மாட்டுகொட்டாய் அமைப்பது எப்படி முழு தகவல் /cow farm design in tamil

  Рет қаралды 155,658

ஆநிரையும் உழவனும்(மாடுகளும் விவசாயும்)

ஆநிரையும் உழவனும்(மாடுகளும் விவசாயும்)

9 ай бұрын

மாட்டு கொட்டாய் அமைப்பது பற்றிய முழுமையான தகவல்.
கோதணி அமைப்பது, தண்ணீர் தொட்டி அமைப்பது போன்ற முழுமையான தகவல்
#cowshed #farming #cattleshed #cowvideos #cows #calf #calffarming

Пікірлер: 151
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 9 ай бұрын
அருமையான வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🎉🎉🎉🎉🎉🎉
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@rajeshkannar6684
@rajeshkannar6684 4 ай бұрын
Simple & super ayya very thanks ❤
@jayaseelanm1650
@jayaseelanm1650 Ай бұрын
சிறப்பான திட்டமிடல் ❤️❤️
@sivakumar-Nivetha
@sivakumar-Nivetha 13 күн бұрын
Good plan nanba
@Guna_Water_Diviner-xj3jq
@Guna_Water_Diviner-xj3jq 7 ай бұрын
சிறந்த முறையில் அமைந்துள்ளது நான்கு பகுதியிலும் வெளிச்சம் உள்ளதால் சிறப்பு நன்றி
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
நன்றி
@p.govindrajan5188
@p.govindrajan5188 9 ай бұрын
மிகவும் அருமை. நன்றி.
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@BRAVO...2606
@BRAVO...2606 9 ай бұрын
நல்ல திட்டம் சிறப்பாக உள்ளது
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@karunkaruna9032
@karunkaruna9032 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள். அண்ணா
@rajpress1958
@rajpress1958 9 ай бұрын
மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள்.
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@SivaSelvam-to8st
@SivaSelvam-to8st 9 ай бұрын
Super veedu bro wow
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@jothip1224
@jothip1224 8 ай бұрын
செமையா செஞ்சிருக்கிங்க அண்ணா வாழ்த்துக்கள்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
நன்றி 🙏
@user-qu3cs7zp2q
@user-qu3cs7zp2q 9 ай бұрын
Super. அண்ணா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@VijayP12
@VijayP12 8 ай бұрын
Super ❤️
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
நன்றி
@karthikgk7134
@karthikgk7134 8 ай бұрын
Super sir
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
நன்றி
@saravananmanivelu2740
@saravananmanivelu2740 9 ай бұрын
அருமை
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@dayalanp51
@dayalanp51 9 ай бұрын
👌👌👌👌
@selvamani5839
@selvamani5839 9 ай бұрын
வாழ்த்துகள்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@muthukrishnamuthukrishna9263
@muthukrishnamuthukrishna9263 6 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 6 ай бұрын
நன்றி
@sathishkumard810
@sathishkumard810 9 ай бұрын
அருமை நானும் இதனை அமைபென்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
👍
@TheMageswar
@TheMageswar 9 ай бұрын
👍
@narendranm7552
@narendranm7552 9 ай бұрын
Super
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@muthupsk3823
@muthupsk3823 9 ай бұрын
அருமை brother bio gas start பன்னவும்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
இப்போது பணம் பற்றாக்குறை உள்ளது. வரும் காலங்களில் பார்க்கலாம்.
@sakthisakthi8259
@sakthisakthi8259 9 ай бұрын
அருமை நண்பரே ஆனால் வீடியோ கடைசிவரை பார்த்தும் மாட்டுக் கொட்டகை அமைக்க எவ்வளவு செலவு ஆனது என்ற விவரத்தை சொல்ல மறந்து விட்டீர்களா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
தங்கும் அறை(தீவனம் வைக்கும் அறை), water tank, குப்பை குழி எடுத்தது, என மற்ற வேலைகளும் சேர்த்து செலவு செய்திருக்கிறேன். மாட்டு கொட்டகைக்கு மட்டும் எவ்வளவு செலவு என இன்னும் கணக்கிடவில்லை. அதனால் மற்றொரு காணொளியில் சொல்கிறேன் நண்பா
@sudarvel6807
@sudarvel6807 8 ай бұрын
Madu sandapodrathukku vasathiyaerukkum
@selvarathiselvarathi6203
@selvarathiselvarathi6203 9 ай бұрын
Kottagai neela vakku entha thisaiyil amaiya vendim?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
எனக்கு தெரியவில்லை. நான் கிழக்கு மேற்க்கு அமைத்துள்ளேன். பெரும்பாலானவர்கள் சொல்வது கிழக்கு மேற்க்கு தான்
@azhagumayal
@azhagumayal 9 ай бұрын
Super bro...maadu inimel dha vaanga poringala?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
4 மாடு ஒரு கன்று குட்டி இருக்கிறது நண்பா. இன்னும் ஒரு மாடு மட்டும் வாங்கலாம்னு இருக்கேன்.
@azhagumayal
@azhagumayal 9 ай бұрын
Which place?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
@@azhagumayal தர்மபுரி
@m.chellamselva8376
@m.chellamselva8376 8 ай бұрын
Merkuraiyil athavathu 2 side seetukkum naduvil pottiruppathu cement seetta illa thagara seettaa brother
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
தகர sheet,
@sathiyanandann1199
@sathiyanandann1199 6 ай бұрын
வீடியோ பார்த்து மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது இதன் செலவு எவ்வளவு ஆனது
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 6 ай бұрын
கொட்டகை, தங்கும் அறை, water tank அனைத்தும் சேர்த்து 2.3 lakh.
@babukarthick7616
@babukarthick7616 9 ай бұрын
Rubbermatt podunga brother
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
வரும் காலத்தில் போடணும்
@user-eo7tm1xj7i
@user-eo7tm1xj7i 9 ай бұрын
இவ்வளவு விவரங்களை சொன்ன சொல்றது ஒரு ஒன்னும் இல்லை
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
தெளிவா சொல்லுங்கள்
@sundarsundar7809
@sundarsundar7809 9 ай бұрын
Next video podunga bro...... Cow shed only total cost with sheet, pipe price
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
இன்னும் சற்று நேரத்தில் 7:30 pm க்கு காணொளி வரும். காணொளி முழுவதும் பாருங்கள். பின்பு வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
@tamilselvakumar4186
@tamilselvakumar4186 8 ай бұрын
Its not a good for ventilation and feeding system so tail to tail is a best for a cow get good air
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
Shed is open type so no problem for ventilation. For tail to tail type shed, amount of air circulation will be very less because of closed with walls. Also the cost of tail to tail type shed is more.
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 9 ай бұрын
Kothani 2 adi ul alavu pathathu min 3 adi venum appothan 2 sides maadum easya sapidun
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
கோதானி அளவு குறைவு தான். மாடு நிற்கும் இடம் நீளமாக வேண்டும் என்பதால் கோதானி உள் அளவை இரண்டு அடி இரண்டு அங்குலம் வைத்துள்ளேன். மாடுகளை நேர் எதிரில் கட்டாமல் விலக்கி கட்டும் படி அமைத்துள்ளேன் அதனால் மாடுகள் சாப்பிடுவதில் சிரமம் இருக்காது. நன்றி.
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 9 ай бұрын
@@aaniraiyum_uzhavanum agalam innum 22 vasthu than 22 panni irukkalaam
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
@@pmtkangayamcattles4204 நீங்கள் சொல்வது சரி தான். நான் மேஸ்திரி இடம் சொன்னேன், ஆனால் அவர் asbestos sheet நீளம் பத்தாது என சொல்லிவிட்டார். அதனால் கோதானியில் மாடு கட்டுவதில் மாற்றம் செய்து கோதானி அளவை இரண்டு அடி இரண்டு அங்குலமாக அமைத்து விட்டேன்.
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 9 ай бұрын
@@aaniraiyum_uzhavanum ok 👍
@vijayramalingam478
@vijayramalingam478 9 ай бұрын
Total cost evlo achu? Adu patri oru video full a podunga pls
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
அடுத்தடுத்த காணொளியில் போடுகிறேன். நன்றி
@vivasayavalkai
@vivasayavalkai 7 ай бұрын
தாங்கள் எந்த ஊர் நண்பரே!??
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
தருமபுரி
@sundarsundar7809
@sundarsundar7809 9 ай бұрын
Bro neenga entha district... Central government subsidy 2lakhs PACK HOUSE katti irukalam...
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
தர்மபுரி. நிலம் என் பெயரில் இல்லை. தாத்தா பாட்டி பெயரில் உள்ளது. என்னால் subsidy பெற முடியாது.
@m.chellamselva8376
@m.chellamselva8376 8 ай бұрын
Enkitta nilam irukku 4 maadu irukku eppadi subsidy peruvathu vilakkam thevai bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
@@m.chellamselva8376 எனக்கு தெரியாது. KZbin ல search பண்ணுங்க, இல்லனா உங்க VAO கிட்ட கேளுங்க
@m.chellamselva8376
@m.chellamselva8376 8 ай бұрын
@@aaniraiyum_uzhavanum thanks brother
@Nagendran_sanju
@Nagendran_sanju 9 ай бұрын
ஆட்டுக்கு பெஞ்ச் டைப்ல பரன் இருக்கு.. வாங்கி போட்டுக்கங்க.. ஈரம் படாம இருக்கும்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@vinothkumar-gk3ri
@vinothkumar-gk3ri 9 ай бұрын
Ye wala Paisa Silvassa
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
120000 for shed, 70000 for room, 20000 for water tank etc
@gururajansubramanian5302
@gururajansubramanian5302 9 ай бұрын
Please tell me details of EB connection permission for cow shed & bore details
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நான் இன்னும் EB connection வாங்கவில்லை. நாங்க அங்க குடும்பமா தாங்க போறோம். அதனால வீட்டுக்கான EB connection தான் வாங்க போறேன்.
@gururajansubramanian5302
@gururajansubramanian5302 9 ай бұрын
Ok, thank you,
@periyasamyp540
@periyasamyp540 9 ай бұрын
Shed direction
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
கிழக்கு மேற்க்கு
@SureshSuresh-pk6kd
@SureshSuresh-pk6kd 9 ай бұрын
Sir shed செலவு என்ன
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்
@user-ik1zl3sg3j
@user-ik1zl3sg3j 9 ай бұрын
Government subsidy ya?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
சொந்த பணம். நன்றி.
@MaharajanK-xz3mh
@MaharajanK-xz3mh 7 ай бұрын
Intha kuluthi kidaikkuma bro...
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
மண் குலுத்தி கிடைப்பது சற்று கடினம் தான். நீங்க எந்த ஒரு சகோ. நான் தேடி பார்த்து ஒரு இடத்தில் கிடைத்தது.
@MaharajanK-xz3mh
@MaharajanK-xz3mh 7 ай бұрын
Naan tenkasi district sankarankovil bro...
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
@@MaharajanK-xz3mh ok
@mahendranguru965
@mahendranguru965 9 ай бұрын
super
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@Suthideepanvlogs
@Suthideepanvlogs 7 ай бұрын
வீட்லருந்து எவ்ளோ தூரம் அண்ணா
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
300 மீட்டர் தோராயமாக
@manomanomanomano3635
@manomanomanomano3635 7 ай бұрын
இதனுடைய செலவு கணக்கை செல்லுங்கள்
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 7 ай бұрын
2.25 lakh. Detail அ வேணும்னா அதை பற்றியுயும் வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க.
@Premkumar-tb1ht
@Premkumar-tb1ht 6 ай бұрын
தருமபுரி மாவட்டத்தில் எந்த ஊர் நான்மாரண்டள்ளி
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 6 ай бұрын
M. Oddappatti Near odasalpatti
@sathiyaraj4074
@sathiyaraj4074 9 ай бұрын
Overall cost
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்.
@user-iu7yc6gb4k
@user-iu7yc6gb4k 8 ай бұрын
Total price sollunga
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
அடுத்து வீடியோ போட்டு இருக்கேன் அதுல தெளிவா சொல்லி இருக்கேன்
@thagapillaitheethapillai
@thagapillaitheethapillai 3 ай бұрын
How much for this set?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 3 ай бұрын
2.5 lakh
@prabhasankarsankar8339
@prabhasankarsankar8339 9 ай бұрын
Sir total cost
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்
@ARUNKUMAR-pu7zy
@ARUNKUMAR-pu7zy 9 ай бұрын
Shead height?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
5.5 feet(approximately)
@ARUNKUMAR-pu7zy
@ARUNKUMAR-pu7zy 9 ай бұрын
Thank u ..
@pazhanishanmugam1915
@pazhanishanmugam1915 9 ай бұрын
Total cost of project? Bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்.
@user-ob6di5yf8b
@user-ob6di5yf8b 9 ай бұрын
Total price
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம் அடுத்து வரும் காணொளியில் தனி தனியாக செலவு சொல்கிறேன்
@Murugaiyan925
@Murugaiyan925 9 ай бұрын
இந்த கொட்டகை எந்த ஊரில் உள்ளது
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
தர்மபுரி
@Murugaiyan925
@Murugaiyan925 8 ай бұрын
@@aaniraiyum_uzhavanum சிறப்பு
@k.mahendiransi1961
@k.mahendiransi1961 9 ай бұрын
நண்பா, இதற்கு எவ்வளவு செலவு?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்
@sankargovarathananvsg7577
@sankargovarathananvsg7577 9 ай бұрын
Total price bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம் தெளிவான விவரம் நாளை மாலை காணொளி வரும்.நன்றி.
@renukarenuka.s17
@renukarenuka.s17 9 ай бұрын
2lakhsthaaana 👌
@SrinivasanChinnapaiyan
@SrinivasanChinnapaiyan 9 ай бұрын
Cost mor
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய்க்கு மட்டும் செலவு குறைவு தான். மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்
@rajeshthu5939
@rajeshthu5939 9 ай бұрын
Financial Yevala nanpa
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம்
@sureshkumar-xb9iw
@sureshkumar-xb9iw 4 ай бұрын
Address please
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 4 ай бұрын
M. Oddappatti Dharmapuri
@devanand1506
@devanand1506 9 ай бұрын
கீழே மண் கொட்டி தளம் வைப்பது பற்றி கூரவும் …மாட்டுப் பண்ணைக் கு மட்டும் ஆன செலவு எவ்வளவு
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
அடுத்தடுத்து வரும் காணொளிகளில் சொல்கிறேன் நன்றி.
@Popcorn_732
@Popcorn_732 9 ай бұрын
Bro amount evalo bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நேற்றே காணொளி போட்டாச்சி பாருங்க
@ssubash3607
@ssubash3607 8 ай бұрын
மாடுகளுக்கு கொசு கடிக்காமல் இருக்கு எதுவும் வழி இருக்கா?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
இது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. நானும் பல வழிகளில் முயன்று விட்டேன். முழுமையான தீர்வு கான முடியவில்லை. இதற்க்கு தீர்வு கேட்டு நானே community la ஒரு post poda உள்ளேன். கொசு கடித்து தரையில் சிதறிய இரத்தத்தை photo எடுத்து வைத்துள்ளேன். இப்ப community la post பண்றேன் பாருங்க.
@loganathanlogan2487
@loganathanlogan2487 8 ай бұрын
Bro price how much bro
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
Video போட்டு இருக்கேன் பாருங்க.
@loganathanlogan2487
@loganathanlogan2487 8 ай бұрын
OK bro enga orula opposite side madu kata kudathunu solluvanga
@loganathanlogan2487
@loganathanlogan2487 8 ай бұрын
Budget bro set ku
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 8 ай бұрын
@@loganathanlogan2487 1.2 lakh
@m.chinnaiya6845
@m.chinnaiya6845 9 ай бұрын
செலவு ?
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம். மாட்டு கொட்டகைக்கு மட்டும் எவ்வளவு செலவு என்று நேரம் கிடைக்கும் போது கணக்கிட்டு தனியாக ஒரு காணொளி பதிவிடுகிறேன்.
@m.chinnaiya6845
@m.chinnaiya6845 9 ай бұрын
@perumal1985
@perumal1985 9 ай бұрын
இந்த கொட்டாய் க்கு எவ்ளோ ரூபாய் ஆனது
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
மாட்டு கொட்டாய், தீவனம் வைக்கும் மற்றும் தங்கும் அறை, water tank மற்றும் அதற்க்கான pipe 60 meter, குப்பை குழி அனைத்தும் சேர்த்து 2.2 லட்சம். மாட்டு கொட்டகைக்கு மட்டும் எவ்வளவு செலவு என்று நேரம் கிடைக்கும் போது கணக்கிட்டு தனியாக ஒரு காணொளி பதிவிடுகிறேன்
@ganeshamoorthy7752
@ganeshamoorthy7752 9 ай бұрын
​@@aaniraiyum_uzhavanumsupera katti irukeenga
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
@@ganeshamoorthy7752 நன்றி
@samsungsgh2671
@samsungsgh2671 9 ай бұрын
மொத்த செலவு எவ்வளவுங்கிறத நீங்க மென்ஷன் பண்ணி தான் நல்லா இருந்திருக்கும் நன்றி
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
@user-jt1pl3ci5z
@user-jt1pl3ci5z 9 ай бұрын
Super sir
@aaniraiyum_uzhavanum
@aaniraiyum_uzhavanum 9 ай бұрын
நன்றி
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
சிக்கனமான மாட்டுகொட்டகை/Cow shed
13:21
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 264 М.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН