எனக்கு ஆரியத்தின் மீது வெறுப்பில்லை! ஒன்றாய் இருக்கலாம் வாங்க! | மின்னம்பலம் தமிழ்

  Рет қаралды 2,783

Minnambalam Thamizh

Minnambalam Thamizh

Күн бұрын

#MinnambalamThamizh #Tamil #AruliyaarSpeech #Aruliyaarinterview #aruliyaar #Sandhipoma #Sandhipoma3 #tamilwords #tamilhistory #varalaru #thiruvalluvar #thirukural #periyar
எனக்கு ஆரியத்தின் மீது வெறுப்பில்லை! ஒன்றாய் இருக்கலாம் வாங்க! | மின்னம்பலம் தமிழ்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960
தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
எங்களை பின்தொடர🙏🤝 :
👉வலையொளி: / @minnambalamthamizh
👉படவரி: www.instagram....
👉முகநூல்: www.facebook.c...
👉கீச்சகம்: x.com/Minnamba...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Пікірлер
@aravindafc3836
@aravindafc3836 3 күн бұрын
திராவிட அர்த்தம் தென் இந்தியா! தமிழ் பகுதி குறியீடு! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! !! வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! வேதம் தான் ஆரிய! மேலும் உயர்ந்த அனைத்தும் ஆரிய! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் உட்பட அனைத்து மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! இதற்கு ஆதாரம் தமிழ்! இதற்கு ஆதாரம் வேத! இதற்கு ஆதாரம் இதிகாச புராணங்கள்! இதற்கு ஆதாரம்! எல்லா இந்தியா மொழி களை! தேடு ங்கள்! தட்டுங்கள்! கேளுங்கள் சங்கீதம்! அறவாழி அந்தணர் ரிடம் தமிழ் ஆரிய வார்தை அர்த்தம்! !
@aravindafc3836
@aravindafc3836 3 күн бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ஆகவே தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ஆகவே தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி! ஆகவே தமிழ் முழுவதும் அந்தணர் பற்றி! ஆகவே தமிழ் முழுவதும் பார்ப்பான் செய்தி! ! ! தமிழ் முழுவதும் அகத்தியர் பெயர்! ! ! பிரிட்டிஷ் வம்சாவளி தினறல்! பதற்றம் நிலவுகிறது! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! த! ! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! பிரிட்டிஷ் வம்சாவளி! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர்! ! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்? ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் குரு ஆரிய தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அது தான் சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள்! திரா மூன்று! திராவிட! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! மொழி ஆராய்ச்சி யாளனே கண்டு பிடி! முழிக்க வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால் திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை தலை அடமான ம்! இந்தியா முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை! அனைத்து தமிழ் மற்றும் சமிஸ்கிருதம்! தெலுங்கு! மலையாளம்! எல்லா மொழிகளிலும் உள்ள ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிதற்றல் வஞ்சகம் அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால்! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! கடவுள் உள்பட! எல்லா உயிர்களும்! ஆரிய! ! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ! முழிக்க வேண்டாம் டா பிரிட்டிஷ் மொழி ஆராய்ச்சி யாளனே கண்டு பிடி பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர்! இங்கு கடவுள் ஆரிய! ! பாரிக்கும் ஆரிய னே சிவ சிவாய நம! ! பிரிட்டிஷ் வம்சாவளி பதற்றம் வேண்டாம் டா! தேடு ங்கள் தமிழ்! தட்டுங்கள் தமிழ்! கேளுங்கள் சங்கீதம் தமிழ் அறிஞர்கள் இடம் சங்க கால தமிழ் ல் ஆரிய வார்தை தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! பிரிட்டிஷ் வம்சாவளி! ஆரிய! திராவிட அர்த்தம் அம்பலம் ஆகிவிட்டது திராவிட! தமிழ் தான் திராவிட! வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! வேதம் தான் ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! ! குழப்பம் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! நல்ல படி! !
@thennanmeimman
@thennanmeimman 20 күн бұрын
ஆரியத்தின் மீது வெறுப்பில்லை. மூவேந்தர்களின் மீது தான் வெறுப்பா ஐயா?
@VetriVelan_1000
@VetriVelan_1000 20 күн бұрын
