Пікірлер
@marim-680
@marim-680 2 ай бұрын
தென்னாட்டு சிங்கம் ஐயா 💖
@bulletrafeek1099
@bulletrafeek1099 2 ай бұрын
இசுலாமும் தாய் மார்பில் முதல் பாசம் அறிந்தவரே 🫂♥️
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 3 ай бұрын
என் தேவரே தெய்வம் 😊😊😊😊😊
@directoraasaithambi9553
@directoraasaithambi9553 3 ай бұрын
சிறப்பு 👌
@mk.kamatchipriya4119
@mk.kamatchipriya4119 3 ай бұрын
❤❤❤😢😢😢😢😢
@Gunasekar1410-gl1or
@Gunasekar1410-gl1or 3 ай бұрын
Thevar ayya
@balak7830
@balak7830 6 ай бұрын
👑🖤💯
@solaipalanivelrajan6647
@solaipalanivelrajan6647 9 ай бұрын
அருமையான வரிகள் அழகான ஒலி-ஒளி பதிவு உணர்வு பூர்வமான வார்த்தைகள் நாம் தமிழன்டா என்று மார்தட்டிக் கொள்வோம்.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👑🎊💐🌹🌾👏🙏👌
@directoraasaithambi9553
@directoraasaithambi9553 9 ай бұрын
அருமையான பதிவு உணர்வு பூர்வமாக பாடலை உருவாக்கிய குளிவினர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️
@directoraasaithambi9553
@directoraasaithambi9553 Жыл бұрын
Super 👌
@BijibillaRamaRao
@BijibillaRamaRao Жыл бұрын
Excellent! Lyrics and presentation is impressed with great respect! 🙏
@rajeshkabaddi7981
@rajeshkabaddi7981 Жыл бұрын
Enakkum thever iyya romba pitikkum ❤️💚💛
@KhushiyaanBewajah
@KhushiyaanBewajah Жыл бұрын
Amazing… very well written and sung ❤ wish you more success and visibility for your cause Nate 🙏
@vigrammadhi2457
@vigrammadhi2457 Жыл бұрын
நாம மற்ற சாதியினதிற்கு எதிராக இருக்க கூடாது. நண்பர்களாக இருக்கவேண்டும் .
@elangomurugan7283
@elangomurugan7283 Жыл бұрын
நாட ஆள வந்த உன்ன நயவஞ்சகம் கொண்ணுடுச்சே😭😭😭😭😭😭😭😭
@manisankarvr_official
@manisankarvr_official 2 жыл бұрын
Sema Sir ! Great work ! informative🙏
@peaceyoungboy4384
@peaceyoungboy4384 2 жыл бұрын
💗💥💥
@kumaresanb7967
@kumaresanb7967 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍: தெளிவான கண்கவரும் காட்சிகள்; இமைமூட மறுக்கச்செய்கிறது : பாப் இசை பிண்ணனி பாச வைக்கிறது. இரசணையோடு காட்சிகளில் ஒன்றி நடித்துள்ளார் சகோ வாழ்த்துக்கள் ✍️ நன்றி 🙏
@TamilOpton
@TamilOpton 2 жыл бұрын
Mikka Nandri Ayya
@kathiravanRavi
@kathiravanRavi 2 жыл бұрын
Music is nice
@srisoma
@srisoma 2 жыл бұрын
Congratulations Nate it's indeed an exemplary effort 👏
@drakgsiddharthabhimanyu911
@drakgsiddharthabhimanyu911 2 жыл бұрын
ஒவ்வொரு வரியும் வலிகள் நிறைந்த கண்ணீரோடு கேட்கிறேன். இனம் புரியாத பற்று எமது தேவர் தாத்தா மீது. நீங்கள் பிறந்த இந்த வம்சத்திலும், இந்த மண்ணிலும் பிறந்ததே நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் தாத்தா. உங்களை ஒரேயொரு முறையாவது பார்க்கும் வரம் வேண்டும் தேவர் தாத்தாவே
@manikmanik8990
@manikmanik8990 2 жыл бұрын
வெற்றி வேல்
@ayubhkhanmatheen
@ayubhkhanmatheen 2 жыл бұрын
தாத்தா எனக்கு மகன் பிறந்தாள் உங்கள் பெயரில் உள்ள முத்து‌ வையும் நபிகள் நாயகம் அவர்களின் மகன் காசிம்‌ என்ற பெயரையும் சேர்த்து முத்துகாசிம் என்று தான் வைக்க போகிறேன் உங்கள அவ்ளோ புடிக்கும் தாத்தா 😭😭 I love you தாத்தா
@venkateshpvm5276
@venkateshpvm5276 2 жыл бұрын
🙏🙏🙏
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
பசும்பொன் ஐயா துணை 🔥🔥🔥🔥🔥
@irfanfareed1913
@irfanfareed1913 2 жыл бұрын
💪Muslim 🇸🇦🔰Thevar💪
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
🙏🏿🙏🏿
@maruhumahesh7513
@maruhumahesh7513 2 жыл бұрын
Thevar mass🇮🇳🇮🇳🇮🇳
@akmbalan5346
@akmbalan5346 2 жыл бұрын
தெய்வமே...🙏
@dileepdileep5278
@dileepdileep5278 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arunvelraja5677
@arunvelraja5677 2 жыл бұрын
இந்திய தேசியத்தை காத்த சிங்கத் தமிழன்...
