Trump is back ! NRI Citizenship??
10:56
21 сағат бұрын
kolkata NEW updates !
6:16
Ай бұрын
Pension for your kids??
10:23
Ай бұрын
Foreign job SCAM ! Explained!
14:09
Laddu  SCAM Exposed!!
9:24
Ай бұрын
27minutes CCTV missing?
6:57
Ай бұрын
Пікірлер
@sundarrajan9772
@sundarrajan9772 Минут бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா நயினார் பாளையம் அரசு மருத்துவமனையிலும் இதுபோல டாக்டர்கள் பொதுமக்களை மனசுனாக மதிப்பதில்லை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் இரவு நேரத்தில் பிரசவத்திற்கும் ப்ராப்ளம் தோட்டத்தில் காட்டில் வேலை செய்யும் பொது மக்கள்பாம்பு கடிக்கு மருந்து இருப்பதில்லை அவர்களுக்கும்
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 35 минут бұрын
நாட்டுக்கும் சமுதாயத்தை த்திற்கும் ஏவ்வளவோ செய்திகள் இருக்கு அதவிட்டுவிட்டு இதுலாம் ஒரு செய்தி என்று போடுறீங்க
@dhiliprajentran9179
@dhiliprajentran9179 45 минут бұрын
ஐயாராஜ்மோகன்உங்களுக்குவந்துள்ளவிமர்சனங்களைபாருங்கள்மக்களின்மனக்குமுரல்தெறியும்
@arokiyarajdeepak2215
@arokiyarajdeepak2215 55 минут бұрын
Audience pakanuma Netflix subscribe pannithaan pakanum. Netflix has to pay Nayan. Then why Danush has to give it for free? Nothing free in business
@karthiks8922
@karthiks8922 Сағат бұрын
Why Netflix? Why not KZbin? - for free!
@kanthvickram4490
@kanthvickram4490 Сағат бұрын
I note this particular doctor has pacemaker inplantation, for a very good REASON (i leave that to your imagination !!) !!!!! My best advice to this greedy old doctor, in his age, to give VRC and stay at home to enjoy two houses and two BMWs without risking further heart problems; if you are still greedy for money at your age continue at kauvery earning more than the government salary...do one thing and do it right !!! GREED IS ONE OF THE SINS, as a doctor he should know !! Do not compromise your health and life with greedy money earning. Enjoy the rest of your life with your family, man....do not kill yourself.
@loganpanpacific7047
@loganpanpacific7047 Сағат бұрын
nonsense review...
@n.vkrithinnavinesh2960
@n.vkrithinnavinesh2960 2 сағат бұрын
Dhanush is Right ❤
@annamayyatv4707
@annamayyatv4707 2 сағат бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
@sundaramd8954
@sundaramd8954 2 сағат бұрын
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவ மனைகள் வைக்க க் கூடாது.
@sree8230
@sree8230 2 сағат бұрын
Doesnt matter how people twist...dhanush action humanity pahde pahta wrong. No need to project as sivan bakter. Sivan be nice even to devils....he 3s clips being so calculative...athuvum marriage clips...drag for 2 yrs.
@vsperumalsn
@vsperumalsn 2 сағат бұрын
ராஜ்மோகன் ஐயா இதை இன்னும் தரவுகளுடன் அழகாக சொல்லி இருக்கலாம். காற்று மாசினால் பல்வேறு நோய்களும் பல்வேறு பிரச்சினைகளும் மனிதர்கள் தங்களை அறியாமல் பலியாகி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை அமைப்பிலும் குப்பைகளை மறுசுழற்சி பண்ணாமல் எரித்து அதை அதை சுத்தம் செய்கிறார்கள் அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிக மிக வருத்தமாக உள்ளது . நிலத்தடி நீரில் கலக்கப்படும் மாசு .காற்றில் உண்டாக்கப்படும் மாசு சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் எல்லா நகரத்தையும் பாதிக்கும் இங்கே ஒரு புதிய கலாச்சாரத்தை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும். உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இன்னும் இது போன்ற விஷயங்களை நன்றாக பேசுங்கள். உங்களுடைய பேச்சால் இந்த சமூகத்தில் மாற்றம் உருவாக வேண்டும். உங்களில் நல்ல பேச்சாற்றல் உள்ளது. அதை இந்த மண்ணுக்கு பயன்படுத்துங்கள்
@benoeythomas3816
@benoeythomas3816 2 сағат бұрын
Bro Chennai Sir Quality index is reasonably ok bro compared to Delhi r bangalore since since chennsi is in Costal area n many Air quality impurities goes into sea But some areas aif quality is very poor like Manali , Ennore area( due to thermal plant), kodungaiyur, perungudi, thoraipakkam due to waste dumping n burning In fact data is there like % of Diabetes patient is high in these area compared to other chennai area So chennai air quality is not very bad but still it czn improve but better than delhi , bangalore etc as it is in costal area bro❤
@rajaramrajaram3317
@rajaramrajaram3317 2 сағат бұрын
hi
@bujal80s33
@bujal80s33 2 сағат бұрын
Really shameless wiki and this lady. All publicity stunt for her Netflix documentary!! Really shame on this couple
@sekar1522
@sekar1522 2 сағат бұрын
Ada punnaakku oru pennai oruvan repe seigiraan thannai kaaththu kolla aval kolaiyum seithu vidugiraal athey maathiri vyirukku pooraadum than thaayai thavaraana treatment koduththu saaga adikkum doctor ai avan kuththi irukkaan mundam ithu yeppadidaa thavaru aagum 5 arivu padaitha naayaana vunakku ithellaam yeppadidaa puriyum pundaa sooru
@sreekumar9163
@sreekumar9163 3 сағат бұрын
ஒருவர் காரணத்திற்காக, அனைவரையும் மட்டம் தட்டுவது தவறான எண்ணமாகும், தெய்வம் போன்ற மருத்துவரும் அரசு மருத்துவமனையில் உண்டு..... தனியார் மருத்துவமனையிலும் உயிர் இழப்பிற்க்கு ரகளைகள் நடக்கும்..... அனைவரும் அறிவர்.....
@madhuj3683
@madhuj3683 3 сағат бұрын
Most of the women actress supporting Nayanthara are all malayalee actress
@Prakashnkumar
@Prakashnkumar 3 сағат бұрын
She deleted the letter. Aana paarunga intha youtube views nambi polappu nadatharavanga unmai a kandariyarom nu nondikitte irukanga… it is a national shame, PM Modi should answer this.
@shymk5355
@shymk5355 3 сағат бұрын
In madurai cancer hospitallity quality ???
@rajikumar3065
@rajikumar3065 4 сағат бұрын
Is Nayan act 3second.ad.freely?
@rajikumar3065
@rajikumar3065 4 сағат бұрын
Thanush is right....!!
@gana-pathy007
@gana-pathy007 4 сағат бұрын
நீ எதுக்கு இப்புடி title போடுற?
@jagadeeshvaran2400
@jagadeeshvaran2400 4 сағат бұрын
Rajmohan sir unga speech ku big fan but , upcoming videos la , romba disappointment, oru side ku mattu support panni pesamari Iruku, adha konja kavanichi sari pannikonga , dhanush sir nepotism nu sollringa la apo nayadhara mam glamour vachi starting la mela vandhanga adhayum neenga mention pannanum , indhamari nerya iruku rendu side story um , ana neenga use panna thumbnail thappa iruku, and speech very very disappointment rajmohan sir
@subramaniansubra121
@subramaniansubra121 4 сағат бұрын
நயன்தாரா பணத்திற்காக தானே ஆவணப்படத்தை விற்றுள்ளார் அதைத்தானே தனுஷும் கேட்கிறார் பணத்தை கொடுத்து விட வேண்டியது தானே நயன்தாரா கிட்ட பண இல்ல
@haibas3
@haibas3 4 сағат бұрын
Nalla sombu thookuran ivan
@UmeshKumarBharathan
@UmeshKumarBharathan 4 сағат бұрын
Vignesh shivan don't have back bone,always nayanthara tie him the tail end of her saree.
@UmeshKumarBharathan
@UmeshKumarBharathan 4 сағат бұрын
😂😂😂😂😂 appreciate Dhanush.
@Ind-Kwt
@Ind-Kwt 4 сағат бұрын
Dhaunsh is right
@jagadeeshvaran2400
@jagadeeshvaran2400 4 сағат бұрын
Yaru eathir pakkala 🤣 neenga mattu dha sollidu Irukinga 🤣, Inga Avan Avan polappu nari du iruku, idhu nayanthara wedding video theavaya Gopi 😂
@openmind8376
@openmind8376 5 сағат бұрын
உங்கள் இந்த பதிவு ஒரு தலை சார்ந்ததாக இருந்தது விடயத்தை முழுமையாக விசாரித்து அவசரமின்றி உங்கள் பதிவுகளை போடவும். வீடியோ போடுவதில் அவசரம் வேண்டாம். ஒரு தலை சார்பு இல்லை என்று உங்களை நீங்களே மறுக்கலாம் ஆனால் அது தான் உண்மை.
@ramakrishnancpt9441
@ramakrishnancpt9441 5 сағат бұрын
I will support Dhanush
@MeenasMakeover
@MeenasMakeover 5 сағат бұрын
Govt dr. Yen pvt la work piranha?
@haniefabdullahm
@haniefabdullahm 5 сағат бұрын
Indha aalu oru pachai publicity paithiyam.
@VaghelaKuldipsinh-bp8qp
@VaghelaKuldipsinh-bp8qp 5 сағат бұрын
😂😂😂😂😂😂😂
@Kalaieducation
@Kalaieducation 5 сағат бұрын
Nayak 3 sec kasu illama ad pannuvangala?
@HemanthD-bf4he
@HemanthD-bf4he 5 сағат бұрын
Iva enna pudungitta nu ivuluku oru documentary?
@SvGMathi
@SvGMathi 6 сағат бұрын
புஷ்பா ஏதோ புதுசா காதலிச்சி கல்யாணம் பண்றா மாதிரியும் அதையே இவ வியாபாரமாத்தான் பார்க்குறா அதுக்கு காப்பிரைட் பணம் கொடுக்க நோகுது ஆமா இந்த ஆவணப்படத்தப் பார்க்க யாருப்பா காத்துக் கெடக்காங்களோ😂😂😂
@jebinr3231
@jebinr3231 6 сағат бұрын
Deii naya poda
@sathishkumarduraisamy86
@sathishkumarduraisamy86 6 сағат бұрын
It's a personal attack! Good Stunt by Nayanthara for her documentary release in Netflix....
@sarakey-xr2nl
@sarakey-xr2nl 7 сағат бұрын
Nayanthara❤🫡
@Subha-p6h
@Subha-p6h 7 сағат бұрын
Noone is self made ,, The people who used her talent in good and beautiful way,,is the reason for her raise,,not only talent❤❤ dhanush right,,dhanush wish,wats wrong in ths??
@deepalakshmi5890
@deepalakshmi5890 7 сағат бұрын
Dai modho title ah maathu
@Umesh-rg7tb
@Umesh-rg7tb 7 сағат бұрын
9ku mutta. Pombalanu vantha odi vanthuduvaye
@manom7978
@manom7978 7 сағат бұрын
இலவசமாக எதையும் தரவில்லை. மக்களின் வரிப் பணத்தை வைத்து தான் செய்கிறார்கள். எனவே அரசு மருத்துவமனையில் அனைத்து மக்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். அதற்கு முதலில் அரசு போதிய மருத்துவர்களை நியமிக்கவேண்டும். அப்படி செய்யாத நிலையில் அந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். அது இல்லாமல் ஓட்டுக்கு பணம் வாங்கியும், தன் சாதிக்காரன் நிற்கிறார் என்பதற்காக எதையும் அறியாமல் அவர்களது ஓட்டை விற்கும் வரை இந்நிலை மாறாது. மேலும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு பள்ளிகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் கடமையும் அரசுக்கு உள்ளது.
@BhuvaneswariElumalai
@BhuvaneswariElumalai 7 сағат бұрын
4 வீடியோவை பார்த்து ஒரு கண்டன்டுக்காக பேசாதிங்க சார், நீங்க அரசு மருத்துவமனைக்கு போய் இருக்கீங்களா? அவரு செய்தது சரின்னு நாங்க சொல்லல , அரசு மருத்துவமனைக்கு போனவங்களுக்கு தான் அங்க இருக்கும் டாக்டரும் நர்சும் எப்படி பேசுவாங்கனு தெரியும் உங்களுக்கு எப்படி தெரியும்' அரசு மருத்துவையில் உங்களுக்கு தெரிதெரிந்தவர்கள் அல்லது உறவினர்களை சேர்த்துப் பாருங்கள் அப்பொழுதுதான் அந்த வலியும் வேதனையும் உங்களுக்கு புரியும்அதுவரை உங்களுக்கெல்லாம் இந்த வலி வேதனை புரியாது சார்
@SS-nr8fz
@SS-nr8fz 7 сағат бұрын
I support Dhanush..
@RAAAJAAA13
@RAAAJAAA13 7 сағат бұрын
Why she did not mention Son in law of Rajinikanth Because she don’t have that much guts If she really want to project as he is nepotism then she should mention Rajini name as first.
@rajarajeswarichandrakumar882
@rajarajeswarichandrakumar882 7 сағат бұрын
நாங்கள் பட்டாசு வெடிப்பது நிருத்தி 10 வருடம் ஆகிறது எங்கள் பக்கத்து வீடுகளிலும் குறைத்து கொண்டார்கள்
@rifayayumna8092
@rifayayumna8092 7 сағат бұрын
I support Nayanthara ❤️