Пікірлер
@gokul_gk_4
@gokul_gk_4 2 сағат бұрын
He wants to talk more. Pls do more interviews with them.
@Khepri531
@Khepri531 3 сағат бұрын
மிக அருமை யான தகவல் பகிர்ந்து கொண்ட தற்கு நன்றி வணக்கம் ❤️
@TrueFalse_Nature
@TrueFalse_Nature 4 сағат бұрын
Pompeii is a nasty country, Its their own oldest living to gather culture, Can you create a video about Gabinetto Segreto, Secret Museum displays of Pompeii..
@sivainnovates
@sivainnovates 6 сағат бұрын
இன்னும் இவர் பேட்டி நிறைய வேண்டும்🎉🎉
@thirukumaran9789
@thirukumaran9789 8 сағат бұрын
ம என்ற எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்க
@PoojiTimes
@PoojiTimes 8 сағат бұрын
ஜீன்ஸ் படத்துல வரும் பாடல்
@PoojiTimes
@PoojiTimes 8 сағат бұрын
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா பாடல்
@PoojiTimes
@PoojiTimes 8 сағат бұрын
காண்ணோடு காண்பதெல்லாம் தலைவா பாடல்
@PoojiTimes
@PoojiTimes 8 сағат бұрын
காண்ணோடு காண்பதெல்லாம் தலைவா பாடல்
@nsamudhan6853
@nsamudhan6853 8 сағат бұрын
Who is Bristish to decide our Culture
@rameshhariharan2623
@rameshhariharan2623 14 сағат бұрын
Super sir appo mairandi, somari,ottha. Onsla okka inda dmk dravida chennsi tamil yappadi karanam sir
@kandethava293
@kandethava293 21 сағат бұрын
நன்றி
@ponmuthushanmugham4011
@ponmuthushanmugham4011 22 сағат бұрын
தமி"தமிழத்தள் பசுக்கள்: சிந்து-ஆரப்பன் முத்திரை 2068. (தமிழன்னையின் பசுக்கள்) சிந்துவெளி மக்கள் தமிழ் அன்னைக்குக் கோயில் கட்டி வழிபட்டனர். வய்யம் பெரும் இல்லம் (முத்திரை 2234) - யாதும் ஊரே, யாதானும் ஊராமால் - முன்னோடி. தமிழா, நீ தமிழால் வாழ்கிறாய். மறவாதே.
@விக்னேஷ்அருளாட்சிமணி
@விக்னேஷ்அருளாட்சிமணி 23 сағат бұрын
Comments patha manase nirainju pochu😂😂😂😂😂
@DhineshKumar-q9m
@DhineshKumar-q9m 23 сағат бұрын
அருமை அண்ணா
@poovarasu3906
@poovarasu3906 23 сағат бұрын
😢வாத்யார..இக்காலத் தலைமுறையின் தமிழ்.. புரிதலும், பேசுதலும், பயன்படுத்துதலும் மிகமிகக் குறைந்துவிட்டது. ஒரு கிராமத்து பொடியன் பேசும் தமிழ் கூட நகர்புரத்து மக்கள், படித்த இளைஞர்கள் பேசுவதில்லை. பேச விரும்புவதில்லை. நீங்க கத்து கத்து கத்துன்னு கத்தி கதற வேண்டியது தான். நகரத்தில்,உள் தாழ் போட்டு பூட்டிய கதவை, சாளரங்களைத் திறப்பதேயில்லை. அக்கம்பக்கத்து வீடுகளில் வரும் மிக்ஸி, குக்கர், மேல்நிலை நீர்த்தொட்டி நிறைந்து வழியும் நீரின் ஓசை இது தான் காதில் கேட்கிறது. அதுவும் ஏசி, பேன் போடாமல் இருந்தால் தான். இளைஞர்களுக்கு தமிழ்ச்சொற்களும், அச்சொல் பயன்படும் சூழலும் அனுபவமாக தெரியாததால் தான், புத்தக வாசிப்பு, விற்பனை எதுவும் நடப்பதில்லை. அதனால் தான் புத்தகத்தை படித்துக்காட்டும் - கதை சொல்லும் யூடியூபர்கள் பெருத்துவருகிறார்கள். எவரோ பேசுவது மட்டும் இவருக்கு எப்படிப்புரியும்? இன்னும் பத்தாண்டுகள் கழித்துப் பாருங்கள்..🤣