@markmaayandi5197
@markmaayandi5197 2 жыл бұрын
4:38 goosebumps 🔥
@ahamedmeeran6116
@ahamedmeeran6116 2 жыл бұрын
முஸ்லீம்🇸🇦🔥தேவர்🔰🔥 உறவு என்றும் நீடிக்கும்.... 💪🔰🇸🇦...
@aashiqgamerxd9897
@aashiqgamerxd9897 Жыл бұрын
என்ன சொல்லுற?
@saravanantks6832
@saravanantks6832 2 жыл бұрын
தோழர் இல்லை இவர் மாவீரர்...
@kabilansasikumar3838
@kabilansasikumar3838 2 жыл бұрын
@yogeshwaran4259
@yogeshwaran4259 2 жыл бұрын
ஐயா ‌புழ்க வாழ்க 🔰⚔️🔰 நான் மறவர் வீட்டு பிறந்த பெருமை கொள்கிறேன்🔰
@vallipetchi3565
@vallipetchi3565 2 жыл бұрын
nan devanthiran but i like muthuramalingam
@ravanan1011
@ravanan1011 2 жыл бұрын
Naam tamilar ❤️
@gunasekaran2702
@gunasekaran2702 2 жыл бұрын
very thanks bro ஜயா கண்ணுலா காட்டுனதுக்கு
@abdethomas8857
@abdethomas8857 2 жыл бұрын
பாலைவன தேசதுல பால் மழையாய் பொழிந்திறே TN 65 🙏🏻
@puliyangkuchchi2191
@puliyangkuchchi2191 2 жыл бұрын
😩😩😩😭😭😭😭 ஐயா தேவரய்யா miss you😩😩😩
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 2 жыл бұрын
நான் என் மகனை பசும்பொன் சிங்கம் ... தேவர் என்றே சொல்லி அவர் சொன்ன வழியில் வளர்த்து வருகிறேன்....👍👍👍
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 2 жыл бұрын
தேவரே தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@nethajilovertn6353
@nethajilovertn6353 2 жыл бұрын
💪🔰💥
@tamilthangisangam1170
@tamilthangisangam1170 2 жыл бұрын
நல்ல பாடல்,ஹரிஹரன் ,கைலாஷ்.கர் பாவனையில் சங்கர் மகாதேவன் ஆகியோர்களின் கலவையாக தமிழ் ஆப்தன் அ௫மை சிறப்பு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி
@prasannavenkatesan98
@prasannavenkatesan98 2 жыл бұрын
Veera varalaru_11 I Muthuramalinga Devar முத்துராமலிங்கத் தேவர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908-இல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார்.[6] இவரின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரின் தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரின் உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். இளமைப் பருவத்தில் தேவரவர்கள் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த குழந்தைச்சாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்துத் தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர்த் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் நாள் மறைந்தார். இவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும், பகிரவும். Follow us on facebook.com/Vishwamvisuals instagram.com/vishwamvisuals #devar #thevar #kallar #mukkulathor #maravar #pasumpon #agamudaiyar #madurai #sivagangai #thevarmagan #maruthupandiyar #thala #mukkulam #maruthu #thanjavur #agamudayar #velunachiyar #devarattam #thirunelveli #nethaji #thevarattam #tirunelveli #maduraikaran #ajith #muthuramalinga #devarmagan #tn #pulipadai #nachiyar #bhfyp #kamarajar #nadar #nadarpasanga #ayya #nadarmakkal #nadarvamsam #tamilnadu #kingmaker #tirunelveli #tamil #nadarpeople #kamaraj #rocketraja #selvinnadar #pannaiyar #karmaveerar #nadarponnu #kamarajarsalai #kamarajarbirthday #nadarking #tirunelvelinadar #selvin #viruthunagar #chennai #thenkasi #rocketrajanadar #india #kanyakumari #tamilanda #kamarajararangam kzbin.info/www/bejne/jH_coId_o66Zhbc
@nethajideva4550
@nethajideva4550 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@chanthirasekaraasath3574
@chanthirasekaraasath3574 2 жыл бұрын
நான் தேவேந்திர குலத்தில் பிறந்தவன் தேவர் அய்யா மேல பற்று உள்ளவன் என்றும் iyya வழியில்...
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
அருமை தோழா சாதியால் பிலவு வேண்டாம் தமிழ் சாதி ஒரே சாதி 🙏🏿
@fantasticfriends8446
@fantasticfriends8446 2 жыл бұрын
❤️🔥💚 enakum pitikum
@abirami9476
@abirami9476 2 жыл бұрын
உன் பாதம் பணிகிறேன் நண்பா....
@maruthuvicky5117
@maruthuvicky5117 Жыл бұрын
Supar broஉங்கள மாதிரி ஆளுங்க இருந்த நல்லா இருக்கும்
@MuthuKumarMuthuKumar-qs6pr
@MuthuKumarMuthuKumar-qs6pr Жыл бұрын
@marcuskevin3581
@marcuskevin3581 3 жыл бұрын
🔥🔥✨
@manisankarvr_official
@manisankarvr_official 3 жыл бұрын
👌👌👍
@manisankarvr_official
@manisankarvr_official 3 жыл бұрын
Super Ji 👍👍👍 keep going
@TamilOpton
@TamilOpton 3 жыл бұрын
Tq brother ...