பாகிஸ்தானில் இப்படி ஒரு வழக்கு சென்றது. முஸ்லிம்கள் வைத்த வாதம். இந்து கோவிலா. சீக்கியர்களின் கோவிலா. கிறிஸ்தவர்களின். சர்ச். எனக்கு ஞாபகம் இல்லை.. சுதந்திரத்துக்கு முன்னால் பாகிஸ்தான். முஸ்லிம்களுடைய பள்ளிவாசலை எடுத்துக் கொண்டார்கள். வலக்கொன்று போனது... அதில் தீர்ப்பு. சுகன்ந்திரத்துக்கு முன்னாள். அது எப்படி இருந்ததோ. சுதந்திரத்திற்கு பின்னால். அதே இனத்துக்கு. அது உரிமை என்று அவர்களிடமே ஒப்படைத்தார்கள். அன்றைய முஸ்லிம்கள். ஜின்னா இடம் பிரதமரிடம். இதைக் கொண்டு போய் சொன்னபொழுது. ஜின்னா சொன்னார். தீர்ப்பு சரியானது. யாரிடம் அந்த கோவில் இருந்ததோ. அவர்களுக்கு உரித்தானது என்று சுதந்திரத்துக்கு பிறகான நிகழ்வு. பாகிஸ்தானில்.. இந்தியா எங்கே. பாகிஸ்தான் எங்கே. இனவாதம் எங்கு இருக்கிறதோ. அந்த நாடு. ஒரு பொழுதும் முன்னேற்றம் அடையாது. வல்லரசு ஆக முடியாது.
@ZarookZarook-kz7oe6 күн бұрын
எச் ராஜா தெரியாம சொல்லிவிட்டேன். மன்னிச்சுக்கோங்க. இந்தியாவில் அனுப்பிவிட்டார்கள் வீட்டுக்கு.. இலங்கையில் 🇱🇰🇱🇰.. அப்படி எச். ராஜா பேசி இருந்தால். சட்டம் எப்படி தெரியுமா. 4 . 2.. சிறைவாசம் அடைந்து. இருப்பார். இந்தியா விடவும். இலங்கை. எவ்வளவோ மேல்.. சுகந்திர விஷயத்திலும். சட்டத்திலும்... ஜெயஸ்ரீ எல்லாம் சொல்லு என்று. கொலை செய்யும். சங்கிகளின். RSS.. நாடல்லவா. இந்தியா எப்பொழுதும். வல்லரசு என்ற. கனவையும் காணாதீர்கள்.rss போன்ற. இருக்கும் வரைக்கும்
@rajaam62017 күн бұрын
ஐயாவின் பேச்சு, ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிந்த்திருக்க வேண்டிய சரித்திர பொக்சியம்!
@rajaam62017 күн бұрын
ஐயா,... பழ கருப்பையா, ஒரு சிறந்த சிந்தனையாளர், நன்கறிந்த மார்க்க அறிஞர், வியக்கத்தக்க பேச்சாளர்....... 👌👌👌👌👌👌👌👌👌
@jafarullah7218 күн бұрын
தமிழ்நாடு , , , நன்றி மறவாத உள்ளங்கள் வேண்டும் , , , பொய்யே சொல்லாதது , , , உண்மைதான் , , , excellent speech
@honeyboney477220 күн бұрын
இஸ்லாமிய சமூகத்திற்க்கு ஐயா சகாயம் Ias அவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொரு இந்திய இஸ்லாமியர்களும் பற்றி கொள்ள வேண்டுகிறேன்
@SafiaAbdulhaq20 күн бұрын
அல்லாஹ்வின் அருளும் உதவியும் உங்கள் மீது உண்டாகட்டும்
@inayathrashid169220 күн бұрын
Arumai sir
@Shenbagadevi78720 күн бұрын
Nanri sir
@ammaji-fq8tb20 күн бұрын
படிக்கும் கல்லூரியிலும் அரசியலை கலந்து விட்தால் முஸ்லிம்கள் படிப்பது அரிதாகிவிட்டது. கிரிக்கெட் விளையாட்டிலும் சரி. பாதிக்க பட்ட அனுபவம் .
