➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO:
[email protected]தமிழ் இசை தோன்றிய காலம் தொட்டு வெளிவந்த சிறந்த சினிமா பாடல்களையும் பக்தி பாடல்களையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த சேனலின் விருப்பம்.
ரேடியோவிலும், இசைத்தட்டுகளிலும், கேசட்டுகளிலும் நாம் கேட்டு ரசித்த பாடல்களையும் பழைய மலரும் நினைவுகளையும் மீண்டும் நினைத்து பார்க்கும் வகையில் பாடல்களை தொகுத்து கொடுப்போம்.
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழர் இல்லங்களில் இந்த இனிமையான பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்..
நன்றி