No video

Devane nan umathandaiyil Lyrics | தேவனே நான் உமதண்டையில் | Tamil Christian Songs

  Рет қаралды 74,580

Servant of God

Servant of God

Күн бұрын

Пікірлер: 72
@jjmrajan1766
@jjmrajan1766 9 ай бұрын
ஆம்! கர்த்தாவே! நித்திரையினின்று விழித்து, காலை எழுந்து, கர்த்தாவே நான் உம்மை துதிப்பேன்.
@ramachandranramachandran2479
@ramachandranramachandran2479 2 жыл бұрын
எழுத்துடன் பாட்டுதான் ஏழை மனதையும் தொடுகிறது. நன்றி.
@badmasaravanan
@badmasaravanan Жыл бұрын
இயேசுப்பா உம்மிடத்தில் இன்னும் நெருங்கி வாழ என்னை நடத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PanneerSelvam-ng1bi
@PanneerSelvam-ng1bi 2 ай бұрын
so sweet song I Love my Jesus❤❤❤❤
@chandhiramscd1930
@chandhiramscd1930 Жыл бұрын
எனக்கு பிடித்த பாமாலை பாடல் வரிகள் தான் இன்றும் ஆறுதல்.அவ்வப்போது கேட்பது உண்டு 😘
@DevadasanM-g8v
@DevadasanM-g8v Ай бұрын
Super song by
@BRIGHTMELODYS
@BRIGHTMELODYS Ай бұрын
இயேசுவே...... 😭😭
@36yovan
@36yovan Жыл бұрын
😎🇮🇳 மிகவும் அர்த்தமுள்ள பாடல். நான் தேவனுக்குள், தேவன் எனக்குள் வாசம் செய்வது மகா பெரிய ரகசியம்!✝️💐🙏
@user-fj7th9bf1u
@user-fj7th9bf1u 19 күн бұрын
Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 6 ай бұрын
பாடிய சகோதரி ஆசீர்வதிக்கப்படுவாராக...
@KingslyKing-bd5xw
@KingslyKing-bd5xw 4 ай бұрын
Praise the Lord 🎉
@kavithasubramaniKavitha292
@kavithasubramaniKavitha292 6 ай бұрын
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
@user-mc5zz9yp5m
@user-mc5zz9yp5m Ай бұрын
வார்த்தையை செதுக்கி எழுதிருக்கிங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@sudhranibaskar8846
@sudhranibaskar8846 2 ай бұрын
Praise the lord
@Vinivj-fr4ro
@Vinivj-fr4ro 6 ай бұрын
En amma enna thunga Vaikkum bothu ellam Padura pattu ithu eppomeh enga Amma itha padum bothu rendu sottu thanni en Amma kanu la en moonjila padum ippo ennaku 21 years aana itha kekim bothu Ennamo na kolandhaiyaveh irundhurukalam nu thonudhu 😭
@sobian2209
@sobian2209 2 жыл бұрын
The writer of this song truly love our creator ❤️😢
@jayanthil4258
@jayanthil4258 7 ай бұрын
Oh my God. En uyir poi Vitta maathiri irukku.praise the lord. Sthothiram aandavare. Appa.yesu naatha. Amen Amen Amen Amen yesappa
@angeljeyaraja24
@angeljeyaraja24 10 ай бұрын
Amen Praise the lord JESUS CHRIST.I like this song.my favourite song.I love 💕 Jesus.💕💕💕💕💐💐💐💐🥳🥳🥰🥳💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏
@PanneerSelvam-ng1bi
@PanneerSelvam-ng1bi 2 ай бұрын
super song Love my Jesus❤❤❤❤❤
@karunamoorthy30
@karunamoorthy30 2 жыл бұрын
super very good song
@pushpavincent9533
@pushpavincent9533 2 жыл бұрын
what a song ...my prayer song .....praise the lord..
@estherselvaraj7203
@estherselvaraj7203 4 жыл бұрын
Priase the lord🙏🙏🙏
@dadvsson6141
@dadvsson6141 4 жыл бұрын
Beautiful song Praise the lord 🙏
@servant_ofgod
@servant_ofgod 4 жыл бұрын
Thank you for supporting us
@sampathethirajan2031
@sampathethirajan2031 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் சகோதரிஅவர்க்கு நன்றி
@kalaid2520
@kalaid2520 2 жыл бұрын
Amen Praise the Lord 🙌🙏
@salomejesus2296
@salomejesus2296 Жыл бұрын
Amen hallelujah ❤
@JoshuaCycle
@JoshuaCycle 6 ай бұрын
My favourite song 😊
@pradi0072
@pradi0072 7 ай бұрын
What a song wonderful composing
@andrewpraveen7379
@andrewpraveen7379 3 жыл бұрын
Praise God
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 6 ай бұрын
ஆமென்
@srilekhar3016
@srilekhar3016 3 жыл бұрын
Praise the lord 😍
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b52nYnyAab2crNU
@vijayakumar-bn7ee
@vijayakumar-bn7ee 4 жыл бұрын
A special song to me which Showers relaxation and peace.
@servant_ofgod
@servant_ofgod 4 жыл бұрын
Praise the Lord brother God bless you.........
@priyareddy8536
@priyareddy8536 2 жыл бұрын
Sweet voice 🥰🥰🥰
@VincentpushpaGladson-om1ks
@VincentpushpaGladson-om1ks 11 ай бұрын
Praise the lord.. Amen
@muraliselvaraj7803
@muraliselvaraj7803 Жыл бұрын
I like this song 😊👑
@sofiaangel2800
@sofiaangel2800 2 жыл бұрын
I love this ❤song
@jence0891
@jence0891 9 ай бұрын
My favourite song
@kingslyk8287
@kingslyk8287 7 ай бұрын
Prislod to jesus
@muraliselvaraj7803
@muraliselvaraj7803 Жыл бұрын
I love it
@estheresther8672
@estheresther8672 2 жыл бұрын
Nice song
@arathanainterior9211
@arathanainterior9211 Жыл бұрын
Praise the lord Amen hallelujah🙏🙏
@jayabalan5073
@jayabalan5073 3 жыл бұрын
Prise the Lord!!!!!
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b52nYnyAab2crNU
@aaronfelix6629
@aaronfelix6629 2 жыл бұрын
Still this song is refreshing 💞🎶
@rocheallwyn84
@rocheallwyn84 3 жыл бұрын
Praise the lord amen
@songtamil8960
@songtamil8960 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b52nYnyAab2crNU
@prakashdani9953
@prakashdani9953 2 жыл бұрын
Nice song love you Jesus
@swethake1313
@swethake1313 4 жыл бұрын
Glory to god
@servant_ofgod
@servant_ofgod 4 жыл бұрын
GG
@sandrablessy9258
@sandrablessy9258 4 ай бұрын
❤🎉❤
@Risa-wo1nh
@Risa-wo1nh 2 жыл бұрын
Melt my heart ❤
@yashiniyashini5318
@yashiniyashini5318 Жыл бұрын
My fav song❤
@jairishijai8804
@jairishijai8804 Жыл бұрын
AMEN 🙏 🙏 🙏
@rajeshr8603
@rajeshr8603 2 жыл бұрын
God bless you, nice song
@helan3429
@helan3429 2 жыл бұрын
𝐍𝐢𝐜𝐞 𝐬𝐨𝐧𝐠 🙏🙏🙏🙏
@helan3429
@helan3429 Жыл бұрын
Manathai urukkum paadal
@a.s.m.d5352
@a.s.m.d5352 8 ай бұрын
❤🎉
@aantonylourd5046
@aantonylourd5046 4 жыл бұрын
V v Good song. V old. One who composed?.
@servant_ofgod
@servant_ofgod 4 жыл бұрын
Really i don't know
@helan3429
@helan3429 Жыл бұрын
1000 vaati kettalum aaruthal theva n
@user-lc3ed8ix9y
@user-lc3ed8ix9y 5 ай бұрын
😂 devane inda elaiku irangum appa
@jebaprabhakar4847
@jebaprabhakar4847 Жыл бұрын
Illayaraja copied our old Christian song in engeyo kette kural movie
@PanneerSelvam-ng1bi
@PanneerSelvam-ng1bi 2 ай бұрын
so sweet song I Love my Jesus❤❤❤❤
@muraliselvaraj7803
@muraliselvaraj7803 Жыл бұрын
Praise the lord
@darwing_level
@darwing_level Жыл бұрын
My favourite song ❤
@raginishree5814
@raginishree5814 2 жыл бұрын
Praise the lord
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Praise the Lord
@priyareddy8536
@priyareddy8536 2 жыл бұрын
Praise the lord
@helan3429
@helan3429 Жыл бұрын
Mikavum inimaiyana raakam
Um patham paninthen
6:07
Prakash S Kumar
Рет қаралды 419 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 306 М.
தேவனே நான் உமதண்டையில் - Devane Naan Umathandaiyil - Nearer My God To Thee - Pothagar Santhiagu
7:37
Tamil Christian Sound Doctrine Resources-King of King's Christ Jesus Vision Inscribed InTouch
Рет қаралды 2,7 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49