@maduraivenpuraislamicsongs779821 күн бұрын
Aromi. Yana. Noel
@abdulrahimsuper985821 күн бұрын
, சகாயம். IAS அவர்களுக்கு நன்றி சார்
@Raja-xb8yj21 күн бұрын
Great mr.sakayam.
@NagarajanK-j1w21 күн бұрын
வங்கதேச இந்துக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் நாளை இங்கு பலதரப்பட்ட வழிகளில் நடக்கும். பாரத தேசம் இந்துக்கள் தேசம். பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மிகச்சிறந்த ஆட்சி நடைபெறுகிறது. அடுத்து தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும். ஒருசிலர் தேசியவாதிகள் அதற்காக பாரதம் இந்துவில் இருந்து மாறவே மாறாது. ஓட்டுக்காக நாட்டை பாழாக்கும் கட்சிகள். ஓட்டு வேறு நாடு வேறு. நாடு என்றால் இந்துக்கள் தான். இது இந்துக்கள் தேசம் மற்றவர்கள் வாழலாம் ஆனால் மதங்கள் தான் வாழ்க்கை என்றால் நாங்கள் எங்கே போவோம்.
@mohamedmalik268821 күн бұрын
Thanks again sir
@jovialboy202022 күн бұрын
அய்யா சகாயம், அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், முகிலன் அய்யா, மே 17 இயக்கம் தலைவர், பூ உலகின் நண்பர்கள், இடிந்த கரை போராட்ட வீரர், போன்ற வர்களை ஆட்சியில் அமைச்சர் களாக ஆக்க வேண்டும்,ஆள வேண்டும்
@abdulmejeeth220322 күн бұрын
Super speech sir
@anandhananand2528Ай бұрын
விதை என்ன? விலை அய்யா
@KBS_BeerMaideenАй бұрын
mam myv3ads complaint.solunga #mamDSP
@mahendranhemas64912 ай бұрын
தொட்டி இல்லாமல் நேரடியாக போரில் இருந்து வாழைக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க முடியுமா வீடியோ போடவும்
@DcGd-r2s2 ай бұрын
சூர்யா❤😊
@jaihind79272 ай бұрын
Do not believe. Refurbished) Lenovo ThinkPad 6th Gen Intel Core i5 Thin & Light HD Laptop (16GB RAM / 512GB SSD /14" (35.6 cm) HD/Windows 11/MS Office/WiFi/Webcam/Intel Graphics), Black 14 3.33.3 out of 5 stars (770) ₹13,717.42excl. GST ₹16,186.55incl. GST
@jaihind79272 ай бұрын
Refurbished) Lenovo ThinkPad 6th Gen Intel Core i5 Thin & Light HD Laptop (16GB RAM / 512GB SSD /14" (35.6 cm) HD/Windows 11/MS Office/WiFi/Webcam/Intel Graphics), Black 14 3.33.3 out of 5 stars (770) ₹13,717.42excl. GST ₹16,186.55incl. GST. What’s your rate
ஒரே ஒரு ஓட்டின் மதிப்பு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்? ஒரு செல்போன் வாங்குகிறோம். சட்டென வாங்கிவிடுவோமா? இல்லையே. அதை வாங்குவதற்கு முன்பாக, நண்பர்கள், இணையதளம், உள்ளுர்க்கடைகள் ஆகியவற்றில் இரண்டு நாட்களாவது நாம் வாங்க விரும்பும் செல்போன் தொடர்பான விலை, தரம். வசதிகள் போன்றவற்றை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் வாங்குவோம். இரண்டு அல்லது மூன்றுவருஷம் பயன்படுத்தப் போகும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் வாங்கவே இவ்வளவு யோசிக்கும் போது நம் மாநிலத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆளப் போகிறவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுப்பது