தமிழன்டா ஷாஜகான் அவர்களே இந்த ராஹத் வழக்கை வெளியுலகத்திற்க்கு அம்பலபடுத்தும் விதமாகவும் அரசாங்கத்தின் கவணத்தை ஈர்க்கும் விதமாகத்தான் இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட ஆலோசிக்கபட்டதே தவிர அந்த கட்சியில் சேரபோவதில்லை மேலும் உங்களைவிட எங்களுக்கு நாட்டுநடப்பு நன்றாகவே தெறியும். ஆகவே இந்த புனித மாதத்தில் குழபத்தை விளைவிக்கவேண்டாம்.
@rajashkumar5430 Жыл бұрын
ரம்ஜான் வாழ்த்துக்கள் சகோதரரே. நான் தொடர்ந்து தமிழன்டாவின் வீடியோவை பார்த்து வருகிறேன். ஆரம்பத்தில் எனக்கு அவர் மீது கோபம் இருந்தது உண்மைதான். ஆனால் சில உண்மைகளை சொல்லும் போது இவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு ஏற்றார் போல் ஆதாரத்தையும் காண்பிப்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு யூடியூபரா... உண்மையில் ஆச்சரியப்பட்டேன்.. விஷயத்துக்கு வருகிறேன். புனித ரமலான் மாதத்தில் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம். என்று சொல்கிறீர்கள் இதற்கு யார் காரணம் என்று சற்று திரும்பி பாருங்கள். நசியிடம் கட்டுக்கட்டாக பணம் வாங்கினார் என்று சொல்லும் போது ஏன் உங்களுக்கு அது குழப்பமாக தெரியவில்லை. தற்போது கூட உங்கள் அட்மின் ஸ்டேட்டஸை பாருங்கள் பணம் வாங்கிக் கொண்டு நசிருக்கு சாதகமாக வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார். இப்போது எங்கே சென்றது புனித ரம்ஜான் மாதம். தற்கொலைக்கு தயாராகுங்கள் என்று சொன்னபோதும் நீங்கள் அமைதி காத்தீர்கள் உண்மைதானே.. முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இப்படி இருக்கும்போது எப்படி அழைக்கிறார். சும்மா வாயால தான் சொன்னேன்னு சொல்லி மலுப்பக் கூடாது. என்னை போல் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும்.
@mohamedidhrees4084 Жыл бұрын
தமிழன்டா வலையொளி, நீங்கள் எல்லாம் எங்களுக்கு அறிவுரை கூற அவசியம் இல்லை...பெயர்தாங்கி இயக்கவாதிகளின் பேச்சை சமர்பித்து நீங்கள் காசு சம்பாதிக்ர வழியா...? ச்சிங்சாங் அடிச்சிட்டே காலத்தை ஓட்டுங்கள் ராஹத் வழக்கில் இதை தவிர வேறு என்ன செய்திட முடியும் உங்களால்...நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுப்போம் அது எல்லாமே சட்ட போராட்டத்தை துரிதப்படுத்தவே....
@rajashkumar5430 Жыл бұрын
ஐயா நல்லவரே உங்கள் அட்மின் மாதிரியே பேசுறீங்களே. இந்த வீடியோவில் எங்கும் விளம்பரம் இல்லை அதை கவனித்தீர மங்குனி அமைச்சரே. இவரால் எதையும் செய்ய முடியாது.... செய்வேன் என்று அவர் எங்கேயும் சொல்லவில்லை. அவர் ராகத்தில் நடந்ததை சொல்லவில்லை என்றால் உங்களுக்கு ஒரு மண்ணும் தெரிந்திருக்காது என்று தான் நான் புரிந்து வைத்துள்ளேன். அன்று இனித்த தமிழன்டா இன்று கசக்குகிறாரா. அவர் உண்மையான செய்தியை பின்பற்ற ஒரு கூட்டம் இருக்கிறது .உங்கள் அட்மின் போல் வாய்க்கு வந்தபடி எதையும். ஒளர்வதில்லை. ஆதாரம் இருந்தால் பேசுவார் இல்லையே அமைதி காப்பார். இதற்கு சாட்சி அவருடைய காணொளிகள்.அவரிடம் நான் தொலைபேசியில் பேசினேன். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ சொல்லுங்கள் வாங்கி தருகிறேன் ராகத் தொடர்பான செய்திகளை தவிரூங்கள் என்று சொன்னேன். அவர் சொன்னார் மன்னியுங்கள் சகோதரரே நான் பணத்திற்காக இந்த வேலையை செய்யவில்லை. இறைவனுடைய அருளுக்காக மட்டுமே நான் இதை செய்கிறேன். தயவு செய்து இப்படி யாரும் சொல்லி என்னை அழைக்காதீர்கள் என்று முடித்துக் கொண்டார். ஆனால் நீங்களோ உங்கள் அட்மினோ பணம் வாங்கிக் கொண்டார் என்று ரம்ஜான் மாதத்திலும் பேசுகிறீர்களே....