போர்வெல் மோட்டார் தண்ணீரில் மண் வராமல் தடுக்க இதுவும் ஒரு வழி!...

  Рет қаралды 15,650

APT Borewell Engineering Tamil

APT Borewell Engineering Tamil

Күн бұрын

Пікірлер: 17
@rajeshkannan2286
@rajeshkannan2286 Жыл бұрын
Super
@baranipumps5679
@baranipumps5679 Жыл бұрын
Super bro🎉
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 Жыл бұрын
வணக்கம். எல்லா காணொலி யிலும் தெளிவாக விளக்கம் அளிக்கிறீர்கள். ஓடை அ பள்ளவாரி க்கு அருகில் இருக்கும் போர்வெல் களில் செம்மண் தண்ணீர் வழியாக வந்து பம்ப் ல் அடிக்கடி பிரச்சினை வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?.
@AP.THIRU1819
@AP.THIRU1819 Жыл бұрын
V6 submersible motor SS imbler model Bump use pannunga bro!.. Any doubt call me 9788641819
@Mr_Senthil
@Mr_Senthil Жыл бұрын
மோட்டரானது போர்வெல்லில் செட் ஆகிவிட்டால் எவ்வளவு வருடம் பழுது இல்லாமல் ஒடும்? @APT
@AP.THIRU1819
@AP.THIRU1819 Жыл бұрын
போரில் தண்ணீர் குறையாமலும் மண் வராமலும் கரண்ட் சரியான அளவில் எப்பொழுதும் dry run starter இருந்தால் பத்து வருடங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதுங்க!.. அதன் பிறகு வரும் பழுது புஸ் தேய்மானம் மட்டுமே ஆரம்பத்தில் ஆம்பியர் அதிகமாக எடுக்க தொடங்கும் அப்போதே மோட்டார் கழற்றி சர்விஸ் செய்து விடவேண்டும் இதனால் மற்ற பாகங்கள் பழுதாகாமல் இருக்கும் செலவும் குறைவாகவே வரும்!..
@kpkarthikeyan
@kpkarthikeyan Жыл бұрын
👌
@Mr_Senthil
@Mr_Senthil Жыл бұрын
மோட்டாரின் வெப்பம் அதிகரிக்கும் அல்லவா?
@AP.THIRU1819
@AP.THIRU1819 Жыл бұрын
இல்லைங்க அப்படி நடக்காது மோட்டார் வெப்பமாகாமல் இருக்க மோட்டாரில் நீரை நிரப்பி தான் உள்ளே இரக்குகிறோம் அதுமட்டுமின்றி அந்த கவர் பைப் மோட்டாரை சுற்றி ஒரு இஞ்ச் கேப் சுற்றியும் உள்ளது அதனால் ஒன்றும் ஆகாதுங்க!.. இது போல் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு 1100அடி மாட்டிய போர் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டுள்ளது ங்க!..
@Mr_Senthil
@Mr_Senthil Жыл бұрын
@@AP.THIRU1819 நன்றி. உங்களது அனுபவத்தில் விவசாய பயன்பாட்டிற்கு எந்த நிறுவனத்துடைய நீர் மூழ்கி மோட்டாரானது நன்றாக இருக்கும்? @APT
@arunnambi2476
@arunnambi2476 Жыл бұрын
Out put water 🌊 kuariya vaipu irukku lla bro
@AP.THIRU1819
@AP.THIRU1819 Жыл бұрын
இல்லை நண்பரே அவ்வாறு குறையாது!... மூன்று மணி நேரம் நிறுத்தாமல் ஓடிய பிறகு தண்ணீரின் அளவு (LPM) LITTLE PER MINUTE பார்த்தோம் தண்ணீர் குறையவில்லை அதாவது இந்த கவர் பைப் போடாத போது என்ன அளவு நீர் வந்ததோ அதே அளவு சிறிதும் மாற்றம் இல்லாமல் இப்போதும் வருகிறது!....
@arunnambi2476
@arunnambi2476 Жыл бұрын
@@AP.THIRU1819 4.5 bore well கிணறு உள்ளது 35 அடி போர் இருக்கு அதில் மணல் பிளாஸ்டிக் impalar இருக்கு steel impelar. 10 stage pump கிடைக்குமா
@arunnambi2476
@arunnambi2476 Жыл бұрын
60 அடி கிணறு அதில் 35 4.5 போர் well
@AP.THIRU1819
@AP.THIRU1819 Жыл бұрын
@@arunnambi2476 plz call me 9788641819
@s.p.9258
@s.p.9258 Жыл бұрын
நானும் பிட்டர் திண்டுக்கல் நல்லா பண்ரிங்க நண்பா
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
ஒரே pump-ல் இரண்டு மடங்கு தண்ணீர் | Submersible மாற்றாக Air Pump
22:47
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 164 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН