Пікірлер
@muralikarthick3324
@muralikarthick3324 2 сағат бұрын
I want one vandi
@PonnukasuP
@PonnukasuP 2 күн бұрын
♥️♥️♥️
@user-vp4je8mo7g
@user-vp4je8mo7g 2 күн бұрын
Kambarasar podalame
@lifeisveryeasy
@lifeisveryeasy 3 күн бұрын
Full video podhunga bro itha
@blackbeauty2970
@blackbeauty2970 4 күн бұрын
அண்ணா 🎉❤❤❤❤❤💞💞💞💞💞
@prabhuprabhu-vp4qz
@prabhuprabhu-vp4qz 5 күн бұрын
6 hp 48 stage aqua texmo sub motor irukunga anna final price 34000 rupees anna yarachu keta solluga Anna
@DhoniVirat-jk9hp
@DhoniVirat-jk9hp 4 күн бұрын
Bro unga contact number please
@PandiyanC-jq1ky
@PandiyanC-jq1ky Күн бұрын
Old ah new ah broth
@prabhuprabhu-vp4qz
@prabhuprabhu-vp4qz Күн бұрын
@@PandiyanC-jq1ky 9 month older brother
@nandhakumar5740
@nandhakumar5740 5 күн бұрын
Ninga endha area
@AP.THIRU1819
@AP.THIRU1819 5 күн бұрын
@@nandhakumar5740 திருப்பூர் மாவட்டம் காங்கேயம்
@rajkumarkrishnamurthi8624
@rajkumarkrishnamurthi8624 5 күн бұрын
Tuttu vaankitiyaa
@AP.THIRU1819
@AP.THIRU1819 5 күн бұрын
@@rajkumarkrishnamurthi8624 yaa nee tharayaa?..
@boobathirajaduraisamy4780
@boobathirajaduraisamy4780 6 күн бұрын
Raksha pipe manufacturers
@mkclips1777
@mkclips1777 7 күн бұрын
போர் 1200 அடி ன நாம எத்தன அடி இறக்க வேண்டும் அண்ணா
@blackbeauty2970
@blackbeauty2970 8 күн бұрын
Annna 💞💞💞💞💞💞💞🥳🥳🥳 🥳 🥳 🥳 🥳 🥳🥳🥳🥳🥳🥳🥳
@user-uy3gx4ej2c
@user-uy3gx4ej2c 8 күн бұрын
25 aadiyil bore motor lock...
@villageboykavinkumar3166
@villageboykavinkumar3166 8 күн бұрын
2hp single phase மோட்டார் ஓடும் போது எத்தனை ஆம்பியர் எடுக்க வேண்டும்
@AP.THIRU1819
@AP.THIRU1819 8 күн бұрын
@@villageboykavinkumar3166 12.5 to 14 ams
@villageboykavinkumar3166
@villageboykavinkumar3166 8 күн бұрын
Thank you bro
@user-xz4dm7qq5u
@user-xz4dm7qq5u 10 күн бұрын
Sir number
@PrasanthcPrasanthc-wd3fj
@PrasanthcPrasanthc-wd3fj 13 күн бұрын
Hi Anna bor Lifting machine sell yerukka
@mailmuthusv
@mailmuthusv 13 күн бұрын
Anna oru compressor 2 bore well ku use pannalama anna...?...jet motor ketten ithe setup..but electrician panna mudiyathu sollitanga
@user-uy3gx4ej2c
@user-uy3gx4ej2c 13 күн бұрын
Enga v2la rain apo mattum.... Water kalangala varudhu... 60 feet. 40 feet la theliva varudhu ana romba neram varamatikedhu
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 14 күн бұрын
ரோப் வேண்டாமா?அடிசனல் சேப்டி தானே?
@rajeshkhanna7174
@rajeshkhanna7174 15 күн бұрын
அண்ணா நான் வாணியம்பாடி. எங்க போரெல மோட்டார் உள்ள விழந்துசு எடுத்து தருவீங்களா. இவோல ஆகும்
@tn42siva63
@tn42siva63 15 күн бұрын
Hi nga 500 feet ku Test motor pottu 2 hrs ku 15mins thanni vantha Athuku 3hp motor podalama?
