திருவண்ணாமலை பிரமனுக்கும் மகாவிஷ்னுக்கும் அக்கினி பிழம்பாக இருவருக்கும் நடுவில் வானுக்கு மன் அடிககும் நின்றவர் அன்னாமலையார் இருவரும் அடிமுடிகாணாதார் இருவர் அகம்பாவம் நீங்கிய பின் நம்மளுக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்று வணங்கினார்கள்
@angavairani538Күн бұрын
வணக்கம் அய்யா நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤
@SrinivasandDuraisamy.d-ox2ctКүн бұрын
Kollimalai kullarai par sirhi. Endra anbarku inniyan natrajar aravam poramaiyai en idathula nee irukira aravam thallai varcharo. Sattinathar 2001 stthomas Mount kathaya poi muttinan. Ellam porulukum sushumam undhuo😊 rayapuram discharge podunuraa. Sollarathua sei 57
@ParamasivamR-q1nКүн бұрын
உலகில் முதல் சிவஸ்தலம் ஜோதிலிங்கம் வாரணாசி ஒரு கோடி 8 லிங்கம் அமையப்பெற்றது அவிமுக்திஸ்தலம் வணக்கம்
@MariR-p7h2 күн бұрын
சிவாயநம.அய்யனே உன் அடிமையாகிய என் மனம் எப்போதும் உன் திருநாமத்தையே நினைக்க அருள்புரிவாய் அப்பா.நமசிவாய.
@anbesivan64992 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥 நமஸ்காரம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@சக்திவேல்ராஜ்2 күн бұрын
வணக்கம் ஐயா
@VaithiswaranK-gn7ox3 күн бұрын
பாலைவன கதை சூப்பர் ❤❤❤
@anbesivan64993 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥🔥
@angavairani5383 күн бұрын
வணக்கம் அய்யா சிறப்பான பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤🎉
ஐயா தங்களை நேரில்பார்க்கும்பாக்கியம்என்றுகிடைக்குமோதங்கள்திருவடிகள்தொழுவதற்கு
@akschandran4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@duap33715 күн бұрын
Shiva shiva , samboo mahadeva
@vvender29825 күн бұрын
Nandri iyya
@naturenavanee5 күн бұрын
🙏 இந்த சொற்பொழிவு எப்போ எந்த கோவிலில் நடந்தது நண்பர்கலே 🫂... 👌
@GayatriSharvan5 күн бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓⭐
@anbesivan64995 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
@PremaD-p4o5 күн бұрын
அருமை அருமை
@MariR-p7h6 күн бұрын
இறைவா, என் அருளே! அருட்பெரும் பொருளே! நினைக்க, நினைக்க இனிக்கும் அருட்கரும்பே!என்னை ஆட்கொள்ளும் சிவமே. உனக்கு கோடான கோடி நன்றி அய்யா. இன்னும், இன்னும் எனக்கு அருட்செய்வாய் அப்பா!
@AnnaMalai-s6m6 күн бұрын
😂😀❤அய்யா😂பணிவே😂ஆகச்சிறந்த❤அணிகலண்😂படித்த ஞாபகம்😂நான் நல்ல மாணவனில்லை😂
@velsundaramoorthi6 күн бұрын
ஐயா பணிகின்றேன். தங்களின் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
@angavairani5386 күн бұрын
வணக்கம் அய்யா தாங்கள் எதை சொன்னாலும் ஒருஅழகு.நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ShanmugamShanmugam-u9x7 күн бұрын
மாணிக்க வாசகர் உரை ❤
@akschandran7 күн бұрын
பயிற்பு-அறுவெறுப்பு🎉
@ParamasivamR-q1n8 күн бұрын
கோளறுபதிகம் தினம்தோறும் காலையில் காதால் கேட்டால் போதும் ஒரு போதும் துன்பம் வராது வணக்கம் ஓம் நமச்சிவாய
வணக்கம் அய்யா பெண்ணுக்கு பெண்ணே பார்த்து அசிங்கப்படும் அளவுக்கு இன்றைய பெண்களின் நாகரீகம்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤🎉 ❤🎉
@angavairani5388 күн бұрын
வணக்கம் அய்யா பெண்ணுக்கு பெண்ணே பார்த்து அசிங்கப்படும் அளவுக்கு இன்றைய பெண்களின் நாகரீகம்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤🎉
@sriram14248 күн бұрын
🙏🙏🙏🙏🙏. ❤❤❤❤❤.
@manikalai28738 күн бұрын
வணக்கம் ஐயா.தங்கள் திருவடி வணங்குகிறேன் ஐயா.
@anbesivan64998 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥 மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் . 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