உண்மையே தெளிவாக சொல்லும் தம்பி ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி,, உடல் நலத்துடன் இருங்கள்,,,,
@தமிழராய்எழுவோம்Ай бұрын
@@devidevi8271 நல்லதே நடக்கட்டும் நலமே சூழட்டும்
@chandramohan.c8741Ай бұрын
Hmm
@karunagallatavlogsofficialАй бұрын
Ahaan
@Goku_Marana_BoysАй бұрын
Don't care nan mattum illa neengalum don't care. Vidiyalar advice
@muralishankar8342Ай бұрын
வீட்லயே இருந்தா வேலைக்கு யாரு போறது. 🤣👈🏻 வெள்ளமே வந்தாலும் நீச்சல் போட்டு வா னு சொல்லுவான் எங்க ஆபீஸ் ல 🤣👈🏻
@Lavanya-y3b3oАй бұрын
😂
@kethzialirudayaraj7770Ай бұрын
Same every where
@vinoliyav9631Ай бұрын
Apdia than sonnan en owner
@venkatramanp8345Ай бұрын
😂😂😂
@SudhasatozlifestyleАй бұрын
🙌🏻😂😂👍🏻also my boss
@knowledgeandfunnetwork6731Ай бұрын
தங்களுக்கு இருக்கும் குரல் வலியிலும் அழுத்தமான வார்த்தைகளை உச்சரித்து மக்களின் நலன் கருதி வெளியிட்ட காணொளி மிகவும் வலிமைவாய்ந்தது.. உங்களது உடல் நலத்தையும் சுகமாக்கிக் கொள்ளுங்கள் சகோ..
@PKVeeramanidaasanАй бұрын
நன்றி ஜி.. மிகத் தெளிவான அறிவிப்பைக் கொடுத்தமைக்கு நன்றி
@SharmilarSharmilar-bx1nkАй бұрын
இந்த விழிப்புணர்வு வீடியோ க்கு நன்றி அண்ணா
@BarathArts123Ай бұрын
Population over all companies in chennai only chennai develop panniga for job but for daily life develop is important. Give companies in every district give your like 👍 to support
@sakthiannamalai5455Ай бұрын
பலப்பல ஏரிகள்... வீடுகள் மயமாகிவிட்டது. நகரத்திலே பெய்யென பெய்யும்.. மழைக்கு .. சென்றடைய பாதைகள் எங்கே. வயநாடு பாதிப்பும் மரணங்களும் நமக்கு உணர்த்துவது.... நிலச் சரிவுகளின் மீது கட்டிய கட்டிடங்கள் . அதுபோலவே சென்னை முழுவதுமே நீரோடைகளின் மேல் வானளவு கட்டிடங்கள் !!! படைத்த கடவுள் நம்மை காக்க ஒருபோதும் வரமாட்டார். ஏனென்றால் அவர் நமக்கு எல்லாம் ஆறாவது அறிவை !!! படைக்கும் போதே... கொடுத்துவிட்டார் !!!
@varaprasadamirudayaraj6412Ай бұрын
நல்ல அறிவுரை !!! இருப்பினும் மாநில அரசு ஹெலிகாப்டருடன் தயார் நிலையில் இருந்தால் நலம் !!! பொது மக்களும் முன்னேச்சரிக்கையாக இருப்பது நன்று !!! முன்னேச்சரிக்கையாக இல்லாமல் சிரமத்தில் மாட்டிக்கொண்டு இறுதியில் அரசை குறை கூறுவது நன்றல்ல !!!
@ithinkyouthinktamil9516Ай бұрын
400 மில்லி மீட்டர் மழை வருதோ இல்லையோ அதுல வர பயத்தை விட நீ சொல்றதுல தான் தலைவா பயமா இருக்கு ஐயோ😢😢😢😢😢😢😢😢
@sureshnarayanan8170Ай бұрын
BAYABADU ILAI MUDIKONDU IRU !
@rawthermohamed6165Ай бұрын
உண்மைதான். இவர்களின் ஃபில்டப் அதிகமாகதான் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், இவர்கள் சொல்லாமலே காயல்பட்டிணத்தில் சென்ற வருடம் ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 90 செ.மீ. மழை பெய்தது என்பதை கவணத்தில் கொள்ளவும். கேட்கும் போது திகிலாகதான் இருக்கிறது. என்ன செய்வது. விதித்தது நடக்கும். நவம்பர் & டிசம்பர் மாதங்களில் அதி தீவிர புயல் ( Superior cyclone ) வார இருக்கிறதாம் தமிழகத்தில்........
@jananijanani7039Ай бұрын
Correct 😅
@MrMuhiyideenАй бұрын
அதனை 40 செ.மீ என்று சொல்லி பயமுறுத்தாமல் இருக்கலாமே
@packiarajp2454Ай бұрын
இது முன் ஏற்பாடு செய்ய தகவல் மட்டுமே சிக்கலான சுழ்நிலையை சமாளிக்க உதவும்
@SakthiSivaranjani-tl9tdАй бұрын
Bigg Boss வீட்டை மூழ்கடிகனும் கடவுளே....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohansundaram-q4yАй бұрын
விழிப்புணர்வு க்கு நன்றி சார்
@mereenamanohar2090Ай бұрын
14 - 10 - 2024 (5.42)pm. சென்னை rain ஆக இருந்தாலும் waterflood வராது. Yesterday evening it rained heavily for some hours. Rainy season varumpodhu continuous rain தந்து water flood வரக்கூடாது என்று praying continuously. Do not fear.
@ushananthini4768Ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா.
@gopalakrishnannarayanasamy2332Ай бұрын
உங்களது அறிவுரை மிக அருமை ...சேவை மனப்பான்மை அகத்தில் உள்ளதை உங்கள் முகம் சொல்கிறது! வாழ்த்துக்கள் சார்!
@srimathi9149Ай бұрын
நன்றி சகோதரா
@vasanthakumar-vj8bgАй бұрын
" உண்மைகளை உலகிற்கு உரக்க சொல்லுங்கள் " 🙏😊
@kumaran6598Ай бұрын
Trending no.1 😊 be safe guys 🙋
@motcharanirajagopalАй бұрын
Thank you rainy safe informission 🎉🎉
@vigneshkumar5305Ай бұрын
I sent 10 more mails to district officials about the flood issue well in advance, as usual during rainy season they will do photoshoot
@ahamedrifaye4723Ай бұрын
Nice information bro 🙏 All is well
@selva_9491Ай бұрын
Good awareness 👍🏻👍🏻👍🏻 Anna....!
@kanimozhi937Ай бұрын
மக்களின் நலனில்அக்கறை செலுத்தும் ராஜ்மோகன் அவர்களே தாங்கள் நலனிலும் சிறிது அக்கறை செலுத்தவும்.🎉🎉
@krrish139Ай бұрын
இவ்ளோ alart பன்றிங்க அப்படி கண்டிப்பா பெரிய மழை வராது........ பயம் வேண்டாம்..... கொஞ்சம் கவனமா இருங்க போதும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lnmani7111Ай бұрын
நல்ல எச்சரிக்கை நாம் இதை உணர்ந்து செயல் படுவோம்
@prasantha8048Ай бұрын
நன்றி ஐயா 🙏
@shanmughapriyad1490Ай бұрын
Very Clear explanation
@sudharshans9015Ай бұрын
Rajmohan usefull info na and Ungalukku Cough aa, voice VJS maari light iruku and neenglum and family also be safe na!
@manippuraponnusamy7101Ай бұрын
Thank you brother for your useful information.
@monish.smonish.s169Ай бұрын
இடுகண் வருமுன் நகுக... 🙏
@smthiaguАй бұрын
அருமையான காணொளி. நன்று நண்பரே!
@younussaitАй бұрын
Thanks for the awareness and update
@SatisPrabuАй бұрын
பொது மக்களே உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள் திராவிடம் நாம்மை வைத்து அரசியலே செய்யும் உங்களை தண்ணீரில் தவிக்க வைத்தே கொன்றுவிடும் முன்னெச்சரிக்கை அவசியம்...
@Quaro7efx18Ай бұрын
Glad to here someone respecting and including pondicherry on weather reports especially Thnx Anna✨👍
@subramanyamshankar1767Ай бұрын
GOD given gift to Chennai to solve water problem and to clean the coovam river.
@rajaselvaraj7574Ай бұрын
தலைவரே கலர் கலர் சட்டை போடுங்க கருப்பு கலர் பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு 👍😂😂😂😂💞💞💞💞
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தகவல் பரிமாற்ற மின்சாரம் இருந்தால் தானே டெலிபோன் டவர் வேலை செய்தால் தானே போன் சார்ஜ் இருந்தால் தானே இதற்க்கெல்லாம் என்ன செய்வது என்றும் சொல்லுங்க?????
@Raja-qi5mlАй бұрын
Govt is taking all kinds of precautionary steps,public please follow the Govt instructions. Since this is a nature calamity let us pray for the good.
@tsfclindon8303Ай бұрын
I am Also From in Tuticorin Got 1 Week Home Arrest with No Current Supply by Rain in Last Year Sir😊😊😊😊😊
@sivasaravanakumar007Ай бұрын
Raj bro, take care of your health
@CheyyarudronepilotАй бұрын
சென்னை மட்டும் சொன்னா போதுமா ணா . சுத்தி இருக்க எங்களுக்கும் சொல்லுங்க ணா Emergency numbers. நாங்க காஞ்சிபுரம் கிட்ட செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்.
@arundhati64Ай бұрын
Raj pls take care of your throat. Hope you are doing well.
@RameshKumar-dg2enАй бұрын
நன்றி அண்ணா
@payasamengada0786Ай бұрын
சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையாக வாங்கி வைக்கும் பொருட்கள் குழந்தைகளுக்கு தேவையான உணவு பிரட்டு பால் பவுடர் மெழுகுவத்தி அரிசி காய்கறிகள் குடை பவர் பேங்க் கொசுவை விரட்டும் பேட் கேஸ் குடிநீர் காய்ச்சல் மாத்திரை தேவையான மருந்துகள் எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன் நான் மறந்ததை நீங்கள் கமெண்ட் பண்ணவும் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கவும்
@viky9839Ай бұрын
Tq sir
@Shanjan-k1cАй бұрын
உண்மையில் அருமையான பதிவு
@NazrshaNazrshaАй бұрын
Thank you bhai, appreciate your work very much. take good care.
@saravanabhavanjesuraj7992Ай бұрын
ஆறு அல்லது பெரிய கால்வாய் கரைகளில் இருந்து குறைந்தது 500மீட்டர் எந்த கட்டுமானம் இல்லாமல் இருந்தால் சென்னை மாநகரம் எந்த வித இடர்பாடு இன்றி தப்பித்து விடும், நடக்கிற காரியமா
@pariyapariyapariyapariya2777Ай бұрын
நன்றி ❤
@Shri_Om123Ай бұрын
Already our guys vandalised all provision shops buy milk and breads in huge quantities
@usEr-oCt-76Ай бұрын
School leave vittachuu… Rain cancelled
@praveenkumarparanthaman6881Ай бұрын
To the people who are saying these precautions are over hyped I do agree with them but, if we leave this as we left during the last year it will be very disastrous to many of the people. It's better to be in the prevention state than the curing state
@lakshminarasimhankrishnasw8202Ай бұрын
People from Velechery, Madipakkam, West Tambaram, Medavakkam, East Tambaram, Mugappair, Kolathur, Madhavaram, Korattur to be careful.
@AlaganaUlagamАй бұрын
Exactly 😢😢😢😢 all vacate Chennai 😢 and go back to your native🎉a Save Chennai
@srinivasamurthy928Ай бұрын
We want 50000 crores from central govt
@almasazeemalmasazeem8237Ай бұрын
நல்லா பேசுறீங்க அண்ணா ❤❤
@JaggadeshaaАй бұрын
Bro tired of hearing every year that we will get help from govt. For last 2 years they are repairing chennai for Rs. 3000 Crs. 80% work over, 90% work over, 95% over. Roads are still horrendous like never before. So not complaining. We know they are scammers. And this idiotic public will also keep electing same leaders. Nothing will change. So best advise is to exist chennai if possible when red alert is issued. May not sound good to hear. But brutal truth is always bitter to hear 🙏
@pavipavithran3896Ай бұрын
👍
@subramanyamshankar1767Ай бұрын
do you mean exist or exit ????
@Rudra-wz1mbАй бұрын
Think he means Exit ....
