இன்றைய போக்குவரத்து நெரிசலை சமாளிக்க குறைந்த பட்ச கிலோ மீட்டர் ஐநூறு கிலோமீட்டர் தூரமாக இருக்க வேண்டும் ஐய்யா 😊
@kpadmakumar19757 ай бұрын
Nice 👌 next bajaj quid car kuda ev varuma? With 200km range may be good for small family people
@beast-bz2fi6 ай бұрын
🤔 பார்த்தீங்கன்னா வாயிலேயே வடை சுடுவது எப்படி என்று சொல்லிட்டேன்.😂😂 இனி வாழைக்காய் பஜ்ஜி போடுவது எப்படி சொல்லி தரேன். கடைசி வரைக்கும் வண்டிக்கு தனி லைசன்ஸ் வாங்கி ஓட்ட வேண்டுமா? வருஷந்தோறும் எப்சியா அல்லது எத்தனை வருடங்களுக்கு? விலை என்ன? மானியம் பெற? என்பதை வாழக்கா பஜ்ஜி போடும் வீடியோவில் காட்டுகிறேன்
கிலோமீட்டர் ருக்கு எவ்வளவு தருகிறது இந்த வண்டி நம்பி வாங்கலாம்மா
@RajanL-t5m8 күн бұрын
நாலு மணி நேரம் சார்ஜ் ரொம்ப கஷ்டம் இதுவே ரெய்டு போயிட்டு சார்ஜ் காலி ஆயிடுச்சு நா அங்க போடணும்னா குறைந்தபட்ச நாலு மணி நேரம் வெயிட் பண்ணனும் 😢😢
@AbdulSukubarАй бұрын
ராமநாதபுரத்தில் ஷோரூம் உள்ளதா
@Siraj-mr3yh5 ай бұрын
சந்தோஷ் ஆட்டோ இவங்களோட சர்வீஸ் சர்வீஸ் இல்லைங்க டீசல் வண்டிக்கு ஸ்பேர்ஸ் கிடையாதுங்க மெக்கானிக் இல்லைங்க. முதல்ல டீசல் வண்டிகளுக்கு சிஎன்சி வண்டிகளுக்கு சரியான முறையில் சர்வீஸ் குடுங்க....
@SenthilKumar-qj5po6 ай бұрын
விலை சொல்லுங்கள் நண்பரே பேட்ரிக் எத்தனை ஆண்டுகள் வராண்டிச்சொல்லுங்க
@shivani-z3t6 ай бұрын
360000
@ollynazrul19732 ай бұрын
ஐயா வீடியோ போடும்போது ஒரு விசயத்தை முழுசா சொல்லுங்க Charge போடும்போது Auto Key On பண்ணணுமா ? அதைப் பற்றி ஒன்னும் விளக்கவில்லை...
@kathiravankathiravan89363 ай бұрын
TRICHYELA SOWE ROOM ERUKKA RATE EVALAVU
@A.Daniel-o9z2 ай бұрын
மதுரையில் இந்த ஷோரூம் எங்கே இருக்கு
@Rajkumarthambi4 ай бұрын
EB bill over in this tamilnadu government an 4 time's very poor government
@thangamr674722 күн бұрын
இருக்கிற எலக்ட்ரிக் அட்டவளேஇருக்கிற எலக்ட்ரிக் அட்டவளே மற்றகமான ஒரு ஆட்டோன்னா அது சாரதி ஆட்டோ தான் எந்த வண்டியை வேணும் என்றாலும் எடுங்கள் இந்த வண்டியை எடுத்து யாரும் ஏமாந்து விடாதீர்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதீர்கள்
@2516raghupathi2 ай бұрын
Electric auto rent ku iruntha sollunga enaku vandi ota venum
@uservyds6 ай бұрын
0:25bajaj ev auto housing gear system is complint range only 130.montra auto is best🔥👌170 km range tvs ev also👌
@saravanaashwin92315 ай бұрын
Tvs ev auto 170 mileage?
@kandasamy9073Ай бұрын
சந்தோஷ் ஆட்டோ எங்கு உள்ளது
@sikkandarfaizee62387 ай бұрын
வந்து பாரத்தீங்கனா வண்டியோட விலையவே சொல்லவே இல்லையே.
@haseefreviewanuja7 ай бұрын
😂😂 bro i give to sales manager number in discrubtion just call get details❤❤
@Rahman-b1y7 ай бұрын
Thaaa already inga savariye adika matuthu intha latchanathula ivanga ev auto vitta epdi da😊😊😊
@Chnchn12127 ай бұрын
@@Rahman-b1yidiyappam vitha nalla profit bro Auto sale pannitunga
@tvve36325 ай бұрын
300000
@Far.lissa_logs4 күн бұрын
Ninga idiyappam than vikkuringala bro @@Chnchn1212
Please explain specific of battery and other detail in clearly abt vehicle
@haseefreviewanuja6 ай бұрын
ஓகே நண்பா
@kesavanp29314 ай бұрын
Lfp battery
@chidambaramn73273 ай бұрын
Bajaj ev autorickshaw specification
@Girivalam.m5 ай бұрын
பாதிங்கன்னா நிறுத்தினால் இன்னும் நிறைய விஷயம் பேசிருக்கலாம்
@sukumarsundaramurthy.903Ай бұрын
நண்பரே இந்த ஆட்டோவை ஓட்ட லைசென்ஸ் தேவையா.? 7:31
@sufiyankareem40137 ай бұрын
😱
@imadaliyar4 ай бұрын
Ev+solar available?
@Suresh-mw1tu6 ай бұрын
சந்தோஷ் ஆட்டோ வில் விலை சொல்ல கூடாது என்று சொல்லி விட்டார்களா
@sanjayvasu20563 ай бұрын
Bajaj brand ah nambi vangalam best
@xavierxavier16074 ай бұрын
நாகர்கோவிலில் இந்த ஆட்டோ ஸ்டோரூம் இருக்கா?
@naas3154 ай бұрын
998 paathingana.athu illama 450. 15 minutes video la 13 minutes paathingana mattum thaan soldra
@gunasekarsekar92066 ай бұрын
பேட்டரி என்ன கெப்பாசிட்டி என்ன பேட்டரி போட்டுருக்கு மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் பேட்டரிக்கு வாரண்டி இருக்கா வண்டி விலை என்ன ஒரு எழவும் சொல்லாம என்ன........இந்த வீடியோ
@RGB7816 ай бұрын
ஏற்ற இறக்கதுல எப்படி ஓட்டுறது ப்ரோ
@mohamedabbas30232 ай бұрын
யாரு சாமி நீ யாரோட மிச்சம் பாத்தீங்களா பாத்தீங்களா கொல்லாதே 😂🤣😜
Romba mokkai ya review pandreenga nalla best ana review eduka nalla capability iruka person ah vechu video podunge don't lose ur channel ...product knowledge suthama illa ...car showroom la poi parunge ...epudi feature ellam solluvange nu auto ve ean kevala paduthareenge...