எவ்வளவு தவறு என யோசித்திருக்கிறோமா? வாக்காளர்கள் ஒவ்வொருவரும் யோசிக்கவேண்டிய விஷயம் இது. தேர்தல் தொடர்பாக நம் மக்கள் கேட்க விரும்பும் சில முக்கியக் கேள்விகளையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். நான்ஏன்ஓட்டுப்போடவேண்டும்? நமது மாநிலத்தின் மொத்த வருவாய் ரூபாய் ஒரு லட்சத்து எண்பதாயிரத்து எழுநூறு கோடி எனத் தமிழக அரசின் நிதி வருவாய் 2021இன் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மூலம் அறிகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுக் காலத்துக்குத் திரட்டக்கூடிய மொத்த வருவாய் சுமார் ரூபாய் ஒன்பது இலட்சம் கோடிகளாக இருக்கும். இதனைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எந்த வகையில் செலவழிக்கலாம் என்ற முடிவினை எடுக்கும் உரிமையை நமது சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களின் வாயிலாக அமையவிருக்கும் மாநில அரசாங்கமும் பெற்றிருக்கிறது. இது தவிரத் தற்சமயம் தமிழக அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நேரடிக்கடன் நிலுவை ரூபாய். நான்கு லட்சத்து ஐம்பத்தாறாயிரம் கோடிகள் இருப்பதாக அரசின் அறிக்கை சொல்கிறது. இது சராசரியாக ஒவ்வொரு தமிழகத் தனிநபர் தலையிலும் சுமார் 57,000 ரூபாய்க் கடன் சுமையாக அமைந்துள்ளது. ஆக இந்தக் கடன்கள் அனைத்திலிருந்தும் தமிழகத்தை மீட்டு வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் மிக முக்கியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நமக்குத் தேர்தலின் மூலம் அளிக்கப்பட்டிருக்கிறது. நான்ஓட்டுப்போட்டுத்தான்ஒருத்தர்ஜெயிக்கப்போறாரா? கடந்த 2008ஆம் வருஷம் ராஜஸ்தான் மாநிலம் நத்வாரா எனும் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் சி.பி.ஜோஷி என்பவர் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக நிறுத்தப் பட்டிருந்தார். வரும் ஆட்சிக்கான முதல்வர் அவர்தான் என்றும் காங்கிரஸ் சார்பாகப் பிரசாரம் செய்தார்கள். ஆனா, அந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் இவரை ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சார். இதில் இன்னும் கொடுமையான விஷயம், சி.பி. ஜோஷியோட தாயார், அவரது மனைவி, அவரது கார் ஓட்டுநர் ஆகியோர் அன்றைக்கு ஓட்டுப் போடவில்லை. போட்டிருந்தால் ஜோஷி முதல்வராகியிருப்பார். இதே போல மத்தியப்பிரதேசம் தார் சட்டமன்றத் தொகுதியில் அதே 2008ஆம் வருஷம் நீனாவர்மா என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சிருக்கார். 2004ஆம் வருஷம் கர்நாடகாவின் சாந்தமாரஹள்ளி தொகுதியில் த்ருவனராயனா என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நமக்கு இலவசங்களைவிடத் தரமான கல்வி, சிறந்த மருத்துவம், நிலையான வாழ்வாதாரம் ஆகியவையே முக்கியம் என்பதை உணருங்கள். இவை தேர்தல் காலத்தில் நமக்குத் தரப்படும் லஞ்சப்பணத்தைவிடப் பல ஆயிரம் மடங்கு முக்கியமானவை. இறுதியாக, அரசியல் ஒரு சாக்கடை. அதில் அயோக்கியர்கள், ஏமாற்றுபவர்கள் தான் தலைவராகிறார்கள் என்ற பொதுவான சமூகப் புரிதலை மாற்ற, உங்கள் ஓட்டு ஒரு வாய்ப்பு. இதனைச் சரியாகப் பயன்படுத்தாமல், பிறகு அரசாங்கம் சரியில்லை, அமைச்சர்கள் சரியில்லை என்று புலம்புவது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது. ஆகவே, நிச்சயம் வாக்களியுங்கள் .உங்களின் வாக்கு அடுத்த ஐந்தாண்டு நம் ஒவ்வொருவரின் வாழ்வு, நமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பிரம்மாஸ்திரம் என்று உணருங்கள். நம்நாட்டின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சரியானவருக்கு உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். 2026 ஆம் ஆண்டில் நீங்க எடுக்கப்போகும் முடிவு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இது நீங்கள் உங்களுக்காக மட்டுமல்ல வரும் உங்கள் சந்ததியினருக்கும் செய்யும் கடமை என்பதை மறவாதீர்கள். பெண் வேட்பாளர், இளைஞர், முன்கூட்டிய பொதுச் சேவையில் ஈடுபட்ட வேட்பாளர் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
@zakirhasan71653 ай бұрын
இக்காலத்தில் சலுகைகளை காட்டி எதையும் செலாவணி ஆக்கி விட முடிகிறது வியாபார சந்தையில் பொருட்களை செலாவணி ஆக்க இலவச பொருட்கள் அறிவிப்பு செய்வது பெருகி வருகிறது மேலை நாடுகளிலிருந்து கீழை நாடுகள் வரை எங்கும் அந்த வியாதி வியாபித்துள்ளது சலுகையை கண்டு மனிதன் ஏமாறுகிறான் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது இந்திய குடிமகன் கூட பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னை ஆளப்போகிற அவனை பணத்துக்காக தேர்ந்தெடுத்து தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதும் இக்காலகட்டத்தில் தானே நடக்கிறது பொதுமக்கள் நல்லது செய்பவனுக்கு ஊக்கம் அளித்தால் அவன் மேலும் நல்லவனாகி விடுவான் தவறு செய்பவனுக்கு மதிப்பளித்தால் அவன் தாராளமாக தவறு செய்ய வழி பிறக்கிறது எனவே தனி மனிதனை நேர்வழிப்படுத்துவதற்கு சமுதாயம் மிகச் சிறந்த ஆயுதம் ஆகும் என்பது நிரூபணம் ஆகிறது சமுதாயம் நினைத்தால் ஒருவனை கெடுத்து விடவும் முடியும் ஒருவனை திருத்தி விடவும் முடியும் தவறை தட்டிக் கேட்கும் ஒரு நபர் இந்த சமுதாயத்தில் இருக்கும் வரை நாம் வழித்தவறிட மாட்டோம் பொது மக்களின் நெறிப்பிறழா நிலையின் பலன்களை ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில் ஏராளமாக காண முடியும் அதேபோன்று பொது மக்களின் பாராமுகத்தின் பலாபலனை பிர்அவுன் போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சியின் நிகழ்வுகளை கொண்டு அறிந்து கொள்ளலாம் பிரவுன் தனது குடிமக்களில் ஒரு பிரிவினருக்கு தாழ்த்தப்பட்டவர் என்ற முத்திரை குத்தி அவர்களை பல கொடுமைகள் செய்து கொண்டிருந்தான் ஆனால் அவனது சமுதாயத்தவர் அவன் தவறு செய்வதை கண்டு கொள்ளவே இல்லை அவன் செய்யும் தவறுகளுக்கு பக்கபலமாகவே இருந்தார்கள் ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனை நேர் வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட போதும் கூட அந்த மக்கள் பிரவுனுக்கே ஆதரவு தந்து கொண்டிருந்தார்கள் பிரவுன் பல அழிச்சாட்டியங்கள் செய்து கொண்டிருந்த போதும் அந்த சமூகத்தினர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் இறுதியில் ஒரு கட்டத்தில் பிரவுன் தன்னையே கடவுளாக பிரகடனப்படுத்திய போதும் கூட அந்த மக்கள் மௌனமே சாதித்தார்கள் திருக்குர்ஆனே அதை பற்றி கூறுகிறது; அவன் தனது சமூக மக்களை ஒன்று திரட்டி நான்தான் உங்களின் பெரிய இறைவன் என்று பிரகடனப்படுத்தினான் அல்குர்ஆன் 79 :24 தவறு செய்யும் ஒருவன் மேலும் மேலும் தவறு செய்து கொண்டே இருப்பதற்கு பொதுமக்களின் பாராமுகமும் காரணம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது சமுதாயம் தட்டிக் கேட்க தவறும் போது ஏற்படும் விளைவுகளுக்கு சமுதாயத்தின் இன்றைய நிகழ்வுகளே சிறந்த சான்றுகளாகும் குற்றங்கள் புரிபவர்கள் நல்ல மனிதன் போல சபையேற தகுதி பெறுவதற்கும் சமுதாயமே பொறுப்பாகும் சமுதாயத்துக்கு பொறுப்பு உள்ளது என்று கூறுவதால் தனிமனிதனுக்கு பொறுப்பில்லை என்பது பொருள் அல்ல சமுதாயத்திடம் பொறுப்பு சாட்டி விட்டு தனிமனிதன் தப்பித்துக் கொள்ளவும் முடியாது பல தனி மரங்களைக் கொண்டதற்கு தோப்பு என்று கூறப்படுகிறது அது போன்று பல தனி மனிதர்களின் கூட்டமைப்பு சமுதாயம் எனப்படும் எனவே சமுதாயம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு தனிமனிதனும் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் தனித்தனி மனிதர்களாக பெருவாரியான மக்கள் மாறி விட்டார்கள் என்றால் சமுதாயம் மாறிவிட்டதாக கொள்ள முடியும் அப்போது எஞ்சிய மனிதர்களையும் இனிவரும் மக்களையும் இலகுவில் மாற்றிட இயலும் நல்லதை ஏவி தீயதை விலக்கி வாருங்கள் இல்லையானால் அல்லாஹ் உங்களின் மீது வேதனையை இறக்கிடுவான் அப்போது நீங்கள் துஆ செய்தாலும் உங்கள் துவா ஏற்றுக்கொள்ளப்படாது அறிவிப்பாளர்: ஹுரைரா ரளியல்லாஹுஅன்ஹு நூல்:திர்மதி
@focus........83143 ай бұрын
அட போங்கய்யா ஒரு ஒரு ஆளு ஒன்னு ஒன்னு சொல்றீங்க
@SrivishnuS-xj6ub3 ай бұрын
Antha equipment emga irukum
@rajeshkumar-cz8jb4 ай бұрын
Medam ungal cell no kidaikkuma
@ravis74234 ай бұрын
Excellent explanation Madam.Nandri🙏🙏🙏
@mr.rajlara25924 ай бұрын
Good
@sunithar18305 ай бұрын
My v3 medam
@KamaladeviT-k2b5 ай бұрын
I am waiting for your trees..
@Faghhshd5 ай бұрын
Jjo
@ignatiusdayalan32775 ай бұрын
I want red wood plant is it available and sandal plant too
@ignatiusdayalan32775 ай бұрын
What verity
@mohammedtippu90045 ай бұрын
Bakker than tntj valarvathiku mukkya karanam enka pj kanavilai
@jaiGuru276 ай бұрын
Enakku intha mechine venum
@ceylonboy6 ай бұрын
Punitha islaththai alikka Wanda kadaisi iyakkam.
@haroonrasheedshahulhameed81836 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@ashikalavudeen43606 ай бұрын
Inna lillahi wa inna ilaihi razioon
@mujibrahman86086 ай бұрын
Masahallasirantha. Petcchalar. Veera. Manithan
@thalapathirasigan56516 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் ❤❤🤝💐🫂