சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது தனுசு ராசி உத்திராடம் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு திசையில் சந்திரன் புத்தி உள்ளேன் குரு திசை நன்மை செய்யுமா ஐயா நீச்ச பங்கம் மா இல்லை நீச்ச பங்கம் ராஜயோகம் ஐயா
@RameshKumar-p4l2l14 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், 11.8.1999, 3.45am, vellore..