நல்ல அருமையான, நுணுக்கமான விளக்கம் . நன்றி அம்மா.. உங்கள் பணி தொடர வேண்டும்...வாழ்த்துக்கள். நீங்கள் ஸ்ரீலங்காவிலிருந்து பதிவு செய்கிறீர்களா... ஸ்ரீலங்காவில் உள்ளவர்கள் பேசும் தமிழ் போல உள்ளது...🙏🙏🙏🙏
@Basicnaadi-ut6lo4 күн бұрын
ஆம், இலங்கையில் இருக்கின்றேன். ரொம்ப நன்றி அம்மா.
@vetrieyazhakan558818 күн бұрын
வணக்கம். அம்மா சிறப்பான விளக்கம் மிக்க நன்றி
@madura_9hrx20 күн бұрын
நல்ல பதிவு சகொதரி நன்றி
@madura_9hrx20 күн бұрын
நல்ல பதிவு சகொதரி
@madura_9hrx20 күн бұрын
நல்ல பதிவு
@Basicnaadi-ut6lo19 күн бұрын
நன்றி ஐயா.
@RameshKumar-p4l2l26 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், 11.8.1999, 3.45am, vellore
@Basicnaadi-ut6lo23 күн бұрын
65, 70 வயது வந்த மாதிரி கதைக்கின்றீர்கள். சாகனும் என்று நினைத்தாள் நோய் நொடி துன்பம் என பல லட்ஷம் மக்கள் தினம் தினம் நொந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் எள்லாரும் உங்களை போள் யோசித்தாள் அவர்களின் நிலை என்ன யோசித்து பாருங்கள் ஐயா. வாறது வரட்டும் முட்டி மோதி தான் பார்த்திடுவோம் என்று தைரியமாக வருகின்ற ஒவொன்றிற்கும் முகம் கொடுத்து வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் அதில் சாதிக்கின்றவர்களும் சாதிக்கிறார்கள். அவர்களை கேட்டு பாருங்கள் உங்களை விட இழப்புகள் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் அப்படி பார்க்கும் போது நீங்கள் எங்கையோ. உங்களது ஜாதக படி உங்களது மனம் ஸ்திரத்தன்மையில் இருப்பதில்லை. வாழ்க்கை என்று வந்தால் அதில எல்லாமே இருக்கும். நாங்கள் அவை ஒவ்வொன்றையும் எதிர் கொள்ள நம்மளை நாம பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கத்தி என்ன செய்யும் வெட்டும் அதுக்காக கத்தியை தொடாமல் இருக்க முடியுமா? அதை அதுக்கு ஏற்ற மாதிரி பிடித்து காய்கறிகளை நறுக்கி நாளாந்தம் சமைக்கின்றோம் கத்தி வெட்டுதா இல்லை. அதை எப்படி பிடிக்கணும் என்று நாங்கள் நமக்குள்ள பழக்கப்படுத்தி கொண்டுள்ளோம் இல்லையா. அதுபோல தான் வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் நாங்கள் எதிர் கொள்ள நம்மளை நாம பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் உங்களது மனம் உறுதியானதாக இல்லை அது முதல் பிரச்னை கொஞ்சம் ஏதும் என்றாலும் துவண்டு போகின்றீர்கள். உறுதியாக இருக்க முயலுங்கள். எல்லோரும் வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆசைப்படுகின்றார்கள் அதில் கஷ்டம் துன்பம் எல்லாம் வரும் அது தான் வாழ்க்கை. உங்களுக்கு என்ன அவசரம் வாழ்க்கையை முடிச்சிட்டு போக. இப்ப நீங்க துன்பப்படுகின்றீர்களா? அப்போ பிற்பகுதி வாழ்க்கை நன்றாக இருக்க போகின்றது அவ்வளவு தானே. தைரியமாக இருங்கள் வாழ்த்துக்கள்.
@RameshKumar-p4l2l26 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், 11.8.1999, 3.45am, vellore..
