❤❤😊😊
@soundararajans875
@soundararajans875 Ай бұрын
கண்ணன் சார் உங்களோட ஒரு ரசிகன் நானு நீங்க போட்ட நெய் பொங்கல் சாம்பார் நிறைய செஞ்சிருக்கு செய்ய தெரியாதது கூட உங்களை வீடியோ பார்த்தா கண்டிப்பா செய்யலாம் உண்மையில் இதை ஸ்டெப் பை ஸ்டெப்பா பாத்துட்டே வந்து செஞ்ச மாதிரி ஈசியா பண்ணிடலாம் ரொம்ப ரொம்ப நன்றி கண்ணன் சார்
@chandrabaduchandrabadu4916
@chandrabaduchandrabadu4916 Ай бұрын
Your Pongal super sir
@selvidandiya5720
@selvidandiya5720 Ай бұрын
very tasty sir
@maxell008
@maxell008 Ай бұрын
Veg biriyani plz
@dharanidharan7699
@dharanidharan7699 Ай бұрын
Super bro
@makrdinakar7860
@makrdinakar7860 2 күн бұрын
Measurement wrong ah soldrunga kannan. Chumin 1st 50grm sonninga Next 75grm sonninga Last ah 100 grm soldrunga
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Ай бұрын
Super sir
@eswarishekar50
@eswarishekar50 Ай бұрын
சார் 3பேருக்கு அளவு சொல்லுங்கள் சார்
@umamaha158
@umamaha158 Ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@ranimaya3203
@ranimaya3203 13 күн бұрын
Mutton rasam vaiga
@Chn0310
@Chn0310 Ай бұрын
Fish curry pls
@rajeswarisornaraj2950
@rajeswarisornaraj2950 Ай бұрын
Thank you
@gowrip915
@gowrip915 Ай бұрын
Intha rasam konja neram aana utten adiyila tikka irukkum mela irukkura tanni kuraiva irukum...
@margretelena3463
@margretelena3463 Ай бұрын
Hai anna
@MANIKANDANMARUDHAMUTHU1015
@MANIKANDANMARUDHAMUTHU1015 Ай бұрын
👍
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 Ай бұрын
Romba longan........na video. Short aakkunga please.
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Ай бұрын
ரசம் டேஸ்ட் ஐ வைத்தே சமையல் திறமையை கணித்து விடலாம்.
@AA-qn6ld
@AA-qn6ld Ай бұрын
super super
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 Ай бұрын
உப்பு எப்ப போடணும்
@shanthiganesh5374
@shanthiganesh5374 Ай бұрын
Kitha alli thandu ….and elai wash pannitu ,,thannivadichutu vechukanum. Than chop pannitu pota vada a innum arumaya irukum. Thanni la soak panni vechutu appam pilinju pota thannila essence podum. Better try in this way.
@Jkb13953
@Jkb13953 Ай бұрын
Rasatha kothikka vida koodathu
@boazmalai7732
@boazmalai7732 Ай бұрын
Video va fulla parunga athuku oru explain pani irukanha antha sir .. pls fulla parunga
@Jkb13953
@Jkb13953 Ай бұрын
Na parthachu sir..Entha method la rasam pannalum nurai kattinathum off pannidanum
@akshaykrishna3929
@akshaykrishna3929 Ай бұрын
Solt podatha rasam
@sandhyayogeswaran6683
@sandhyayogeswaran6683 Ай бұрын
Potrukaru nala parunga
@sbaskarsb6057
@sbaskarsb6057 Ай бұрын
இந்த ரசம் எத்தனை பேர் சாப்பிடலாம்???
@V.AeswaranV.Aeswaran-c2z
@V.AeswaranV.Aeswaran-c2z Ай бұрын
சுமார்50பேர்.
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Ай бұрын
😮 16:31 ​@@V.AeswaranV.Aeswaran-c2z
@cndsekar5953
@cndsekar5953 Ай бұрын
கொஞ்சம் மல்லி தூள் சேர்த்து பாருங்க
@Traning_
@Traning_ 6 сағат бұрын
Super Anna👌👌
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН