Пікірлер
@user-fj7th9bf1u
@user-fj7th9bf1u 28 күн бұрын
Amen
@DevadasanM-g8v
@DevadasanM-g8v Ай бұрын
Super song by
@arunmathew3307
@arunmathew3307 Ай бұрын
NeerSonnal ellam aagum Um sollalal en jeevan vazhum Um kangal ennai thaedum Naan udainthal um ullam vaadum Um kirubaiyim Um vaarthaiyum Endhan vaazhvai thaangum Belaveenendru sollamal Belavaanenbaen naan Sugaveenanendu sollamal Sugavaanbaen naan -2 1.Paavi yendennai thallamal Paasathal ennai anaiththavarey Pariyasamamum pasithaagamamum Ummai vittu ennai pirikaadhey -2 -Belaveenendru 2.Meideva um anbai kaattavey Sondha jeevanai thandheeraiyya Um maarbhiley dinam saindhuthaan Muthammittu izhaippaaruvaen -Belaveenendru Ummai Aaradhippaen -2 Ummai Thudhithuduvaen Endrum uyarthuduvaen
@BRIGHTMELODYS
@BRIGHTMELODYS Ай бұрын
இயேசுவே...... 😭😭
@PanneerSelvam-ng1bi
@PanneerSelvam-ng1bi 2 ай бұрын
so sweet song I Love my Jesus❤❤❤❤
@PanneerSelvam-ng1bi
@PanneerSelvam-ng1bi 2 ай бұрын
so sweet song I Love my Jesus❤❤❤❤
@PanneerSelvam-ng1bi
@PanneerSelvam-ng1bi 2 ай бұрын
super song Love my Jesus❤❤❤❤❤
@sudhranibaskar8846
@sudhranibaskar8846 3 ай бұрын
Praise the lord
@sandrablessy9258
@sandrablessy9258 4 ай бұрын
❤🎉❤
@KingslyKing-bd5xw
@KingslyKing-bd5xw 5 ай бұрын
Praise the Lord 🎉
@user-lc3ed8ix9y
@user-lc3ed8ix9y 5 ай бұрын
😂 devane inda elaiku irangum appa
@Vinivj-fr4ro
@Vinivj-fr4ro 6 ай бұрын
En amma enna thunga Vaikkum bothu ellam Padura pattu ithu eppomeh enga Amma itha padum bothu rendu sottu thanni en Amma kanu la en moonjila padum ippo ennaku 21 years aana itha kekim bothu Ennamo na kolandhaiyaveh irundhurukalam nu thonudhu 😭
@kavithasubramaniKavitha292
@kavithasubramaniKavitha292 6 ай бұрын
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
@characterofhuman-l5c
@characterofhuman-l5c Ай бұрын
வார்த்தையை செதுக்கி எழுதிருக்கிங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@JoshuaCycle
@JoshuaCycle 6 ай бұрын
My favourite song 😊
@mosesshipporaha1971
@mosesshipporaha1971 7 ай бұрын
Utaintha Paaththiram Naan Etharkum Uthavaathavan Urukulaintha Paaththiram Naan Evarum Virumpaathavan Kuyavan Kaiyil Pisaiyum Kalimann Pola-2 En Siththamalla Umsiththam Polaakkum -2 Antha Ulaka Inpam Ellaam Maayaiyae Unga Viruppappati Ennai Maattumae En Pelaveena Kaalangalil Um Pelaththaalae Paathukaakkireer Ennai Arintha Manithar Maranthu Pokalaam Kirupai Enmael Entum Irukkumae, En Akkiramangalai Siluvaiyil Sumantheer Apishaekaththaalae Moolka Nanaiththittir Unnatha Paaththiram Naan Ulakirku Oliyaanavan Thaeva Alakin Paaththiram Naan Ummai Vittu Vilakaathavan
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 7 ай бұрын
பாடிய சகோதரி ஆசீர்வதிக்கப்படுவாராக...
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 7 ай бұрын
ஆமென்
@sureshanand6064
@sureshanand6064 7 ай бұрын
Lyrics ஐயும் Timingla scroll பண்ணியிருந்திருக்கலாம் .... Any how Thanks
@jayanthil4258
@jayanthil4258 7 ай бұрын
Oh my God. En uyir poi Vitta maathiri irukku.praise the lord. Sthothiram aandavare. Appa.yesu naatha. Amen Amen Amen Amen yesappa
@kingslyk8287
@kingslyk8287 7 ай бұрын
Prislod to jesus
@pradi0072
@pradi0072 8 ай бұрын
What a song wonderful composing
@T-TigersOfficialVlog
@T-TigersOfficialVlog 8 ай бұрын
Praise the lord Jesus christ !
@a.s.m.d5352
@a.s.m.d5352 8 ай бұрын
❤🎉
@jence0891
@jence0891 9 ай бұрын
My favourite song
@surjeetkumar-wz9ch
@surjeetkumar-wz9ch 9 ай бұрын
Thnk you so mch
@jjmrajan1766
@jjmrajan1766 9 ай бұрын
ஆம்! கர்த்தாவே! நித்திரையினின்று விழித்து, காலை எழுந்து, கர்த்தாவே நான் உம்மை துதிப்பேன்.
@angeljeyaraja24
@angeljeyaraja24 10 ай бұрын
Amen Praise the lord JESUS CHRIST.I like this song.my favourite song.I love 💕 Jesus.💕💕💕💕💐💐💐💐🥳🥳🥰🥳💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏
@VincentpushpaGladson-om1ks
@VincentpushpaGladson-om1ks Жыл бұрын
Praise the lord.. Amen
@darwing_level
@darwing_level Жыл бұрын
My favourite song ❤
@yashiniyashini5318
@yashiniyashini5318 Жыл бұрын
My fav song❤
@salomejesus2296
@salomejesus2296 Жыл бұрын
Amen hallelujah ❤
@williamsdaniel8499
@williamsdaniel8499 Жыл бұрын
Thank you
@olvaandes3230
@olvaandes3230 Жыл бұрын
😑 promo sm
@grayson2685
@grayson2685 Жыл бұрын
*promosm*
@36yovan
@36yovan Жыл бұрын
😎🇮🇳 மிகவும் அர்த்தமுள்ள பாடல். நான் தேவனுக்குள், தேவன் எனக்குள் வாசம் செய்வது மகா பெரிய ரகசியம்!✝️💐🙏
@jebaprabhakar4847
@jebaprabhakar4847 Жыл бұрын
Illayaraja copied our old Christian song in engeyo kette kural movie
@chandarlapatisrinivasrao6978
@chandarlapatisrinivasrao6978 Жыл бұрын
Sir prise the lord brother🙏 track download karo bro pls
@muraliselvaraj7803
@muraliselvaraj7803 Жыл бұрын
Praise the lord
@muraliselvaraj7803
@muraliselvaraj7803 Жыл бұрын
I love it
@muraliselvaraj7803
@muraliselvaraj7803 Жыл бұрын
I like this song 😊👑
@badmasaravanan
@badmasaravanan Жыл бұрын
இயேசுப்பா உம்மிடத்தில் இன்னும் நெருங்கி வாழ என்னை நடத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@benetraj1815
@benetraj1815 Жыл бұрын
Where the lyrics
@helan3429
@helan3429 Жыл бұрын
Manathai urukkum paadal
@dineshkarthiga1378
@dineshkarthiga1378 Жыл бұрын
Really nice to hear and sing
@jairishijai8804
@jairishijai8804 Жыл бұрын
AMEN 🙏 🙏 🙏
@arathanainterior9211
@arathanainterior9211 Жыл бұрын
Praise the lord Amen hallelujah🙏🙏
@davidgnanaraj6215
@davidgnanaraj6215 Жыл бұрын
தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்தினார் - 2 நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே கைகளில் பாய்ந்த ஆணியால் என் கரம் பிடித்தாரே இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார் எதிரிகள் முன் உயர்த்தினார் என் தலையை நிமிர செய்தார் உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம் நம் கர்த்தர் நல்லவரே - 2
@chandhiramscd1930
@chandhiramscd1930 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாமாலை பாடல் வரிகள் தான் இன்றும் ஆறுதல்.அவ்வப்போது கேட்பது உண்டு 😘
@thomassekar8313
@thomassekar8313 2 жыл бұрын
Bro love Your karoke, feeling blessed but not sure when to start the song, please do make the lyrics display on timing
@helan3429
@helan3429 2 жыл бұрын
𝐍𝐢𝐜𝐞 𝐬𝐨𝐧𝐠 🙏🙏🙏🙏