@thenmozhivaseegaran788326 күн бұрын
சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது தனுசு ராசி உத்திராடம் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு திசையில் சந்திரன் புத்தி உள்ளேன் குரு திசை நன்மை செய்யுமா ஐயா நீச்ச பங்கம் மா இல்லை நீச்ச பங்கம் ராஜயோகம் ஐயா
@mahenagappa533527 күн бұрын
Your answer is not clear explain with more details
@9080.Ай бұрын
இது மாதிரியான ஜாதகங்களை பதிவிடவும்
@RajeshKumar-eb6jwАй бұрын
எனக்கு ஆண் வாரிசு இருக்குமா? 18/12/1980 காலை 8:45 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன்.
@RajeshKumar-eb6jwАй бұрын
சூப்பர் அம்மா.❤
@padhuramasundram4649Ай бұрын
Nice video mam
@arunsamynathan31712 ай бұрын
Hii mam kanni langam langathil santhiran kumpathil guru kethu meenathil sukran, puthan, sani Mesathil suriyan,sevai Simmathil raagu My wife name enanu sollunga mam please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sanathkumarmk2 ай бұрын
லக்னம் எது என்று குறிப்பிடவில்லை எப்படி நாங்கள் ஜாதகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை?
@Basicnaadi-ut6lo2 ай бұрын
நான் ஏற்கனவே போட்ட பல பதிவுகளில் கூறிவிட்டேன் நாடியில் லக்கினம் பார்ப்பதில்லை. லக்கினம் சில தேவைகளுக்கு மட்டும்தான் லக்கினம் பார்ப்போம் மற்றும்படி பலன் கணிக்க நாடியில் லக்கினத்தை எடுக்க மாட்டோம் என்று. நீங்கள் சரியாக மற்ற பதிவுகளை பார்க்கவில்லை என்பது தெரிகின்றது. நாடி முறையில் ஒரு பெண்ணின் ஜாதகமாக இருந்தால் சுக்கிரனை வைத்து கணிப்போம். ஆண் ஜாதகமாக இருந்தால் குருவை வைத்து பலன் எடுப்போம். அதாவது உங்க கேள்விப்படி பெண் என்றால் அந்த ஜாதகத்தில் சுக்கிரனை லக்கினமாக பாருங்கள் ஆண் என்றால் குருவை எடுத்து பாருங்கள். நன்றி.
25.09.1989,4.30am,Chennai. En jathagam solluga mam.
@cutout16742 ай бұрын
முடிந்தால் இந்த ஜாதகத்தை அலசுங்கள் பாக்கலாம் 23-09-2000 Time :5:55PM .Open Challenge
@cutout16742 ай бұрын
திருநெல்வேலி.கேள்வி இவன் வாழ்க்கைத் துணையைப் பற்றி
@cutout16742 ай бұрын
😂
@AstroSaravana2 ай бұрын
😍
@dazzlinggirls34653 ай бұрын
Sary seiyamudiuma
@Basicnaadi-ut6lo3 ай бұрын
குறிப்பிட்ட சில மன நல பிரச்சனைகள் தாற்காலிகமானதாக இருக்கும் அந்த தீய கிரக தொடர்பு அந்த இடத்தை விட்டு விலகும் போது சரியாகும். சில மன நல பிரச்சனைகள் சரி செய்ய முடியாமல் இருக்கும் காரணம் சம்பந்தப்பட்ட்டவர் அதனை தீர்க்கக்கூடியளவுக்கு அது சம்பந்த பட்ட பெரியவர்களோடு கதைத்து குணப்படுத்த வழிவகைகளை குடும்பத்தார் மேற்கொள்ளும்போது மன நல பிரச்னையோடு இருப்பவர் சரியாக அவர்களோடு ஒத்து போகமாட்டார். எந்த பிரச்சனையும் ஒத்துப்போனால் அவர்களுக்கு சரியான தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.
@dhanapaln36623 ай бұрын
4-8-1992,8.41 PM, Erode , mam I'm trying 3 years govt job IPS or DSP when I will get it, last 2 attepms in?
