கிலோமீட்டர் ருக்கு எவ்வளவு தருகிறது இந்த வண்டி நம்பி வாங்கலாம்மா
@RajanL-t5m8 күн бұрын
நாலு மணி நேரம் சார்ஜ் ரொம்ப கஷ்டம் இதுவே ரெய்டு போயிட்டு சார்ஜ் காலி ஆயிடுச்சு நா அங்க போடணும்னா குறைந்தபட்ச நாலு மணி நேரம் வெயிட் பண்ணனும் 😢😢
@rkxpresstamil97618 күн бұрын
My Bajaj RE Auto BS7 cng per kg 25km mileage this video urutu 👎🏻
@thangamr674722 күн бұрын
இருக்கிற எலக்ட்ரிக் அட்டவளேஇருக்கிற எலக்ட்ரிக் அட்டவளே மற்றகமான ஒரு ஆட்டோன்னா அது சாரதி ஆட்டோ தான் எந்த வண்டியை வேணும் என்றாலும் எடுங்கள் இந்த வண்டியை எடுத்து யாரும் ஏமாந்து விடாதீர்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதீர்கள்
@kandasamy9073Ай бұрын
சந்தோஷ் ஆட்டோ எங்கு உள்ளது
@IdreesMohamed-k8wАй бұрын
ஆபத்து ஆட்டோ
@AbdulSukubarАй бұрын
ராமநாதபுரத்தில் ஷோரூம் உள்ளதா
@sukumarsundaramurthy.903Ай бұрын
நண்பரே இந்த ஆட்டோவை ஓட்ட லைசென்ஸ் தேவையா.? 7:31
@lifeiswar9978Ай бұрын
இதன் விலை சென்னையில் இப்பொழுது 365000
@ravikumar-dz8hiАй бұрын
அதெல்லாம் சரி ஆட்டுவ் பிரைஸ் சொல்லல லூசு
@rajaramnad665Ай бұрын
மேக்சிமோ வேண்டும்
@thavamaninthavamani7345Ай бұрын
விலை
@A.Daniel-o9z2 ай бұрын
மதுரையில் இந்த ஷோரூம் எங்கே இருக்கு
@ollynazrul19732 ай бұрын
ஐயா வீடியோ போடும்போது ஒரு விசயத்தை முழுசா சொல்லுங்க Charge போடும்போது Auto Key On பண்ணணுமா ? அதைப் பற்றி ஒன்னும் விளக்கவில்லை...
@ChandrasekarChandrasekar-u7w2 ай бұрын
Please bro said lock podamudiyala eppadinu solluga
@2516raghupathi2 ай бұрын
Electric auto rent ku iruntha sollunga enaku vandi ota venum
@mohamedabbas30232 ай бұрын
யாரு சாமி நீ யாரோட மிச்சம் பாத்தீங்களா பாத்தீங்களா கொல்லாதே 😂🤣😜
@sadiqbasha9588Ай бұрын
பாத்தீங்கநா
@redroseflex58082 ай бұрын
1000 ரூபாய் அபராத தொகை எப்படி கட்டுவது என்பதையும் சொல்லுங்கள்..... நன்றி!
@ஏ.நரசிம்மன்ரெட்டி2 ай бұрын
பெரிய ஆட்டோ வச்சி Ola Uber ஓட்டலாமா இல்ல சின்ன ஆட்டோதான் ஓட்டனுமா புது ஆட்டோ வாங்கணும் சொல்லுங்க Please.
@Ravi-f1n7s3 ай бұрын
ஹலோ மனசாட்சி இருக்குதே உங்களுக்கு ஏன் பொய் சொல்றீங்க 30 ம் கூட வரமாட்டேங்குது
@mohamedjameen60393 ай бұрын
Bro இது cng + deisel or petrol vandiya?
@abubaker-hs8yv3 ай бұрын
Maxima gear failure unnmaya
@chidambaramn73273 ай бұрын
Bajaj ev autorickshaw specification
@sanjayvasu20563 ай бұрын
Bajaj brand ah nambi vangalam best
@kathiravankathiravan89363 ай бұрын
TRICHYELA SOWE ROOM ERUKKA RATE EVALAVU
@kesavanvaydeesh72263 ай бұрын
Tvs கும் இதே போல check பண்ணுங்க
@anuthirukumaran95944 ай бұрын
Intha auto maillage evelo bro
@Suriya-n1x4 ай бұрын
Price evlo bro
@naas3154 ай бұрын
998 paathingana.athu illama 450. 15 minutes video la 13 minutes paathingana mattum thaan soldra
@nevergiveup-w6n4 ай бұрын
CNG and petrol.. super excited..Atul👍
@Rajkumarthambi4 ай бұрын
EB bill over in this tamilnadu government an 4 time's very poor government
பாதிங்கன்னா நிறுத்தினால் இன்னும் நிறைய விஷயம் பேசிருக்கலாம்
@Siraj-mr3yh5 ай бұрын
சந்தோஷ் ஆட்டோ இவங்களோட சர்வீஸ் சர்வீஸ் இல்லைங்க டீசல் வண்டிக்கு ஸ்பேர்ஸ் கிடையாதுங்க மெக்கானிக் இல்லைங்க. முதல்ல டீசல் வண்டிகளுக்கு சிஎன்சி வண்டிகளுக்கு சரியான முறையில் சர்வீஸ் குடுங்க....