@sanjeevansubramanian541
@sanjeevansubramanian541 16 күн бұрын
How many liters yield per hour nu solluga
@Jaya._.creations_audioS
@Jaya._.creations_audioS 16 күн бұрын
Anna enga bore la oruvarum aachi Anna
@blacktigermani
@blacktigermani 18 күн бұрын
1 stage ku evlo feet
@AP.THIRU1819
@AP.THIRU1819 18 күн бұрын
@@blacktigermani v4 motor one stage 20 feet V6 motor one stage 30 feet Work pannum nga!..
@rajeshkhanna7174
@rajeshkhanna7174 18 күн бұрын
Bro. Naan vaniyambadi yenga borela motor ulla vilunduchi. Yeduka romba amount katkuranga yennala mudiyala . Neega reasonable amount kata fine yeduthu kudipeengala
@jayaprakasht4403
@jayaprakasht4403 18 күн бұрын
Vandiku eppadi white board vanguninga?
@AP.THIRU1819
@AP.THIRU1819 18 күн бұрын
RTO அலுவலகத்தில் வண்டியில் கிரேன் பிட்டிங் செய்த பிறகு RC book ல் ஆல்ட் ரேசன் போட்டு கிரேன் போட்ட உரிய பில்களை கொடுத்து விவசாய பயன்பாட்டுக்கு என மாற்ற வேண்டும் அவ்வாறு செய்த பிறகு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை Fc வரும் நம்பர் பிளேட் ஒயிட் போர்ட் மாற்றவேண்டும்!..
@guruprasad2096
@guruprasad2096 19 күн бұрын
Thani ellatha edathula dragon fruit? Investment waste...
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 19 күн бұрын
👌
@rajaa5053
@rajaa5053 19 күн бұрын
அண்ணா வணக்கம் நான் ராணிப்பேட்டை மாவட்டம் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் உங்க நம்பர் கொஞ்சம் வேணு
@AP.THIRU1819
@AP.THIRU1819 18 күн бұрын
9788641819
@indiapremanand5519
@indiapremanand5519 19 күн бұрын
300 ft ku enna motor best yield nalla iruku
@AP.THIRU1819
@AP.THIRU1819 18 күн бұрын
Call me bro 9788641819
@PonnukasuP
@PonnukasuP 20 күн бұрын
Water pressureemass
@ulageshwaranthitikshashri3531
@ulageshwaranthitikshashri3531 20 күн бұрын
மோட்டார் இழுக்கிற கிரேன் கிடைக்குமா
@blackbeauty2970
@blackbeauty2970 20 күн бұрын
அண்ணா 💞💞💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hussainahamed8270
@hussainahamed8270 20 күн бұрын
7.5 hp, 3 phase என்றால் 12.71 ஆம்ஸ் தான் வருகிறது எப்படி 15 ஆம்ஸ் எடுக்கிறது? I=P/V. (I= 5,595W/440V=12.71Amps)
@AP.THIRU1819
@AP.THIRU1819 18 күн бұрын
வணக்கம் நண்பரே!.. நீங்கள் சொல்வது சரிதான் அதாவது induction motor மற்றும் squirrel cage motor மற்றும் slip ring motor இன்னும் சில மோட்டார்களுக்கு பொருந்தும் சப்மெர்சிபில் மோட்டார்களுக்கு இந்த அளவீடு ஆனது பொருந்தாது!.. பொதுவாக 1hp motor க்கு 0.746kw என கணக்கிட்டு மொத்த இலோவாட் ஐ வரக்கூடிய வோல்டேஜ் ஆல் வகுத்தால் மோட்டாரின் ஆம்பியர் கிடைக்கும் இது 2880 Rpm கொண்ட சப்மெர்சிபில் மோட்டார்களில் சற்று அதிகமாக kw எடுத்துக்கொள்ளும் அதாவது 1hp submersible motor 0.830kw ஏன் இந்த வித்தியாசம் எனில் மற்ற மோட்டாகளை போல சப்மெர்சிபில் மோட்டார்களில் பால் பேரிங் வராது புஸ் பேரிங் வரும் அதன் உராய்வு பாகம் அதை காட்டிலும் இது அதிகம் இருக்கும் எனவே தான் சப்மெர்சிபில் மோட்டார்களுக்கு 0.830kw என கணக்கிடுவோம்!.. இன்னும் சுலபமாக கூறவேண்டும் என்றால் 3phase சப்மெர்சிபில் மோட்டார் 1hp க்கு 2 ஆம்பியர்!..
@jonesisravel9163
@jonesisravel9163 21 күн бұрын
Entha motor best 200 feet ku
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 23 күн бұрын
காரைக்குடி தாலுக்கா, பள்ளத்தூர் கிராமத்தில் தங்களால் 6.5 விட்டமுள்ள 400 அடி ஆழத்திற்கு போர் தங்களது லாரி மூலம் அமைத்து தர இயலுமா? என்ன செலவாகும்?
@AP.THIRU1819
@AP.THIRU1819 23 күн бұрын
எங்கள் வண்டியில் டிரில் பன்னமுடியாதுங்க!.. உங்கள் அருகாமையில் உள்ள போர்வெல் லாரி வைத்திருப்பவர்களை தொடர்பு கொள்ளவும்!..
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 23 күн бұрын
நன்றி.@@AP.THIRU1819
@naren5554
@naren5554 20 күн бұрын
Anna. 1440 RPM 2200 RPM இந்த இரண்டில் எது அதிக amps எடுக்கும்
@blackbeauty2970
@blackbeauty2970 23 күн бұрын
அண்ணா 💞🙏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@manikandanm4563
@manikandanm4563 24 күн бұрын
அண்ணா வணக்கம் நான் விருதுநகர் மாவட்டம் என்னிடம் போர்வெல்லில் இறக்கக் கூடிய இரண்டு இன்ச் போர் மரபைப் உள்ளது தேவை என்றால் கூறுங்கள்
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq 26 күн бұрын
சார் புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு வந்து Test Motor போட்டு தருவீர்களா..
@AP.THIRU1819
@AP.THIRU1819 26 күн бұрын
@@SaravananP-qd9sq அவ்வளவு தூரம் வருவது முடியாதுங்க நன்பரே!..
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq 26 күн бұрын
சார் புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு வந்து Test Motor போட்டு தருவீர்களா...!!
@shakthivelmuthusamy9890
@shakthivelmuthusamy9890 27 күн бұрын
Your phone number
@ukesanukesan9650
@ukesanukesan9650 28 күн бұрын
திருநெல்வேலி பக்கமும் இதே மாதிரி சொல்லுங்க ப்ரோ ஐநூறு அடி மேல மாட்ட ஆள் இல்லை
@loganathan7369
@loganathan7369 28 күн бұрын
SS adaptor
@balamanickam6409
@balamanickam6409 28 күн бұрын
அண்ணா உங்கள் ஃபோன் நம்பர் எனக்கு வேண்டும்
@AP.THIRU1819
@AP.THIRU1819 28 күн бұрын
9788641819
@AravindAravind-wr3id
@AravindAravind-wr3id 29 күн бұрын
Ana my Arvindh👌
@harisandhiran3265
@harisandhiran3265 Ай бұрын
Contact number sollu
@satheeshkumar6050
@satheeshkumar6050 Ай бұрын
உங்கள் மொபைல் எண் கிடைக்குமா?
@AP.THIRU1819
@AP.THIRU1819 Ай бұрын
@@satheeshkumar6050 9788641819
@NaveenNaveen-bv7xd
@NaveenNaveen-bv7xd Ай бұрын
Ss bottom use Pannuga
@PonnukasuP
@PonnukasuP Ай бұрын
அண்ணா இது எதனாலதண்ணீர் அமுக்கும் போது இலுத்து பிடிக்குது
@silambarasansanmugavel5060
@silambarasansanmugavel5060 Ай бұрын
Jeep ammount sollunga
@araloosu9418
@araloosu9418 Ай бұрын
450 feet ku .5hp submersible motor.entha company motor podalam bro.