ஐ.... முட்டாள்தனமா பேசுறீங்க சூப்பர்.... ஆரியத்தின் அடிமைகளாக மன்னர்களையும் ஆரியர்களை திட்டித்தீர்த்தாரே அருளி.... ஒரு ஆதங்கத்தில் விரக்தியில் போனதெல்லாம் போகட்டும் இனியாவது ஆரியர்கள் திருந்துங்கள் சேர்ந்துவாழலாம் என்கிறார்.... தவறு செய்தவர்களை திருந்தவேண்டுமென விழெகிறார்கள் செத்துபோன மன்னர்களை அவ்வாறு சொல்லவியலாது..... முட்டாளைப்போல பேசக்கூடாது... சிந்திக்கவேண்டும்....
@rare939
@rare939 20 күн бұрын
திராவிடம் பற்றி ஆய்வறிஞர் என்ன சொல்லப்போகிறார்
@tnsstvk8421
@tnsstvk8421 20 күн бұрын
தப்பில்ல... சொந்த மக்களை தள்ளி வைத்து பிராமணனை அருகில் வைத்து கள்ளுண்ட மயக்கத்தில் வாழ்ந்த கடை நிலை மூவேந்தர்கள் சுத்த மடையர்களே... நான் ஆரம்ப கால மூவேந்தர்கள் பற்றி சொல்லவில்லை....
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 20 күн бұрын
தமிழனுக்கு வாராது போல் வந்த மாமணி இந்த மாமணியை நான் எப்படி கொண்டாட போகிறோம் என்பது தான் தெரியவில்லை தமிழர்களே தமிழர்களே இவரது தமிழைக் கேளுங்கள் தமிழ் வாழ்வு மட்டுமல்ல தமிழன் வாழ்வும் சிறக்கும்
@asuresh6644
@asuresh6644 18 күн бұрын
Matra jathikarargal ellam Bombay nallavargal, Athan karunanidhi kudumbam ivv😊aluvu sothu serthirukir
@asuresh6644
@asuresh6644 18 күн бұрын
Tell also about other castes
@soundarapandyandhanushkodi6144
@soundarapandyandhanushkodi6144 20 күн бұрын
கண் மூக்கு காது வாய் வழியாக அறிவு வழிகிறது.
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 20 күн бұрын
அதை அந்த ஆரிய கும்பலால் அவர்களின் வாயில் இருந்தே சொல்லும் மனநிலையை உருவாக்க வேண்டுமே அல்லாது நாம் ஒன்றாக இருப்போம் என அழைப்பது தவறு
@PrabakaranJ-w3l
@PrabakaranJ-w3l 20 күн бұрын
ஆரியனும் திராவிடனும் இரண்டுமே ஒன்றுதான் ஆகையால் நீங்கள் இரண்டு பேரும் ஒழிஞ்சு விட்டீர்கள் என்றால் தமிழனுக்கு நிம்மதி.
@tnsstvk8421
@tnsstvk8421 20 күн бұрын
எச்ச ராஜாவும் தமிழன் அப்படின்னு சொல்றான்... அவன் தமிழனா இல்ல ஆரியனா...
@gowthamang8301
@gowthamang8301 19 күн бұрын
சரி சரி சாமான் குஞ்சியை புடிச்சிட்டி நீ வாழ்ந்துடு
@PrabakaranJ-w3l
@PrabakaranJ-w3l 19 күн бұрын
​@@gowthamang8301வரலாறு இல்லாத தெலுங்கர்கள் வந்து விட்டார்கள்
@PrabakaranJ-w3l
@PrabakaranJ-w3l 19 күн бұрын
​@@gowthamang8301தமிழ் இன் கிளைமொழி தெலுங்கர்கள் வந்துவிட்டார்கள்
@PrabakaranJ-w3l
@PrabakaranJ-w3l 19 күн бұрын
​@@gowthamang8301தமிழுக்குப் பிறந்த தெலுங்கு குழந்தை வந்துவிட்டார்
@அறம்_தமிழ்
@அறம்_தமிழ் 18 күн бұрын
குமரிக்கோடு மறித்த முன்னோர்
@suresha1thesmartsmart
@suresha1thesmartsmart 19 күн бұрын
இப்படி சொல்லி சொல்லி பிரபாகரனை கொன்றாகி விட்டது. அப்பாவி மக்கள் மாட்டிக்கொண்டனர்
@நவீன்குமார்-ப5ன
@நவீன்குமார்-ப5ன 20 күн бұрын
Pick pockets> one who picks pockets. எப்படி பைப்பறினு வரும்.
@ReelAssets
@ReelAssets 10 күн бұрын
வழிப்பறி - வழியில் பறிப்பது பைப்பறி - பையில் பறிப்பது
@நவீன்குமார்-ப5ன
@நவீன்குமார்-ப5ன 10 күн бұрын
@@ReelAssets???
@aathawan450
@aathawan450 20 күн бұрын
Eamattri pilaikkum wantheri ewanum thamil nattil irukkawe kooda thoo. Wantheri piramana um awa waippatty warisu wellan - isrewelar , thwan , yathawan, kawadan potror eamatri pikaikkiran. Kollai adikkiran. Thamilanukkul thamilan allatha thamilan wantheriyan waipatty warisugal irukkan. Iwan piramana sadangu intry kundiyum kaluwan. Iwanthan awa we thalayil thooki watchu kondaduran. Uyer pathaviyil business ill irunthu kollai adikkuran. Kollai adithathil oru pahuthiya kondu poi thiruppathyil kondu poi kottuwan. Awa thamilanai alikka thittam pottu seyal paduran. RSS karanukku nithy uthavi kovil karan seikiran. Adippadayil kovilgal poorwa kudy thamilani alikka payan paduthuran. Enewe kovilukku nithy uthavi kanikkai selutha kooda thoo.
@suresha1thesmartsmart
@suresha1thesmartsmart 19 күн бұрын
ஆதிசங்கரர் அவதாரங்கள் இவர்கள்
@BharataTamilPillai
@BharataTamilPillai 19 күн бұрын
😂 ஆரியர்களே ஒண்ணா இருக்கலாம் வாங்கலா? என்ன வாங்க நீங்க போங்க அங்க ஆரியர் எங்க இருக்காங்களோ அங்க போங்க நீங்க சும்மா அங்க இருக்கிறவனை இங்க வா இங்க வான்னு கூப்பிட்டுகிட்டு. தமிழ்நாடு என்ன சத்தரமா சாவடியா வரவா போறவங்க எல்லாம் குடி ஏறுவதற்கு.....
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,3 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,3 МЛН