பாக்கியம் பெற்றேன் இந்த காணொளி கண்ணில் பட. நன்றி பகிர்ந்தமைக்கு.🎉 பவானி தியாகராஜன் ஐயாவுக்கு 🙏🙏🙏
@pallaviparthiban661118 күн бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@vishnumoorthykrishnapillai245Ай бұрын
சிவாயநம நமசிவாய சிவசிவ
@ChithrasSubramanianАй бұрын
Arumaiarumai
@ragavendhank8620Ай бұрын
நன்றி
@kullothuingans7805Ай бұрын
வினைகள் தடம் என்பதை விளக்கிய உதாரணம் மிகப் பொருத்தம் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது நன்றி ஐயா
@geethamani81542 ай бұрын
Nandi ஐயா அற்புதம்
@govindhammal66632 ай бұрын
சிவாயநம🙏🙏🙏
@kandasamyc83912 ай бұрын
Ayya ❤❤❤
@kandasamyc83912 ай бұрын
Ayya ❤❤❤
@kandasamyc83912 ай бұрын
Ayya❤❤❤
@kandasamyc83912 ай бұрын
Ayya❤❤❤
@Agosaram2 ай бұрын
இதன் இரணாடாம் பாகம் எப்படி பார்ப்பது.
@thenmozhips98722 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@kullothuingans78052 ай бұрын
குருவே சரணம் ஓம் நமசிவாய
@kandasamyc83912 ай бұрын
❤❤❤
@kandasamyc83912 ай бұрын
❤❤❤
@kandasamyc83912 ай бұрын
❤❤❤
@kandasamyc83912 ай бұрын
❤❤❤
@KavithaPonmani3 ай бұрын
🙏 வித்தியா குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி 🙏
@varmamaheshwari82323 ай бұрын
திரு தியாகராசர் ஐயா அவர்களுக்கு வணக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vmpsamy78773 ай бұрын
ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை ஏது புக்கு ஒளித்ததோ எங்குமாகி நின்றதோ சோதிபுக்கு ஒழித்த மாயம் சொல்லடா சுவாமியே. (சிவவாக்கியர் )
@ArunAk48483 ай бұрын
SIVAYA NAMA DAIVEGA KURAL IYA THIRUVADIKALAI VANANGI MAGILGIREAN 🙏🙏🙏🙏🙆💐💐💐💐💐
@senthilcorp94243 ай бұрын
சிவாய நம சிவாய நம
@AshokKumar-d9z3q3 ай бұрын
🙏🙏🙏
@AthiparasakthiP3 ай бұрын
Arumai ayya 🙏🙏🙏🙏🙏
@Muthukumari-t8v3 ай бұрын
சிவாய நம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 ஐயா.. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லாத தங்களின் உரைக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. எம்பெருமானின் திருவருளால் தாங்கள் எல்லாப் பேறுகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு இன்பமாக வாழ உளமார வாழ்த்துகிறோம்.. தங்களின் அனைத்து சைவசித்தாந்த பதிவுகளும் அருமை... எம்மைப் போன்ற அடியவர்களை தொடர்ந்து தொய்வின்றி வழிநடத்தி கொண்டிருக்கிறது... இத்தகைய ஆன்மீக சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி. என்றென்றும் அன்பு டன்.. முத்துகுமாரி திருச்சிற்றம்பலம் 🙏
@ganesanrajeswari52003 ай бұрын
🙏🙏
@haridasnarayanan5263 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் சாரீரம் ஓதுவாரய்யாவுக்கு, சரவணன் ஐயாவின் குழல்…. வளரும் கலைஞர் மிருதங்கத்தில்… தேனாரமுதம்…. சிவாயநம……
@dr.n.mohan-7383 ай бұрын
சிவாயநம. ஓதுவார் ஐயா அற்புதமாக பாடுகிறார்கள். ஓதுவார் ஐயா, மதுரை ஓதுவார் முனைவர் முத்துக்குமரன் ஐயா போலவே தோற்றம் உள்ளது. அவரை போலவே பாடுகிறார். இவர் அவருடைய சகோதரரா?
