JesusMaryJoesph plz plz pray for me and my children's AnandMonisha for us no relationship Thankyou JesusChrist Amen Amen Alleluia
@annieraja6102Ай бұрын
Thank you Jesus praise you Jesus Bless AnandMonisha abundantly bless gas Bussiness Continuesly touch AnandMonisha in your precious blood and protect from evil spirit Thankyou Amen Amen Amen Alleluia
@kamalV-m6k2 ай бұрын
Punithar arulananthare engaluka vendikollum🌹🌺💐🌻
@syedibrahim39882 ай бұрын
ஓரியூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறுகம்பையூர் எனது நேடிவ்... ஓரியூரில்தான் படித்தேன்... பள்ளி நாட்கள்... எல்லாம் ஞாபகம் வருகிறது... சர்ச் வளாகம் ரொம்ப மாறிவிட்டது.. சந்தை இப்ப பூங்காவாக மாறி இருக்கிறது... எல்லா மாணவர்களும் திருப்பளிக்கு போவோம் படிக்கும் போது... ஓரியூர் போயி பல வருடங்கள் ஆகிவிட்டது... புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஓரியூர்❤❤❤❤❤❤ மீண்டும் ஓரியூர் சென்று பார்க்க வேண்டும்...
31.10.2023/29.5.2024 அன்று சென்று வந்தேன் புனிதரின் ஆலயத்துக்கு வந்த உடனேயேநமக்கு புதுவிதமான அற்புதமான உணர்வு நமக்கு நிகழ கூடியதாக இருக்கின்றன. தேவகோட்டையில் இருந்து காலை 10:00 மணிக்கு அரசு பேருந்து மூலம் வந்தடைந்தோம். மாலை ஓரியூரில் இருந்து 6:40 க்கு நாங்கள் கிளம்பி வந்தோம் மற்றும் அங்கிருந்து 7:20 மற்றும் 8:30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்று உங்களுக்கு தெரிந்த பேருந்து நேரங்களை தெரியப்படுத்துங்கள் எங்களைப் போன்று வெளி மாவட்டங்களிலிருந்து இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். புனித அருளாளர் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். செம்மண் புனிதரே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க போற்றி போற்றி
@martinarockiaraj16865 ай бұрын
Ave maria
@y2jyacob6476 ай бұрын
லூர்து மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
@CyrilRaju-pk3rw6 ай бұрын
It is our amma mary place.
@reginaregina66326 ай бұрын
Very nice. Ave maria.
@jancyjancy82297 ай бұрын
Pattukottai to oriyur bus timing soiluga bro
@karthikesukumarasamy65447 ай бұрын
அன்னியன் நமது சமுதாயத்தை அடிமைபடுத்துவதற்கான விழம்பரமே இது.வியாபாரம்போல் கடவுளுக்கான விழம்பரம்
@Davidratnam20118 ай бұрын
Jesus yesu yesappa please forgive save bless all
@bharathis59038 ай бұрын
Iam waiting to see.My dream place Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@xaviers76398 ай бұрын
Address iruntha share pannunga guys
@atwom287 ай бұрын
maps.app.goo.gl/fCFGD5XW5v9D99Wu9
@atwom287 ай бұрын
Infant Jesus church Ravi tent Vivek Nagar Bangalore
@anandoujuliette55828 ай бұрын
Praise The lord Ave Maria
@jesaiahselvan-sl8sb8 ай бұрын
Amen
@RajaPilomin-wd1xs8 ай бұрын
B.Philominraja
@MrManie7778 ай бұрын
❤❤❤
@gowrimani29648 ай бұрын
Nangalum church poirkom
@AmaliSimon8 ай бұрын
Kulanthai jesas engalukaga ventikolumamen ❤🎉
@jacinth517 ай бұрын
அவர் இன்னுமா குழந்தை? வளர்ந்து நமக்காக மரித்து பின் உயிருடன் எழுந்து பரலோகம் போய் விட்டார். மடத் தனமாக சிலையையும் குழந்தையையும் வணங்கி தேவ கோபத்தை வர வைக்காதீர்கள்.
மாதாவிடம் வேண்டி கொள்ளுங்கள் நிச்சயமாக ஆரோக்கிய மாதா உங்களுக்கு ஆரோக்கியம் தருவாள்
@sagayamary78549 ай бұрын
🙏
@georgeheronimus82939 ай бұрын
உண்மை ஆன்மீகத்துக்கு கோயிலும் இல்லை. குளமும் இல்லை. இதெல்லாம் கும்பல்களின் வியாபார திட்டங்கள்.
@susheelkumar27849 ай бұрын
Which part of Tamil nadu
@atwom289 ай бұрын
Ramanathapuram district
@atwom289 ай бұрын
maps.app.goo.gl/R8FCkJSTq6WC8bNGA
@GLosija-gi4fw9 ай бұрын
Amen
@JeyaRaj-r4e9 ай бұрын
Aamen
@charlesnelson46099 ай бұрын
Superb ❤ I visited Velangani church, atleast two years once,one should go irrespective of religion,❤
@danielpushparaj84649 ай бұрын
❤❤❤
@danielpushparaj846410 ай бұрын
Happy Christmas ❤
@ElgaRodrigo10 ай бұрын
Pray for our family arulananthare.amen adan purana sugamaga wendum amen
@anuchithanu695010 ай бұрын
Oriyur my native
@arockiyadoss7910 ай бұрын
ஆமேன்❤❤
@daisyranij275811 ай бұрын
Thankyou brother yesuveaandavermariyevalzga
@Johnkilintan11 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏 🙏🙏🙏🙏
@geethareeta901711 ай бұрын
புனித அருளானந்தரே எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவரம் தாரும்.
@SasikumarAj11 ай бұрын
அருமையான பதிவு
@atwom2810 ай бұрын
நன்றி
@kenyasm7011 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏 அழியா உடல் கொண்ட புனிதரே நீர் வாழியவே🙏
@atwom2811 ай бұрын
Thankyou
@atwom2810 ай бұрын
நன்றி
@suseelaaruminadhan353611 ай бұрын
என் அருமை நண்பர் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் செய்த இந்த பெரிய காண்ணோலி பார்த்து விளக்கம் கேட்டு மகிழ்ந்ததேன் தொடர்ந்து இது போல் பல அதிசயங்களை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்