Пікірлер
@karpagaschannel8565
@karpagaschannel8565 5 күн бұрын
Tharai mattum selavu yevvalavu
@822veera5
@822veera5 23 күн бұрын
Mala vantha
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 22 күн бұрын
காற்றுடன் மழை பொழியும் பொழுது மாட்டின் பின்னங்கால் பகுதி கொஞ்சம் நளையும் பக்கவாட்டில் உயரம் குறைவாக உள்ளதால் மாடு நனையாது. சிமெண்ட் தரை என்பதால் விரைவில் ஆறிவிடும். பிரச்சனை இல்லை
@vinomba1
@vinomba1 Ай бұрын
tank you
@muthumarisivamalai7183
@muthumarisivamalai7183 Ай бұрын
M very good idea
@ganeshKumar-jt9lc
@ganeshKumar-jt9lc 2 ай бұрын
Good
@sureshdon6581
@sureshdon6581 3 ай бұрын
Emident sona mudiyama
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 3 ай бұрын
Puriyala
@sureshdon6581
@sureshdon6581 3 ай бұрын
Bro 21 adi sonagi la rekku ethanadi Thevapadudhu
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 3 ай бұрын
புரியவில்லை. தெளிவாக கேட்கவும்
@thiru1990dinesh
@thiru1990dinesh 3 ай бұрын
Very detailing super bro
@sivakumar-Nivetha
@sivakumar-Nivetha 3 ай бұрын
Good plan nanba
@krsvanan
@krsvanan 3 ай бұрын
Very good
@sivakumarrajeshkumar8694
@sivakumarrajeshkumar8694 3 ай бұрын
கொட்டா போடா எவ்வளவு செலவு ஆச்சி சொல்லுங்க னா
@mageshbabusubbiahpandi4395
@mageshbabusubbiahpandi4395 3 ай бұрын
புழுக வேண்டியதுதான் அதுக்காக இப்பிடியா.... ஒருவேளை 50 வருசத்துக்கு முன்னாடி கட்டி இருப்பாரோ🤗
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 3 ай бұрын
நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
@Amirth1996
@Amirth1996 3 ай бұрын
👍👍
@gethupriya
@gethupriya 4 ай бұрын
👌👌
@sivasakthi2426
@sivasakthi2426 4 ай бұрын
Anna edhuku evlo selavu aachi
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 4 ай бұрын
2.5 lakh
@boobalanponnusamy5244
@boobalanponnusamy5244 4 ай бұрын
Sheet, pipe mattum selavu solluga kooliyum serthu, neelam agalam evlav
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 4 ай бұрын
எல்லாத்தையும் அடுத்த video ல சொல்லி இருக்கேன் பாருங்க
@jayaseelanm1650
@jayaseelanm1650 4 ай бұрын
சிறப்பான திட்டமிடல் ❤️❤️
@karunkaruna9032
@karunkaruna9032 4 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள். அண்ணா
@TrikeshMahizhi
@TrikeshMahizhi 4 ай бұрын
Sir total selavu yevlo acchi
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 4 ай бұрын
2.5 lakh approximately
@Rajeshkumar-ch1eb
@Rajeshkumar-ch1eb 5 ай бұрын
Bro, idhu ellam seiyya velai aaluku (labor cost) evlo aachu ?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 5 ай бұрын
45000 approximately
@sivayanamaom
@sivayanamaom 6 ай бұрын
ஆனால் சூப்பர் நேப்பாயர் பில் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்களே
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 6 ай бұрын
சிலர் பயன்படுதலாம் என்கிறார்கள், சிலர் வேண்டாம் என்கிறார்கள். முதலில் சூப்பர் நேபிர் பயன்டுத்தினால் சினை பிடிப்பதில் தாமதம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததாக சொன்னார்கள். பின்பு அது போல் பிரச்சனை இல்லை என வேறு ஆராய்ச்சியில் சொன்னதாக படித்தேன். நாம் நம் அனுபவத்தில் தான் தெரிந்து கொள்ளவேண்டும். அப்படியே பிரச்சனை இருந்தாலும், நாம் மற்ற பசுதீவனங்கள் கலந்து போடுவதால் பாதிப்பு பெரிதாக இருக்காது
@easypesy9169
@easypesy9169 6 ай бұрын
எந்த ஊர்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 6 ай бұрын
தர்மபுரி
@thagapillaitheethapillai
@thagapillaitheethapillai 6 ай бұрын
How much for this set?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 6 ай бұрын
2.5 lakh
@Kingsman-1981
@Kingsman-1981 7 ай бұрын
அருமை😅
@sureshkumar-xb9iw
@sureshkumar-xb9iw 7 ай бұрын
Address please
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
M. Oddappatti Dharmapuri
@rajeshkannar6684
@rajeshkannar6684 7 ай бұрын
Simple & super ayya very thanks ❤
@priyajeyandran5981
@priyajeyandran5981 7 ай бұрын
Bro shed enagaluku remba Pidichirukku just wow only shed selavu mattum evlonu sollunga bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
1.2 lakh approximately
@shivashankara1784
@shivashankara1784 7 ай бұрын
Good explain
@jayarajp1834
@jayarajp1834 8 ай бұрын
இதை எல்லாம் நம்புரமாதிரிய இருக்கு
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
உண்மை தான். நான் பொய் சொல்லவில்லை. மாடு கொட்டகை மற்றும் தங்கும் அறை அனைத்தும் சேர்த்து 2.2 to 2.3 lac. அவளவுதான்.
@kumarvel6152
@kumarvel6152 3 ай бұрын
Neega solrathamattum senyungal comment reply. Comment people's are real users time passers.
@samysamy-fy3pm
@samysamy-fy3pm 8 ай бұрын
@Premkumar-tb1ht
@Premkumar-tb1ht 8 ай бұрын
தருமபுரி மாவட்டத்தில் எந்த ஊர் நான்மாரண்டள்ளி
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
M. Oddappatti Near odasalpatti
@sathamanicavasagar5883
@sathamanicavasagar5883 9 ай бұрын
இது. எங்கே. செய்து. குடுக்கறீங்க உங்களுடைய. தொலைபேசி. இலக்கத்தை. அனுப்பவும். நண்றி. சதா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நீங்க சொல்வது புரியவில்லை. 8015637429
@alexgeorge7792
@alexgeorge7792 9 ай бұрын
Interesting video 👌👍🙏🌺 All the very best for your successful farming business 🙏🌺🌈🌞🌾
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@sathiyanandann1199
@sathiyanandann1199 9 ай бұрын
வீடியோ பார்த்து மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது இதன் செலவு எவ்வளவு ஆனது
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
கொட்டகை, தங்கும் அறை, water tank அனைத்தும் சேர்த்து 2.3 lakh.
@vasan1750
@vasan1750 9 ай бұрын
Kosu thollai illamal irukka enna seyya pogireergal?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
Cypermethrin பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் கலந்து மாட்டுக்கு அடிக்கவும்(spray). இரண்டு மூன்று நாட்கள் கொசு கடிக்காது.
@vasan1750
@vasan1750 9 ай бұрын
இது சரியான வழிமுறையாக இருக்கும் என்பது சந்தேகமே. பூச்சிகொல்லி மருந்து தவறுதலாக கால்நடையின் கண்களிலோ, வாய், மூக்குப் பகுதிகளிலோ படும் வாய்ப்பு உண்டு. வலை பொருத்திய தட்டிகள் சரியான முறையாக இருக்குமா?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
ஐயா மெடிக்கல் கடையில் சென்று ஈ உண்ணி க்கு மருந்து வாங்கி பயன்படுத்தி இருக்கீங்களா. அந்த மருந்து கூட மாடு கண் மூக்கு வாய்க்கு படாமல் தான் பயன்படுத்தனும். நான் சொல்லியுள்ள அளவு செடிகளுக்கு அடிக்கும் அளவை விட மிக குறைவு அதனால் மாடு நாவால் நாக்காத வரை பிரச்சனை இல்லை. மாட்டு கயிறை குட்டையாக கட்டிவிட்டு இந்த மருந்து கண்ணு மூக்கு வாய்க்கு படாமல் லேசாக அடிக்க வேண்டும். கொஞ்ச நேரம் மாடு நக்காமல் பார்த்து கொள்ளவேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்கு கொசு கடிக்காது. கொசு வேறு எந்த மருந்துக்கும் கட்டுப்படுவது இல்லை.
@jerinjerin5773
@jerinjerin5773 9 ай бұрын
Paste vaikyrathala antha idathil pun varatha
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
பேஸ்ட் வைக்கும் இடத்தில் ஆசிட் னால வெந்து பள்ளம் ஆகும் அடுத்த நாளே அப்டியே பொக்கு கட்டிவிடும். ஓரிரு மாதங்களில் பொக்கு தானாக உதிர்ந்து விடும்.
@jerinjerin5773
@jerinjerin5773 9 ай бұрын
@@aaniraiyum_uzhavanum ok bro
@muthukrishnamuthukrishna9263
@muthukrishnamuthukrishna9263 9 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@jhshines8108
@jhshines8108 10 ай бұрын
சூப்பர் சார் well done 👏 ✔️ எங்களுடைய fruit garden பாருங்க henry farm knv youtube channel 🙏 ❤
@konguboy9201
@konguboy9201 10 ай бұрын
எத்தனை மாடுகள் கட்டலாம் என்று sollu ga pls
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
10 அல்லது 12 மாடுகள் கட்டலாம்
@konguboy9201
@konguboy9201 9 ай бұрын
மொத்த மாட்டுக் கொட்டகைக்கு மட்டும் எவ்வளவு செலவு nu sollu ga
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
@@konguboy9201 1.2 lakh approximately
@konguboy9201
@konguboy9201 9 ай бұрын
ரொம்ப நன்றி
@v.k8546
@v.k8546 10 ай бұрын
selavu kammiya erukku
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
சரியா திட்டமிட்டு வேலை செஞ்சோம். சில சமயம் நானும் வேலை செஞ்சிருக்கேன்
@v.k8546
@v.k8546 10 ай бұрын
selavu kammiya erukku
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
சரியா திட்டமிட்டு வேலை செஞ்சோம். சில சமயம் நானும் வேலை செஞ்சிருக்கேன்
@balajig6951
@balajig6951 10 ай бұрын
Bro pipe price sheet price evalo bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
Pipe 71 Rs/kg Sheet 800(12 feet Everest sheet)
@RaviRavi-ix1wq
@RaviRavi-ix1wq 10 ай бұрын
👌👌
@sakthis.n.s2208
@sakthis.n.s2208 10 ай бұрын
பைப் எல்லாமே ரொம்ப கம்மி யா இருக்கு வலையாம இருக்கா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
ஆம் வலையாமல் இருக்கு. பைப் strong அ வாங்கணும். பைப் ஒரே நீளத்தில் எடை மாறுபடும் வலிமை மாறுபடும் பார்த்து வாங்க வேண்டும்
@vivasayavalkai
@vivasayavalkai 10 ай бұрын
தாங்கள் எந்த ஊர் நண்பரே!??
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
தருமபுரி
@thavasitavasi1239
@thavasitavasi1239 10 ай бұрын
Side wall waste
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
உண்மை தான். பக்க சுவர் வைக்க என் வீட்டில் கட்டாய படுத்தினார்கள்.
@Renuka554
@Renuka554 10 ай бұрын
Nice clear explanation 👍
@MaharajanK-xz3mh
@MaharajanK-xz3mh 10 ай бұрын
Intha kuluthi kidaikkuma bro...
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
மண் குலுத்தி கிடைப்பது சற்று கடினம் தான். நீங்க எந்த ஒரு சகோ. நான் தேடி பார்த்து ஒரு இடத்தில் கிடைத்தது.
@MaharajanK-xz3mh
@MaharajanK-xz3mh 10 ай бұрын
Naan tenkasi district sankarankovil bro...
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
@@MaharajanK-xz3mh ok
@Suthideepanvlogs
@Suthideepanvlogs 10 ай бұрын
வீட்லருந்து எவ்ளோ தூரம் அண்ணா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
300 மீட்டர் தோராயமாக
@gklupdate3507
@gklupdate3507 10 ай бұрын
Endha ooru ga neenga
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
தர்மபுரி
@gklupdate3507
@gklupdate3507 10 ай бұрын
Super ga nenicha slang ora mari iruku nu nanum dharmapuri tha dpi la endha ooru
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
@@gklupdate3507 M. Oddappatti. Dharmapuri la irunthu kambainallur pogum vali. Neenga entha oor thambi
@tn-29ramelakkiya
@tn-29ramelakkiya 10 ай бұрын
ஹாய் ப்ரோ நான் பாப்பிரெட்டிப்பட்டி
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 10 ай бұрын
@@tn-29ramelakkiya ❤👍