@JyothyHaridas-n1v3 ай бұрын
திருச்சிற்றம்பலம்…… பாடுவது முத்துக்குமரனய்யாவின் தலை சிஷ்யன்…. குருவுக்கு பெருமை சேர்க்கும் இளமேதை
@varmamaheshwari82323 ай бұрын
யாவருக்குமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை
@varmamaheshwari82323 ай бұрын
திரு தியாகராசர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதில்
@ganeshananthisanjeevkumars26743 ай бұрын
🙏🙏
@muruganklmurugankl30244 ай бұрын
ஓம் நமசிவாய குருவே சரணம்
@narayanasami16314 ай бұрын
❤
@vishnumoorthykrishnapillai2454 ай бұрын
சிவசிவ
@samykrishnan26164 ай бұрын
ஐயாவின் திருவடி போற்றி
@samykrishnan26164 ай бұрын
ஐயாவை நான் என் குருவாக ஏற்றுக்கொன்டு அவர் இறைப்புகளை கேட்கிறேன் அவர் போன் நம்பர் வேண்டும்
@rajipandurangan76434 ай бұрын
ஐயா....திருவடி தொழுகிறேன்❤🎉
@MalligaMalliga-kr1pp4 ай бұрын
அருமையான பதிவு சிவாய நம
@n.desingurajann.desinguraj39214 ай бұрын
அருமை. சென்ற மாதம் மாலை 3 மணிக்கு சென்று... 5மணிக்கு அஞ்சையப்பரை தரிசித்தோம். பின்னர் கொடுங்களூர் பகவதி அம்மையை தரிசித்து மீண்டும் 7 மணிக்கு பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டோம். இன்னும் நினைவுகள் நெஞ்சை விட்டு அகலவில்லை. மிகவும் இறையம்சம் நிரம்பிய பதி. மனம் அவ்வுளவு ஆனந்தம் அடைந்தது. சிவபக்தர்கள் வாழ்வில் தரிசிக்கவேண்டிய பதி. மீண்டும் அடிக்கடி அங்கேயே செல்ல தோன்றுகிறது. எல்லா உலகியல் சுகங்களிலும் திளைத்திருக்கும் நமக்கே (எனக்கே) இப்படி எனில்.... சேரமானும் சுந்தரரும் சோழநாட்டு தலங்கள் எல்லாம் தரிசித்தாலும் தாகம் தணியாமல் அஞ்சைக்களம் சென்றதும்.... அங்கிருந்து நொடித்தான்மலை சென்றது.... எண்ணி எண்ணி உவகைகொள்ளதக்கதுதான். அஞ்சையப்பர் திருத்தாள் போற்றி போற்றி. இங்கு செல்லும் அடியவர்கள் திருச்சூர் வடக்குநாதரை காலையில் தரிசித்து..... நண்பகலில் (12 -2) பெருங்கோட்டுகரா விஷ்ணுமாயா தரிசித்து மாலை 5 மணிக்கு அஞ்சையப்பர் தரிசித்து பின் அருகில் கொடுங்களூர் பகவதி அம்மையை தரிசித்து.... மீண்டும் 7 மணிக்கு அஞ்சையப்பர் பள்ளியறை புஜையில் கலந்துகொள்ளுங்கள். பள்ளியறை முடிய 8.30 மணி ஆகலாம். தனியாக ஒரு டிக்கெட் உண்டு. அந்த டிக்கெட் இருந்தால் பள்ளியறை பிரசாதம் தருவார்கள். இல்லாதவர்கள் தரிசனம் மட்டும். மிக மிக ஆனந்தம். ஆடி சுவாதி விசேஷம். சாதாரண நாளிலும் ஐயனை அனுபவியுங்கள். மகாதேவா சிவசிவ ஓம் நமச்சிவாய.