நான் தேவேந்திர குலத்தில் பிறந்தவன் தேவர் அய்யா மேல பற்று உள்ளவன் என்றும் iyya வழியில்...
@AjithKumar-wt1ob2 жыл бұрын
அருமை தோழா சாதியால் பிலவு வேண்டாம் தமிழ் சாதி ஒரே சாதி 🙏🏿
@fantasticfriends84462 жыл бұрын
❤️🔥💚 enakum pitikum
@abirami94762 жыл бұрын
உன் பாதம் பணிகிறேன் நண்பா....
@maruthuvicky5117 Жыл бұрын
Supar broஉங்கள மாதிரி ஆளுங்க இருந்த நல்லா இருக்கும்
@MuthuKumarMuthuKumar-qs6pr Жыл бұрын
❤
@sankaryadav58815 жыл бұрын
ஒவ்வொரு இந்துவும் போற்றி கொண்டாட வேண்டிய தேசிய திருமகன் அய்யா பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க அவர் திருநாமம்
@kumaresanb79674 жыл бұрын
தேசியத்தலைவரை வணங்கி. .அவர் சொன்ன பொன்மொழிகளின் வழிநடப்போம். #கானொளி சிறப்பு 💪👏👍💖
@ahamedmeeran61162 жыл бұрын
முஸ்லீம்🇸🇦🔥தேவர்🔰🔥 உறவு என்றும் நீடிக்கும்.... 💪🔰🇸🇦...
@aashiqgamerxd9897 Жыл бұрын
என்ன சொல்லுற?
@satishr78825 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது
@user-hi2qk2bn8y2 жыл бұрын
நான் என் மகனை பசும்பொன் சிங்கம் ... தேவர் என்றே சொல்லி அவர் சொன்ன வழியில் வளர்த்து வருகிறேன்....👍👍👍
@sethumuthu48645 жыл бұрын
எங்க குலசாமி தேவர்...பாடல் மிகவும் அருமை
@aruljegan78397 жыл бұрын
வாழ்க பசும்பொன் தேவர் ஐயா புகழ். மறத்தமிழன் எங்கள் ஐயா. சாதி சமயம் கடந்த தங்கத் தமிழன் .தமிழ் மக்கள் தலைவர். தமிழ் இனம் காக்க மறு பிறப்பு எடுத்து வா௹ம் ஐயா. உடனே வர வேண்டும் ஐயா. தமிழ் மக்கள் காக்க வே வாங்கள் ஐயா.
@r.k.parthibankumaravel76805 жыл бұрын
ஐயா நீங்க மறுபிறவி எடுத்து பிறந்து வரணும் ஐயா, நம்ம நாட்டு அரசியல் சரி இல்ல சரி செய்ய நீங்க திரும்பி வரணும் 😢🙏🙏
@AnbuAnbu-bw6iu2 жыл бұрын
Theyva piravi epdi thiruppa van midium🥺
@mk.kamatchipriya41192 жыл бұрын
😢😢😢😢
@rampandiyan36995 ай бұрын
மறு பிறவி எடுத்து என்ன பயன்.1910ல இருந்து 1949 வர சுதந்திரம் வாங்குனது கூட தெரியாம மாலை 6மணி க்கு பெல் அடிச்சா காவல் நிலையத்துல படுத்து கெடந்த எச்ச சாதி யாருனு சொல்லவா.
@drakgsiddharthabhimanyu9112 жыл бұрын
ஒவ்வொரு வரியும் வலிகள் நிறைந்த கண்ணீரோடு கேட்கிறேன். இனம் புரியாத பற்று எமது தேவர் தாத்தா மீது. நீங்கள் பிறந்த இந்த வம்சத்திலும், இந்த மண்ணிலும் பிறந்ததே நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் தாத்தா. உங்களை ஒரேயொரு முறையாவது பார்க்கும் வரம் வேண்டும் தேவர் தாத்தாவே
@a.r.studiosatmadurai81089 жыл бұрын
தேசிய தலைவர் அய்யா, பசும்பொன் உ.முத்துராமலிங்கம் அவர்களின் வாழ்க்கை பற்றிய பதிவில் நாங்களும் பங்குபெற்றதற்காக மிகவும் பெருமை படுகின்றோம். இந்த வாய்ப்பினை அளித்த ஐயா திரவியபாண்டியன் அவர்களுக்கும் மற்றும் தம்பி தினேஷ் அவர்களுக்கும். மனமார்ந்த நன்றியினை A.R.Studio's at Madurai சார்பாகவும் இசைத்தமிழன் S.B.A.Reyas Kadiri சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய தலைவர் அய்யா, பசும்பொன் உ.முத்துராமலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு அல்ல அவரது வாழ்க்கை ஒரு இதிகாசம்.
@chezhi127 жыл бұрын
super
@maruthu25427 жыл бұрын
A.R.Studio's at Madurai super broooo
@1jaya1chennai235 жыл бұрын
அன்பு தமிழனுக்கு வணக்கம் தமிழ் போல் என்றும் உம் பெயர் வாழும்
@muruganramaiyah4745 жыл бұрын
௮ய்யா வின் புகழ் பரப்பும் தம்பி மார்கள் ௨லகம் ௨ள்ளவரை நீங்களும் மங்காத புகழோடு வாழ்க வாழ்க வாழ்க. ௭ன வாழ்த்துகிறேன்
@KannanKannan-vj3fd7 жыл бұрын
நாட்டைகாத்தோம் நாடாண்டோம் வீரத்தினால் விவேகத்தினால் எதிரியை விரட்டியடித்தோம் கருணையினால் தலித்மக்களை பாதுகாத்தோம். பகதியினால் ஆன்மிகம் வளர்த்தோம். வாரி வழங்கி தமிழ் நூல்கள் எல்லாத்தையும் சங்கம் வைத்து காத்தோம். வந்திருப்பது இறைவனே என்றபோதும் எதிர்த்து நின்ற நக்கீ்ர தேவர் இனம்.
+Anandh S நல்ல மனிதர்கள் எவருக்கும் இவரைபிடிக்கும் ஏனேன்ரால் இவர் தமிழ் மன்னர் பசும்பொன்னர்
@asanandh6 жыл бұрын
நம் விடுதலைக்கு போராடிய மகத்தான தலைவர்களை யாருக்கு தான் பிடிக்காது..... kzbin.info/www/bejne/bWaapXtpbd2hoJo.... அவர் பெயரை வைத்து செய்வதை பார்க்கும் மற்ற சமுகத்தவர்களுககு சில நேரங்களில் ஜாதி தலைவராய் பிரதிபலிக்கிறார்.....
@asanandh6 жыл бұрын
kzbin.info/www/bejne/bWaapXtpbd2hoJo
@velladuraipandiyan5 жыл бұрын
Pasumpon muthuramalinga devar
@உழவேஉயிர்7 жыл бұрын
எங்கள் தமிழினத்தின் ஒப்பற்ற முப்பாட்டன் தெய்வ திருமகனாரை புகழ்வதற்கு உலகின் ஒப்பற்ற,உலக மொழிக்கு எல்லாம் தாய் மொழியான எமது தாய் மொழி தமிழிழ் வார்த்தையே இல்லை.இருந்தாலும் இந்த கானொலியை பிறப்பித்த அன்பு உடன் பிறப்புக்கு நெஞ்சார்ந்த நன்றி.அதோடு நமது அய்யா நமக்கு கற்பித்த சாதி இல்லாத தமிழ் சமுதாயம் அமைய பாடுபட வேண்டும்
@elamuruguporselviramachand49065 жыл бұрын
selvam kumar அதுதான் நாம் அவருக்குச் செய்யும் மிகச் சிறந்த அஞ்சலி ஆகும் சகோதரனே!
@TamilOpton9 жыл бұрын
Thank you Joshwa . Your commitment and collegue Steven Sathish work has a great vibe . Bless us all . Jai Hind
@ArunKumar-yp4rw3 жыл бұрын
Naa konar than eannaku muthal thaivam iyya muthuramalingam devar 🔰🔰🔰🔰🔰🔰🔰
@visvanadhanvaithees87395 жыл бұрын
ஐயா உங்களை போன்ற தலைவர் இநி உலகத்தில் பிறக்க போவதில்லை
@ayubhkhanmatheen2 жыл бұрын
தாத்தா எனக்கு மகன் பிறந்தாள் உங்கள் பெயரில் உள்ள முத்து வையும் நபிகள் நாயகம் அவர்களின் மகன் காசிம் என்ற பெயரையும் சேர்த்து முத்துகாசிம் என்று தான் வைக்க போகிறேன் உங்கள அவ்ளோ புடிக்கும் தாத்தா 😭😭 I love you தாத்தா
@maniworld45315 жыл бұрын
நான் வன்னியர் தான் 🔥 தேவரே தெய்வம்
@VICKY-if4ov4 жыл бұрын
South Districts THEVAR community Mass 🔥🔥🔥
@esakkirajanm38443 жыл бұрын
தமிழராய் இணைவோம்...❤️
@elavarasanr.98903 жыл бұрын
Super thala
@abdethomas88572 жыл бұрын
பாலைவன தேசதுல பால் மழையாய் பொழிந்திறே TN 65 🙏🏻
@YellowLotusTv209 жыл бұрын
good attempt. wonderful work. All the best Dinesh. ...great
@drabu13955 жыл бұрын
Waiting For Oct 30 I love Thevar but am Muslim I don't knw en frndz ellamey Thevar Thaa soo I love him 3000 times ♥️♥️♥️♥️
@valaripadai7166 жыл бұрын
my all time favorite songs en theyivathen poogal vazhgaa ✊🏼✊🏼✊🏼
Veera varalaru_11 I Muthuramalinga Devar முத்துராமலிங்கத் தேவர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908-இல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார்.[6] இவரின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரின் தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரின் உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். இளமைப் பருவத்தில் தேவரவர்கள் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த குழந்தைச்சாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்துத் தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர்த் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் நாள் மறைந்தார். இவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும், பகிரவும். Follow us on facebook.com/Vishwamvisuals instagram.com/vishwamvisuals #devar #thevar #kallar #mukkulathor #maravar #pasumpon #agamudaiyar #madurai #sivagangai #thevarmagan #maruthupandiyar #thala #mukkulam #maruthu #thanjavur #agamudayar #velunachiyar #devarattam #thirunelveli #nethaji #thevarattam #tirunelveli #maduraikaran #ajith #muthuramalinga #devarmagan #tn #pulipadai #nachiyar #bhfyp #kamarajar #nadar #nadarpasanga #ayya #nadarmakkal #nadarvamsam #tamilnadu #kingmaker #tirunelveli #tamil #nadarpeople #kamaraj #rocketraja #selvinnadar #pannaiyar #karmaveerar #nadarponnu #kamarajarsalai #kamarajarbirthday #nadarking #tirunelvelinadar #selvin #viruthunagar #chennai #thenkasi #rocketrajanadar #india #kanyakumari #tamilanda #kamarajararangam kzbin.info/www/bejne/jH_coId_o66Zhbc
@kandhasamy83758 жыл бұрын
pala kodi nanri. .. super song
@muthuramalingam64926 жыл бұрын
Sema
@directoraasaithambi9553 Жыл бұрын
Super 👌
@krishnahomeopathycentre86407 жыл бұрын
historically true song . thanks .
@elavarasanr.98903 жыл бұрын
என் உயிர் தேவர் ஐயா
@sureshraina73317 жыл бұрын
Super song
@marim-6802 ай бұрын
தென்னாட்டு சிங்கம் ஐயா 💖
@saravanantks68322 жыл бұрын
தோழர் இல்லை இவர் மாவீரர்...
@user-hi2qk2bn8y2 жыл бұрын
தேவரே தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@nethajinethaji7936 жыл бұрын
தெய்வத்திருமகன்
@TamilOpton9 жыл бұрын
Thank you Naveen Saravanan
@TamilOpton9 жыл бұрын
Thank you uncle Dinagaran Jai
@gopiraja79628 жыл бұрын
Super bro
@manikandan-cn6xm5 жыл бұрын
Maravan
@muthukannan86993 жыл бұрын
தேவர் வாழ்க🙏
@3vsentertainment3367 жыл бұрын
சூப்பர் நண்பா
@arunvelraja56772 жыл бұрын
இந்திய தேசியத்தை காத்த சிங்கத் தமிழன்...
@malaimeghu32926 жыл бұрын
சூப்பர்
@Ammandigital-wf6vh7 жыл бұрын
super song
@MumbaiTamizhan7 жыл бұрын
Sirappu ... MigaSirappu 💝😍✌
@BalaMurugan-vw1po2 жыл бұрын
Enna siruppu vattu onnaku
@MumbaiTamizhan2 жыл бұрын
@@BalaMurugan-vw1po poda venna mavane 😂🤣
@mr.skills41726 жыл бұрын
Nice
@TamilOpton4 жыл бұрын
நன்றி
@hemanthbalaji11338 жыл бұрын
thanks bro this comdey and funny video supper nala jathiya uruvakiriga
@kottairaja40377 жыл бұрын
you know nothing about this balaji ...
@rajasethurayar3457 жыл бұрын
yaaru jathi thalaivar... he was feed by an muslim mother...40000 tamils joined nethaji because of him...read his history first...people like you are the reason why we hold him high..I went through his history...all goose bump moments...
@ganeshmoorthi18115 жыл бұрын
Tamil kudiyila pirandha dhana neeyellam Needhan soripaya peran dhana unga design apdidhan