@Vijaya-j2rАй бұрын
Ok ungaluku udambu sarilla path Iran's thanku anna
@devadharshini8193Ай бұрын
Work from home thara matiraga bro... Bayama eruku... Leave nu solita.. erode poeruvomm... parents rba bayapadaraga😢
@AlaganaUlagamАй бұрын
Love you devadharshini 💕 kalayanam panikalama di. I will take care of you & your parents forever ♾️
@umavenkat3293Ай бұрын
Thanks Raj Mohan Sir...
@a.k.p.5319Ай бұрын
Hats off Sir. Nice Advice
@karthikeyane6835Ай бұрын
அரசு இது எல்லாம் எடுத்து சொல்லணும் சொன்னதுக்கு அண்ணா நன்றி
@ABaatikАй бұрын
We don't expect that much rainfall
@Jayanthi-d4pАй бұрын
Rajmohansirthanks❤keepitup🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝👍
@HasnaSithiАй бұрын
Me as a student be like ‘I HAVE SCHOOL’ 😂😂😂
@vinoth6491Ай бұрын
ஐயா இந்த தடவை சென்னைய முடிச்சு விடுவாங்களா 😂
@vinothkumargs1047Ай бұрын
Sir good information, enna voice la oru change theriudhu...Vicks mittai sapdunga sir :p
@dtube123Ай бұрын
Very important information in short video, thanks keep it up
@rajakutty-b6pАй бұрын
December month is critical position for all Chennai.. please safe your health now..
@MaheshWari-ms2zhАй бұрын
Sir driver pathi oru video podunga sir
@gajendran3650Ай бұрын
நீங்க சொல்லிட்டீங்க இல்ல கண்டிப்பா மழை வராது
@unakuennappa....908Ай бұрын
ஆமா இவுங்க வரும் சொன்ன வராது வராது சோனா தா வரும் 😂😂
@sureshnarayanan8170Ай бұрын
NEE RENDAVADHU MAADIYIL IRUNDHA MUDIKIDTTU IRU..HE IS INFORMING FOR WHOM THEY NEED !
@gajendran3650Ай бұрын
@@sureshnarayanan8170 நீங்க சொன்ன மாதிரி கொட்டி தீர்த்து விட்டதா மழை இப்ப நீ மூடிகிட்டு போய் வேலைய பாரு
@kirubanandshanmugavel3096Ай бұрын
Vacate Chennai during red, orange alert since we need to take care of loved ones , no ending yearly story of singara Chennai 2 0...
@AlaganaUlagamАй бұрын
Exactly 😢😢😢😢 all vacate Chennai 😢 and go back to your native🎉 Save Chennai
@balakumar6987Ай бұрын
Important documents and certificates safe panna sollunga bro take care of elders and domestic animals bro
@godbless2858Ай бұрын
சின்ன தத்தி - படகு போட்டி நடத்தி கேரளாக்கு tough கொடுக்கலாமா சென்னை திமுக கோட்டை னு நிரூபிங்க மக்களே 😂😅
post kambatha otti poga vendaam post kambathula kai vaikka vendaam seepage of electrrticity irukkum innoru shorts la potrunga
@arv-05_workoutАй бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏
@sathishkumar9156Ай бұрын
பள்ளி கல்லூரிகள் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா? Private banks, companies வேளை செய்யும் நாங்கள் எல்லாம் என்ன அனாமத்தா.. இல்லை எங்கள் உடமை, உயிர் எல்லாம் மலிவானதா?
@annapoornimahendran6627Ай бұрын
Not like that. It's not only for teachers. To avoid the majority of the crowd, that too young children
@induraj6813Ай бұрын
They are kids. You don't have sense to talk like this?
@sathishkumar9156Ай бұрын
@@induraj6813 what about teachers? Admin, ? Drivers? Attenders? etc etc. don't you have sense of thinking this
@induraj6813Ай бұрын
@@sathishkumar9156 Without students what they are gonna do there? Don't ask stupid question?
@sathishkumar9156Ай бұрын
@@induraj6813 nee entha oorla irukka, chennai rain la tw otti irukiya? Sethula sikki irukiyaa? Current shock adichu unga veetla yeravathu sethu irukaangala? Enna therium unakku , nee yaar enna stupid nu solla? Engayavathu foreign la irunthu ithelam pesa koodathu..
@stockportfolio1167Ай бұрын
Apo marina beach poga theva illa veetuku veliya vandhalae beach paatha maari irukum pola
@lathaprathi7487Ай бұрын
In our school they said teachers to report to school at 9am without fail.