@jawaharr723 ай бұрын
Speak clearly, not clear.... Speak bold and loud..... sounda pesunga..... Puriyle
@padhuramasundram46493 ай бұрын
Nice video
@GnanaMathi-f5i3 ай бұрын
Like to see horoscope How can I contact u madam
@AstroSaravana4 ай бұрын
Degree podunga
@rajeshmani52334 ай бұрын
மிக சிறப்பான பதிவு.பிருகு சக்கர பந்ததி பிருகு சைக்கிள் பந்ததி முறையில் திருமண காலம் எவ்வாறு தீர்மானிப்பது ? என்பதை உதாரண ஜாதகம் மூலம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@AstroSaravana4 ай бұрын
Government job jathagam podunga
@sivapillai27844 ай бұрын
❤
@sivapillai27844 ай бұрын
❤
@rajeshmani52334 ай бұрын
பிருகு சக்கர பந்ததி மற்றும் பிருகு சைக்கிள் பந்ததி முறையில் ஒருவரின் திருமண தேதியை எவ்வாறு தீர்மாணிப்பது? என்பதை உதாரணம் மூலம் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@rajeshmani52334 ай бұрын
Super explanation. P
@vijayalakshmikumar-bm8bu4 ай бұрын
Speak loudly mam
@kings-b4c4 ай бұрын
Mam என் மகன் 30.8.2010 பிறந்த நேரம் காலை 9.40 பிறந்த ஊர் ஆத்தூர் சேலம் மாவட்டம். என் மகள் அனுஷ்கா பிறந்த நேரம் காலை 5.50 பிறந்த ஊர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் . என் கணவர் ஜெகநாதன் பிறந்த நேரம் மாலை 5.00 மணி பிறந்த ஊர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இவர்களுக்கு ஜாதகம் போடுங்க mam
@kings-b4c4 ай бұрын
Mam 2 ஜோதிடர்கள் என் மகனுக்கு ஆயுள் கண்டம் இருப்பதாக கூறுகிறார்கள் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் mam
31 வயதிற்கு பிறகு செய்வது நல்லது. இப்ப நீங்க செய்தால் 3 வருடத்திற்குள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள் கோச்சார சனி இப்பொது உங்க ஜாதகத்தில் உள்ள கேதுக்கு மேல் பயணம் அடுத்து சனிக்கு மேல் அதற்கடுத்து ராகுவிற்கு மேல் பயணம் இப்ப என்ன அவசரம் சந்தோசமா இருங்க 31 வயதிற்கு பிறகு செய்யுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.
@narayananarayana23275 ай бұрын
👍
@rajeshmani52335 ай бұрын
Super . கிரக காரகத்துவங்கள் பதிவு போடவும்
@thenmozhivaseegaran78835 ай бұрын
மேடம் தனுசு ராசி உத்திராடம் சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மகரத்தில் குரு வக்கிரம் மேஷம் ராகு திசையில் சந்திரன் புத்தி உள்ளேன் மனநிம்மதி இல்லை தோல் நோய் இருக்கு குரு திசை நன்மை செய்யுமா
இதில் வயது பற்றி கூறியிருக்கிறீர்கள். வயது எப்படி நாடியில் நிர்ணயம் செய்கிறீர்கள்?
@Basicnaadi-ut6lo5 ай бұрын
வணக்கம் உங்கள் கேள்விக்கான பதில் இனி வரும் பதிவில் கூறுவேன். அதில் நீங்கள் போய் பார்க்கலாம். ஏற்கனவே பல பதிவுகளில் கூறி இருக்கின்றேன் எனினும் உங்களுக்காக மீண்டும் 2 நாளில போட இருக்கின்ற பதிவில் முடிந்த வரை விளக்கமாக பதில் தர காத்திருக்கின்றேன் நீங்கள் அந்த பதிவில் சென்று பார்க்கலாம். வாழ்த்துக்கள். நன்றி
@sivagnanams76476 ай бұрын
❤loveyou
@vijaysampath21256 ай бұрын
பெயர்:சம்பத் பிறந்த தேதி:09/08/1999/நேரம் 11.25.pm பிறந்த இடம்: தஞ்சாவூர் கேள்வி: காதல் திருமணம் நடக்குமா பங்கு சந்தை முதலீடு செய்லமா