@nmsamy4581
@nmsamy4581 Күн бұрын
Nice explanation sir
@kaalbairav8944
@kaalbairav8944 Күн бұрын
தேவடியாத்தெலுங்கன்
@annamalairamanathan8401
@annamalairamanathan8401 Күн бұрын
Speed ah pesantinga ayya.. Please write only is good for your health ❤
@veralevel5712
@veralevel5712 Күн бұрын
👌👌👌👌
@AnantabaskarKannayan-gj5rn
@AnantabaskarKannayan-gj5rn Күн бұрын
அருமையான தமிழ் மொழி ஆய்வாளர் இப்போது இவர் உரை தமிழ் உணர்வு உள்ள அனைவரும் கேட்டு பயனடையவேண்டும்
@Khepri531
@Khepri531 Күн бұрын
மிக அருமை யான தகவல் பகிர்ந்து கொண்ட தற்கு நன்றி வணக்கம் ❤️
@SuriyaSanthiyaa
@SuriyaSanthiyaa Күн бұрын
My hero vanthudaru
@tharun541
@tharun541 Күн бұрын
காணொளியில் பல்லவர்களின் தலைநகரம் துறைமுகம் மாறி இருக்கிறது. மாற்றி கொள்ளவும்
@lakshmilogu2870
@lakshmilogu2870 Күн бұрын
நல்ல அருமையான பதிவு நன்றி
@321verykind
@321verykind Күн бұрын
சிறப்பு 👏🏾👏🏾👏🏾👍🏾👍🏾👆🏾🙏🏾🙏🏾
@PSK_KING
@PSK_KING Күн бұрын
பதில் போடுங்கப்பா... தெரியாதவங்க தெரிந்து கொள்ளுவோம் அல்லவா...
@ravichandran7234
@ravichandran7234 Күн бұрын
இந்தியா வே தமிழர்தேசம்தானே அதனால்தான் தமிழ் கல்வெட்டுகள் அதிக அளவில் உள்ளன
@paramsothyperasiriyan8645
@paramsothyperasiriyan8645 Күн бұрын
மக்கள் பிரமதேயங்களுக்கு எதிராக கிளர்ந்து போராடிய காலத்தில கி.பி.450 அளவில் களப்பிரர் கர்நாடகத்திலிருந்து படையெடுத்து 550 வரை இருந்ததாகவும் அவர்களை வெளியிலிருந்து வந்த பல்லவரும், தமிழக பாண்டியரும் வென்று ஆட்சியாளராக மாறினார்கள். இந்த கூற்று சரியா?
@balajin4290
@balajin4290 Күн бұрын
6th tamil குறிப்புகள் உள்ளன
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 Күн бұрын
ஐயா அவர்களிடம் நீங்கள் கேட்டு பெற்றவை மிக குறைவு அவரிடம் உள்ள தகவல்கள் இரண்டு அத்தியாயங்களில் முடிக்க முடியாது. கொங்கு நாடு பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஐயா அவர்களின் பங்களிப்புடன்தான் அவர்களின் ஆராய்ச்சி முற்று பெற்றிருக்கும்
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Күн бұрын
3 முதல் 6 நூற்றாண்டு ஒரு வேலை கொரோனா மாதிரி நோய் தாக்கி இருக்கலாம் யுகம்
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Күн бұрын
தொகுப்பாளர் ஏன் ழ வரிசையை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார்
@arulprakashsalem6020
@arulprakashsalem6020 Күн бұрын
😮
@mageshkumar875
@mageshkumar875 Күн бұрын
ஓ, தெலுங்கு லாபியா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நீ உருட்டு, உன் வாயி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@GAYATHRIV-c9b
@GAYATHRIV-c9b Күн бұрын
நம்தாய் திருதமிழ் மொழியை அழகாக உச்சரிக்கிறீர்கள் அழகா இருக்கு தங்கச்சி
@venishraja4888
@venishraja4888 Күн бұрын
வூம்புஹார்?
@rajadeepa1946
@rajadeepa1946 2 күн бұрын
அதிஷ்டம்.சரியான தமிழ் சொல்
@SaradPrasad-r9y
@SaradPrasad-r9y Күн бұрын
No
@Tenniscouple2801
@Tenniscouple2801 2 күн бұрын
வாழ்க தமிழ்..❤
@buvaneswari8461
@buvaneswari8461 2 күн бұрын
இவர் முதியவரில்லை இளைஞர்
@Prabakaran-hw7ss
@Prabakaran-hw7ss 2 күн бұрын
Call vijaysethupathi 😂
@Bala-zion
@Bala-zion 2 күн бұрын
காணொளி எ காண்கின்ற ஒளி காணொலி எ காண்கின்ற ஒலி சரியாகுமா? கேட்பதுதானே ஒலி
@kasthuriragenkasthuriragen3232
@kasthuriragenkasthuriragen3232 2 күн бұрын
கீழமூங்கிலடி(சிதம்பரம்) கிராமத்தில் கரை சொல் இதே பொருளில் வழங்குகிறார்கள்
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 2 күн бұрын
மூவேந்தர்கள் கிபி முதலாம் நூற்றாண்டு முதல் பிராமணர்களுக்கு மக்களிடமிருந்த சிறந்த நிலங்களை கட்டாயமாக பிடுங்கி கொடுத்தார்கள். அது ஒரு எல்லையை தாண்டும்போது மூண்றாம் நூற்றாண்டில் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மக்கள் புரட்ச்சியே களப்பிரர் காலம். இந்த மக்களாட்சி பல்லவர்கள் வரும்வரை மூண்று நூற்றாண்டு நடந்தது.
@tharun541
@tharun541 2 күн бұрын
பூலாங்குறிச்சி கல்வெட்டு படிக்கவும். அது களப்பிரர் கல்வெட்டு. அவர்களே அந்தணர்களுக்கு நிலங்களை குடுத்த செய்தி இருக்கிறது!
@ilayaperumal2726
@ilayaperumal2726 Күн бұрын
மன்னர் ஆட்சி முறையில் மன்னர்தான் நிலத்துக்கு சொந்தகாரர். மக்களுக்கு முழு உரிமை கிடையாது. இந்த அடிப்படை அறிவை கூட இப்போது உள்ள கல்வி வழங்கவில்லை.
@VetriVelan_1000
@VetriVelan_1000 Күн бұрын
​@@tharun541அது Exception தான். சமூக அறிவியலை நன்கு பார்த்தால் தெரியும், ஆட்சியாளர்கள் தான் ஒடுக்கும் வர்க்கத்துக்கு பெயரளவில் எதாவது செய்வர். அதுவே அந்த கொடை. பெயருக்காக கொடுக்கப்பட்டது என உணர்க. அல்லது பார்ப்பனியம் களப்பிரர் கடைசிகாலத்தில் தங்களின் " ஊடுருவி அழிக்கும் " உத்தியின் மூலம் களப்பிரர்களின் கொள்கையை அழிக்கத்தொடங்கிய காலத்தில் எழுதிய கல்வெட்டாக இருக்கலாம். எப்படி பார்த்தீலும் களப்பிரர் காலத்தில் தான் அறநூல்கள் அனைத்து எழுந்தன், அது பெரும்பாலும் பார்ப்பனிய எதிர்ப்பு காலம் என்பதில் ஐயமேயில்லை.
@tharun541
@tharun541 Күн бұрын
​@@VetriVelan_1000 போய் வரலாறு படியுங்கள்! திருக்குறள் எழுதப்பட்டது களப்பிரர் காலம் இல்லை, அதற்கு முந்தைய காலம். களப்பிரர் காலத்தில் எழுதியது ஐம்பெரும் காப்பியங்கள். திருக்குறளும் , அந்த காப்பியங்களும் அறம் சார்ந்த நூல்கள். களப்பிரர் காலத்தில் மட்டும் அறம் சார்ந்த நூல்கள் எழுதப்பட்டது என்பது தவறான கருத்து. களப்பிரர்கள் அனைத்து சமையத்தையும் ஒன்றாக பார்த்தவர்கள். பார்ப்பணியம் எதிரானவர் அல்ல என்ற செய்தி பூலாங்குறிச்சி கல்வெட்டு ஒரு சான்று.
@tharun541
@tharun541 Күн бұрын
​@@ilayaperumal2726 இப்போது உள்ள கல்வி , பாண்டிய சேர வரலாறு பற்றி பேசுவதில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்
@sekumar123
@sekumar123 2 күн бұрын
அருமை
@reethur5705
@reethur5705 2 күн бұрын
உங்களின் தமிழ் பற்று உங்களின் தமிழ் ஆர்வம் நீங்கள் எடுத்துரைக்கும் விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது நீங்கள் பேசும்போது உங்கள் முகத்தில் புன்னகை பார்க்கும்போது மிகவும் அழகாக உள்ளது
@nagalingamjayachandran3397
@nagalingamjayachandran3397 2 күн бұрын
Arumaiyana kelvigal Siranda pathilgal
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 күн бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@aravindafc3836
@aravindafc3836 2 күн бұрын
சங்க கால! சமிஸ்கிருதம் வார்த்தை!! காரணம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிருபனம
@vijayakumarjothimani9740
@vijayakumarjothimani9740 2 күн бұрын
விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம்