No video

ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் ஓர் சிறப்பு பார்வை

  Рет қаралды 121,100

TOURIST PLACES

TOURIST PLACES

Күн бұрын

Пікірлер: 56
@arockiadossarockiadoss4531
@arockiadossarockiadoss4531 3 ай бұрын
31.10.2023/29.5.2024 அன்று சென்று வந்தேன் புனிதரின் ஆலயத்துக்கு வந்த உடனேயேநமக்கு புதுவிதமான அற்புதமான உணர்வு நமக்கு நிகழ கூடியதாக இருக்கின்றன. தேவகோட்டையில் இருந்து காலை 10:00 மணிக்கு அரசு பேருந்து மூலம் வந்தடைந்தோம். மாலை ஓரியூரில் இருந்து 6:40 க்கு நாங்கள் கிளம்பி வந்தோம் மற்றும் அங்கிருந்து 7:20 மற்றும் 8:30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்று உங்களுக்கு தெரிந்த பேருந்து நேரங்களை தெரியப்படுத்துங்கள் எங்களைப் போன்று வெளி மாவட்டங்களிலிருந்து இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். புனித அருளாளர் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். செம்மண் புனிதரே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க போற்றி போற்றி
@sagayaraajana7664
@sagayaraajana7664 9 ай бұрын
AMEN JESUS'S NEVER FAILS
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Jesus yesu yesappa please forgive save bless all
@syedibrahim3988
@syedibrahim3988 10 күн бұрын
ஓரியூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறுகம்பையூர் எனது நேடிவ்... ஓரியூரில்தான் படித்தேன்... பள்ளி நாட்கள்... எல்லாம் ஞாபகம் வருகிறது... சர்ச் வளாகம் ரொம்ப மாறிவிட்டது.. சந்தை இப்ப பூங்காவாக மாறி இருக்கிறது... எல்லா மாணவர்களும் திருப்பளிக்கு போவோம் படிக்கும் போது... ஓரியூர் போயி பல வருடங்கள் ஆகிவிட்டது... புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஓரியூர்❤❤❤❤❤❤ மீண்டும் ஓரியூர் சென்று பார்க்க வேண்டும்...
@antonyrajan4231
@antonyrajan4231 9 ай бұрын
புனித அருளானந்தர் வாழ்க
@geethareeta9017
@geethareeta9017 8 ай бұрын
புனித அருளானந்தரே எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவரம் தாரும்.
@helenthangarani1092
@helenthangarani1092 5 ай бұрын
புனித அருளானந்தரே என்னுடைய வேண்டுதலை கேட்டருளும்
@reegan8417
@reegan8417 9 ай бұрын
ஓரியூர் புனித அருளானந்தரே என் அம்மாவிற்கு பூரண உடல் சுகம் தர உம்மை மன்றாடுகின்றேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shiegii7001
@shiegii7001 9 ай бұрын
புனித அருளானந்தரே எனக்காக வேண்டிக் கொள்ளும்.
@vasanthavasantha2415
@vasanthavasantha2415 9 ай бұрын
@user-sd4sv5wt4u
@user-sd4sv5wt4u 9 күн бұрын
Punithar arulananthare engaluka vendikollum🌹🌺💐🌻
@jeysankar7563
@jeysankar7563 9 ай бұрын
Only one God JESUS glory to God Jesus
@arockiyadoss79
@arockiyadoss79 8 ай бұрын
ஆமேன்❤❤
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q 8 ай бұрын
Pray for our family arulananthare.amen adan purana sugamaga wendum amen
@vincentvincent8927
@vincentvincent8927 9 ай бұрын
ஓரஇயஊர் அருளானந்தம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@albertchristopher7489
@albertchristopher7489 9 ай бұрын
நமக்காக நாம் தான் கடவுளிடம் வேண்டும்... இறந்த புனிதர்கள் இளைப்பாறுகின்ற ஸ்தலத்தில் உள்ளனர்... ஒருவர் இறந்த பிறகு இந்த உலகத்திற்கு அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.... அவர்கள் நமக்காக வேண்டமுடியாது
@user-zu4jc6pj4l
@user-zu4jc6pj4l 9 ай бұрын
புனித அருளானந்தம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@arputharajmoses4951
@arputharajmoses4951 9 ай бұрын
Very useful video, came to know many facts, Sir 🎉 Thanks
@user-ns9gt9jz6p
@user-ns9gt9jz6p 9 ай бұрын
Arulananthare enkalukkaha vaendikkollungal🙏🙏🙏🙏🙏
@sathyarani5006
@sathyarani5006 9 ай бұрын
Amen 🙏 thanks you 👍👍👍
@touristpleased5102
@touristpleased5102 9 ай бұрын
Thankyou
@merrykalaiarasi9660
@merrykalaiarasi9660 9 ай бұрын
Amen
@lourdunathan7209
@lourdunathan7209 8 ай бұрын
St. Arulandaner pray for us Amen.
@rajeswarirajeswari6114
@rajeswarirajeswari6114 9 ай бұрын
St.Arul Anandar Amen jesus
@user-fz5ob2gx7d
@user-fz5ob2gx7d 8 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏 🙏🙏🙏🙏
@RajaRaja-xu6hq
@RajaRaja-xu6hq 9 ай бұрын
Amen, 🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏
@vinodhkumar8767
@vinodhkumar8767 Жыл бұрын
I'm waiting to watch more and more pilgrimage videos of Tamilnadu, as well as Kerala Karnataka Andhra Pradesh and other parts of India.❤❤❤❤
@touristpleased5102
@touristpleased5102 Жыл бұрын
Thankyou
@johnboscor.582
@johnboscor.582 9 ай бұрын
Very nice explanation brother
@jamesp1192
@jamesp1192 9 ай бұрын
Full of True speech.
@santhiyagusg2364
@santhiyagusg2364 9 ай бұрын
Amen appa
@PrisiPrisi-sk8qi
@PrisiPrisi-sk8qi 8 ай бұрын
அருளாந்தரே எனக்கு குழந்தை வரம் தாரும் உம் ஆலயம் வர அருள் தாரும்
@jancyjancy8229
@jancyjancy8229 5 ай бұрын
Pattukottai to oriyur bus timing soiluga bro
@sabuphilipphilip3389
@sabuphilipphilip3389 9 ай бұрын
st.john de britto pray for us
@user-ed5oy2zd5m
@user-ed5oy2zd5m 9 ай бұрын
Punithare engalukaga vendikollum 🙏🙏
@s.s.4871
@s.s.4871 9 ай бұрын
🙏🙏🙏
@pragashgerald3526
@pragashgerald3526 9 ай бұрын
இராமநாதபுர மன்னன் பெயர் சேனாதிபதி அல்ல..."சேதுபதி "என்பதே அவர் பெயர்.கிழவன் சேதுபதி என்றும் அழைப்பர்...இருந்தாலும் நல்ல பதிவு..வாழ்த்துகள்.
@touristpleased5102
@touristpleased5102 9 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@anuchithanu6950
@anuchithanu6950 8 ай бұрын
Oriyur my native
@vinodhkumar8767
@vinodhkumar8767 Жыл бұрын
Are you there on Facebook
@susheelkumar2784
@susheelkumar2784 6 ай бұрын
Which part of Tamil nadu
@touristpleased5102
@touristpleased5102 6 ай бұрын
Ramanathapuram district
@touristpleased5102
@touristpleased5102 6 ай бұрын
maps.app.goo.gl/R8FCkJSTq6WC8bNGA
@premaalphonse4771
@premaalphonse4771 9 ай бұрын
My place
@vinodhkumar8767
@vinodhkumar8767 Жыл бұрын
Hi I liked your pilgrimage videos very much. Are you there on Facebook ❤❤❤
@kavingamer3255
@kavingamer3255 9 ай бұрын
❤❤❤
@user-qo2oy9zo7v
@user-qo2oy9zo7v Жыл бұрын
Nantri
@touristpleased5102
@touristpleased5102 Жыл бұрын
Thankyou
@jamesp1192
@jamesp1192 9 ай бұрын
TRUETH OF SPEECH
@jacinthamaryd1585
@jacinthamaryd1585 Жыл бұрын
Thank you pa❤❤❤
@helenthangarani1092
@helenthangarani1092 5 ай бұрын
7:55
@robeshfernando5339
@robeshfernando5339 9 ай бұрын
Amen
@touristpleased5102
@touristpleased5102 9 ай бұрын
Thankyou
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
🙏🙏🙏
@touristpleased5102
@touristpleased5102 Жыл бұрын
Thankyou
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 22 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
கப்பல் மாதா ஆலயம் (செல்வமாதா)
2:38
oriyur Arulanandar Church History
5:38
only Faith
Рет қаралды 7 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН